Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யாழில் அதிகளவான எயிட்ஸ் ...” plus 16 more

Tamilwin Latest News: “யாழில் அதிகளவான எயிட்ஸ் ...” plus 16 more

Link to Lankasri

யாழில் அதிகளவான எயிட்ஸ் ...

Posted: 24 Nov 2015 04:48 PM PST

தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது.

மாவீரர் தினம்! ஏற்றப்படுவது ...

Posted: 24 Nov 2015 04:40 PM PST

விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாளின் ஞாபகத்தினை அடியொற்றி அனுஷ்டிக்கப்படும் மகத்தான நாளே மாவீரர் தினம் என அழைக்கப்படுகின்றது.

சிலாவத்துறை கடற்படை முகாமை ...

Posted: 24 Nov 2015 04:36 PM PST

மன்னார் மாவட்டம், சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம் இப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் வந்து குடியமர முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு இவர்கள் கொடுக்கும் ...

Posted: 24 Nov 2015 04:23 PM PST

நல்லாட்சி அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் காரணமாகவே நான் விஹாரைகளுக்கு செல்கின்றேன் என முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகளுக்கு வரவு ...

Posted: 24 Nov 2015 04:15 PM PST

வங்குரோத்து அடைந்துள்ள அரசியல்வாதிகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் பிரச்சினையாக அமைந்துள்ளது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை நிராகரித்தால் ஆதரவு ...

Posted: 24 Nov 2015 04:14 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் வெளியிலிருந்து நிபந்தனைகளின்றி வழங்கிவரும் ஆதரவை நீக்குவது குறித்து தீர்மானிக்க வேண்டி ஏற்படும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கூட்டு அரசாங்கத்தின் வரவு ...

Posted: 24 Nov 2015 04:03 PM PST

கூட்டு அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரிகளின் உடைகள், ...

Posted: 24 Nov 2015 04:00 PM PST

தெஹிவளை பிரதேசத்திலிருந்து, தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் உடைகள், சினைப்பர் ஆகியவற்றை கைப்பற்றிய குற்றப்புலனாய்வு பிரிவினர், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர்.

சுவிட்சர்லாந்து பயணமாகிறார் ...

Posted: 24 Nov 2015 03:31 PM PST

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், 2016ஆம் ஆண்ட ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உலக பொருளாதார அமைப்பின் 45ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு பயணமாகவுள்ளார்.

அநுராதபுரம் விவசாயிகளுக்கு 1,739 ...

Posted: 24 Nov 2015 03:29 PM PST

தமது பயிர்ச்செய்கை நிலங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அநுராதபுர மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு 1,739 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

இந்திய ஆடுகளங்கள் பற்றி மட்டும் ...

Posted: 24 Nov 2015 04:38 AM PST

இந்திய ஆடுகளங்கள் பற்றி தேவையில்லாமல் சர்ச்சை கிளப்பப்படுகிறது என இந்திய அணியின் டெஸ்ட் அணித்தலைவர் வீராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் முதல் ...

Posted: 24 Nov 2015 03:17 AM PST

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 138 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முதன் முதலாக டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

6 பந்து..32 ஓட்டங்கள்: அசத்திய உத்தப்பா

Posted: 24 Nov 2015 01:24 AM PST

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கிண்ணப் போட்டியில் கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா ஒரு ஓவரில் 32 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.

மீண்டும் விளையாட வாருங்கள்: ...

Posted: 23 Nov 2015 11:54 PM PST

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்புயல் மிட்சல் ஜான்சனை, அணியின் முதன்மை பயிற்சியாளரான டேரன் லேமன் மீண்டும் விளையாட அழைப்பு விடுத்துள்ளார்.

மீண்டும் வரலாறு படைத்த ஜோகோவிச்

Posted: 23 Nov 2015 11:21 PM PST

ஏடிபி உலக டூர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் விளையாடும் ...

Posted: 23 Nov 2015 09:23 PM PST

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 போட்டியில் விளையாடுவதற்கு முதன் முறையாக சீனாவை சேர்ந்த வீரர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை தோற்கடிப்போம்: ...

Posted: 23 Nov 2015 09:02 PM PST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறோம் என இந்திய அணியின் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™