Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மழையிலும் கூட்டம் குறையாத 'வேதாளம்'

Posted:

'வேதாளம்' படத்தை அஜித் ரசிகர்கள் மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட் படமாக ஆக்கிவிட்டனர். விமர்சன ரீதியாக படத்தைப் பற்றி சில எதிர்மறை கருத்துக்கள் எழுந்தாலும், அஜித் ரசிகர்களை படம் நிறையவே திருப்திப்படுத்திவிட்டது. அதோடு படத்தில் உள்ள அஜித் - லட்சுமி மேனன் இடையிலான அண்ணன் தங்கை சென்டிமென்ட் குடும்பத்துடன் படம் பார்க்கும் ...

முதல்வர் ஜெ., உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நாசர் தலைமையிலான அணியினர், முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து பேசினர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அக்., 18ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். தலைவராக நாசரும், துணை தலைவர்களாக பொன் வண்ணன் மற்றும் கருணாஸூம், ...

மீண்டும் மோகன்லாலுடன் நடிக்க காத்திருக்கும் சித்தார்த் லாமா..!

Posted:

1992ல் மலையாளத்தில் வெளியான படம் தான் 'யோதா'. மோகன்லால், மதுபாலா நடித்த இந்தப்படத்தை, இயக்குனர் சங்கீத்சிவன் இயக்கியிருந்தார். தனது இசைப்பயணத்தில் இதுநாள் வரை இந்த ஒரே ஒரு மலையாளப்படத்திற்கு மட்டும்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பது படத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு. ஆனால் நாம் சொல்ல வந்த விஷயம் இந்தப்படத்தில் ...

பாய்ஃப்ரெண்டை திருமணம் செய்யப்போகிறாரா, சான்ட்ரா புல்லக்!

Posted:

வானியல் ஆராய்ச்சியை மையமாக கொண்ட கிராவிட்டி படம் ஆஸ்கார் விருதை வென்று உலகமெங்கும் ரசிகர்களுக்கு விருந்து அளித்தது. கிராவிட்டி படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் சான்ட்ரா புல்லக். ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகை. இவருக்கு வயது 51. இவர் தற்போது அவரின் நீண்ட நாள் பாய்ஃப்ரெண்டான ப்ரயன் ராண்டாலை திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் ...

நல்ல கதைக்காக தவிக்கும் வால்வரின்-3!

Posted:

மியுட்டன்ட் எனும் விசித்திர மனிதர்களை பற்றிய எக்ஸ்மேன் படங்களில் வால்வரின் ஆக வரும் ஹக் ஜேக்மேன், ஹாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களில் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர். அவர் நடிப்பில் வெளியாகும் எக்ஸ்மேன் படங்கள் அனைத்தும் உலகமெங்கும் நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளுகிறது என்றே சொல்ல வேண்டும். எக்ஸ்மேன் படத்தில் அவர் ...

பாரிஸ் சம்பவத்திற்காக மௌனம்: ஜஸ்டின் பீபர்!

Posted:

இளம் உள்ளங்களை தன் பாடல்களால் கொள்ளை கொண்ட ஜஸ்டின் பீபருக்கு நவம்பர் 14ம் தேதி ஹாலோ விருது வழங்கப்பட்டது. "மேக் எ விஷ்", "பென்சில் ஃபார் ப்ராமிஸ்" என்ற இரண்டு ஆல்பங்களும் ரசிகர்களிடையே பெரும் வெற்றி கண்டதைத் தொடர்ந்து பீபருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மேடையில் ஏறி விருதைப் பெற்ற பீபர், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ...

பேத்தியின் பிறந்த நாள் விழா புகைப்படத்தை ஷேர் செய்த அமிதாப்

Posted:

அமிதாப் பச்சன் மகன் அபிசேக் பச்சனுக்கும், உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் ஆரத்யா என்ற மகள் பிறந்தது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த குட்டி ஏஞ்சலுக்கு நான்காவது பிறந்த நாள். தன் பேத்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது ப்ளாகில் பதிவு செய்துள்ளார் அமிதாப்.

தாத்தாவான அமிதாப்பிற்கு பேத்தி மீது அதீத பாசம் இருக்கத்தானே செய்யும். ...

கொட்டும் மழையில் 'விஜய் 59' படப்பிடிப்பு

Posted:

அட்லீ இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கொட்டும் மழையில் நடைபெற்றது. படத்தில் ஒரு காட்சியில் கொட்டும் மழைக் காட்சி ஒன்று வருகிறதாம். அதற்காக நிஜ மழையிலேயே அந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். நிஜமான மழைக் காட்சி என்பதால் அது படத்திலும் இயல்பாக வரும் என்பதால் விஜய்யும் மழையில் நடித்துக் ...

ரூ.100 கோடி வசூலை தாண்டியது சல்மான் கான் படம்

Posted:

என்னதான் மோசமான விமர்சனம் வந்தாலும் சல்மான் கான் சல்மான் கான் தான். பிரேம் ரத்தன் தன் பாயோ படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் சல்மான் கான், சோனம் கபூர் இணைந்து நடித்த பிரேம் ரத்தன் தன் பாயோ படம், கடந்த 12ம் தேதி ரிலீஸானது. படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ...

சம்பளத்தை விட்டுக் கொடுத்த ஸ்ருதிஹாசன் ?

Posted:

பல வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி 'புலி' படத்தில் நடித்தது அந்தப் படத்தின் ஹைலைட்டாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்றாக இருந்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய்யைப் பற்றியும், படக் குழுவினரைப் பற்றியும் பாராட்டிப் பேசினார் ஸ்ரீதேவி. ஆனால், படம் வெளிவந்து தோல்வி என ரிசல்ட் வந்தவுடன் தனக்கு 50 லட்ச ரூபாய் சம்பள பாக்கி ...

வெள்ளித்திரையில் 15 ஆண்டுகள் கடந்த ஜுனியர் என்.டி.ஆர்

Posted:

தெலுங்கு திரை உலகில் மறைந்த மூத்த நடிகரும் அரசியல் பிரபலமுமான என்.டி.ராமா ராவ் அவர்களின் குடும்ப வாரிசாக திரை உலகில் நுழைந்த ஜுனியர் என்.டி.ஆர் தனது தனித் திறமையால் வெற்றிகரமாக 15 ஆண்டுகள் கடந்து விட்டார். இதனை ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நடிப்பு மற்றும் அசாத்தியமான தனது நடன திறமையால் ...

இஞ்சி இடுப்பழகி படத்தில் இத்தனை பிரபலங்களா?

Posted:

அனுஷ்கா மற்றும் ஆர்யா நடிப்பில் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரிலும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரிலும் வெளிவரவுள்ள படத்தில் கோலிவுட் மற்றும் டோலிவுட்டைச் சேர்ந்த ஒன்பது பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனராம். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கி வருகின்றார். அனுஷ்கா குண்டான உடல் ...

குமாரி21F படத்திற்கு ஏ சான்றிதழ்

Posted:

பிஎ மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சூர்ய பிரதாப் இயக்கத்தில், நடிகர் ராஜ் தருண், நடிகை ஹீபா பட்டேல் இணைந்து நடித்துள்ள திரைப்படம் குமாரி21F . நவம்பர் 20 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள இத்திரைப்படம் அண்மையில் தணிக்கைக் குழுவிற்கு அனுப்பட்டது. காதலை மையப்படுத்தி இளமை துள்ளளுடன் உருவாகியுள்ள இப்படத்தில் ...

மகன்கள் படத்தில் கோட்டை விட்ட நாகார்ஜுனா

Posted:

நாகார்ஜுனா 1980கள் துவங்கி இன்று வரை டோலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்கின்றார். ஜில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான பேச்சு அடிபட்டபோது கூட நாகார்ஜுனா, விஜய் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவே விரும்பினார். என்றும் இளமையுடன் தோன்றும் நாகார்ஜுனாவிற்கு டோலிவுட்டில் மட்டுமல்ல தமிழிலும் ரசிகர்கள் ஏராளம். நாயகனாக பல படங்களில் ...

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ஜெய் பாலைய்யா

Posted:

பலே பலே மகாதேவோ படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் நடிகர் நானி தனது அடுத்த படங்களில் பிசியாகி விட்டார். பலே பலே மகாதேவோ படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ஜெய் பாலைய்யா படத்தின் படப்பிடிப்புகளை நானி துவங்கி விட்டார். 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஹனு ரகாவபுடி இயக்குகின்றார். ...

'அனார்கலி' சமாதியை தேடி அலைந்த இயக்குனர்..!

Posted:

வெள்ளியன்று வெளியாகியுள்ள பிருத்விராஜின் 'அனார்கலி' படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தப்படத்திற்கு அனார்கலி என பெயர் வைக்கப்பட்டதும், படத்தின் தயாரிப்பாளர் இந்தப்பெயர் குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை செய்தாராம். அப்போது இந்தப்படத்தை இதே பெயரில் துவக்கினால் இதன் பின்னணியில் ஒரு பெண்ணின் ...

“திலகன் இடம் இன்னும் காலியாகவே உள்ளது” - திலீப் ஆதங்கம்..!

Posted:

மலையாள சினிமாவை பொறுத்தவரை சட்டென்று தன் உடல்மொழியை, ஆளுமையை, நடிப்பை, குரலை மாற்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையக் கொண்டு ஒரு ரசவாதத்தை நிகழ்த்தி விடக்கூடிய அற்புதமான நபர் தான் மறைந்த மலையாள நடிகர் திலகன். இவரது இடம் இன்னும் யாராலும் நிரப்பபப்டாமல் காலியாகவே உள்ளது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் திலீப். திலகன் ...

“மம்முட்டியுடன் நடித்தே தீருவேன்” - மஞ்சு வாரியார் வைராக்கியம்..!

Posted:

சில விஷயங்கள் ஏன் (இன்னும்) நடக்கவில்லை என திரையுலகமும் ரசிகர்களும் கூட ஆச்சர்யப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான் போல.. அத்தனை முன்னணி நடிகர்களுடன் நடித்த ரோஜா, கமலுடன் மட்டும் நடிக்காமல் ரிட்டையர்டு ஆனது ஏன்..? இப்போது இருக்கும் நயன்தாராவும் கூட கமல், விக்ரமுடன் இன்னும் ஜோடி சேராததன் காரணம் என்ன..? இரண்டு தரப்பிலும் இதற்கான ...

பஜிராவ் மஸ்தானி படத்தின் நீளம் குறைப்பு

Posted:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாக உள்ள படம் பஜிராவ் மஸ்தானி. சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அடுத்தமாதம் டிசம்பர் 18ம் தேதி ஷாரூக்கானின் தில்வாலே படத்துடன் மோத உள்ளது. இதனிடையே படத்தின் மொத்தம் நீளம் சுமார் 3 மணிநேரம் 40 நிமிடங்கள். படத்தின் நீளம் ...

அப்துல் கலாம் கனவை தவறாக புரிந்து கொண்டு பேசிய இளையராஜா

Posted:

முன்னாள் குடியரசு தலைவரும், வின்வெளி விஞ்ஞானியுமான அப்துல் கலாம். இன்றைய இளைஞர்களின் ரோல்மாடல். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பல தன்னம்பிக்கை கருத்துக்களை விதைத்து சென்றவர். அவர் சொன்ன கருத்துக்களில் முக்கியமானது இளைஞர்களே கனவு காணுங்கள் என்பதுதான்.

இது தூங்கும்போது வரும் கனவு அல்ல. தூங்கும்போது ஒரு இளைஞன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™