Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசாங்கத்தை தாக்கத் தாக்க ...” plus 16 more

Tamilwin Latest News: “அரசாங்கத்தை தாக்கத் தாக்க ...” plus 16 more

Link to Lankasri

அரசாங்கத்தை தாக்கத் தாக்க ...

Posted: 23 Nov 2015 04:46 PM PST

இந்த அரசாங்கத்தை தாக்கத் தாக்கத் அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் ...

Posted: 23 Nov 2015 04:42 PM PST

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் புதிய அரசாங்கம் நல்லெண்ணப் போக்கை வெளிக்காட்டி வருவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

திருகோணமலை இரகசிய முகாம் ...

Posted: 23 Nov 2015 04:32 PM PST

திருகோணமலையில் இயங்கி வந்த இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜீ.எல்.பீரிஸிடம் எப்.சி.ஐ.டி. ...

Posted: 23 Nov 2015 04:26 PM PST

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் நேற்று மூன்று மணி நேரம் விஷேட விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

வரவு – செலவுத் திட்டம் குறித்து ...

Posted: 23 Nov 2015 04:18 PM PST

அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் பொது மக்களின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனவா? இல்லாவிட்டால் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளதா? என அறிந்து கொள்ள சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு ...

Posted: 23 Nov 2015 04:14 PM PST

பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மாணவா்களிடம் உயர்கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் பதவி ...

Posted: 23 Nov 2015 04:05 PM PST

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி விரைவில் பதவிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தேசிய சட்டவாரம் ...

Posted: 23 Nov 2015 03:29 PM PST

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சட்ட வாரம் நேற்று 23ஆம் திகதி  ஆரம்பமாகி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் என்ன தான் நடக்கிறது? ...

Posted: 23 Nov 2015 03:02 PM PST

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை விவகாரத்தில் அதீத அக்கறை செலுத்தி வருகின்றார் என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசால் புலமைப் ...

Posted: 23 Nov 2015 02:36 PM PST

இந்திய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பத்தினை இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயம் கோரியுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் ...

Posted: 23 Nov 2015 08:43 AM PST

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே கிரிக்கெட் தொடர் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் டிவில்லியர்ஸ் ...

Posted: 23 Nov 2015 04:17 AM PST

டிவில்லியர்ஸ் பாணியில் அதிரடியாக துடுப்பாடவே தமது மகன்கள் இருவரும் விரும்புவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் ...

Posted: 23 Nov 2015 03:39 AM PST

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது குறித்து வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

அஷ்வின்- ஜடேஜா மிரட்டலை ...

Posted: 22 Nov 2015 11:38 PM PST

அஷ்வின் –ஜடேஜா சுழல் இணை தென் ஆப்ரிக்கா வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவதால் அந்த இணையின் உத்திகளை முறியடிக்க முயல்வோம் என தென் ஆப்ரிக்க அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சுழலுக்கு தகுந்த நாக்பூர் ஆடுகளம்: ...

Posted: 22 Nov 2015 11:07 PM PST

இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூர் ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் அஷ்வினின் மிரட்டலுக்கு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் ...

Posted: 22 Nov 2015 09:36 PM PST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானது என்று தென் ஆப்பிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரர் டுமினி கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸ் எனது ரோல் மாடல்: ஜோஸ் ...

Posted: 22 Nov 2015 07:51 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™