Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரிட்டன் பிரதமர் இலங்கைக்கு ...” plus 19 more

Tamilwin Latest News: “பிரிட்டன் பிரதமர் இலங்கைக்கு ...” plus 19 more

Link to Lankasri

பிரிட்டன் பிரதமர் இலங்கைக்கு ...

Posted: 29 Nov 2015 04:19 PM PST

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் எதிர்வரும் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

நிதி அமைச்சருக்கு எதிரான ...

Posted: 29 Nov 2015 04:11 PM PST

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட ...

Posted: 29 Nov 2015 04:04 PM PST

பிரபல வர்த்தகர் மொஹமட் சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளர்களை காக்க வைத்த ...

Posted: 29 Nov 2015 12:47 PM PST

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் இன்று மாலை திடீரென்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ...

Posted: 29 Nov 2015 11:55 AM PST

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நாளை தொடக்கம் சாட்சிகளை விசாரிக்கவுள்ளது.

உயிர்த்தியாகம் செய்தவர்களை ...

Posted: 29 Nov 2015 11:38 AM PST

ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்காலத்தில் உயிரிழந்த அதன் தலைவர் உறுப்பினர்கள் நினைவுகூர தடையேற்படுத்தப்படாத நிலையில் தனது இனத்திற்காக உயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூர்வதில் என்ன தவறு உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

தாக்குதல் நடத்தியோருக்கு எதிராக ...

Posted: 29 Nov 2015 11:28 AM PST

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

யேர்மனியில் உணர்வுபூர்வமாக ...

Posted: 29 Nov 2015 11:13 AM PST

யேர்மனியில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் விழுந்த ...

Posted: 29 Nov 2015 10:46 AM PST

பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர்.

ரெயில்களில் மிதிப்பலகையில் ...

Posted: 29 Nov 2015 09:40 AM PST

தூரசேவை ரயில்களில் மிதிப்பலகைகளில் நின்று பயணம் செய்வது தடைசெய்யப்படவுள்ளது.

களத்தடுப்பாளர்களின் கழுத்தை ...

Posted: 29 Nov 2015 05:31 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16 வயது கோல் கீப்பரின் மதிப்பு 170 ...

Posted: 29 Nov 2015 04:36 AM PST

இத்தாலியின் 21 வயதுக்குட்பட்டோர் உதைப்பந்தாட்ட அணியின் கோல் கீப்பரான கியான்லூகி டொன்னருமாவின் மதிப்பு 170 மில்லியன் யூரோ என்று அவரது ஏஜெண்ட் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் ...

Posted: 29 Nov 2015 03:44 AM PST

டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் பட்டியலை விஸ்டன் கிரிக்கெட் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

டோனி எந்த நேரத்தில் ...

Posted: 29 Nov 2015 03:01 AM PST

இந்திய அணித்தலைவர் டோனி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு அறிவிக்கலாம் என்று முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

சொல்லி அடித்த கில்லி: “சிக்சர் ...

Posted: 29 Nov 2015 02:11 AM PST

மேற்கிந்திய தீவுகளில் நடந்த ஒரு கண்காட்சிப் போட்டியில் உலகின் மின்னல் வேக மனிதர் உசைன் போல்ட் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லை வீழ்த்தியது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இளம் அணித்தலைவராக ஜொலிக்கும் ...

Posted: 28 Nov 2015 11:44 PM PST

மேத்யூஸ் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளையும் வழிநடத்த தகுதியானவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அரவிந்த டி சில்வா கூறியுள்ளார்.

’போலோ’ விளையாட்டில் நிகழ்ந்த ...

Posted: 28 Nov 2015 10:59 PM PST

தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்ற 'போலோ' விளையாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசரான ஹரி, எதிர்பாராத விதமாக குதிரையில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் நாணய சுழற்சி தேவையில்லை: ...

Posted: 28 Nov 2015 10:38 PM PST

கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் இனிமேல் நாணய சுழற்சி வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய முடிவை எடுத்துள்ளது.

பிழைப்புக்காக மனைவியுடன் சேர்ந்து ...

Posted: 28 Nov 2015 09:54 PM PST

மாற்றுத்திறனாளிகள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இம்ரான் ஷேக் பிழைப்புக்காக கச்சோரி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

3 நாட்களில் முடிவடையும் டெஸ்ட் ...

Posted: 28 Nov 2015 09:23 PM PST

தற்போதைய இந்தியா- தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை ஒளிபரப்பி வரும் "ஸ்டார் இந்தியா" தொலைக்காட்சி நிறுவனம் ரூ.80 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™