Tamilwin Latest News: “மஹிந்தவின் ஆட்சியை கவிழ்த்தது ...” plus 18 more | |
- மஹிந்தவின் ஆட்சியை கவிழ்த்தது ...
- மாலைதீவு பிரஜையை ஆட்டோ சாரதி ...
- முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் ...
- தமிழக சிறைகளில் இருந்து 34 இலங்கை ...
- மஹிந்த தரப்பின் ஒரு தொகுதியினர் ...
- இலங்கையில் இரகசிய சித்திரவதைக் ...
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...
- டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் ...
- வர்த்தகர்களுடன் கைகோர்த்து உலகம் ...
- முதலமைச்சர் விக்னேஸ்வரனுடான ...
- ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதி ...
- உரிய பாதுகாப்பு வழங்கினால் ...
- அவுஸ்திரேலியா அணியில் நிரந்தர ...
- அணித் தேர்வாளர்களை சாடிய ...
- 46 பந்துகளில் சதம்! பாகிஸ்தான்- ...
- பந்து என்ன நிறத்தில் இருந்தால் ...
- இடுப்பு வலியால் அவதியுறும் ...
- திறமையை மட்டும் பார்க்க இயலாது... ...
- உலகின் கவர்ச்சியான ஆணாக தெரிவு ...
| மஹிந்தவின் ஆட்சியை கவிழ்த்தது ... Posted: 21 Nov 2015 05:00 PM PST நூறாண்டுகள் தாக்குப் பிடிக்கும் என்று வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்த்தது நாங்கள் தான் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க உரிமை கோரியுள்ளார். |
| மாலைதீவு பிரஜையை ஆட்டோ சாரதி ... Posted: 21 Nov 2015 04:54 PM PST மாலைதீவு பொதுமகன் ஒருவர் கொழும்பு பிரதான வீதியில் வைத்து கடந்த வார நடுப்பகுதியில் தாக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. |
| முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் ... Posted: 21 Nov 2015 04:29 PM PST கிளிநொச்சி ஏ35 முல்லைத்தீவு பரந்தன் வீதி புளியம்பொக்கனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒன்று விபத்துக்குள்ளகியது. |
| தமிழக சிறைகளில் இருந்து 34 இலங்கை ... Posted: 21 Nov 2015 04:17 PM PST எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய சிறையில் அடைக்கப்படிருந்த 34 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். |
| மஹிந்த தரப்பின் ஒரு தொகுதியினர் ... Posted: 21 Nov 2015 04:12 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வந்த ஒரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். |
| இலங்கையில் இரகசிய சித்திரவதைக் ... Posted: 21 Nov 2015 04:08 PM PST இலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடங்கள் செயற்பட்டதாக ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதுபோன்ற இரகசிய சிறைகள் எதுவும் செயற்படவில்லை என்று அந்நாட்டுக் கடற்படையின் முன்னாள் தலைமை தளபதி வசந்த கரன்னகொட மறுத்துள்ளார். |
| Posted: 21 Nov 2015 03:36 PM PST ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகம் மிக விரைவில் கட்டார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. |
| டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் ... Posted: 21 Nov 2015 03:25 PM PST இலங்கையர் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை இந்திய நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அமைச்சர் ரவி கருணாநாயக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| வர்த்தகர்களுடன் கைகோர்த்து உலகம் ... Posted: 21 Nov 2015 03:12 PM PST ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேன தற்போது இலங்கையின் முன்னணி வர்த்தகர்களுடன் கைகோர்த்து உலகம் சுற்றிக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. |
| முதலமைச்சர் விக்னேஸ்வரனுடான ... Posted: 21 Nov 2015 03:04 PM PST வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சிறியளவிலான கருத்து வேறுபாடு தலைதூக்கியிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார். |
| ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதி ... Posted: 21 Nov 2015 08:42 AM PST ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. |
| உரிய பாதுகாப்பு வழங்கினால் ... Posted: 21 Nov 2015 04:38 AM PST போதுமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி லாகூரை பாதுகாப்பான இடமாக மாற்றினால், இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடும் என பி.சி.சி.ஐ. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். |
| அவுஸ்திரேலியா அணியில் நிரந்தர ... Posted: 21 Nov 2015 04:10 AM PST தற்போது அமைந்துள்ள வாய்ப்பை ஆகச்சிறப்பாக பயன்படுத்தி அவுஸ்திரேலியா அணியில் நிரந்தர இடம்பிடிக்க தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 21 Nov 2015 12:18 AM PST இங்கிலாந்து அணியில் மட்டைப்பந்து வீரர் இயான் பெல் தெரிவு செய்யப்படாததற்கு முன்னாள் அணித் தலைவர் பீட்டர்சன் கடுமையாக சாடியுள்ளார். |
| 46 பந்துகளில் சதம்! பாகிஸ்தான்- ... Posted: 20 Nov 2015 11:20 PM PST பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். |
| பந்து என்ன நிறத்தில் இருந்தால் ... Posted: 20 Nov 2015 11:14 PM PST வரவிருக்கின்ற 3 வது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படவிருக்கும் இளஞ்சிவப்பு பந்துக்கு அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயன் ஆரவு தெரிவித்துள்ளார். |
| இடுப்பு வலியால் அவதியுறும் ... Posted: 20 Nov 2015 10:25 PM PST டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்சந்த் டி லங்க் சேர்க்கப்பட்டுள்ளார். |
| திறமையை மட்டும் பார்க்க இயலாது... ... Posted: 20 Nov 2015 09:02 PM PST சூழ்நிலைக்கு தகுந்தபடி அணியில் மாற்றம் செய்கிறோம் என்று டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். |
| உலகின் கவர்ச்சியான ஆணாக தெரிவு ... Posted: 20 Nov 2015 03:05 AM PST முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம், 'உலகின் கவர்ச்சியான ஆண்' என்ற பட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |