Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

குசல் ஜனித் பெரேராவிற்கு 4 வருட போட்டித் தடை; மேன்முறையீடு செய்ய இலங்கை அரசு தீர்மானம்!

Posted:

இலங்கைக் கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவிற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை நான்கு வருடங்கள் போட்டித் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

கூகுளின் கிராஃப்ட் லோகோ : நத்தார் தின சிறப்பு

Posted:

"ஜீங்கில் பேல் ஜீங்கில் பேல்" என உலமெங்கும் நத்தார் தின சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க விடுமுறை நாளுக்கான முகப்பு பக்கத்தில் கூகுள் லோகோவும் மாறி மாறி மின்னுவதை அவதானித்திருப்போம்.


Read more ...

என்னை கதிர்காமருடனும், நீலனுடனும் ஒப்பிட்டு துரோகியாக்க முயற்சி: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் ஆகியோருடன் தன்னை ஒப்பிட்டு இனத்துரோகி என்கிற அடையாளத்தினை சுமத்துவதற்கு சிலர் முனைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் அரசு தீர்மானிக்கவில்லை: கயந்த கருணாதிலக

Posted:

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் நாளொன்றுக்கான கொடுப்பனவு தொகையை 500 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். 


Read more ...

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று உதவுவோம்; நத்தார் வாழ்த்துச் செய்தியில் மைத்திரி!

Posted:

நத்தார் உணர்வையும்- அது உட்பொதிந்துள்ள கொடை, பகிர்வு, மன்னிப்பு மற்றும் ஏனையவர்களைப் பராமரித்தல் ஆகிய மனிதாபிமான பெறுமானங்களையும் மனதிற்கொண்டு, இலங்கையில் முப்பது வருடகால போரின்போது பாதிக்கப்பட்ட மக்களை நாடிச்சென்று, அவர்களது வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்ற கைகொடுப்போம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

மதுராந்தகம் ஏரியைச் சுற்றியுள்ள விளை நிலங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கத் தடை

Posted:

மதுராந்தகம் ஏரியைச் சுற்றியுள்ள விளை நிலங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.


Read more ...

கடந்த 23 ஆண்டுகளில் 23 முறை பணியிட மாற்றம்:சகாயம் ஐஏஎஸ்

Posted:

கடந்த 23 ஆண்டுகளில் 23 முறை தாம் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.


Read more ...

ரஷ்ய அதிபர் புதீன் தமக்கு இரண்டு விலை மதிப்பற்ற பரிசுகளைத் தந்துள்ளார்;மோடி

Posted:

ரஷ்ய அதிபர் புதீன் தமக்கு இரண்டு விலை மதிப்பற்ற பரிசுகளைத் தந்துள்ளார் என்று நரேந்திர மோடி தமது ட்விட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Read more ...

உயிர்காக்கும் மருத்துகள் பட்டியலில் திருத்தம்;மத்திய அரசு

Posted:

உயிர்காக்கும் மருத்துகள் பட்டியலில் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

ஊழலை எடுத்துக் கூறினால் கட்சியிடை நீக்கம் செய்வார்களா?:கீர்த்தி ஆசாத்

Posted:

ஊழலை எடுத்துக் கூறினால் கட்சியிடை நீக்கம் செய்வார்களா என்று கீர்த்தி ஆசாத் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.


Read more ...

யாழ் சிறையில் 51 இந்திய மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted:

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 51 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 


Read more ...

நாடாளுமன்ற எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்த பரிந்துரை!

Posted:

நாடாளுமன்ற எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

சந்திர சேகர ராவ் நடத்திவரும் மெகா யாகத்தில் பிரணாப் மோடி கலந்துக்கொள்வார்களா?

Posted:

பெரும் சர்ச்சைக்கு இடையில் தெலுங்கனா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் நடத்திவரும் மெகா யாகத்தில் பிரணாப் மோடி கலந்துக்கொள்வார்களா என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™