ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பெண்ணின் சக்தி (கவிதை)
- மனம் செல்லும் தனி வழி
- அன்னை சக்தி அரூள் தா! கவிதை
- எந்த டீ பிடிக்கும்...?
- ஒற்றுமையாய்க் கிடந்தன பிணங்கள்..!
- சீன உப்பில் கலந்துள்ளது பிளாஸ்டிக்!
- ஐந்நூறு ரூபாய் தத்துவம்
- அரச மர ஞானம் !
- வாயில் உலகம்...
- ஸ்ரீ கிருஷ்ணனின் காலிங்க நர்த்தனம்..
- தவமே வலிமை..
- ஸ்ரீ கிருஷ்ணரின் வாயில் வெண்ணை..
- வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..
- பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை
- திருவண்ணாமலை கிரிவலம்.
- ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
- இந்த வார சினிமா செய்திகள்....
- அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !
- பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி !
- 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை'
- நன்கொடையை ஏன் மறுத்தார்?
- தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நடிகர் நெப்போலியன் நியமனம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
- பீகாரில் மது விற்பனைக்கு தடை: முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி
- வரப்பாய்த் தெரிந்திடும் காதலியின் தலைவகிடு…!
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- வாட்சப்பிலும் வருத்தப்படுபவர்கள்
- உழைத்தவனுக்கு இரண்டு மிட்டாய்..!
- பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம்
- தேவை
- மின்னிக் கொண்டிருந்தது அழைப்பிதழ்…!
- மலரே ஒரு வார்த்தை பேசு
- அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
- அதிகமானதாய்…!
- அலையின் சொந்தம்
- வரப்பாய்த் தெரிந்திடும் காதலியின் தலைவகிடு...!
- இன்றைய கூகுள் டூடுல்ஸ் புகைப்படம் சொல்லும் சேதி என்ன?
- உனக்காக
- முயன்ற மனிதன் தோற்றதில்லை!
- மதசகிப்பின்மையை நானும் எதிர்கொண்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்!
- தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்
- கஸ்தூரியைத் தேடி அலையும் மான்
- கவலை
| Posted: 26 Nov 2015 10:07 AM PST காலையிலே பரிதிவட்டம் அடிவான்தோன்றக் கலகலத்தே யாடும் மரக்கிளையின் இலைகள் ஓலைஇழை தென்னை தருகிடுகால் வேய்ந்த ஒர்குடிசை யோரத்தில் நின்றேன் யானும் சோலைமலர்த் தென்றல் வரும் வாசங்கொண்டே சுந்தரமாய் நாளொன்றின் செழித்தோர் காலை மேலைவான் உச்சியினுக் கேறும் நாட்டம் மெல்ல எழும் சூரியன்கொண் டெங்கும் தாவ சேலையணி மாதொருத்தி சிறிதாம் குடிசை சேர அயல் நின்றுவிழி சிந்தக் கண்டேன் வாலையவள் பருவத்தின் வனப்பைக் கொண்டாள் வாலிபனோ அவள் கணவன் வீம்பில் நின்று சாலைதனில் போய்வருவோர் சாட்சிநிற்க சீராக்கி ... |
| Posted: 26 Nov 2015 10:04 AM PST பனிவிழும் மலை தனும் சுடுமா - நடுப் பகலவனொளி குளிர்ந்திடுமா கனி கொண்ட சோலையின் முதிர்மா - தரும் கனிந்திடும் பழம் கசந்திடுமா இனி மனம் இனித்திடத் தருமா - நல் இயற்கையின் ஊற்றெழும் விதமா மனிதமும் திளைத்திட வருமா - என் மன திறைமகள் தரும் தமிழ்ப்பா மனமது தனி வழிசெல்லும் - அது மயங்கிடும் மதியொளி கண்டும் தனதெனும் வழியொன்று கொள்ளும் - ஒளி தவிர்ந்தொரு இருள்வழி கண்டும் மனம்கெட இருவிழி அஞ்சும் - அதை மதிப்பதில்லை எண்ணம் மிஞ்சும் இனமதில் குரங்கதன் சொந்தம் - அது இடர் கொள்ள உயிரது துஞ்சும் தனமது ... |
| Posted: 26 Nov 2015 09:57 AM PST விண்ணெழுந்த புள்ளினங்கள் . வானில் நின்று தேடும் வீறெழுந்து மேனிசுட்ட . வெய்யில் மீண்டும் தோன்றும் மண்பிறந்த மென்மலர்கள் . மஞ்சள்செம்மை வண்ணம் மாற்றமென் றிதழ் பிரிந்தும் . மாலை யொன்றில் கூடும் தண்ணலைகள் நிம்மதியைத் . தேடியோடி மாளும் தாங்கிடும் நீர் தாமரைக்குத் . தந்தனத்தோம் போடும் எண்ணவே இனிக்கு மாங் . குயில் படித்தகீதம் இத்தனை எழில்படைத்தாள் . அன்னை சக்திதானும் வெண்ணொளிக் கதிர்சிறந்து . வானமேறக் காணும் வீழ்ந்த சின்னத் தூறலை . விரும்பித் தோகை ஆடும் விண்வளை விதானத்தோடு . ... |
| Posted: 26 Nov 2015 08:46 AM PST * உங்களுக்கு கிரீன் டீ பிடிக்குமா? உங்க எண்ணத்திற்கு பச்சை கொடி காட்டும். * உங்களுக்கு லெமன் டீ பிடிக்குமா? உங்க மனம் பாதுகாப்பைத் தேடும் * உங்களுக்கு பிளாக் டீ பிடிக்குமா? உங்க மனம் வெறுப்பில் இருக்கிறது என்று அர்த்தம். * உங்களுக்கு சைனா டீ பிடிக்குமா? உங்களுக்கு பயந்த சுபாவம் உண்டெனலாம் * உங்களுக்கு பிளாக் & வையிட் டீ பிடிக்குமா? உங்களுக்கு மனக்கலக்கம் அதிகமுண்டு. * உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா? உங்கள் மனம் அன்பு ஆசை காதல் மூன்றுக்கும் அடிமை. * |
| ஒற்றுமையாய்க் கிடந்தன பிணங்கள்..! Posted: 26 Nov 2015 08:44 AM PST – தொண்டன் மரணம் தலைவரின் கண்களில் கிளிசரின் கண்ணீர் – —————— – தாள் முழுக்கவும் வாந்தி தேர்வு அறை – —————- – மனிதர்கள் மோதிக் கொண்டார்கள் ஒற்றுமையாய்க் கிடந்தன பிணங்கள் – ———————— – அவசர சிகிச்சைப் பிரிவில் அப்துல்லா இரத்தம் கொடுத்தான் இராமன் மனித நேயம் – ————————– – மனசுக்குள் இருக்கட்டும் மதம் மதம் பிடிக்க வேண்டாம் மதம் – ———————– -பேராசியர் க.இராமச்சந்திரன் |
| சீன உப்பில் கலந்துள்ளது பிளாஸ்டிக்! Posted: 26 Nov 2015 08:43 AM PST சீன உப்பில் கலந்துள்ளது பிளாஸ்டிக்! சீனாவிலிருந்து வரும் அரிசியில், பிளாஸ்டிக் அரிசிகள் கலப்படம் செய்யப்படுவது உறுதியான நிலையில், தற்போது, சீன உப்பில், பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில், உப்பு உற்பத்தியில், சீனா முதலிடம் பெற்றுள்ளது. இங்கு, கடல், தாதுக்கள், நீரூற்றுகள் மற்றும் கிணற்று நீரில் இருந்து உப்பு எடுக்கப்படுகிறது. இவற்றில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது குறித்த ஆய்வுக்காக, நாடு முழுவதிலும் இருந்து, 15 நிறுவன தயாரிப்புகள் ... |
| Posted: 26 Nov 2015 08:39 AM PST ஒருவர் ஐந்நூறு ரூபாய் வெறும் சில்லறை காசாக வைத்திருக்கிறார் என்று கொள்ளுங்கள்...அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதைச் சுமப்பது கையாளுவது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு ஒரு புது ஐந்நூறு ரூபாய் நோட்டைத் தருகிறார். என்ன நடந்தது?? அப்போதும் அதே ஐந்நூறு அவரிடம் இருக்கிறது. ஆனால் பழைய மாதிரி ''பாடாய்ப் படுத்தாமல் "" இருக்கிறது. பாரம் குறைந்து போயேவிட்டது. இதைத்தான் ஞானிகள் செய்கிறார்கள். கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ... |
| Posted: 26 Nov 2015 08:35 AM PST அரச மர ஞானம் ! நீ பழையதைத் துயரத்தோடு போக விடுகிறாய் ! பச்சையைப் பாதுகாக்கப் படாத பாடு படுகிறாய் ! அதே நேரம் புதியதையும் உருவாக்குகிறாய் ! மரமே நீ எங்கள் சமுதாயத்திற்குச் சொல்லும் செய்தியைப் புரிந்துகொள்கிறோம் ! |
| Posted: 26 Nov 2015 08:24 AM PST ஸ்ரீ கிருஷ்ணர் மண்ணை எடுத்து உண்டதாகவும்.வாயை திறக்க சொன்ன யசோதைக்கு முழு உலகமே தெரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது..பரமாத்மா என்ற இறைவன் சிவபெருமான் இந்த மனிதனின் மண் என்ற உடலில் பிரவேசமாகி கீதை ஞானத்தை வாயின் மூலம் கொடுக்கின்றார்..இதில் சிருஷ்டியின் ஆதி..மத்தி..அந்திமம்..என்ற உலகின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆத்மாவின் பாகத்தை எடுத்து கூறுவதால்..வாயில் உலகம் தெரிந்தது என்று கூறப்பட்டுள்ளது..பரமாத்மா யார் என்று தெரியாத காரணத்தால் ஸ்ரீ கிருஷ்ணரை உதாரணமாக காண்பித்துவிட்டனர்... |
| ஸ்ரீ கிருஷ்ணனின் காலிங்க நர்த்தனம்.. Posted: 26 Nov 2015 08:18 AM PST கலியுக இறுதியில் ஸ்ரீ கிருஷ்ணருடைய இறுதி பிறவியான பிரம்மாவின் உடலில் பிரவேசமான சிவபெருமான்.. காம..கோபம்..பேராசை.. பற்று.. அகங்காரம்..என்ற 5 தீய சக்திகளை வெல்வதற்கான ஞானத்தை கொடுக்கின்றார்..அதை கேட்ட பிரம்மாவின் உடலில் இருக்கும் கிருஷ்ணரின் ஆத்மா..அந்த ஞானத்தின் மூலம் அந்த மாபெரும் பஞ்ச பாதகங்களை ஏற்படுத்தும் தீய குணங்களை வெற்றி அடைகின்றார்..இந்த 5 தீய குணங்களை ஞானத்தின் மூலம் வென்றதன் அடையாளமாக 5 தலை காலிங்கன் என்ற பாம்பு அரக்கனின் மீது கிருஷ்ணர் நடனமாடினார் என்று பக்தியில் உதாரணம் காண்பித்துள்ளனர்..வாழ்த்துக்கள்.. |
| Posted: 26 Nov 2015 08:16 AM PST தவத்தினால்தான் அளவற்ற வலிமை மனதிற்கு ஏற்படும்..மனம் எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் பெறும்..எனவே ஒரு நாளில் தன்னுடைய கடைமைகளை செய்துகொண்டே அமரும் பொழுதும்..எழும் பொழுதும்..உண்ணும் பொழுதும்..உறங்கும் பொழுதும்..தன்னுடைய மனதை இறைவனிடம் செலுத்துங்கள்..தன்னை ஆன்மா என்பதை புரிந்து பரமாத்மாவாகிய சிவபெருமானை நினைவு செய்வதே உண்மையான தவம் ஆகும்.. |
| ஸ்ரீ கிருஷ்ணரின் வாயில் வெண்ணை.. Posted: 26 Nov 2015 08:13 AM PST உலக நாடுகள் யுத்தத்தில் மூழ்கும் பொழுது..உலக ராஜ்யம் என்ற வெண்ணை ஸ்ரீ கிருஷ்ணருக்கு யோக பலத்தின் மூலம் கிடைக்கின்றது..அந்த யோகத்தை கிருஷ்ணர் ஜோதியாகிய சிவபெருமானிடம் ஏற்படுத்திக்கொண்டார்..இதன் மூலம் உலக ராஜியம் என்ற வெண்ணை சிவபெருமானால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு கிடைத்தது..யாரெல்லாம் பாரத தேசத்தில் கொள்ளையடித்து சென்றார்களோ ..அவர்கள் உலக வங்கியின் மூலம் கடனாக கொடுத்த தொகையால் கணக்கு சரியாகிவிடும்..உலக அதர்ம அழிவின் பொழுது பாரதம் அந்த தொகையை திரும்ப உலக வங்கிக்கு கொடுக்காது..வாழ்த்துக்கள்.. |
| வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Posted: 26 Nov 2015 08:01 AM PST வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து அதிகாலையில் முதல் ஆளாக சுவர்க்க வாசலை அடையவேண்டும் என்று செல்கின்றோம்.. ஆனால்,சுவர்க்க வாசலை கடந்து வந்த பிறகு வீட்டிற்கு வந்தால் பழைய படியே பிரச்னைகள் துன்பங்களுக்கு ஆளாகின்றோம்..அப்படியானால் நாம் சுவர்க்கத்திற்கு இன்னும் செல்லவில்லை என்றே அர்த்தமாகின்றது..நாம் சுவர்க்கத்திற்கு செல்ல என்ன செய்யவேண்டும்..? முதலில் விரதம் என்பது தீய குணங்கள் நம்மிடம் வராமல் இருக்க எடுக்க வேண்டும்..அடுத்து நம்முடைய ஆன்மா என்ற கண் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும்..அடுத்து ... |
| பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை Posted: 26 Nov 2015 07:55 AM PST - - |
| Posted: 26 Nov 2015 07:24 AM PST அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டை மூண்ட பொழுது, யார் தன்னுடைய அடியையும், முடியையும் காணுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சிவபெருமான் நீண்ட நெருப்புத் தண்டாக காட்சியளித்தார். இவ்வடிவம் லிங்கோத்பவர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வடிவின் ... |
| ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..! Posted: 26 Nov 2015 07:06 AM PST ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ... |
| Posted: 26 Nov 2015 07:06 AM PST - விஜய் நடிக்கும் 59-வது படத்துக்கு, 'தெறி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்து வருகிறார். - ---------------------------------- |
| அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Posted: 26 Nov 2015 06:53 AM PST ஊடகங்களில் ஆளாளுக்கு அமீர்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்து , "அப்படி என்ன தான் பேசியிருப்பார் ? " என்று படித்த பிறகு சப்பென்றானது. இதுக்கா இவ்வளவு கூப்பாடு ? அமீர்கான் பேசியது ஒரு கருத்து சுதந்திரம ; அவ்வளவு தான். அமீர்கான் பேசியதற்கு எதிப்பு தெரிவிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சமம். இதுல போலி கலைஞன் கமல்ஹாசன எதுக்கு உள்ள இழுக்கறீங்க . ரஜினியும் , கமலும் திரைக்கு வெளியிலும் நடிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தே இதைத் தெரிந்து ... |
| பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Posted: 26 Nov 2015 06:51 AM PST பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! வறட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்! வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ? தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால் தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்! பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்! பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது! ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம் ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது! அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல அடைமழையும் நஞ்சுதான் உணர்ந்தோம். மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர் மறுபடியும் முதலில் இருந்து பெய்வது ... |
| 'கூவம் சுத்தமாச்சு - but ஊரே கூவமாச்சு!'- பார்த்திபனின் 'குடைக்குள் கவிதை' Posted: 26 Nov 2015 05:26 AM PST - சமத்துவத்துக்கு அடையாளமாக சென்னை மழை, எந்த மத, இன வர்க்கபேதமின்றி, எவரையும் விட்டு வைக்காமல் படுத்தி எடுத்துவருகிறது. பஞ்சர் ஒட்டிய சைக்கிள் பயணியானாலும் சரி, பல லட்சம் மதிப்பிலான கார்களில் பயணம் செய்பவர்களானாலும் சரி எவரும் அதற்கு தப்பவில்லை… 'குடைக்குள் மழை'யை பார்த்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் குடைக்கு வெளியே, தான் பார்த்த மழையை பார்த்து அரண்டுபோய் விட்டார் போல… மழை குறித்த அவரது கவிதை இங்கே… – நீரோடைகளாகும் தார் சாலைகள் ! தார்மீக பொறுப்பை யார் ஏற்பார்களாம் ... |
| Posted: 26 Nov 2015 04:56 AM PST - பாண்டித்துரை தேவருடைய தாயார் திடீரெனக் காலமானதைக் கேட்டு, பாண்டித்துரை தேவருக்கு ஆறுதல் கூற ராமநாதபுரம் சென்ற உ.வே. சாமிநாதையர் அங்கு பல நாள்கள் தங்கியிருந்தார். ஒருநாள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய பாண்டித்துரை தேவர், ""உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப்போகிறேன்" என்றார். ""ஏதாவது நூல் பதிப்பிக்க வேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?" என்றார் உ.வே.சா. ""ஒரு நூல் அல்ல… பல நூல்களைப் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க ... |
| தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நடிகர் நெப்போலியன் நியமனம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு Posted: 26 Nov 2015 04:45 AM PST - சென்னை, நவ. 26– தமிழக பா.ஜனதாவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் விவரத்தை பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:– முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார். மக்கள் தமிழகம் கட்சியினை பா.ஜனதாவில் இணைத்த அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்ட புரட்சிகவிதாசன் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்படுகிறார். வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், ... |
| பீகாரில் மது விற்பனைக்கு தடை: முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி Posted: 26 Nov 2015 04:42 AM PST -- பாட்னா, நவ.26- பீகார் மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி மெகா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னதாக, அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார் நான் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ... |
| வரப்பாய்த் தெரிந்திடும் காதலியின் தலைவகிடு…! Posted: 26 Nov 2015 04:36 AM PST - ![]() |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 26 Nov 2015 04:16 AM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| வாட்சப்பிலும் வருத்தப்படுபவர்கள் Posted: 26 Nov 2015 04:10 AM PST வாட்சப்பிலும் வருத்தப்படுபவர்கள் நன்றி தினமலர் ரமணியன் |
| உழைத்தவனுக்கு இரண்டு மிட்டாய்..! Posted: 26 Nov 2015 03:57 AM PST – உழைத்தவனுக்கு இரண்டு மிட்டாய் தலைவருக்குப் பட்டாடை சுதந்திர தினம் – ————————- – வயிறு கழுவ வட்டில் கழுவினான் டீக்கடையில் சிறுவன் – ——————– – மங்கலமாய் இருக்க பூக்களைப் பறித்தார்கள் விதவையானது செடி – ——————– – சுகாதார நிலையம் அன்போடு வரவேற்றன கொசுக்கள் – —————— – தூக்கி வைத்தேன் கை வலித்தது இறக்கி வைத்தேன் மனது வலிக்கிறது குழந்தை – ——————- பேராசியர் க.இராமச்சந்திரன் |
| பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான விபத்தில் மரணம் Posted: 26 Nov 2015 03:52 AM PST - பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார், பயிற்சியின் போது, விமான விபத்தில் உயிரிழந்தார். பாகிஸ்தான் ராணுவத்தில், பெண்களின் பங்கு மிகவும் குறைவு. விமான படையில், சில பெண்களே உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் விமான படையில், முதல் பெண் போர் விமானியாக த குதி பெற்றவர், மரியம் முக்தியார். தற்போது, அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வந்த மரியம் மற்றும் சக வீரருடன், நேற்று முன்தினம் போர் விமானப் பயிற்சியில் ஈடு பட்டிருந்தார். அப்போது, இஸ்லாமாபாத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தில் ... |
| Posted: 26 Nov 2015 03:46 AM PST வணக்கங்கள்,சிவா அண்ணா என்னுடைய கவிதைகளின் தொகுப்புகளை எப்படி தரவிறக்கம் செய்ய வேண்டும். தங்களால் முடிந்தால் தொகுப்புகளை எனக்கு தனிமடல் அனுப்பவும். நன்றி அண்ணா |
| மின்னிக் கொண்டிருந்தது அழைப்பிதழ்…! Posted: 26 Nov 2015 03:41 AM PST – சுகப்பிரசவம் மனைவிக்கு வேதனையுடன் கணவன் பெண் குழந்தை – —————– – மின்னிக் கொண்டிருந்தது திருமண அழைப்பிதழ் வரதட்சணையின் தொகை – —————– – வீட்டிற்குள் ஒரே சத்தம் வீட்டின் பெயர் சாந்தி நிலையம் – —————– – கடிதம் வந்தது எழுதியவரும் வந்தார் வாழ்க, தபால் துறை – —————— – தமிழர் திருநாள் வாழ்த்து வந்தது HAPPY PONGAL – ——————— – -பேராசியர் க.இராமச்சந்திரன் |
| Posted: 26 Nov 2015 03:36 AM PST படம்: பூமகள் ஊர்வலம் இசை: சிவா பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன் வரிகள்: வைரமுத்து – ———————— – மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று – காற்று என்பது காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா வா – விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே – வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை ... |
| அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம் Posted: 26 Nov 2015 03:34 AM PST பாடலைப்பாடியவர்கள் : cs ஜெயராமன், ஜானகி திரைப்படம் : தெய்வப்பிறவி பாடலைஇயற்றியவர்: உடுமலை நாராயன கவி இசையமைத்தவர் : ஆர். சுதர்சன் – ——————————— – ஆண் : அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம் பெண் :ஆஆஆஅ ஆண்: அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம் அம்புவியின் மீது நாம் அணி பெரும் ஓர் அங்கம் – இன்பம் தரும் தேன்நிலவு இதற்குண்டோ ஆதங்கம் ஏகாந்த வேளை வெக்கம் ஏனோ – வா என் பக்கம் ( ஏகாந்தா வேளை) – (அன்பாலே தேடிய) – உடல்நான் ஆ உரம் நீ -ம்ஹூம்.. – உடல் நான் அதில் உளம் நீ என உறவு ... |
| Posted: 26 Nov 2015 03:21 AM PST - – அவளுக்கும் நீருக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் காற்றுக்கு நாற்றம் பூசினாள் – மூச்சைப் பிடிப்பது முப்பது நொடிக்கு மேல் சாத்தியமில்லாமல் மயக்கத்தின் சாயலுக்குக் காற்று இழுத்தது என்னை – ரெண்டு நிறுத்தம் தள்ளி இறங்கினாள் ஆசுவாசமாய் சுத்தக் காற்றை நிரம்பினேன் சுவாசமாய் – குறத்தின்னாலும் கிண்ணுன்னு இருக்கா… ஆண்குரலைச் சுமந்த காற்று என் காதைத் தீண்டியது – அவளை விட அதிக நாற்றமாய்… – ——————— -ஆண்டாள் பிரியதர்சினி |
| Posted: 26 Nov 2015 03:12 AM PST - – காலடி மண்ணைக் குழிபறித்தது குறுகுறுத்தது தடுமாற வைத்துக் குப்புறக் கவிழ்ந்தது பிடிப்பு இல்லாமல் பதறவும் வைத்தது – நுரை சுமந்த அலைகள் புரட்டிப் போட்டன – 'கரைக்குப் போய் விடலாம்மா… பயம்மாயிருக்கு…' குழந்தைகள் கூப்பாடு – அவரகளின் பயத்துக்குத் தெரியவில்லை குழிபறித்தல் அலைகளுக்கு மட்டும் சொந்தமில்லை என – ——————– -ஆண்டாள் பிரியதர்சினி |
| வரப்பாய்த் தெரிந்திடும் காதலியின் தலைவகிடு...! Posted: 26 Nov 2015 02:49 AM PST ![]() |
| இன்றைய கூகுள் டூடுல்ஸ் புகைப்படம் சொல்லும் சேதி என்ன? Posted: 26 Nov 2015 02:31 AM PST - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| Posted: 26 Nov 2015 02:24 AM PST உனக்கென்று ஓர் இதயம்!! அதில் உன் இதய துடிப்பின் ஓசையை தவிர வேற்றொன்றும் இல்லை!! உன் மனமதை மகிழ்ச்சியாய் சுமக்க!! உன் துன்பமதில் நீ துவளாமல் தோள் சாய்க்க!! உன் எண்ணதை என்னில் இறக்கி விட!! என்றும் உனக்காய் காத்திருப்பேன் உன் காதலியாய்!!! |
| Posted: 26 Nov 2015 02:19 AM PST ![]() |
| மதசகிப்பின்மையை நானும் எதிர்கொண்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்! Posted: 26 Nov 2015 02:16 AM PST - பானஜி: மதசகிப்பின்மையை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். - கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான 'முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்' என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். ... |
| Posted: 26 Nov 2015 01:18 AM PST 1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html |
| Posted: 26 Nov 2015 01:18 AM PST ![]() |
| Posted: 26 Nov 2015 01:08 AM PST – கணக்கு பிசகியது திரும்பத் திரும்ப முயற்சித்தும் தப்பான விடை – கோர்ட்டுக்குக் காசி யாத்திரை போனது வாழ்க்கைக் கணக்கு – ஓம குண்டமாய்த் தகித்தது குடும்ப கோர்ட் – கல்யாண மண்டபத்தில் துவங்கி கோர்ட் மண்டபத்தில் முடிந்தது சப்தபதி – பொன்னூஞ்சலின் வேகத்தில் சறுக்கவே ஜாஸ்தி நலுங்குப் பாட்டாக வாதம் விவாதம் விருந்தாக மெல்லுதற்கு அவல் – அசுப வேளையில் பிரிவு மந்திரம் ஓதினார் கறுப்புச் சட்டை கனவான் – எதிர்த் துருவப் பயணம் இவர்களுக்குச் சரி – அம்மா அப்பாவுக்கென இதயத்தை எப்பிடிப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



