Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வாட்ஸ் ஆப்பில் வெளியான பாடல்: அதிர்ச்சியில் ரஜினியின் கபாலி படக்குழு

Posted:

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும்பலர் நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தற்போது மலேஷியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த பல நாட்களுக்கு முன் சென்னை ஏர்போர்ட்டில் கபாலி படத்தின் ஷூட்டிங் நடந்தது. படத்தில் ரஜினியும், தன்ஷிகாவும் கலந்து கொண்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக ...

'திருமணம் என்றாலே பயமாக இருக்கு...!'

Posted:

கண்களால் பேசும் நடிகையர் வெகு சிலர். சின்ன சின்ன அசைவுகளால், இயல்பான நடிப்பால், ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர், சமீபத்திய வரவு, அனுமோல். இவர், பகத் பாசில், துல்கர் சல்மான் என்று, ஜோடி போட்டு நடித்தவர்; மலையாளத்தில்
தேசிய விருதை கிட்டத்தட்ட தொட்டு வந்தவர்; தமிழில் சமீபத்தில் வெளிவந்த, ஒரு நாள் இரவில் ...

அமிதாப்பை வைத்து படம் இயக்குகிறார் ராம்கோபால் வர்மா

Posted:

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் ராம்கோபால் வர்மா, பாலிவுட்டில் எந்த படமும் இயக்கவில்லை. மீண்டும் எப்போதும் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறீர்கள் என அவரிடமே கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் நான் பாலிவுட்டிற்கு எப்போது திரும்புகிறேனோ, அப்போது அமிதாப் பச்சனை வைத்து சர்கார் படத்தின் 3ம் பாகத்தை இயக்குவேன் என தெரிவித்தார். இதற்கு முன் ...

விஜய்யின் தெறி தெலுங்கில் மெருபு

Posted:

புலி படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் தெறி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நாயகிகளாக நடிக்கின்றனர். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படும் இப்படத்திற்கு மெருபு(merupu) என ...

"ட்ரிபிள்" ஆக்ஷனில் 'தெறி'க்க விடப் போகிறாரா விஜய்?: சஸ்பென்ஸ் வைக்கிறார் அட்லி

Posted:

போஸ்டரில் இருப்பது போல் தெறி படத்தில் மூன்று கேரக்டரில் விஜய் நடிக்க இருக்கிறாரா என்பது குறித்து அப்பட இயக்குநர் அட்லி விளக்கமளித்துள்ளார். ராஜாராணி படம் மூலம் ரசிகர்களின் மனதில் குறிப்பிடத்தக்க இயக்குநராக இடம் பிடித்தவர் அட்லி. இவர் தற்போது விஜயை வைத்து இயக்கி வரும் படத்திற்கு தெறி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ...

இசையால் டெல்லிவாசிகளை கட்டிப் போட்ட ஏ.ஆர்.ரகுமான்

Posted:

என்ஹெச்7 வீக்என்டர் என்பது பல்வேறு நகரங்களில் நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சி ஆகும். கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து இந்த இசை நிகழ்ச்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருட இசைநிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். தில் சே மற்றும் ஓ ஹம்டும் சுனியோ ரே போன்ற போன்ற காதல் பாடல்களின் ...

விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் விருப்பம் - யுவன் ஷங்கர் ராஜா

Posted:

சகிப்பின்மை விவகாரத்தில் விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியிருக்கிறார். சகிப்பின்மை மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் நாளுக்குநாள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான போராட்டங்களும் நாட்டில் அதிகரித்துக் கொண்டுள்ளன.

சமீபத்தில் நடிகர் ...

பிரம்மோற்சவம் தொலைகாட்சி உரிமத்திற்கு போட்டி

Posted:

ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். பாகுபலி படத்தைத் தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் அதிக வசூல் செய்துள்ள ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் மகேஷ் பாபு பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று ...

ரஜினி முருகன் படத்துக்கு தியேட்டர் கொடுக்க தயக்கம் ஏன்?

Posted:

கல்யாணமோ... காதுகுத்தோ... காலா காலத்தில் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
இது படத்தின் ரிலீஸுக்கும் பொருந்தும்.
திட்டமிட்ட தேதியில் படம் வெளிவராமல் கிடப்பில் கிடந்தால்... ஆறிய கஞ்சி பழங்கஞ்சி நிலைமைதான்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்த படம் ...

பசங்க 2 படம் டிசம்பர் 24 அன்று வெளி வருமா?

Posted:

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்துள்ள பசங்க-2 படம் கடந்த வாரமே வெளியாகி இருக்க வேண்டிய படம்.
தணிக்கைக்கு அனுப்பிய பசங்க-2 படத்தை உரிய நேரத்தில் சென்சாரில் படம் பார்க்காமல் கிடப்பில் போட்டனர்.
அதனால் சில நாட்கள் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர்.
கடைசியாக டிசம்பர் 4 அன்று பசங்க-2 படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்தே ஆக ...

தனுஷின் கார் விலை 2.48 கோடி, வரி 2.85 கோடி

Posted:

கடந்த சில வருடங்களாக நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் கோடிகளில்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கோடிகளில் என்றால்... ஒரு கோடி, இரண்டு கோடி என்று நினைத்துவிட வேண்டாம்.
முன்னணி நட்சத்திரங்கள் பலர் இரண்டு இலக்கத்திலான கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால், சம்பாதித்த ...

மீண்டும் கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணி

Posted:

'தூங்காவனம்' படத்திற்குப் பிறகு மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடிக்க உள்ள படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் எனத் தெரிகிறது. இன்னும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தாலும் படம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தெலுங்கில் 'அம்மா நானா ...

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஷாரூக்கான், கஜோல்

Posted:

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஷாரூக்கான, கஜோல் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளார்கள். இதற்கான படப்பிடிப்பு நேற்று நடைபெற்றுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிடையே விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கென்று தனி வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியிட்ட பலர் தற்போது ...

சத்யதேவின் சாயல் உடன் தெறி விஜய்

Posted:

போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களில் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்து நடித்த விஜய்க்கு தெறி படத்தில் மீண்டும் போலீஸ் யூனிஃபார்மை மாட்டி விட்டிருக்கிறார் இயக்குநர் அட்லீ.
போக்கிரி, ஜில்லா இரண்டு படங்களிலுமே முதலில் ரௌடியாக அறிமுகமாகி, பின்னர் போலீஸாக உருவெடுப்பதுபோல் அவரின் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமல்ல, ...

டி.ஆர்., நடிக்கும் படத்தை தயாரித்து இயக்கும் விஜய்மில்டன்

Posted:

சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பை கெளதம்மேனன் தொடங்கியிருந்த போதுதான், எதிர்பாராதவிதமாக அஜீத்தின் கால்சீட் அவருக்கு கிடத்தது. அதனால் சிம்பு படத்தை நிறுத்தி வைத்து விட்டு, அஜீத்தின் என்னை அறிந்தால் பட வேலைகளில் இறங்கினார் கெளதம்மேனன். அதனால் அந்த கேப்பில் இது நம்ம ஆளு, வாலு படங்களில் நடித்தார் ...

தமன்னாவுக்கே ஷாக் கொடுத்த மொராக்கோ அழகி

Posted:

கேடி, வியாபாரி, கல்லூரி படங்களில் நடித்து வந்தபோது இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற ரேஞ்சுக்கு பட்டும் படாமலும் நடித்து வந்தவர்தான் தமன்னா. ஆனால் அயன், பையா படங்களுக்குப்பிறகு அதிரடி நடிகையாக மாறி மார்க்கெட்டில் நின்ற நடிகைகளுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம், இளவட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த தமன்னா, ...

'எந்திரன் 2' - அமெரிக்காவில் ரஜினிகாந்த்

Posted:

'எந்திரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஷங்கர் - ரஜினிகாந்த் இணைய உள்ள 'எந்திரன் 2' படத்தின் வேலைகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன. படத்தின் முழுக் கதையையும் தயார் செய்து ரஜினிகாந்திடமும் அனுமதி பெற்று விட்ட இயக்குனர் ஷங்கர் கடந்த சில மாதங்களாக படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக இருந்தார். ...

உப்பு கருவாடு, 144, இஞ்சி இடுப்பழகி - வரவேற்பு நிலவரம்

Posted:

நவம்பர் 27ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று வெளியான உப்பு கருவாடு, 144, இஞ்சி இடுப்பழகி ஆகிய மூன்று படங்களுமே வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட படங்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பட வெளியீட்டிற்கு முன் இருந்தது. அந்த விதத்தில் மூன்று படங்களுமே வழக்கமான மசாலாப் படங்களாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட படங்களாகவே அமைந்தது.

ஆனாலும், ...

ராஜமவுலியின் கேரளா காதல்..

Posted:

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சென்னையில் குடியிருந்த சமயத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கேரளா வந்திருந்தார். அதுதான் அவர் முதல்முறையாக கேரளாவுக்குள் நுழைந்தது. கேரளாவின் பசுமை அவர் மனதை அப்போதே கவர்ந்துவிட்டது.. அப்போது கேரள தேசத்தின் மீது ஏற்பட்ட காதல்தான், பின்னாளில் அவருடைய 'சிம்மாத்ரி' ...

விளம்பர பட இயக்குனருடன் மஞ்சு வாரியர் காதலா..?

Posted:

அந்த புற்றில் இருந்து எந்த பாம்பும் கிளம்பாது என்று நினைத்த பலருக்கும் இது ஷாக்கிங் நியூஸ் தான்.. ஆம்.. மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கும் விளம்பரப்பட இயக்குனருக்கும் காதல் என்று கசிந்த பகீர் செய்திதான் அது. மஞ்சு வாரியர் தனது கணவர் திலீப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வருகிறார்.. இதுநாள் வரை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™