Cinema.tamil.com |
- விஜய் - அஜித் படங்களுக்கு தலைப்பு பஞ்சமா? நடப்பது மவுன யுத்தமா?
- தேசிய ஊடகங்கள் மீது சித்தார்த் கோபம்
- டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி தாரை தப்பட்டை இசை வெளியீடு
- பிரியதர்ஷனின் சில சமயங்களில் என்ன கதை?
- அகில் படத்திற்கு இழப்பீடு வழங்கும் இயக்குனர்
- கேரவனுக்குள்ளேயே படமான பாடல் காட்சி
- கரு.பழனியப்பன் ஜோடியாக டில்லி தமிழ்பெண் அறிமுகம்
- தர்மதுரை பாடல் பதிவு பணி துவங்கியது!
- சூர்யாவுக்காக கதையை மாற்றவில்லை: இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்
- கில்லிங் வீரப்பன் படத்தை தமிழ்நாட்டில் திரையிட விநியோகஸ்தர்கள் அச்சம்
- எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- டெரர் வில்லன் உள்பட 3 கேரக்டர்களில் சூர்யா: '24' முதல் முன்னோட்டம்
- மலையாள 'மெட்ரோ' தமிழில் 'தென்னிந்தியன்' ஆனது..!
- ஜுனியர் என்.டி.ஆருடன் மலையாள சூப்பர் ஸ்டார்
- மகேஷ் பாபு படத்தில் சந்தோஷ் சிவன்
- நிதினுடன் ஜோடி சேர்ந்த பிரணிதா
- வசூல் சக்கரவர்த்திகள் மூவரையும் இணைக்கும் வடக்கிந்திய கம்பெனி..!
- பீச்சில் டூயட் பாடும் சித்தார்த், த்ரிஷா
- மழை நீரில் தத்தளித்த ஹன்சிகா
- நயன்தாரா சம்பளம் 3 கோடியா?
| விஜய் - அஜித் படங்களுக்கு தலைப்பு பஞ்சமா? நடப்பது மவுன யுத்தமா? Posted: விஜய்யும், அஜித்தும் ஒருவரை ஒருவர் சந்தித்து கட்டித் தழுவிக்கொள்வதும், ஒருவர் வீட்டுக்கு ஒருவர் குடும்பத்துடன் விருந்துக்கு செல்வதும், அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது வேற இது வேற என்கிற மாதிரி இருக்கிறது. அவர்களது ரசிகர்களின் மோதல். தியேட்டர் வாசலில் பேனர் கட்டும்போது ... |
| தேசிய ஊடகங்கள் மீது சித்தார்த் கோபம் Posted: தேசிய ஊடகங்கள் என்றாலே அது வட இந்திய ஊடகங்கள்தான் என்று குறிப்பிடுமளவிற்கு சிலர் பேசி வருகிறார்கள். தென்னிந்தியாவில் என்ன நடந்தாலும் அதைப் பற்றி கண்டு கொள்ளாத வட இந்திய ஊடகங்கள், வட இந்தியாவில் ஏதாவது ஒரு சிறு விஷயம் நடந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்குகின்றன என்ற எண்ணம் தென்னிந்திய மக்களிடையே எப்போதும் உண்டு. கடந்த இரண்டு வார ... |
| டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி தாரை தப்பட்டை இசை வெளியீடு Posted: சசிகுமாரை வைத்து பாலா இயக்கி வரும் 'தாரைதப்பட்டை' படம் பொங்கல் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். ரிலீஸ் தேதியை அறிவித்த உடனே தாரை தப்பட்டை படத்தின் வியாபாரம் சூடு பிடித்துவிட்டது. முதல் வியாபாரம் முடிந்திருக்கிறது அண்மையில். தாரை தப்பட்டை படத்தின் சென்னை விநியோக உரிமையை சத்யம் சினிமாஸின் எஸ்.பி.ஐ. சினிமாஸ் ... |
| பிரியதர்ஷனின் சில சமயங்களில் என்ன கதை? Posted: மலையாளம், ஹிந்தியில் தொடர்ந்து கமர்ஷியல் படங்களையும் காமெடிப்படங்களையும் இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். அவ்வப்போது மாறுபட்ட படங்களை இயக்கினாலும் பிரியதர்ஷனுக்கு கமர்ஷியல் டைரக்டர் என்றே பெயரே நிலைத்திருக்கிறது. தன் இமேஜிலிருந்து மாறுபட்டு 'காஞ்சிவரம்' படத்தை இயக்கினார். அந்தப் படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. ... |
| அகில் படத்திற்கு இழப்பீடு வழங்கும் இயக்குனர் Posted: டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜுவா திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. அகிலின் அறிமுகப் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான இப்படத்தை விநியோகஸ்தர்கள் பெரும் தொகைக்கு வாங்கினார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய ... |
| கேரவனுக்குள்ளேயே படமான பாடல் காட்சி Posted: ஓடும் பஸ்சில், ஓடும் ரயிலில், பறக்கும் விமானத்தில், ஒரு தனி அறையில் முழு பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். முதன் முறையாக ஒரு கேரவனுக்குள்ளேயே முழு பாலையும் எடுத்திருக்கிறார்கள். கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்திற்காக இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது. கதைப்படி கவுண்டமணி ... |
| கரு.பழனியப்பன் ஜோடியாக டில்லி தமிழ்பெண் அறிமுகம் Posted: இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சந்த்ரா. எழுத்தாளர் மற்றும் கவிதாயினி. இவர் பல வருட போராட்டத்துக்கு பிறகு தனது முதல் படத்தை தொடங்கியிருக்கிறார் படத்தின் பெயர் கள்ளன். இயக்குனர் கரு.பழனியப்பன் மந்திர புன்னகை படத்திற்கு பிறகு இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டில்லியைச் சேர்ந்த தமிழ் பெண் நிகிதா ... |
| தர்மதுரை பாடல் பதிவு பணி துவங்கியது! Posted: 'இடம் பொருள் ஏவல்' படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படம் 'தர்மதுரை'. ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். 'இடம் பொருள் ஏவல்' படத்திற்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா - வைரமுத்து இருவரும் இந்தப் ... |
| சூர்யாவுக்காக கதையை மாற்றவில்லை: இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம் Posted: பசங்க படத்தின் மூலம் அறிமுகமான பாண்டிராஜ், தற்போது பசங்க 2 படத்தை இயக்கி இருக்கிறார். இதனை சூர்யா தயாரித்து முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் அமலாபால் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பசங்க 2 படத்தை முதலில் பாண்டிராஜ் சொந்தமாக தயாரித்தார். அதன் பிறகு சூர்யா தயாரித்தார். அவர் நடிப்பது என்று முடிவானதும் ... |
| கில்லிங் வீரப்பன் படத்தை தமிழ்நாட்டில் திரையிட விநியோகஸ்தர்கள் அச்சம் Posted: சந்தன கடத்த்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டு ராம்கோபால் வர்மா இயக்கி உள்ள படம் கில்லிங் வீரப்பன். இதில் வீரப்பனாக கன்னட நடிகர் சந்தீப் பரத்வாஜ் நடித்துள்ளார். வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமாராக சிவராஜ்குமார் நடித்துள்ளார். இவர் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன். வீரப்பன் ... |
| எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு Posted: நடிகர் எஸ்.வி.சேகர் தற்போது தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலைபுலிகள் அமைப்பின் ஊடகவியலாளராக இருந்த இசைப்பிரியாவின் படுகொலையை மையமாக வைத்து உருவான போர்க்களித்தில் ஒரு பூ என்ற படத்தை எஸ்.வி.சேகர் உள்ளிட்ட தணிக்கை குழுவினர் பார்த்துவிட்டு தணிக்கை சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ... |
| டெரர் வில்லன் உள்பட 3 கேரக்டர்களில் சூர்யா: '24' முதல் முன்னோட்டம் Posted: சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ''24''. இந்தியில் 13பி, தமிழில் யாவரும் நலம், தெலுங்கில் இஷ்டம், மனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம்குமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், திரு ஒளிப்பதிவு செய்கிறார். சமந்தா, நித்யா மேனன் ஹீரோயின்கள். ... |
| மலையாள 'மெட்ரோ' தமிழில் 'தென்னிந்தியன்' ஆனது..! Posted: முன்புபோல மலையாளப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் மோகம் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் வெற்றி பெற்ற மலையாள படங்களை வாங்கி பலரும் தமிழில் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டிவருவதுதான். கடைசியாக மலையாள டப்பிங் என வெளியான படம் என்றால் மோகன்லால் நடித்த 'கர்மயோதா'வாகத்தான் இருக்கும். இப்போது துவண்டுகிடந்த ... |
| ஜுனியர் என்.டி.ஆருடன் மலையாள சூப்பர் ஸ்டார் Posted: தமிழில், 'ஜில்லா' படத்தில் விஜய், கன்னடத்தில் மைத்திரி படத்தில் புனித் ராஜ்குமார் ஆகியோரைத் தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் டோலிவுட்டின் முன்னணி நடிகருடன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டோலிவுட்டின் யங் டைகர் என ரசிகர்கள் கொண்டாடும் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் படத்தில் அவருடன் முக்கிய ... |
| மகேஷ் பாபு படத்தில் சந்தோஷ் சிவன் Posted: ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டிற்கு பின்னர் மகேஷ் பாபு, ''பிரம்மோற்சவம்'' எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நாயகிகளுடன் ''பிரம்மோற்சவம்'' படத்தில் டூயட் பாடும் மகேஷ் பாபு அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ... |
| நிதினுடன் ஜோடி சேர்ந்த பிரணிதா Posted: கொரியர் பாய் கல்யாண் படத்திற்கு பின்னர் நிதின், திரிவிக்ரம் ஸ்ரீ நிவாஸ் இயக்கத்தில் அ.ஆ எனும் படத்தில் நடித்து வருகின்றார். நடிகை சமந்தா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார். கடந்த அக்டோபரில் துவங்கிய இப்படத்தை 2016 பெப்ரவரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அ.ஆ படத்தில் நடித்து வரும் ... |
| வசூல் சக்கரவர்த்திகள் மூவரையும் இணைக்கும் வடக்கிந்திய கம்பெனி..! Posted: மலையாள திரையுலகில் புதிதாக ஒரு வடக்கிந்திய திரைப்பட நிறுவனம் ஒன்று கால் பதிக்க விரும்புகிறதாம்.. அதற்கான பூர்வாங்க வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்களாம். ஆனால் ஆரம்பமே அசத்தலாக இருக்கவேண்டும் என்பது தான் அவர்களது தாரக மந்திரம் என்பதால் ஏதோ நாமும் வந்தோம், படம் தயாரித்தோம் என இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். ... |
| பீச்சில் டூயட் பாடும் சித்தார்த், த்ரிஷா Posted: மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் இருந்து மூன்று ஜோடிகளில் மாதவன் - மீரா ஜாஸ்மின், சூர்யா - இஷா தியோல், சித்தார்த் - த்ரிஷா ஆகியோர் இருந்தனர். 2004ல் வெளிவந்த படத்தில் ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழில் அப்போதே ஒரு மல்டி ஸ்டார் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். ஆனால், அப்போது படத்தில் நடித்த ... |
| Posted: சென்னையில் கடந்த 23ம் தேதி திங்கள்கிழமையன்று மாலை ஆரம்பமான மழை நள்ளிரவு வரை நீடித்தது. கடும் மழை காரணமாக தெருக்கள் முழுவதும் தேங்கிய மழை நீரால் சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. அலுவலம் முடிந்து வீடு திரும்ப முயற்சித்த பலர் நள்ளிரவு நேரத்திலும், அதிகாலையிலும்தான் வீடு போய்ச் ... |
| Posted: தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகிலும் வேறு எந்த ஒரு ஹீரோயினுக்கும் வழங்கப்படாத சம்பளம், நயன்தாராவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்ரமுடன் எந்தக் காலத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா, விக்ரமுடன் ஜோடி சேர்ந்தது எப்படி என்று கடந்த வாரம் கோலிவுட்டே ஆச்சரியமாகப் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-11-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |