Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வெற்றி கிடைக்குமா?

Posted:

பாணா காத்தாடி, பரதேசி, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களில், அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும், அந்த படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால், ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற வெறியுடன் உழைக்கிறார், அதர்வா. ஈட்டி படத்தை, ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதில், தடகள வீரராக நடிப்பதற்காக, கடுமையான ...

ஆசைக்கு அளவில்லை

Posted:

இலியானாவுக்கு, இப்போது ஒரு படம் கூட இல்லாமல், மும்பையில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது ஆசைக்கு மட்டும் அளவே இல்லை. 'உங்களின் வாழ்க்கை துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்' என, அவரிடம் கேட்ட போது, 'என்னை கைப்பிடிக்கப் போகிறவர், பலசாலியாக, ஜென்டில்மேனாக இருக்க வேண்டும். புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். ...

மோனலை காணோம்!

Posted:

சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்தவர், குஜராத் அழகி மோனல் கஜ்ஜார். இந்த படங்களில், அவர் நடிப்பை விட, அவர் அழகு, ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இதனால், 'சிம்ரன், ஜோதிகா போல் கோலிவுட்டில், மோனலும் ஒரு ரவுண்டு வருவார்' என, பேச்சு எழுந்தது. ஆனால், கோலிவுட்டில், நயன்தாராவுக்கு தொடர்ந்து கிராக்கி
இருப்பதால், ...

மலையாளத்துக்கு பதில் ஹிந்தி... கமல் பட அப்டேட்ஸ்

Posted:

25 வருடங்களுக்கு முன் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் 'சாணக்யன்' என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன்! மிமிக்ரியை மையமாக வைத்து த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் கேரளத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் 100 நாட்கள் ஓடியது. சாணக்யன் படத்தை தொடர்ந்து 25 வருடங்களுக்குப் ...

தர்மதுரை படத்திலும் அதே கூட்டணி

Posted:

துணை நடிகராக பல படங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதியை கதாநாயகனாக தென்மேற்கு பருவகாற்று படத்தில் அறிமுகப்படுத்தினார் சீனுராமசாமி. அதன் பிறகு நீர்ப்பறவை படத்தை இயக்கியநிலையில் அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் சீனுராமசாமி. அதைக் கேள்விப்பட்ட விஜய்சேதுபதி, மிக குறைவான சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக்கொண்டு ...

மணிரத்னம் இயக்கும் வெள்ளைப்பூக்கள்

Posted:

ராவணன், கடல் என தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்த மணிரத்னத்துக்கு அவர் கடைசியாக இயக்கிய 'ஓகே கண்மணி' படம் வெற்றிப்படமாக அமைந்தது. ஓகே கண்மணி படத்தைத் தொடர்ந்து அடுத்து இயக்கும் படத்தின் கதையையும் இளைஞர்களை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறாராம் மணிரத்னம். கார்த்தி, நான் ஈ நானி இருவரும் கதாநாயர்களாக நடிக்க இருக்கும் ...

தெறியாக மாறிய விஜய்யின் தாறுமாறு

Posted:

ராஜாராணி படத்தை அடுத்து விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் புதிய படத்துக்கு தெறி என் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தலைப்பை சற்றுமுன் ட்விட்டரில் அறிவித்தார் இயக்குநர் அட்லீ. இப்படத்துக்கு தலைப்பு வைக்காததினால் விஜய்-59 என்றே இப்படத்தைப் பற்றி ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வந்தது. வெற்றி, காக்கி, மூன்று முகம் ஆகிய தலைப்புகள் ...

டிச.16-ல் ஏர்லிப்ட் டிரைலர் வெளியீடு!

Posted:

1991ம் ஆண்டு ஈராக் - குவைத் போர் நடந்த போது, இந்தியா சார்பில் சுமார் 1.7 லட்சம் வீரர்கள் பங்கேற்றனர். இந்தசம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஏர்லிப்ட் என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது. புதியவர் ராஜகிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. ...

கோபிசந்துடன் குத்தாட்டம் போடும் ஸ்வேதா

Posted:

கோபிசந்த ரெஜினாவுடன் இணைந்து சௌக்கியம் என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகின்றார். கோபிசந்தின் யக்னம் படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் சௌத்ரி பத்து வருடங்கள் கழித்து கோபிசந்தின் சௌக்கியம் படத்தை இயக்குகின்றார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தில் இடம் ...

அமெரிக்காவில் மட்டும் 100 திரையரங்குகளில் இஞ்சி இடுப்பழகி

Posted:

அனுஷ்கா மற்றும் ஆர்யாவின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 27ல் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் இஞ்சி இடுப்பழகி. பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கியுள்ள இப்படம் சைஸ் ஜீரோ என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வருகின்றது. குண்டான உடல் தோற்றத்துடன் அனுஷ்கா நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் ...

நன்னுக்கு பிரேமதோ - மெருகேற்றும் ஜுனியர் என்.டி.ஆர்

Posted:

ஜுனியர் என்.டி.ஆரின் நன்னுக்கு பிரேமதோ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டோலிவுட்டில் களமிறங்கவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் நன்னுக்கு பிரேமதோ படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். ஸ்பெயினில் இறுதி கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் மும்முரமாக ...

சந்தோஷ் சோபனை வாழ்த்திய மகேஷ் பாபு

Posted:

மறைந்த டோலிவுட் இயக்குனர் சோபன் அவர்களின் மகன் சந்தோஷ் சோபன் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். சந்தோஷ் சோபனுக்கு ஜோடியாக நடிகை அவிகா கோர் நடிக்கும் தனு நெனு திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. உய்யலா ஜம்பலா, சினிமா சூபிஸ்தா மாவா போன்ற தெலுங்கு படங்களில் அவிகா கோர் நடித்துள்ளார். உய்யலா ஜம்பலா பட தயாரிப்பாளர் ராம் ...

தமிழ் மற்றும் ஹிந்தியில் - குமாரி 21F

Posted:

பிரபல தெலுங்கு திரை உலக இயக்குனர் சுகுமாரின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் இயக்குனர் சூர்ய பிரதாப் இயக்கிய குமாரி 21F திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ் தருண் மற்றும் ஹீப்பா பட்டேல் நடிப்பில் இளமை துள்ளலுடன் உருவாகியுள்ள இப்படம் குறிப்பாக இளைஞர்களை வெகுவாக ...

நானும் சகிப்பின்மையை எதிர்கொண்டேன் - ஏஆர்.ரஹ்மான்

Posted:

நாட்டில் சகிப்புத்தன்மை தொடர்பான பேச்சுக்களும், விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அதிலும் சினிமா பிரபலங்கள் இதுதொடர்பான கருத்துக்களை சொல்ல அது சர்ச்சையாகிவிடுகிறது. பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோர் சகிப்புத்தன்மை தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் ...

பஜாரில் ஹிருத்திக்கிற்கு பதில் அக்ஷ்ய்!

Posted:

நிகில் அத்வானி இயக்கும் பஜார் படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால் இப்போது ஹிருத்திக் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக அக்ஷ்ய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஜார் படத்தின் கதையை ஹிருத்திக் கேட்டுள்ளார். ஆனால் அவர் நடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஏற்கனவே தான் ...

பிருத்விராஜை பிரெய்ன்வாஷ் பண்ண நடந்த முயற்சி தோல்வி..!

Posted:

சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவர் நடிப்பில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் கிட்டத்தட்ட 3௦ கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து இன்னும் சில இடங்களில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தை இயக்கியவர் நாடக நடிகராக இருந்து இயக்குனராக புரமோஷன் பெற்ற நாதிர்ஷா. இவர் ...

வடிவேலு மீதான வழக்கிற்கு தடை விதிப்பு

Posted:

நடிகர் சங்கம் பற்றி அவதூறு பேசியதாக வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. நடிகர் சங்கத்திற்கு கடந்த செப்.18ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன்பாக சரத்குமார் அணியும், விஷால் அணியும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தனர். விஷால் அணிக்கு ஆதரவாக வடிவேலுவும் ...

இசை ஆல்பத்தில் பாடும் ஒபாமா

Posted:

வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னணி இசைக்கலைஞரான கிறிஸ் மார்ட்டின், தனது அடுத்த இசை ஆல்பமான "A Head Full of Dreams" வில்ல அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா Amazing Grace என்ற சிறுபாடலை பாடியுள்ளதாக பிரிட்டன் பத்திரிகை தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இசை ஆல்பம், அடுத்த மாதம் வெளியாக உள்ளது. ...

திலீப்பின் வேண்டுகோளை ஏற்று வழக்கை வாபஸ் வாங்கினார் காஞ்சனமாலா..!

Posted:

பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற என்னு நிண்டே மொய்தீன் படம் உருவாக காரணமாக இருந்தவர் கோழிக்கோட்டை சேர்ந்த காஞ்சனமாலா. காரணம் 1960களில் இவருக்கும் மொய்தீன் என்பவருக்குமான அமரத்துவமான காதலைத்தான் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் அப்படியே படமாக இயக்கியிருந்தார். ஆனால் பட உருவாக்க சமயத்தில் தனக்கும் ...

நான்கு மாதத்திற்கு முன்பே ஹவுஸ்புல்: மோகன்லாலின் புதிய சாதனை..!

Posted:

மோகன்லால், தற்போது நடித்துவரும் 'புலி முருகன்' படம் இதுநாள் வரை மலையாள சினிமாவில் வெளியான படங்களின் பட்ஜெட்டை எல்லாம் தாண்டி மிகப்பெரிய பொருட்செலவில் வளர்ந்து வருகிறது. ஆக்சன் த்ரில்லராக, புதிய களத்தில் உருவாகி வரும் இந்தப்படம் சித்திரை விஷு ரிலீசாக மார்ச் மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இன்னும் டிரைலரோ, டீசரோ, ஆடியோவோ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™