Cinema.tamil.com |
- தயாரிப்பாளரான நடிகைகள்...!
- நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு விநியோகம்!
- சர்தார் படப்பிடிப்பில் இணையும் காஜல் அகர்வால்
- மூன்று மில்லியன் ரசிகர்களைக் கவர்ந்த ராம் சரண்
- இறுதி கட்ட படப்பிடிப்பில் நன்னுக்கு பிரேமதோ
- யூப் டிவியில், 'பிரைன் லாரா இஸ் நாட் அவுட்'
- கிறிஸ்துமஸ் காம்பெடிஷன் ; துல்கர் vs நிவின்பாலி..!
- “இன்னும் ஸ்க்ரிப்டை பெட்டர் பண்ணுங்க” - பிரியதர்ஷனிடம் மோகன்லால் அட்வைஸ்..!
- மலையாளத்தில் பேச இந்தி நடிகை எதற்கு? பிருத்விராஜ்...!
- 'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்?
- பயந்தாங்கொள்ளியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே
- இயக்குனர் ஆகிறார் ஆர்த்தி
- நந்திதாவின் 5 படங்கள் வெயிட்டிங்
- சூர்யாவின் 10 லட்சம் ரூபாயுடன் நடிகர் சங்கத்திற்கு புதிய கணக்கு துவக்கம்
- ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு
- பசி சத்யாவுக்கு தீடீர் மாரடைப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி
- விமர்சகர்களை கிண்டலடிக்கும் விஜய் மில்டன்
- வேதாளம் ரிலீஸ் தியேட்டர்கள் லிஸ்ட்
- பாண்டிராஜுக்கு பெருமை கிடைக்குமா?
- பாகிஸ்தானில் வெளியாகிறது சல்மான் படம்!
| Posted: நடிகைகள் படம் தயாரிப்பது ரொம்பவே அபூர்வமான விஷயம். பானுமதி, ஸ்ரீப்ரியா, லட்சுமி, ஜெயசித்ரா என அவ்வப்போது சில நடிகைகள் தயாரிப்பாளராகியிருக்கிறார்கள். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகமான நடிகைகள் படம் தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். கணவனுக்காக, காதலனுக்காவும், மகனுக்காகவும் அவர்கள் படத் தயாரிப்பாளராகி ... |
| நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு விநியோகம்! Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையிலான புதிய அணி பொறுப்பேற்றுள்ளது. தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும், துணை தலைவர்களாக பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் நிர்வகிக்கிறார்கள். பதவியேற்றவுடன் நடிகர் சங்க வளாகத்தை பார்வையிட்டவர்கள், தற்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களை ... |
| சர்தார் படப்பிடிப்பில் இணையும் காஜல் அகர்வால் Posted: நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பாயும் புலி படத்தில் நடித்த காஜல் அகர்வால் டோலிவுட்டில் நடிகர் மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம், பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சர்தார் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பிரம்மோற்சவம் படப்பிடிப்பில் பிசியான காஜல் இனி பவன் கல்யாணுடன் டூயட் பாட தயாராகி வருகின்றார். கபார் சிங் படத்தின் இரண்டாம் ... |
| மூன்று மில்லியன் ரசிகர்களைக் கவர்ந்த ராம் சரண் Posted: தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் டோலிவுட்டின் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். சிரஞ்சீவி ரசிகர்கள் மட்டுமல்லாது, ராம் சரண் தனக்கெனவும் ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார். ராம் சரணின் பேஸ் புக் பக்கத்தில் அவரை லைக் செய்திருந்த ரசிகர்களின் எண்ணிக்கை தற்போது மூன்று மில்லியனைத் ... |
| இறுதி கட்ட படப்பிடிப்பில் நன்னுக்கு பிரேமதோ Posted: டோலிவுட்டின் முன்னணி நடிகர் ஜுனியர் என்.டி..ஆர் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்குடன் இணைந்து நன்னுக்கு பிரேமதோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். ஜுனியர் என்.டி.ஆரின் 25வது திரைப்படமான இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. ஜனவரி மாதம் வரும் சங்கராந்தி பண்டிகையில் இப்படத்தை வெளியிட ... |
| யூப் டிவியில், 'பிரைன் லாரா இஸ் நாட் அவுட்' Posted: பிரபல இணையதள டிவி சேனல் யூப் டிவி. இந்த இணையதள டிவி., பிரபல கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா பற்றிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பரப்ப இருக்கிறது. நவம்பர் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி ஐந்து எபிசோடுகளாக வெளியாக உள்ளது. ''பிரைன் லாரா இஸ் நாட் அவுட்'' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சியை யூப் டிவியின் நிறுவனர் ... |
| கிறிஸ்துமஸ் காம்பெடிஷன் ; துல்கர் vs நிவின்பாலி..! Posted: மே மாதத்தில் இருந்து நான்கு படங்களை ரிலீஸ் செய்துவிட்டு இப்போது ஐந்தாவது படத்தையும் அடுத்தவாரம் ரிலீஸ் செய்ய தயாராக சீனியரான பிருத்விராஜ் அடித்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சூழலில் இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் படங்களில் நடிப்பதில் நிதானம் காட்டுகிறாரோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.. கடந்த மார்ச்சில் ... |
| “இன்னும் ஸ்க்ரிப்டை பெட்டர் பண்ணுங்க” - பிரியதர்ஷனிடம் மோகன்லால் அட்வைஸ்..! Posted: மோகன்லாலுக்கு த்ரிஷ்யம் போல ஒரு மிகப்பெரிய வெற்றியை ருசித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. என்னும் எப்பொழும், லோஹம் என இந்த வருடம் வெளியான அவரது பண்கள் ஹிட் என சொல்லப்பட்டாலும் அவை ஆவரேஜ் வகைதான். சமீபத்தில் வெளியான 'கனல்' படத்தின் ரிசல்ட்டும் ரசிக்கும் படியாக இல்லை. அதனால் அடுத்தடுத்து நடிக்கும் கதைகளில் மிகுந்த கவனம் ... |
| மலையாளத்தில் பேச இந்தி நடிகை எதற்கு? பிருத்விராஜ்...! Posted: பிருத்விராஜ் நடித்து அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் 'அனார்கலி'. இந்தப்படத்தில் பிருத்விராஜ் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார். இது காமெடியும் சாகசங்களும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான். சாச்சி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் பிஜுமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ... |
| 'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்? Posted: அஜித் படங்களின் பட்டியலை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தீர்கள் என்றால் விஜய் அளவுக்கு ரீமேக் படங்களில் நடிக்கவில்லை அல்லது ஆர்வம் காட்டியிருக்கவில்லை என்பது நன்றாக தெரியும்.. கண்ணுக்கு தெரிந்து அவர் நடித்த ரீமேக் படம் என்றால் மலையாளத்தில் மோகன்லால் நடித்த கிரீடம் ஒன்றுதான். அப்படி ரீமேக்கே வேண்டாம் என ஒதுங்கியிருந்தவரை ... |
| பயந்தாங்கொள்ளியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே Posted: பரபரப்பை கிளப்பிய அகல்யா குறும்படம், விருதுகளை குவித்த மன்ஜித் தி மவுன்டெய்ன் மேன் படங்களுக்கு பிறகு ராதிகா ஆப்தே, எக்ஸ், தீ பியல்ட், பர்சித், போம்பரியா படங்களில் நடித்து வருகிறது. இதற்கு பிறகு அவர் நடிக்கும் படம் ஃபோபியா. ராகிணி எம்எம்எஸ் 2 படத்தை இயக்கிய பவன் கிர்பான் இயக்குகிறார், விக்கி ரஞ்சனியுடன் இணைந்து ஈராஸ் நிறுவனம் ... |
| Posted: சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஆர்த்தி இப்போது வேந்தர் டி.வியில் மை டியர் குட்டீஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இதில் அவர் சினிமாவில் போட்ட பிரபலமான வேஷங்களை போட்டு குழந்தைகளை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக படிக்காதவன் படத்தில் போட்ட அருக்காணி வேடம், சார்லி ... |
| நந்திதாவின் 5 படங்கள் வெயிட்டிங் Posted: அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. இப்போது நந்திதா ஸ்வேதா என பெயரில் மாற்றம் செய்திருக்கிறார். அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டி என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தவருக்கு, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி படங்கள் ஸ்பீட் பிரேக்காக அமைந்து ... |
| சூர்யாவின் 10 லட்சம் ரூபாயுடன் நடிகர் சங்கத்திற்கு புதிய கணக்கு துவக்கம் Posted: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் தலைமையிலான நிர்வாகம் தனது பணியினை துவங்கி உள்ளது. நடிகர் சங்கத்திற்கு சூர்யா 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். அதையே முதல் பணமாக கொண்டு நடிகர் சங்கதிற்கு புதிய வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று சங்கத்தின் இரண்டாவது செயற்குழு ஒப்புதல் ... |
| ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு Posted: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு வருகிற 8ந் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதில் தலைவர் பதவிக்கு பி.சி.ஸ்ரீராம் போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து கே.வி.கன்னியப்பன் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு கண்ணன், ... |
| பசி சத்யாவுக்கு தீடீர் மாரடைப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: பசி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சத்யா. குணசித்ர நடிகை. வீடு, மறுபடியும், மறுபக்கம், என் உயிர் தோழன், டூயட் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர், நாடகம் மற்றும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது குற்றமே தண்டனை, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் உள்பட 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ... |
| விமர்சகர்களை கிண்டலடிக்கும் விஜய் மில்டன் Posted: தங்களைப் பற்றிப் பாராட்டினால் மீடியாக்களை தலை மீது தூக்கி வைத்து கொண்டாடுவதும், விமர்சித்தால் அதைப் பற்றிக் கிண்டலடிப்பதுமாகவும் சிலர் சினிமாவில் செயல்படுவது வாடிக்கையான ஒன்றுதான். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் விஜய் மில்டனும் இணைந்துள்ளார். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற ஒரு மோசனமான படத்தை ... |
| வேதாளம் ரிலீஸ் தியேட்டர்கள் லிஸ்ட் Posted: கமல் நடித்த 'தூங்காவனம்' படத்தை பின்னுக்குத்தள்ளிவிட்டு அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் தீபாவளியை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது அஜித் நடித்த 'வேதாளம்'. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் 'வீரம்' சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வேதாளம் படம் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மட்டுமே 550 க்கும் மேற்பட்ட ... |
| பாண்டிராஜுக்கு பெருமை கிடைக்குமா? Posted: தான் இயக்கும் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ... அதைப் பற்றி கவலையேப்படாமல் அடுத்தடுத்த படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். சிம்புவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் 'இது நம்ம ஆளு' படத்தை பாண்டிராஜ் இயக்கினார். பாதி படம் வளர்ந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக இது நம்ம ஆளு படத்தின் வேலைகள் முடங்கிக் ... |
| பாகிஸ்தானில் வெளியாகிறது சல்மான் படம்! Posted: பொதுவாக பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு இருக்கும். அதில் சல்மான் கான், ஷாரூக்கான், அமீர்கான் ஆகியோரது படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். கடந்தமுறை சல்மான் கான் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி பைஜான், பாகிஸ்தானிலும் நல்ல வசூலை குவித்தது. இப்போது அதனைத்தொடர்ந்து சல்மானின், ''பிரேம் ரத்தன் தன் பயோ'' படமும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-11-06. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |