Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் ஹரியுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்

Posted:

கெளதம்மேனனின் மின்னலே படத்தில் தனது கேரியரை தொடங்கியவர் ஹாரிஸ் ஜெயராஜ். பின்னர் மஜ்னு, சாமி, கோவில், காக்க காக்க, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பன், துப்பாக்கி, அனேகன் வரை பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். பெரும்பாலும் மெலோடி இசைக்கு முக்கியத்துவம் கெடுத்து வந்த அவர், ...

சிவகார்த்திகேயனின் புதிய முடிவு!

Posted:

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து ஒரு முன்னணி ஹீரோ அந்தஸ்தை எட்டிப்பிடித்தவர் சிவகார்த்திகேயன். மெரினா, மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், ...

சினிமா இயக்குனர் வேடத்தில் கருணாகரன்!

Posted:

கலகலப்பு, பீட்சா, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா என வரிசையாக ஹிட் படங்களில் காமெடியனாக நடித்ததால் ராசியான காமெடி நடிகராகி விட்டார் கருணாகரன். அதோடு பத்ரி இயக்கிய ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அஞ்சாதே விஜயலட்சுமி கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த ...

கெத்து படப்பிடிப்புக்கு பலத்த செக்யூரிட்டி!

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலின் காதல், நண்பேன்டா படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடித்து வரும் படம் கெத்து. அவருடன் எமிஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை திருக்குமரன் இயக்கி வருகிறார். உதயநிதியின் பேவரிட் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில ...

ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்துள்ளோம் - ரன்பீர்-தீபிகா பேட்டி!

Posted:

பாலிவுட்டின் கோல்டன் ஜோடியான ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும் மீண்டும் இணைந்துள்ள படம் ''தமாஷா''. இப்படம் இந்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில், இப்படம் பற்றி இருவரும் என்ன சொல்கிறார்கள், அவர்களுக்கு இடையேயான உறவு எப்படிப்பட்டது என்று அவர்களே சொல்கிறார்கள், இதோ...

தமாஷா படத்தில் உங்களுக்கு எந்த மாதிரியான ...

மீண்டும் மதுவின் நெடியுடன் படத்தலைப்பு வைத்த இயக்குநர்

Posted:

மதுவுக்கு எதிரான பரப்புரைகள் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரம் அடைந்துள்ளன. ஆனாலும் இயக்குநர் ராஜேஷின் தனது ஒவ்வொரு படத்தின் கதையிலும் அல்லது குறைந்தபட்சம் தலைப்பிலாவது மதுவின் நெடி நிச்சயம் இருக்கும். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களில் சரக்கடிக்கும் காட்சிகள், வசனங்கள் அதிகமாக இருந்தன. கடைசியாக இயக்கிய ...

'ஐ' விக்ரமை போன்று உடல் எடையை குறைத்த 'தோர்' நடிகர்

Posted:

தோர், அவெஞ்சர்ஸ் படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். இவர் தனது அடுத்த படமான "ஹார்ட் ஆப் த சீ" படத்திற்காக ஐ விக்ரமை போல் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளார். தோர் கதாபாத்திரத்திற்காக இவர் தனது உடல் எடையை அதிகரித்து நடித்துள்ளார். தற்போது இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடிக்கின்றார். எடை குறைப்பு ...

இன்ஸ்டாகிராமில் விரைவில் ரன்பீர்!

Posted:

பாலிவுட் சினிமா உலகின் கனவு கண்ணனாக விளங்கும் ரன்பீர் கபூர் இதுவரை பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் வலம் வந்ததில்லை. இந்நிலையில், தீபிகா படுகோனே ரன்பீரிடம் இருவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் தமாஷா படத்தின் டிவிட்டர் லிங்க்கை கேட்டுள்ளார். அதற்கு ரன்பீர் திருதிருவென முழிக்க அவர் எந்த ஒரு ...

திருமணத்திற்கு தயாரான ப்ரீத்தி ஜிந்தா?

Posted:

பாலிவுட் நடிகை மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. பல காதல் கதைகள் அவரை சுற்றிலும் பின்னப்பட்டு இருந்தாலும் தற்போது அவர், தனது அமெரிக்க தோழரான ஜீனி குட் எனஃப் என்பவரை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் செய்தி ...

அடுத்த வருட தீபாவளிக்கு விஜய் 60

Posted:

'புலி' படத்திற்கு ஏற்பட்ட தோல்வியினால் தற்போது அட்லி இயக்கும் தாறு மாறு படத்தை வெற்றியடைய வைத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறாராம் விஜய்.
அதனால், அவசரஅடியாக படத்தை எடுக்காமல் நிதானமாக எடுக்கும்படி அட்லீயிடம் சொல்லி இருக்கிறார் விஜய். எனவே தற்போது நடித்துவரும் தாறுமாறு படத்தின் வேலைகள் முடிய அடுத்த ஆண்டு பிப்ரவரி ...

இரண்டு மொழிகளிலும் 1500 தியேட்டர்களில் இஞ்சி இடுப்பழகி

Posted:

நேற்று தணிக்கைக்கு அனுப்பப்பட்ட ஈட்டி படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌஹான், பிரகாஷ் ராஜ், ஊர்வசி முதலானோர் நடித்துள்ள 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்கும் தணிக்கையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இஞ்சி இடுப்பழகி படத்தில் ஒரு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக ...

நடிகை மீனாட்சிக்கு மிரட்டல்... நடிகர் சங்கம் எங்கே போனது?

Posted:

பார்வை ஒன்றே போதுமே' உட்பட சில படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா இயக்கும் நேர்முகம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் அறிமுகமான மீனாட்சியால் கதாநாயகியாக தாக்குப்பிடிக்க முடியவில்லை. நானும் ரௌடிதான் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்துப்பாட்டு ஆடும் ...

பயந்த குஞ்சாக்கோ..! டென்ஷனை குறைத்த ஷாமிலி..!!

Posted:

தமிழில் விக்ரம் பிரபுவுடன் 'வீர சிவாஜி' படத்தில் ஜோடியாக அறிமுகமான கையோடு, மலையாளத்தில் குஞ்சாக்கோ போபனுடனும் ஜோடியாக நடித்து வருகிறார் (பேபி) ஷாமிலி. 25 வருடங்களுக்கு முன் மீனாவுடன் எஜமான் படத்தில் ஜோடியாக நடித்தபோது ரஜினிக்கு என்ன டென்ஷன் இருந்திருக்குமோ அதுதான், 'வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி' படத்தில் தனக்கு ...

நரேனை ஒதுக்குகிறதா மலையாள திரையுலகம்..?

Posted:

வருடத்திற்கு ஐந்து படங்களாவது நடித்து விடும் மலையாள நடிகர்கள் மத்தியில் தமிழ் நடிகராகவே மாறிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டிலேயே முகாமடித்து அமர்ந்துவிட்டார் நரேன். இத்தனைக்கும் 2012ல் இவர் நடித்த 'முகமூடி' படத்துக்கு பின் தமிழில் தற்போதுதான் 'கத்துக்குட்டி' என்கிற படம் வெளியானது. அதேபோல கடந்த 2013ல் ...

மம்முட்டி, பிருத்விராஜை ஓவர்டேக் செய்த குஞ்சாக்கோ போபன்..!

Posted:

மேலே சொன்னது நிச்சயமாக சம்பள விஷயத்தில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறோம்.. பின்னே எந்த விஷயத்தில் மம்முட்டியையும், பிருத்விராஜையும் ஓவர்டேக் செய்துவிட்டார் என்றால் படங்களை ரிலீஸ் செய்வதில் தான்.. கடந்த மூன்று மாதங்களில் 83 நாட்களில் மூன்று படங்களை (அச்சா தின், உடோபியாயிலே ராஜாவு, பத்தேமாறி) ரிலீஸ் செய்த மம்முட்டியின் ...

ஒரு ஆண்டு, இரண்டு படம், 500 கோடி

Posted:

தலைப்பைப் பார்த்ததும் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் எங்கள் 'தல, தளபதி' படமாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடுவார்கள். ஏனென்றால், அவர்கள்தான் செவ்வாய் கிரகத்து வசூலையும் சேர்த்து கணக்கிட்டுச் சொல்வார்கள். ஓடாத படத்திற்கும் 100 கோடி வசூல் என்பார்கள், ஓடிய படத்திற்கும் 100 கோடி வசூல்தான் என்பார்கள். நல்ல வேளை, விஜய்யும், ...

நடிகைகளுக்கு அதிக சம்பளம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted:

'காக்கா முட்டை' படம் வந்த பிறகு தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன் அவர் நடித்த படங்களில் அவருக்குக் கிடைத்த பெயரை விட 'காக்கா முட்டை' படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு, பல புதிய பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.

நல்ல நடனத் திறமையும், சரளமாகத் தமிழ் பேசும் ...

டிசம்பர் 4ல் கில்லிங் வீரப்பன் வெளியீடு

Posted:

டோலிவுட்டின் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கி வரும் கில்லிங் வீரப்பன் திரைப்படம் டிசம்பர் 4ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் இப்படம் ஓரே நாளில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகர் சிவராஜ் குமார் இப்படத்தில் ...

பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளில் 100வது பட அறிவிப்பு

Posted:

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரும் அரசியல் பிரபலருமான பாலகிருஷ்ணா லயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிக்டேட்டர் படத்தில் நடித்து வருகின்றார். பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தை இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கி வருகின்றார். நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கும் இப்படத்தை ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இறுதி ...

தானே டப்பிங் பேசும் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி தேஜாவின் கிக் 2, ராம் சரணின் ப்ரூஸ் லீ போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி அப்படங்களில் பெரும் வெற்றியை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவ்விரு படங்களும் ராகுல் ப்ரீத்தி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™