Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சாவு குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

Posted:

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்தவர், மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ''காக்க முட்டை'' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக குப்பத்து அம்மாவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது பல படங்களில் ...

2வது வாரத்தில் 'வேதாளம்', உண்மை வசூல் என்ன ?

Posted:

தீபாவளி தினமான நவம்பர் 10ம் தேதி 'வேதாளம்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கான 'ஓபனிங் டாக்' வேகமாகப் பரவ மழையால் ஏற்பட்ட தொடர் விடுமுறையும் படத்தின் வசூலை அப்படியே தக்க வைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். இன்றுடன் படம் வெளிவந்து இரண்டாவது வாரம் முடியப் போகிறது. பல இடங்களில் இந்தப் படத்தின் வசூல் ...

ஸ்ரீசாந்தின் புதிய தெலுங்கு காதலி..!

Posted:

கிரிக்கெட் வீரராக இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் நன்கு அறிமுகமானவர்.. அந்தவகையில் மலையாளத்தில் அறிமுகமாகும் அவரது படம், மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் ஒரேநேரத்தில் தயாராகவுள்ளது. ஸ்ரீசாந்த்துக்கு ஏற்றவாறு கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதையை பிரகாஷ் என்பவர் எழுத, சனா யோதிரெட்டி என்பவர் ...

பிருத்விராஜுக்கு முன் குஞ்சாக்கோ போபனை இயக்குகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்..!

Posted:

தமிழில் '36 வயதினிலே' படத்தை இயக்கிய கையோடு மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. அடுத்து அவரது ஆதர்ஷ நாயகன் மோகன்லாலுடன் இணைய இருக்கிறார் என்றும், அந்தப்படத்தை தயாரிக்க இருக்கும் லிஸ்டின் ஸ்டீபனுக்கு அது கனவுப்படமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.. விஷயம் உண்மைதான் என்றாலும் அது நடக்க இருப்பது 2௦17 ...

“சீனியர்கள் கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும்” - மோகன்லால்..!

Posted:

மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்கள் நடிக்கும் படத்தில் புதுமுகங்களாக நடிக்கும் நடிகர்களுக்கு எப்போதும் ஒருவித டென்ஷன் இருந்துகொண்டே தான் இருக்கும்.. அவ்வளவு ஏன், பல படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்களுக்கு கூட முதன்முதலாக ஒரு பிரபல நடிகரின் முன்னால் நின்று எப்படி நடிக்கப்போகிறோம் என்கிற டென்ஷன் இருக்கத்தான் செய்கிறது.. இதை மலையாள ...

தன் கதாபாத்திரத்தை ஜெயசூர்யாவுக்கு விட்டுக்கொடுத்த கதாசிரியர்..!

Posted:

கடந்த மாதம் மலையாளத்தில் வெளியாகி இப்போதும் கூட வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் அமர் அக்பர் அந்தோணி'. பிருத்விராஜ், இந்திரஜித் மற்றும் ஜெயசூர்யா மூவரும் கதாநாயகர்களாக நடித்த இந்தப்படத்தை நடிகரான நாதிர்ஷா இயக்கியிருந்தார். இந்தப்படத்திற்கு கதை எழுதியவர்கள் இரட்டை எழுத்தாளர்களான பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு ...

விக்டர் ஆக மாறினாரா விக்னேஷ் சிவன்?

Posted:

சிம்பு, பிரபுதேவாவைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, அவரையே விரைவில் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பிஎம்டபிள்யூ கார் வாங்கிக் கொடுத்தார் என்று கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது. முன்பெல்லாம் சென்னை ...

நாக சைதன்யாவை வாழ்த்திய கௌதம் மேனன்

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா இன்று தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றார். நாக சைதன்யாவை வாழ்த்தும் விதமாக நாக சைதன்யா நடித்து வரும் சாஹசம் சுவாசக சாகிபோ எனும் படத்தை இயக்கும் கௌதம் மேனன் அப்படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் இப்படம் தமிழில் ...

மீண்டும் கிரிஷுடன் இணையும் வருண் தேஜ்

Posted:

கிரிஷ் இயக்கத்தில் வருண் தேஜ் நடித்த கஞ்சே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. வசூலையும் வாரிக் குவித்த இப்படத்தின் வாயிலாக கிரிஷிற்கும் வருண் தேஜிற்கும் பாராட்டுகளும் குவிந்தன. கஞ்சே படத்திற்கு பின்னர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லோபர் படத்தில் வருண் தேஜ் நடித்து வருகின்றார். இறுதிக் கட்டத்தை எட்டிய ...

வதந்திகளை மறுக்கும் பிரம்மோற்சவம் படக்குழு

Posted:

ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இப்படத்தின் கதை மாற்றக் கோரி படப்பிடிப்பை மகேஷ் பாபு நிறுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. இத்தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர். ...

மூன்று நாயகிகளுடன் டூயட் பாடும் நிகில்

Posted:

சுவாமி ரா ரா, கார்த்திகேயா போன்ற படங்களில் நடித்த நிகில் நடிப்பில் சங்கராபரனம் திரைப்படம் டிசம்பர் 4ல் வெளிவரவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நிகில் நடிக்கும் அடுத்த படத்தை டைகர் படப் புகழ் இயக்குனர் ஆனந்த் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. ...

ரசிகர்களைக் கவர்ந்த மஞ்சு விஷ்ணு

Posted:

தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் மஞ்சு விஷ்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் சரட படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிவந்துள்ளது. அதிரடியான உடற்கட்டுடன் ஸ்டைலாக மஞ்சு விஷ்ணு தோன்றும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. இறுதியாக டைனமைட் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் மஞ்சு ...

ப்ரியங்காவுடன் இணைந்து ஆடியது மகிழ்ச்சி - தீபிகா!

Posted:

பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ள படம் பாஜிராவ் மஸ்தானி. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ரன்வீர், ப்ரியங்கா, தீபிகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில், 'தேவதாஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள ''டோலா ரே...'' பாடல் போன்று ''பிங்கா'' என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது. இதில் ப்ரியங்காவும், தீபிகாவும் ...

கபீர்கான் இயக்கத்தில் ஹிருத்திக்

Posted:

நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது தந்தை இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது தனது தந்தை படம் தவிர கபீர்கானின் இயக்கத்திலும் ஹிருத்திக் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சாஜித் தயாரிக்கிறார். கபீர் கான் படத்தில் நடிப்பதை ஹிருத்திக் உறுதிசெய்திருப்பதுடன் அவரது படத்தில் நடிப்பது ...

ஹாலிவுட் தரத்தில் பாஜிராவ் மஸ்தானி படம் - சஞ்சய்லீலா பன்சாலி!

Posted:

பாகுபலி படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் தற்போது பாஜிராவ் மஸ்தானி என்றொரு சரித்திர படம் உருவாகியுள்ளது. சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 18ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இருதினங்களுக்கு முன்னர் பாஜிராவ் மஸ்தானி படத்தின் டிரைலரை ...

மீண்டும் அக்ஷ்ய் குமாரை இயக்கும் முருகதாஸ்!

Posted:

தமிழ் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ், இந்தியிலும் மிக பிரபலம். தற்போது நடிகை சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகிரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இது தமிழில், அருள்நிதி நடித்த மெளன குரு படத்தின் ரீ-மேக்காகும். இந்தப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்தப்படத்திற்கு பிறகு தமிழ்-தெலுங்கில் அவர் படம் இயக்கபோகிறார் ...

காக்கி, தாறுமாறு, வெற்றி - எது விஜய் படப் பெயர் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் ஒரு பரபரப்பான வாரமாக அமைய நிறைய வாய்ப்பிருக்கிறது. 27ம் தேதி "வாலிபராஜா, உப்பு கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144, கரையோரம்" ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் வந்தாலும் வரலாம்.

அதே தினத்தில் 'தங்கமகன்' படத்தின் இசை வெளியீடும், 'கெத்து' படத்தின் டிரைலர் ...

கமல்ஹாசன் அடுத்த படம் ஜனவரியில் ஆரம்பம்

Posted:

கமல்ஹாசன் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்துள்ள 'தூங்காவனம்' படம் இந்த மழைக்காலத்தில் மிதமான வெற்றியைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவிலும் தமிழில் கிடைத்ததைப் போலவே மிதமான வரவேற்புதான் கிடைத்துள்ளதாம். ...

'அச்சம் என்பது மடமையடா' இரண்டாவது டீசர் விரைவில்

Posted:

'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் இணைந்துள்ள 'அச்சம் என்பது மடமையடா'. இப்படத்தின் முதல் டீசரை கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசியில் வெளியிட்டிருந்தனர். அந்த டீசரில் சிம்பு தன்னுடைய நான்கு நண்பர்களுடன் தன் மனம் கவர்ந்தவரைப் பற்றிப் பேசியது மட்டுமே இடம் ...

முந்தைய படங்களை ஓவர்டேக் செய்த சூரி!

Posted:

பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் ''கதகளி''. இந்த படத்தின் டைட்டில் 'கதகளி' என்று கேரளத்து நடனத்தின் பெயராக இருப்பதால் இது நடனம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள படமாக இருக்குமோ? என்று விசாரித்தால், நடனம் சம்பந்தப்பட்ட கதையில்லை, கிராமத்தில் நடக்கும் பங்காளி பிரச்னை சம்பந்தப்பட்ட கதை என்கிறார்கள். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™