Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனாதிபதி தலைமையில் ஐ.நா. ...” plus 16 more

Tamilwin Latest News: “ஜனாதிபதி தலைமையில் ஐ.நா. ...” plus 16 more

Link to Lankasri

ஜனாதிபதி தலைமையில் ஐ.நா. ...

Posted: 16 Nov 2015 12:39 PM PST

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் ...

Posted: 16 Nov 2015 12:14 PM PST

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் அது ஏற்படுத்தப்பட்ட நோக்கங்களுக்குப் பதிலாக துயரங்களைப் பல மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

ஈழத்தமிழர்கள் இலங்கை முழுவதற்கும் ...

Posted: 16 Nov 2015 10:19 AM PST

தமிழர்களின் வரலாறு உலகம் முழுவதும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக தமிழீழ தேசிய தலைவர் தனது பல்கலைக்கழக தொழிலை கைவிடுமாறு கோரியதாக கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார்

சீனாவின் போட்சிட்டி திட்டத்துக்கு ...

Posted: 16 Nov 2015 09:27 AM PST

சீனாவின் நிதியீட்டிலான கொழும்பு போட் சிட்டி திட்ட நிர்மாணப்பணிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாவி கைதிகளின் விடயத்தில் ...

Posted: 16 Nov 2015 09:19 AM PST

அப்பாவி கைதிகளின் விடயத்தில் கருணை காட்டி அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவில் கைதான இலங்கையரை ...

Posted: 16 Nov 2015 08:53 AM PST

மாலைதீவில் கைதான இலங்கையரை விடுதலை செய்வதற்கு இரு நாடுகளினதும் ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

தென்னாபிரிக்கா பயணமானார் ...

Posted: 16 Nov 2015 08:52 AM PST

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தென்னாபிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை பதவி ...

Posted: 16 Nov 2015 08:44 AM PST

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு ...

Posted: 16 Nov 2015 08:37 AM PST

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முன்பாக ஒரு நிராயுதபாணி. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஒரு தலையாட்டி பொம்மை என கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

தைரியமிருந்தால் என் பந்தை ...

Posted: 16 Nov 2015 08:33 AM PST

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது.

ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான ...

Posted: 16 Nov 2015 08:29 AM PST

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி ஒருமித்த முடிவை எடுக்காத காரணத்தினால் நாளை இடம் பெறவுள்ள ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மண்ணில் சாதனை ...

Posted: 16 Nov 2015 05:25 AM PST

அவுஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை எட்டிய அயல்நாட்டு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் டெய்லர்.

பெர்த் டெஸ்ட்: ஸ்மித், வோக்ஸ் ...

Posted: 16 Nov 2015 03:54 AM PST

பெர்த்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரெலியா  நியூசிலாந்தை விட 193 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மழை காரணமாக 3ம் நாள் ஆட்டமும் ரத்து: ...

Posted: 16 Nov 2015 12:41 AM PST

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே பெங்களூரூவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.

தீவிரவாத தாக்குதலின் எதிரொலி: ...

Posted: 15 Nov 2015 10:39 PM PST

பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில், ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவது சந்தேகமாக உள்ளது.

நிச்சயதார்த்தம் முடிந்தது.. ...

Posted: 15 Nov 2015 10:17 PM PST

எனது தாயின் பிரதிபலிப்பே ஹேசல் கேச் என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

உலகின் அதிவேக ஆடுகளத்தில் ...

Posted: 15 Nov 2015 10:01 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 235 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™