Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “புலிகளின் தலைமை மறைந்துள்ள ...” plus 16 more

Tamilwin Latest News: “புலிகளின் தலைமை மறைந்துள்ள ...” plus 16 more

Link to Lankasri

புலிகளின் தலைமை மறைந்துள்ள ...

Posted: 25 Nov 2015 04:56 PM PST

உலகத் தமிழரின் வரலாற்றில் தமிழரின் அடையாளம், தனித்துவத்தை தனியான வகையில் உலக சரித்திரத்தில் தடம்பதித்த வரலாறுகள் இன்றைய தமிழரின் வீரத்தின் அடையாளம் எனலாம்.

வரவு செலவுத்திட்ட விவாதங்களில் ...

Posted: 25 Nov 2015 04:48 PM PST

வரவு செலவுத்திட்ட விவாதங்களில் பங்கேற்கும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இரண்டு நாட்ளுக்கு ஒரு தடவை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்லவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுபல சேனாவிற்கும் ஐ. ...

Posted: 25 Nov 2015 04:03 PM PST

பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழினத்தின் உலக முகவரி மேதகு ...

Posted: 25 Nov 2015 12:52 PM PST

தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என தமிழக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

விதைக்கப்பட்ட வித்துடல்களின் மேல் ...

Posted: 25 Nov 2015 12:41 PM PST

தமிழினத்தின் விடுதலையை இலட்சிய நோக்காகக் கொண்டு தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்கள் எமது இளைஞர், யுவதிகள். அவர்கள் வாழ்வு அனைத்தையும், தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள்.

217 அரசியல் கைதிகளில் நால்வர் ...

Posted: 25 Nov 2015 11:51 AM PST

217 அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் சர்ச்சை தொடர்ந்துக்கொண்டிருக்கும் நிலையில் காலி பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நால்வர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.

அரசாங்கம் சம்பள அதிகரிப்பு ...

Posted: 25 Nov 2015 11:33 AM PST

தேசிய அரசாங்கம் சம்பள அதிகரிப்பில் வாக்குறுதியை மீறியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

நீர்கொழும்பு பிரதிமேயராக தயான் ...

Posted: 25 Nov 2015 10:58 AM PST

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயராக அமைச்சர் நிமால் லான்சாவின் சகோதரர் தயான் லான்சா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியா அரசு அகதிகள் மனித ...

Posted: 25 Nov 2015 10:17 AM PST

அவுஸ்ரேலியா அரசு, பப்புவா நியூகினியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாமல் இருப்பதற்குக் காரணம், மனுஸ் தீவு தடுப்பு முகாமை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காகவே என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி குறித்து அவதூறான செய்தி! ...

Posted: 25 Nov 2015 10:12 AM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் அவதூறான செய்தியொன்றை வெளியிட்டமை தொடர்பாக திவயின பத்திரிகைக்கு எதிராக விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர்: ...

Posted: 25 Nov 2015 06:04 AM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ள சூப்பர் லீக் டி20 தொடருக்கு இந்திய வீரர்களை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

16 வயதுக்குட்பட்ட போட்டி: சதம் ...

Posted: 25 Nov 2015 02:57 AM PST

மும்பையில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பேயாட் கிண்ணம் துடுப்பாட்டத்தில் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் சதம் விளாசியுள்ளார்.

அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க ...

Posted: 25 Nov 2015 12:05 AM PST

அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக கூறி பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட அணித்தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.

இந்திய அணி ஏன் பாகிஸ்தானுடன் ...

Posted: 24 Nov 2015 11:36 PM PST

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் தொடர் நடைபெறுவதில் இழுபறி நிலை நீடித்து வருகையில் இந்தியா அணி ஏன் விளையாட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட்.

ஓட்டங்களை சேர்ப்பதுதான் பெரும் ...

Posted: 24 Nov 2015 11:02 PM PST

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களில், அதிக ஓட்டங்களை சேர்ப்பதே பெரும் சவாலாக இருப்பதாய் தென் ஆப்ரிக்க அணித்தலைவர் அம்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியை பந்தாடிய சென்னை அணி: ...

Posted: 24 Nov 2015 10:59 PM PST

ஐஎஸ்எல் காaல்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னையின் எப்சி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

215 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா: 2 ...

Posted: 24 Nov 2015 09:49 PM PST

நாக்பூரில் துவங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தில் இந்திய அணி 215 ஓட்டங்களில் சுருண்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™