ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது
- லிங்கன் vs கென்னடி
- நான் செய்தும் பா நீங்கள் இன்னொரு கல்யானம் பன்னிகிவீங்களா???
- அவசரமாக 50 டாலர் தேவை
- கவிஞர் அ.மருதகாசி
- திருமணமான புதியதில் பெண்கள்
- பேசும்போது கடைபிடிக்க வேண்டியவை
- திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்
- வர்மம் பற்றிய விவரங்கள்
- ஸ்டான்டப் காமெடி3
- இட்லி கடை
- குறை கண்டால் ஒன்றும் சொல்லாதே…!
- மக்கள் விரல்களின் மதிப்புணர்த்தும் நாள்
- நாளோரு நல்ல வாக்கியம்
- வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..
- திரைப்பட துளிகள்
- கார்த்திகை தீப திருநாள்
- சிரிப்.....ப்.பூ- (தொடர் பதிவு)
- அந்த நாட்களின் வலி
- மூன்று விசயங்கள்
- மனிதனின் மகிழ்ச்சி மன திருப்தியில்தான் இருக்கிறது..!
- சைபரை (Zero) எத்தனை மடங்கு பெருக்கினாலும் சைஃபர் (0) தானாம்.."
- இது உனக்கானது..
- அரண்மனையில் ஒரு போட்டி!
- இதுபோல நீங்களும் சைக்கிள் கற்றுக்கொண்ட ஞாபகம் இருக்கிறதா ? !
- கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் !!
- "டில்லி எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது "
- மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....
- தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்
- "டாக்டர் என் கணவரின் வாய்க்குள் எலி புகுந்துவிட்டது.
- இலக்கியத்தில் நகைச்சுவை
- அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.
- சிரிப்பதற்க்கு மட்டுமே
- குட்டி கதை !
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- ஊறு செய்யும் ஆமை
- மனைவிகள் நேற்று,இன்று,நாளை…!
- “தூத்துக்குடி பக்கம். நீங்க?…………”
- ஸ்டான்டப் - காமெடி 2 - நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?
- அப்பா நான் லவ் பண்ணறேன்..
- வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர்
- சசியின் குட்டி கவிதைகள்
- கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
- மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா...
- பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்..
| தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது Posted: 23 Nov 2015 01:34 PM PST ISIS தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழி மறைத்தனர். ISIS தீவிரவாதி - நீ எந்த மதம்? அந்த மனிதர் - நாங்கள் முஸ்லிம் (அவர்கள் உண்மையில் கிருஸ்டின்) ISIS தீவிரவாதி - அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்களாம். (காரில் இருந்தவரின் மனைவி நடுங்கிவிட்டாள்) ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி பைபிளில் இருந்து சில வரிகளை கூறினார். ISIS தீவிரவாதி - சரியாக கூறினாய் நீ செல்லலாம். கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவரின் மனைவி "எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு ... |
| Posted: 23 Nov 2015 01:23 PM PST இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகள்........ 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி. 2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது. 4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள். 5. இருவரும் இறந்த ... |
| நான் செய்தும் பா நீங்கள் இன்னொரு கல்யானம் பன்னிகிவீங்களா??? Posted: 23 Nov 2015 01:17 PM PST ஒரு தம்பதி நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா? கணவன்: சே சே மாட்டேன் மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா? கணவன்: ம்ம்ம்... விரும்புவேன் மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது? கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன். மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை) மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா? கணவன்: கண்டிப்பா, இது ரெம்ப நல்ல வீடு இல்லயா...! மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட ... |
| Posted: 23 Nov 2015 01:07 PM PST அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு அவசரமாக 50 டாலர் தேவைப்பட்டது அவனும் யார் யாரிடமோ கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை கடைசியாக நொந்து போய் கடவுளுக்கு கடிதம் எழுதினான் கடவுளே எனக்கு அவசரமாக 50 டாலர்கள் தேவை அனுப்பி வைக்கவும்ன்னு எழுதி அதில் பெறுநர் முகவரியாக கடவுள் அமெரிக்கா ன்னு எழுதி இருந்தான் இந்த வேடிக்கையான கடிதம் ஒபாமாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது ஒபாமாவும் சிறுவனின் நம்பிக்கை வீணடிக்க விரும்பாமல் பணத்தை அனுப்ப முடிவு செய்தார் ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 50 டாலர்கள் மிக அதிகம் என ... |
| Posted: 23 Nov 2015 12:52 PM PST நன்றி தினமணி மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்த தவறாத கவிஞர் மருதகாசி 'கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே' என்று காதலின் ஆரம்பத்தையும் 'எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே' என்று காதலின் மடிவையும் எழுதிக் காட்டியவர்தான் கவிஞர் மருதகாசி. பிறப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு என்னும் கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ... |
| Posted: 23 Nov 2015 11:44 AM PST திருமணமான புதியதில் பெண்கள் 1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான ... |
| பேசும்போது கடைபிடிக்க வேண்டியவை Posted: 23 Nov 2015 11:29 AM PST பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ ... |
| திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும் Posted: 23 Nov 2015 11:21 AM PST *காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும், இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள். * பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன், என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!! *பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!! * சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன், ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் ... |
| Posted: 23 Nov 2015 11:06 AM PST வர்மம் - ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று --------------------------------------------------------------------------------------------------- இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழீழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது, இக்கலை சித்தமருத்துவத்தை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் ... |
| Posted: 23 Nov 2015 10:57 AM PST டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க... " உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? " " கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! " " வெள்ளைக்கு..! " " புல்லு..! " " அப்ப கருப்புக்கு..?! " " அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! " " இதை எங்கே கட்டி போடறீங்க..? " " எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! " " வெள்ளையை..! " " வெளில இருக்குற ரூம்ல..! " " அப்ப கருப்பு ஆட்டை..?! " " அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! " " எப்படி குளிப்பாட்டுவீங்க..? " " எதை..? ... |
| Posted: 23 Nov 2015 10:35 AM PST வீட்டுக்கு அருகில் ஒரு கையேந்திபவன் வைத்துள்ள தம்பதியினர்.ஒரு வாடகை தள்ளுவண்டி,யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள் போல மாலை நேரத்தில் வட்டி வாங்க வருவார்.மாதக்கடைசியில் காவல்துறைக்கு மாமூல்.பெரிதாக முதலீடு இல்லை.பெரிய லாபமும் இல்லை,கடின உழைப்பு அன்றாடம் பிழைப்பு.ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் புரிதல் அவ்வளவு அழகு. இவர் தோசை ஊற்றும்போது அவர் சப்பாத்தி தேய்த்துக் கொண்டு இருப்பார்,இவர் பூரி போடும்போது அவர் இட்லி எடுத்துக்கொண்டு இருப்பார்.கணவனுக்கு அத்தனை ஒத்துழைப்பு.இதுபோக கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ... |
| குறை கண்டால் ஒன்றும் சொல்லாதே…! Posted: 23 Nov 2015 10:29 AM PST - - |
| மக்கள் விரல்களின் மதிப்புணர்த்தும் நாள் Posted: 23 Nov 2015 10:17 AM PST - மக்கள் விரல்களின் மதிப்புணர்த்தும் நாள் காகிதத்தில் முத்திரை என்ற முறை சென்று மின்னணு பதிவு வந்தது…! – பல வண்ணக் கொடிகள் பலவித வாக்குறுதிகள் வாக்காளர் மனதிலே வண்ண வண்ண கற்பனைகள்..! – சொன்னதை செய்வது மனிதத்தன்மையாக அறியப்படுவது சொல்லாததையும் நடத்திக் காட்டுவது தெய்வீகமாக உணரப்படுவது – சொல்லியும் செய்யாததை.. எவ்வகையில் சேர்ப்பது ? – மக்கள் நம்பிக்கை நிஜமானால்.. அது தலை நிமிர வைக்கும் மக்கள் ஏமாற்றம் அடைந்தால் வெட்கித்தலை குனியவைக்கும் – நம்பிக்கையில் பெறுவது பாராட்டுக்குரியது காசுக்குப் ... |
| Posted: 23 Nov 2015 09:33 AM PST அறிவே ஒருவனின் உண்மையான பலம் |
| வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Posted: 23 Nov 2015 08:20 AM PST வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து அதிகாலையில் முதல் ஆளாக சுவர்க்க வாசலை அடையவேண்டும் என்று செல்கின்றோம்.. ஆனால்,சுவர்க்க வாசலை கடந்து வந்த பிறகு வீட்டிற்கு வந்தால் பழைய படியே பிரச்னைகள் துன்பங்களுக்கு ஆளாகின்றோம்..அப்படியானால் நாம் சுவர்க்கத்திற்கு இன்னும் செல்லவில்லை என்றே அர்த்தமாகின்றது..நாம் சுவர்க்கத்திற்கு செல்ல என்ன செய்யவேண்டும்..? முதலில் விரதம் என்பது தீய குணங்கள் நம்மிடம் வராமல் இருக்க எடுக்க வேண்டும்..அடுத்து நம்முடைய ஆன்மா என்ற கண் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும்..அடுத்து ... |
| Posted: 23 Nov 2015 08:03 AM PST - – அஜீத்தின் கையில் ஒரு ராக்கி இருக்கிறது. தங்கையாகி அஜீத்தின் அன்புக்குப் பாத்திரமானவர் யார் என தேடுகிறாரகள்… – ரக்ஷஸா பந்தன் அன்று அவர் கொல்கத்தா ஷஜட்டிங்கில் இருந்தார். கட்டியது லட்சுமிமேனனா இல்லை கொல்கத்தா என்பதுதான் ஆராய்ச்சி…! – ————————————- |
| Posted: 23 Nov 2015 07:54 AM PST சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். - அதாவது தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும். அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். - அன்னப்பறவையாக ... |
| சிரிப்.....ப்.பூ- (தொடர் பதிவு) Posted: 23 Nov 2015 07:19 AM PST - - |
| Posted: 23 Nov 2015 07:15 AM PST முனகிக் கொண்டே மூலையில் உட்கார்ந்து இருந்தாலும் மூன்று வேளை சோறும் முந்திக் கொண்டு விழும்!!! வலியை மறக்க வார்த்தை விளையாட்டுகளோடு ஏச்சு பேச்சுக்களும் உண்டு!! விலக்கி வைத்தாலும் விதியென்று தான் இருந்தோம்!! ஆனால் இன்று விலக்கி வைப்பாரும் இல்லை!! விலகி இருக்க நேரமும் இல்லை!! வலி இருந்தாலும் வயிற்றுக்கும் பகட்டுக்கும் வழி தேடி அலையும் காலம் இது!! பெண்களுக்கு வலி தான் வாழ்க்கையின் துவக்கம்!! |
| Posted: 23 Nov 2015 06:37 AM PST மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...... நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்....... நகை மனைவி சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது..... புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...... உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.... வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்....... தாய் தந்தை இளமை 7.மூன்று ... |
| மனிதனின் மகிழ்ச்சி மன திருப்தியில்தான் இருக்கிறது..! Posted: 23 Nov 2015 06:25 AM PST - ![]() |
| சைபரை (Zero) எத்தனை மடங்கு பெருக்கினாலும் சைஃபர் (0) தானாம்.." Posted: 23 Nov 2015 06:20 AM PST கணவன்:-..".. இன்னிக்கு அலவுதீனின் அற்புதவிளக்கு என் கையில மாட்டிச்சு தெரியுமா.."? மனைவி:- ".. நிஜமாவா!!! ஐயோ.. என்ன தரச்சொல்லி கேட்டீங்க டார்லிங்.."? கணவன்: "..சொன்னா நீ சந்தோஷப் படுவே..!... மனைவி:-"..சீக்கிரம் சொல்லுங்க டார்லிங்..சஸ்பென்ஸ் தாங்கமுடில..! கணவன்: "..உன் மூளையை உனக்கே தெரியாமல் பத்து மடங்கு பெருக்கி அதிகரிக்க சொல்லி கேட்டேன் தெரியுமா..!! மனைவி:- ."வாவ்..!! அப்பிடியா!! ஆனால் ஒன்னும் ஆனமாதிரி தெரிலையே..!! கணவன்:-"..ஆமா..!!பூதத்துக்கே சிரிப்பு வந்திடிச்சு... சைபரை ... |
| Posted: 23 Nov 2015 06:14 AM PST - நீ தான் நீதான் எனக்குள் இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்.. உனக்காக மட்டும்தான் என் இதயம் நினைவின் கனத்தோடு துடிக்கிறது.. ஒரு தொடுதல் ஒரு பார்வையில் நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்.. நிலம் சொந்தம் நீர் சொந்தம் வானமும் வானத்திற்கப்பாற்பட்ட அனைத்துமென நித்தம் நித்தம் இந்த வாழ்க்கையை எனக்கு சொந்தமாக்கித் தருபவள் நீ தான்.. நீ உடனிருக்கையில் மட்டுமே நான் மூச்சை உள்ளிழுக்கிறேன் வெளியே விடுகிறேன் நீயற்று வாழ்கையில் மூச்சு போகிறது அதுவாக வருகிறது; நான் ஏதோ ஏதோ ஒன்றாக ... |
| Posted: 23 Nov 2015 05:52 AM PST அரண்மனையில் ஒரு போட்டி! விஷ பாம்புகள் மற்றும் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலா ம். உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை. திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே? ஒரு வழியாக ... |
| இதுபோல நீங்களும் சைக்கிள் கற்றுக்கொண்ட ஞாபகம் இருக்கிறதா ? ! Posted: 23 Nov 2015 05:42 AM PST |
| Posted: 23 Nov 2015 05:12 AM PST துக்ளக் இதழில் எச் ராஜா "உலக நாயகன் கமலஹாசனுக்கு" எழுதிய கடிதம் !! அன்புடைய சகோதரர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு... வணக்கம்! அண்மையில் தங்களுடைய 61–ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள். தங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் கிறேன். உங்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், நீங்கள் பேசிய கருத்துக்கள் இக்கடி தத்தை எழுதத் தூண்டியுள்ளது. தங்களுடைய பல கருத்துக்கள் தெய்வநம்பிக்கை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாதம் என்பவற்றைச் சுற்றியே இருந்தது. தாங்கள் ... |
| "டில்லி எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " Posted: 23 Nov 2015 05:08 AM PST ஒரு நாள் திடீரென்று ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது பேர் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்! அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் இறந்து விட்டனர் என்று! அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த நாராயணசாமியை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.... அதற்கு நாராயணசாமி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் ... |
| மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... Posted: 23 Nov 2015 04:58 AM PST மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை இங்கு காணலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர் Posted: 23 Nov 2015 04:50 AM PST குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 35). இவரது மனைவி ராணி (30). இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளது. இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகளும் உள்ளனர். ரவி அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் சவாரி கிடைக்காத நாட்களில் பெயிண்டிங் வேலைக்கும் செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போல ரவி கருங்கல் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டு உரிமையாளரின் மனைவியும் அவரது 2 குழந்தைகளும் ரவியுடன் அன்பாக ... |
| "டாக்டர் என் கணவரின் வாய்க்குள் எலி புகுந்துவிட்டது. Posted: 23 Nov 2015 04:21 AM PST "டாக்டர் என் கணவரின் வாய்க்குள் எலி புகுந்துவிட்டது. உடனே வாங்க?" என்று பதறிய்படி போனில் அழைத்தாள் அவள். "ஒரு வடை அல்லது தேங்காய்த்துண்டை உங்கள் கணவரின் வாய்க்...கு நேராகப் பிடித்துக்கொண்டு இருங்கள் வாசனையைப் பிடித்துக்கொண்டு எலி வெளியே வந்துவிடும். நானும் இதோ புற்ப்பட்டு வருகிறேன்" என்றார் டாக்டர். டாக்டர் வந்தபோது அந்தப் பெண் கணவனின் வாய்க்கு நேராக மாமிசத்துண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். "எலிக்கு மாமிசம் பிடிக்காதே அதை ஏன் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று டாக்டர் கேட்டார். இது எலிக்கு ... |
| Posted: 23 Nov 2015 04:14 AM PST கொஞ்சம் வில்லங்கமான காளமேகப்புலவரின் சிலேடை ஆனால் அசத்தலான வரிகள். கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுவதால்... எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும் வேசையென லாமே விரைந்து வேசியும் ..பனைமரமும் . |
| அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம். Posted: 23 Nov 2015 04:08 AM PST 1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம் 2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் . 3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம் தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்... 4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் 5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம் 6. பேஸ்புக்கில் பெண்கள் ... |
| Posted: 23 Nov 2015 04:05 AM PST கணவன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறான், என் அருமை மனைவிக்கு உன் அன்பு கணவன் எழுதும் மடல் இங்கு நான் நல்ல சுகம், அதுபோல் உன் சுகம் அறிய ஆவல், பணம் அனுப்ப முடியாத காரணத்தால் இந்த கடிதத்துடன் பணத்திற்கு பதில் 100 முத்தங்கள் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொள்ளவும், கடிதம் கிடைத்த பிறகு மனைவி கணவனுக்கு கடிதம் எழுதிகிறாள், அன்புள்ள ! கணவருக்கு உங்கள் மனைவி எழுதிக்கொள்ளும் மடல், இங்கு நான் சுகம் அங்கு நீங்கள் சுகமா, நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது அதில், 100 முத்தங்கள் இருந்தது பெற்றுக்கொண்டேன். அந்த ... |
| Posted: 23 Nov 2015 04:01 AM PST குட்டி கதை ! ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 23 Nov 2015 03:54 AM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 23 Nov 2015 03:47 AM PST அறியாமை என்னும் மடமை அறிவை வளர்க்க உதவாது – அது அழிவைத் தராமல் விடாது முயலாமை என்னும் கொடுமை சகதியில் உறங்கும் எருமை – அது மீண்டு வருதல் முடியாது பணியாமை என்னும் கடுமை பண்புக்குப் பெருமை தாராது – அது பேர்சொல்ல என்றும் வாராது உதவாமை என்னும் வறுமை உற்றவரைத் தம்முன் சேர்க்காது – அது மற்றவரோடு கரம் கோக்காது |
| Posted: 23 Nov 2015 03:38 AM PST - - ![]() |
| “தூத்துக்குடி பக்கம். நீங்க?…………” Posted: 23 Nov 2015 03:34 AM PST எவ்வளோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா…' என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க… பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.. ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் ... |
| ஸ்டான்டப் - காமெடி 2 - நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்? Posted: 23 Nov 2015 03:31 AM PST ஹலோ சூரியன் எஃப்.எம் ஒழுங்கா சொல்லுங்க.ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம் தாங்க. அப்படியா? நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்? கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு. ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க? சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன். அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா? வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் ... |
| Posted: 23 Nov 2015 03:24 AM PST பெண்: அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்... அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?... பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ... WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ... அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ... அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க... ONLINEல ... |
| வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர் Posted: 23 Nov 2015 03:20 AM PST சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர் தனது 33 ஆம் வயதில் மரண தறுவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்... 1) தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும். 2) தனது சவ ஊர்வலம் செல்லும் போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்.... 3) சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க செய்து, அதை மக்கள் காண செய்ய ... |
| Posted: 23 Nov 2015 02:51 AM PST விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Posted: 23 Nov 2015 02:40 AM PST புகழ் மயக்கம் புகழுக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா? சமூக சேவகர் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் கருப்பசாமி. அவருடைய அப்பா பெயர் எல்லப்பன். ஆகவே, எ.கருப்பசாமி! படாடோபம் இல்லாத எளிமையானவர்; காலுக்குச் செருப்புகூட போடமாட்டார். என்ன வெயில் அடித்தாலும், காலைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு போனாலும் போவாரே தவிர, செருப்பு போடமாட்டார்! எ.கருப்பசாமியின் சமூக சேவைகளை அக்கம்பக்கத்தவர் புகழத் தொடங்கினர். 'எ.கருப்பசாமி என்றால் எளிமை கருப்பசாமி' என்று ஒரு கூட்டத்தில் யாரோ பேசி வைக்க, அவரது பெயர் எளிமை ... |
| மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா... Posted: 23 Nov 2015 02:05 AM PST - "என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற பித்தலாட்டங்களை யெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே முடியாது!" - "அப்படியா?" - "ஆமாம்…நேத்துகூட துணிமணி துவைக்கும் போது, ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக் காயப் போட்டுட்டேன்… அதை அவளால கண்டுபிடிக்கவே முடியல…ஹி… ஹி…!" - (மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா மக்காஸ் இதை யாரும் ஏன் என் கிட்ட இதுவரை சொல்லலை) - --------------------------------------------- - "பயங்கரவாதம் எந்த உருவத்துலே வந்தாலும் எதிர்க்கணுங்க.." - "சரி.. ... |
| பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்.. Posted: 23 Nov 2015 02:04 AM PST - உங்க கணவரிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?" - "அந்த ஆளையே பிடிக்காது!" - ------------------------------------ - என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!" - "என் மனைவி 'பாத்திர' காளியாயிருவா!" - ( இதுக்குதான் பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்.. அதுல நான் ரொம்ப சமத்து) - --------------------------------------------- - என்னது புதிய முயற்சிகளை உன் கணவர் ஊக்குவிப்பதில்லையா?" - "ஆமா! நான் எவ்வளவோ கெஞ்சியும் சாதத்துக்கு கருவாட்டு சாம்பார் ஊத்திக்கவே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

