Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்ட சிம்பு- அனிருத்

Posted:

கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளனர் சிம்பு-அனிருத் இருவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

தமிழகத்துக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!

Posted:

தமிழகத்துக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, ஜெயலலிதா நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 


Read more ...

ராகுல் பொய் உரைப்பதில் நிபுணர்: ரவிசங்கர் பிரசாத்

Posted:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பொய் உரைப்பதில் மிக நிபுணராக இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறியுள்ளார். 


Read more ...

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி திமுக உண்ணாவிரதப் போராட்டம்: ஸ்டாலின்

Posted:

வரும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


Read more ...

ராகுல்-சோனியாவுக்கு ஜெயிலா? பெயிலா?

Posted:

நேஷனல் ஹெரால்டு நில விவகாரத்தில் சோனியா மற்றும் ராகுலுக்கு ஜெயிலா, பெயிலா என்று இன்று தெரிய வரும். 


Read more ...

இலங்கை- இந்தியாவுக்கு இடையில் பாதை அமைப்பது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

இலங்கையின் தலைமன்னாருக்கும்- இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கடல்வழி சுரங்கப்பாதையொன்றை அமைப்பது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்று உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 


Read more ...

உறவினர்களை இராஜதந்திரிகளாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அல்ல: ரணில் விக்ரமசிங்க

Posted:

தகுதி வாய்ந்தவர்களை தூதுவர்களாக நியமித்து இராஜதந்திர சேவையை முன்னேற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. மாறாக, உறவினர்களை இராஜதந்திரிகளாக நியமித்து அவர்களூடாக வியாபாரம் செய்வது அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி நீதியை நிலைநாட்டுவதே இலக்கு: மைத்திரிபால சிறிசேன

Posted:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை முற்றாக நீக்கி சட்டவாக்கத்திற்கும், நீதித்துறைக்கும் முழுமையாக அதிகாரம் அளிப்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

பெற்றோரின் கரிசனைக் குறைவே சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு முக்கிய காரணம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

ஆசியாவில் பிள்ளைகள் பெற்றோரின் பாதுகாப்பில் வளர்ந்து வருகின்ற போதிலும், அவர்களின் கரிசனைக் குறைவே சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகமாக இடம்பெறுவதற்கான முக்கிய காரணம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™