Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரித்தானியாவுக்கு வருபவர்களை ...” plus 16 more

Tamilwin Latest News: “பிரித்தானியாவுக்கு வருபவர்களை ...” plus 16 more

Link to Lankasri

பிரித்தானியாவுக்கு வருபவர்களை ...

Posted: 06 Nov 2015 05:10 PM PST

பிரித்தானியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து வருகை தருபவர்களை மேலும் கவர்ந்திழுப்பதற்கான புதிய ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான 'ஸ்பெக்டர்' திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட பிரசார நடவடிக்கை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

பிணை வழங்கும் முடிவை கைதிகள் ...

Posted: 06 Nov 2015 05:01 PM PST

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் எமது விடுதலையை வலியுறுத்தும் வகையில் இடைநிறுத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை முதல் தொடரப் போகின்றோமென நாடளாவிய ரீதியில் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.

தமிழீழ மண்ணை நேசித்த அன்னை ...

Posted: 06 Nov 2015 04:50 PM PST

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சிக் காலங்களிலெல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்தும், அடைக்கலம் தந்தும், உபசரித்தும், மருத்துவ உதவிகள் செய்த ஓர் உயரிய இலட்சியப் பெருந்தாய் அன்னை மாரியம்மாள்  அவர்களின் மறைவு எமக்கு பேரிழப்பாகும்.

பிறந்த குழந்தை ஒன்றின் வாயில் ...

Posted: 06 Nov 2015 04:37 PM PST

காலி மாமோதரை வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றின் வாயில் இறந்த கரு ஒன்று இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத்துறை நிர்வாகத்தை ...

Posted: 06 Nov 2015 04:27 PM PST

பெருந்தோட்டத்துறை நிர்வாகத்தை அரசாங்கம் பொறுப்பெற்றுக்கொள்ள வேண்டுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசின் பாவங்களை புதிய அரசு ...

Posted: 06 Nov 2015 04:19 PM PST

கடந்தகால அரசாங்கத்தின் பாவத்தை சுமக்க வேண்டிய நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் 17ம் ...

Posted: 06 Nov 2015 04:07 PM PST

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17ம் திகதிநடைபெறவுள்ளது

இலங்கைக்கு அருகே தாழமுக்கம்!

Posted: 06 Nov 2015 04:01 PM PST

அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

ஜனவரி 8 இற்கு பின்னரே மாகாணசபை ...

Posted: 06 Nov 2015 09:52 AM PST

மாகாண சபை என்ன செய்தது என சிலர் கேட்கிறார்கள். ஜனவரி 8 இற்கு பின்னரே மாகாணசபை சுதந்திரமாக இயங்குகின்றது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

மூன்று அமைசர்களை பதவியில் இருந்து ...

Posted: 06 Nov 2015 09:40 AM PST

அவன்கார்ட் ஆயுதக்கப்பல் விடயத்தை மறைக்க முற்படு;வதாக குற்றம் சுமத்தி மூன்று அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து விலக்கவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை!

Posted: 06 Nov 2015 03:28 AM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் ...

Posted: 05 Nov 2015 11:28 PM PST

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் ஜனவரி மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் 2வது நாள் ஆட்டம்: தென் ...

Posted: 05 Nov 2015 11:20 PM PST

மொஹாலி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆட்ட முடிவில் இந்திய அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

"இந்தியன் டைமண்ட்" ...

Posted: 05 Nov 2015 10:19 PM PST

கோஹ்லி தலைமையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பிறந்த நாள் அன்று களமிறங்கிய கோஹ்லி 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இந்தியாவுக்கு சாதகமாக மெகாலி ...

Posted: 05 Nov 2015 10:05 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு சுருண்டது.

செல்போனை திருடிய நபரை மடக்கி ...

Posted: 05 Nov 2015 10:04 PM PST

அமெரிக்காவில் தனது செல்போனை திருடிச் சென்ற நபரை மடக்கி பிடித்துள்ளார் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

ஆல் ஸ்டார் கிரிக்கெட்: சச்சின், ...

Posted: 05 Nov 2015 09:16 PM PST

ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடருக்கான அணியை சச்சினும், ஷேன் வார்னேவும் அறிவித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™