Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் ...” plus 16 more

Tamilwin Latest News: “வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் ...” plus 16 more

Link to Lankasri

வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் ...

Posted: 26 Nov 2015 05:10 PM PST

வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையிலான ஒரு உறவினருக்கு ...

Posted: 26 Nov 2015 05:05 PM PST

நம்பிக்கையிலான ஒர் உறவினருக்கு பதவி வழங்குவதில் தவறில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மொஹமட் சியாம் கொலை வழக்கின் ...

Posted: 26 Nov 2015 05:01 PM PST

பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் வழங்கப்பட உள்ளது.

கேபியின் வங்கிக் கணக்கை ...

Posted: 26 Nov 2015 12:48 PM PST

கே பி என்ற செல்வராசா பத்மநாதன் உட்பட்ட அவரின் சகாக்கள் சிலரின் வங்கிக்கணக்கு தகவல்களை இந்தியா கோரியுள்ளது.

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை ...

Posted: 26 Nov 2015 12:37 PM PST

மட்டக்களப்பு மாவட்டத்தின் புணாணை மேற்கு, புணாணை கிழக்கு ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டார்.

மாவீரர்களின் தியாகம் தமிழர் ...

Posted: 26 Nov 2015 12:26 PM PST

மாவீரர் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளிட்டுள்ள அறிக்கையில் மாவீரர்களின் தியாகங்கள் தமிழீழத்தை அமைக்கும் என தெரிவித்திருந்தார்.

கைதிகளின் விடுதலைக்காய் உயிரை ...

Posted: 26 Nov 2015 11:58 AM PST

தமிழ்க் கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில்  தொடரூந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத்  தெரிவித்துள்ளது.

நோர்வே தூதுவருடன் முதலமைச்சர் ...

Posted: 26 Nov 2015 11:48 AM PST

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கோஸ்றட்சீதர் தலமையிலா ன குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற் கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்து ரையாடியுள்ளனர்.

மீள்குடியேற்றம் தொடர்பில் மத்திய ...

Posted: 26 Nov 2015 11:36 AM PST

ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய வடமாகாணத்தில் மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாட்டு குழு இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் கூடி யாழ்.மாவட்டத்தின் மீள்குடியேற்றம் பற்றி பேசியுள்ளது.

மாவீரர்களுக்கு நெய் ...

Posted: 26 Nov 2015 09:12 AM PST

மாவீரர் தினமான நாளை அனைத்து தமிழ் மக்களையும் நெய் விளக்கேற்றி உயிர் நீத்த உறவுகளை உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கேட்டுள்ளனர்.

நாக்பூர் ஆடுகளம் எப்படி? ...

Posted: 26 Nov 2015 08:29 AM PST

நாக்பூர் ஆடுகளம் பற்றி முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட ...

Posted: 26 Nov 2015 03:23 AM PST

உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரராகும் தனித்திறமை யாருக்கு உள்ளது என்று பிரேசிலின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார்.

நட்சத்திர வீரர் அப்ரிடியின் ஆசை

Posted: 26 Nov 2015 12:39 AM PST

அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர்களை ...

Posted: 26 Nov 2015 12:12 AM PST

இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடயே நாக்பூரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில்   இந்திய அணி தனது பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க வீரர்களை திணறடித்துள்ளது 

பகல்- இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ...

Posted: 25 Nov 2015 11:12 PM PST

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியை பகல் –இரவு ஆட்டமாக நடத்த உள்ளனர்.

இங்கிலாந்தில் இந்தியா- பாகிஸ்தான் ...

Posted: 25 Nov 2015 10:20 PM PST

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஷ்வின், ஜடேஜா பந்துவீச்சில் ...

Posted: 25 Nov 2015 09:24 PM PST

இந்திய அணி பந்துவீச்சாளர்களின் சுழலில் தென் ஆப்பிரிக்கா அணி 79 ஓட்டங்களில் சுருண்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™