ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நடிகர் விவேக்கின் மனிதாபிமானம்
- அவர் தான் நம் காமராஜர்..!
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- சலிக்காமல் விழுவேன்…!
- ஒரு தம்ளர் தண்ணீ ஊத்தி ஒரே பூ பூத்தது !!
- கொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தங்கு
- வேதலாம் படத்திற்கு 150 டிக்கெட் எடுத்த ரசிகர்
- ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே.
- நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
- நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
- இறைவன் சிவபெருமானின் அன்பில் எப்படி மூழ்கி இருப்பது?!
- அவசரமா வந்து டீ.வி.சீரியலை ஏன் போடுறே?
- திருமுருக கிருபானந்த வாரியார்
- பத்து என்றதுக்குள்ளே - சினிமா விமரிசனம்
- விலங்குகளின் தரை வழிப் பயணங்கள்
- புத்தகப் பிரியர் - (லிங்கன்)
- விடுகதைகள் (இனிப்பு - காரம்) - விடை சொல்லுங்கள்
- வீட்டுக்குள்ளே எதுக்கு ஹெல்மெட்டோட வர்றீங்க,,?
- முறுக்கு மீசையை பார்த்து பயந்த காலம் போயே போச்சு...!!
- தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள்
- சில்ட்ரன்ஸ் பார்க் - ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க...
- தஞ்சை பெரிய கோவிலும் தமிழ் இலக்கியமும்
- தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல!
- ஒருவரைப் போல் ஏழு பேர்....(சுஜாதா பதில்கள்)
- காசு, பணம் - (தகவல்கள்)
- நட்சத்திரங்கள்
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- இரண்டு படங்களுக்கும் எட்டு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...!
- நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ?
- தாகூரின் மொழிப்பற்று
- வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!
- பழங்கள் அளிக்கும் பலன்கள்
- தெரிந்து கொள்வோம் - பொது அறிவு
- வலை பாயுதே - ரசித்தவை
- வெட்டிக் கூட்டணி அமைத்திருக்கும் தலைவரே...!
- தினமும் பருப்பு சாம்பார் சாப்பிடும் வசதி தவலைவருக்கு எ ப்படி வந்தது..?
- தமிழா!! உணர்வால் நீ தமிழன்!
- மனு நீதி சோழன்
- சிரிக்க மட்டும்.....
- எழுத்தோலைகள்
- சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
- கல்யாண கலாட்டா
- நினைத்தால் நிம்மதி-தென்கச்சி கோ.சுவாமிநாதன்
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
| நடிகர் விவேக்கின் மனிதாபிமானம் Posted: 06 Nov 2015 01:40 PM PST ஒரு முறை நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்கள் விவேக்கிடம் சென்று இலங்கையில் ஒரு கலைநிகழ்ச்சி இருக்கின்றது நீங்களும் வந்தால் அதன் மூலம் எனக்கொரு 40,000 ரூபாய்கள் கிடைக்கும் என்னுடைய மகளின் திருமணத்தை நடத்த பேருதவியாக இருக்கும் என்று சொல்ல விவேக் கேட்கின்றார் அதன் மூலம் எனக்கு எவ்வளவு வரும் என்று.... குமரிமுத்து சில லட்சங்களை கூற விவேக்கும் சம்மதித்து இலங்கை நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றார்.... நிகழ்வு முடிவடைந்து ஏற்பாட்டாளரும் குமரிமுத்துவும் விவேக் இருக்கும் ஹோட்டல் அறைக்குள் செல்கின்றார்கள் ... |
| Posted: 06 Nov 2015 01:20 PM PST படித்தேன் ...கண்களில் கண்ணிர் பெருகியது >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!! உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!! "ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!! "அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று ... |
| இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 06 Nov 2015 08:36 AM PST ![]() |
| Posted: 06 Nov 2015 08:30 AM PST - புதிதாய் பிறந்த குழந்தை போல், காற்றுக்கும் மேகத்துக்கும் எண்ணமில்லாமலும். வண்ணமில்லாமலும் பிறந்தவன் நான் – விழுவதும் எழுவதும் என்னியல்பு தாமரையிலை என்னைச் சேர்க்காது இருந்தாலும் விழுவேன் – செம்மண் என்னைப் பழுப்பாக்கும் இருந்தாலும் விழுவேன் கடல் என்னை உப்பாக்கும் இருந்தாலும் விழுவேன் – மீண்டும் மீண்டும் மேகமாய் எழுவேன் மழையாய் விழுவேன் – பம்புசெட்டு அறையின் மேலிருந்து கிணற்றில் விழும் சலிக்காத சிறுவன் போலவே ! – ————————– – டோடோ, |
| ஒரு தம்ளர் தண்ணீ ஊத்தி ஒரே பூ பூத்தது !! Posted: 06 Nov 2015 08:28 AM PST - - - வாய்க்காலில் நீர் குறைந்த நிலைமை – சொப்பு வைத்தாடும் சிறுமிகள் வரை சேர்ந்தது தெரிந்தது.. – "ஒரு தம்ளர் தண்ணீ ஊத்தி ஒரே பூ பூத்தது !! " – ——————— – டோடோ, அம்பத்தூர், |
| கொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தங்கு Posted: 06 Nov 2015 08:10 AM PST கொரியத் தூதரகமும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய கொரிய தமிழ் உறவுகள் குறித்தான கருத்தரங்கு இன்று (06/05/15) அடையார் ரெசிடன்சி உணவகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் "கொரியாவில் தமிழரின் நெசவுக்கலையும் பண்பாடும் மொழிக்கூறுகளும்" என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்தேன். முதல் முறையாகப் பவர்பாயிண்ட் பயன்படுத்தியும் ஆங்கிலத்திலும். பாவம் வந்திருந்தவர்கள்...... அவ்வளவு சொதப்பல்.......... நேற்று (05/11/15) கொரியத் துணைத் தூதர் ஆய்வாளர்களுக்குக் கொடுத்த இரவு விருந்தின் ... |
| வேதலாம் படத்திற்கு 150 டிக்கெட் எடுத்த ரசிகர் Posted: 06 Nov 2015 08:03 AM PST இவர் என்னவோ உலக சாதனை செய்ததை போல 150 டிக்கெட் எடுத்ததை வாட்சாபில் பரப்புகிறார்கள் |
| ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே. Posted: 06 Nov 2015 07:57 AM PST இதயத்தைப் பாதுக்காக்கும் பழங்கள்..! இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும். சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது. இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. ... |
| நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் ) Posted: 06 Nov 2015 07:37 AM PST மனுஷ்ய புத்திரன் -நிழல்கள் நடந்த பாதை நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/dwau5ctzolmm3er/Nilalkal+Nadantha+paathai.+MP.படப் இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் , நண்பர்கள் அனைவரும் இத்தனை நாள் எனக்கு கொடுத்த ஆதரவை போல இனி வரும் காலத்திலும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் . பல நாட்கள் பதிவை தொடர முடியாமல் போனதற்கு காரணம் தினமும் என்னுடைய ஈமெயில் ... |
| நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... Posted: 06 Nov 2015 07:22 AM PST போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ... |
| இறைவன் சிவபெருமானின் அன்பில் எப்படி மூழ்கி இருப்பது?! Posted: 06 Nov 2015 07:01 AM PST இறைவனிடம் அன்பு செலுத்த மனத்தூய்மை மிகவும் அவசியம்.. முதலில் அன்புக்கு எதிரியான சினம் நம்மிடம் இருக்க கூடாது.. சினம் முதலில் நம்முடைய மனதைத்தான் பாதிக்கின்றது ..சினம் வராமல் இருக்க முதலில் நாம் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும்..அதற்க்கு பிறரின் குறைகளை பார்க்ககூடாது.. பிறரை பற்றி குறை கூறுபவர்களின் பேச்சை கேட்கவும் கூடாது..எல்லா உயிர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும்.. அன்பு நமக்குள் என்று மேலும் கீழுமாக ஆகிவிடக் கூடாது..ஒரே மாதிரி இருக்கவேண்டும்..அன்பு ஒரே ... |
| அவசரமா வந்து டீ.வி.சீரியலை ஏன் போடுறே? Posted: 06 Nov 2015 06:54 AM PST - – பிரசவக் கட்டணம் பத்தாயிரம் ரூபாய், நீங்க எட்டாயிரம் கட்டுறீங்களே? – போதும் டாக்டர்…இது குறை பிரசவம்தானே..! – ஜே.தனலட்சுமி – ——————————- – மகளிரணித்தலைவி ஏன் நர்சு கெட்டப்ல வர்றாங்க? – தலவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததிலிருந்து அப்படித்தான்…! – சரண்சுகன்சித்தப்பு – ——————————— – நீ தொடர்ந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட என்ன காரணம்? – என்னை நம்பி 4 போலீஸ் குடும்பம் இருக்காங்களே எசமான்…! – வி.ரேவதி – ———————————— – அவசரமா வந்து டீ.வி.சீரியலை ஏன் போடுறே? – கண்ணுல ... |
| Posted: 06 Nov 2015 06:46 AM PST திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் ... |
| பத்து என்றதுக்குள்ளே - சினிமா விமரிசனம் Posted: 06 Nov 2015 06:44 AM PST ![]() |
| விலங்குகளின் தரை வழிப் பயணங்கள் Posted: 06 Nov 2015 06:32 AM PST ![]() |
| Posted: 06 Nov 2015 06:31 AM PST - - |
| விடுகதைகள் (இனிப்பு - காரம்) - விடை சொல்லுங்கள் Posted: 06 Nov 2015 06:29 AM PST - - |
| வீட்டுக்குள்ளே எதுக்கு ஹெல்மெட்டோட வர்றீங்க,,? Posted: 06 Nov 2015 06:22 AM PST ![]() |
| முறுக்கு மீசையை பார்த்து பயந்த காலம் போயே போச்சு...!! Posted: 06 Nov 2015 06:18 AM PST - ஆனந்த விகடன் |
| தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Posted: 06 Nov 2015 06:15 AM PST முன்னுரை: தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும். தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை. தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி ... |
| சில்ட்ரன்ஸ் பார்க் - ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க... Posted: 06 Nov 2015 06:07 AM PST ![]() |
| தஞ்சை பெரிய கோவிலும் தமிழ் இலக்கியமும் Posted: 06 Nov 2015 05:59 AM PST தஞ்சை பெரிய கோவிலும் தமிழ் இலக்கியமும் கோபுரத்தின் உயரம் 216 அடி – தமிழில் உயிர் மெய் எழுத்துக்கள் 216 சிவலிங்கம் உயரம் 12 அடி – தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 சிவலிங்கம் பீடம் அடி 18 – தமிழில் மெய் எழுத்துக்கள் 18 சிவளிங்கதிர்க்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 அடி – தமிழில் ஆயுத எழுத்தையும் சேர்த்து மொத்த எழுத்துக்கள் 247 தமிழ் மன்னர்கள் இலக்கியத்தையும் தமிழையும் போற்றி வாழ்ந்ததற்கு ..இச்சான்று மட்டுமே போதும் |
| தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Posted: 06 Nov 2015 04:26 AM PST (RTM என்கிற ரேடியோ டெலிவிசன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான ரேடியோவுக்கு தெய்வமுரசு ஆசிரியர் அளித்த பேட்டி) பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியாத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா! தெய்வமுரசு ஆசிரியர்: அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்தமகிழ்ச்சி. தீபாவளிப் பண்டிகை என்பது ... |
| ஒருவரைப் போல் ஏழு பேர்....(சுஜாதா பதில்கள்) Posted: 06 Nov 2015 02:08 AM PST ![]() |
| Posted: 06 Nov 2015 01:57 AM PST ![]() |
| Posted: 06 Nov 2015 01:30 AM PST ![]() |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 06 Nov 2015 01:27 AM PST - - - |
| இரண்டு படங்களுக்கும் எட்டு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...! Posted: 06 Nov 2015 01:21 AM PST ![]() |
| நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Posted: 06 Nov 2015 01:16 AM PST நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை ... |
| Posted: 06 Nov 2015 12:44 AM PST ![]() |
| வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....! Posted: 06 Nov 2015 12:38 AM PST வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண ... |
| Posted: 06 Nov 2015 12:33 AM PST ![]() |
| தெரிந்து கொள்வோம் - பொது அறிவு Posted: 06 Nov 2015 12:28 AM PST ![]() |
| Posted: 06 Nov 2015 12:23 AM PST ![]() |
| வெட்டிக் கூட்டணி அமைத்திருக்கும் தலைவரே...! Posted: 06 Nov 2015 12:13 AM PST ![]() |
| தினமும் பருப்பு சாம்பார் சாப்பிடும் வசதி தவலைவருக்கு எ ப்படி வந்தது..? Posted: 06 Nov 2015 12:09 AM PST ![]() |
| Posted: 05 Nov 2015 11:26 PM PST தமிழா!! உணர்வால் நீ தமிழன்! பாண்டியன் நெடுஞ்செழியன் , தான் கூறிய தீர்ப்பு தவறென்றுணர்ந்த கணம் , அந்த அரசவையிலேயே உயிரை மாய்த்துக் கொள்கிறான். சேரன் பெருஞ்சேரல் , இமயமலையில் வெற்றிக்கோடியை நாட்டியுள்ளான். கரிகால்வளவன், ஆக்க பூர்வ சிந்தனையில், கல்லணையை கட்டுகிறான்.மாமல்லன், சிற்பக்கலையில் உலகிற்கே எடுத்துக்காட்டாக மாமல்லபுரத்தை உருவாக்கினான். இராசராச சோழன், வானுயர்ந்த தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி, வான் புகழடைந்தான். அவன் மகன், இராசேந்திர சோழன், இந்திய துணைக்கண்டத்தில் பெரும் பகுதியையும், தென் கிழக்கு ... |
| Posted: 05 Nov 2015 11:24 PM PST மனு நீதி சோழன் சோழர் பரம்பரையில் அறியப்பட்ட முன்னோடி அரசர்களுள் ஒருவர். மல்லாளன் என்ற இயற் பெயர் கொண்டு, மனு நீதி சோழ சக்கரவர்த்தி என்று வரலாற்றில் நீங்க இடம் பெற்றவர். இவரது நீதி வழுவா ஆட்சிக்கு இறவா புகழ் சேர்க்கும் விதமாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. இவர் கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 235 ஆண்டுகள் முன்னர் அவதரித்தார். இவரது பெற்றோர் குறித்தோ இவரது இளமைகால வழக்கை குறித்தோ அவ்வளவாக அறியப்படவில்லை. இவரது சகோதரர் எல்லாகன் தமிழக சோழ சாம்ராஜியத்தை உறையூரை ... |
| Posted: 05 Nov 2015 11:18 PM PST சிரிக்க மட்டும்..... 1) நண்பர் 1 : 24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்.. நண்பர் 2 : அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்.. நண்பர் 1 : ????? 2) பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார். ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற? மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்.. ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே? மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்.. ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு ... |
| Posted: 05 Nov 2015 11:09 PM PST பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன. *எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன. *நீட்டோலை திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை "நீட்டோலை" என அழைக்கப்பட்டன. *மூல ஓலை ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் ... |
| சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு Posted: 05 Nov 2015 11:02 PM PST சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் ... |
| Posted: 05 Nov 2015 10:58 PM PST ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம். 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. 2. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. ... |
| நினைத்தால் நிம்மதி-தென்கச்சி கோ.சுவாமிநாதன் Posted: 05 Nov 2015 10:39 PM PST "ஆன்மிகம் என்றால் என்ன?" என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். "ஆன்மிகம் என்றால்…" "கொஞ்சம் இருங்க சாமி… கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் புரியும்படியாகச் சொல்லுங்கள். நீங்கள் எதையும் எளிதாகச் சொல்லி புரியவைப்பவர் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் உங்களிடம் கேட்டேன்!" "பெரிய ஆளப்பா நீ. சரி, சொல்கிறேன்… இதென்ன?" "வெண்ணெய்!" "சரி… இதோ இந்தப் பாலில் அது எங்கே இருக்கிறது?" "……." "அதான்! இப்படித்தான் இறைவனும் பாலில் வெண்ணெயைப் ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 05 Nov 2015 10:32 PM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு Posted: 05 Nov 2015 10:31 PM PST விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில் - ஐதராபாத் : எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும் திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார். - ----------- |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






.jpg)







