Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இவங்க சொன்னதெல்லாம் நல்ல வேளையா பலிக்கலீங்க!
- டிச.5 இல் புதுவயலில் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா கலை இலக்கிய விழா
- மரங்கள் திருட்டு: தம்பதி மீது வழக்கு
- திருப்பத்தூரில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்
- பசு மாடுகள் திருடியதாக 2 பேர் கைது
- திருவாடானை அருகே மோதலில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு
- ராமநாதபுரம் அருகே அரசு மதுக்கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
- இடத்தகராறில் பெண்ணின் விரல்களை வெட்டியவர் கைது
- மாற்றுத் திறனாளியை தாக்கியவர் கைது
- சிறுமிக்கு திருமணம்: 4 பேர் மீது வழக்கு
- காரைக்குடி
- ராமேசுவரத்தில் காவல்துறை குறைதீர் கூட்டம்
- திருவாடானையில் ஆதார் புகைப்படம் எடுக்க சிறப்பு ஏற்பாடு
- 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் "மிதவை வேலி' திட்டம்!
- இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட படகை மீட்க முரளிதரராவிடம் மீனவப் பெண் வலியுறுத்தல்
- எஸ்.பி.பட்டினம் அருகே சரக்கு வாகனம் மோதி இளைஞர் சாவு
- கடலாடி அரசு பள்ளியில் 20 மடிக்கணினிகள் திருட்டு
- திருக்குறள் போட்டிகளில் சிறப்பிடம்: டிச.17இல் மக்களவையில் பாராட்டு பெறச் செல்லும் ராமநாதபுரம் பள்ளி மாணவ, மாணவியர்
- தேவகோட்டை நகர்மன்ற அதிமுக உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு
- பாம்பன் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு
- கதைகுளம் கோயிலில் கார்த்திகை சிறப்பு பூஜை
- பரமக்குடியில் முதல்வர் கோப்பைக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
- "தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு'
- புதிய ரேஷன் கடைகள் திறப்பு
- மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி சாவு
- திருச்சுழி பகுதியில் பாசிப்பயறு சாகுபடி: வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
- இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் விநியோகம்
- சிவகாசி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய இலகு ரகப் படகு
- காரியாபட்டி - தோப்பூர் சாலைகளை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
- நான்கு ஆண்டுகளில் 28 லட்சம் மடிக்கணினிகள் விநியோகம்: அமைச்சர் தகவல்
- தனியார் மழலையர்-தொடக்கப் பள்ளிகளுக்கான அங்கீகாரம்: 5 ஆண்டுகளாக உயர்த்த கோரிக்கை
- மீண்டும் பணி வழங்கக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் சென்னையில் ஜன. 7 இல் போராட்டம்: சங்க மாநில பொதுச் செயலர் தகவல்
- சீமைக்கருவேல மரங்களால் இடையூறு: பேருந்து சேவை ரத்து: கிராம மக்கள் அவதி
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி
- உசிலம்பட்டியில் 35 பேருக்கு தனியார் நிறுவனங்களில் பணி
- தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்: டிச. 5-இல் தேர்ப்பவனி
- 12 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய ஊருணி
- திண்டுக்கல்
- குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள்
- தென்னை பாதுகாப்பு குறித்து கூட்டாய்வு
- கொடைக்கானலில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்து கடை சேதம்
- வரதட்சணைப் புகார்: கணவர் கைது
- பாலக்கோம்பையில் மக்கள் தொடர்பு முகாம்
- திண்டுக்கல் மாவட்ட சிறையில் சட்ட உதவி மையம் துவக்கம்
- பழனியில் 300 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
- திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் கலாம் புத்தகங்களுக்கு வரவேற்பு
- கொடைக்கானல் நகர் பகுதியில் திரியும் காட்டெருமை
- முல்லைப் பெரியாற்றில் அடித்துவரப்பட்ட பைக்
- சாவிலும் இணை பிரியாத முதியோர் இல்லத் தம்பதி
- புதுப்பட சி.டி. விற்ற இருவர் கைது
- ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
- சாணார்பட்டி ஒன்றியத்தில் 26 ஆயிரம் பேருக்கு விலையில்லா பொருள்கள்: அமைச்சர்
- பாடகர் கோவன், ஆதிவாசிகள் மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும்: ஆதிவாசி அமைப்புகள் கோரிக்கை
- பைக் மீது சரக்கு வாகனம் மோதி இளைஞர் சாவு
- சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 1,400 பேருக்கு மூக்குக் கண்ணாடி: நிதியமைச்சர் தகவல்
- திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமத் திட்டம்: 19 ஊராட்சிகள் தேர்வு
- ஓவியம் வரைந்து சாதனை படைக்க முன்னோட்டம்
- உற்பத்தி குறைவால் பீன்ஸ் கிலோ ரூ.100: விவசாயிகளை தேடிச் செல்லும் வியாபாரிகள்
- தன்னை விட சிறந்தவனை உருவாக்குபவனே தலைவன்: பேராசிரியர் பர்வீன் சுல்தானா
- வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
- குர்கானில் ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது
- குர்கான்: பன்னாட்டு நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம்
- விபத்து ஏற்படுத்தி பயணிகளிடம் கொள்ளையடித்த ஆட்டோ ஓட்டுநர் கைது
- பெண் படுகொலை: இருவர் கைது
- 3 கொள்ளையர்கள் கைது
- நீதித்துறை சுதந்திரத்தைக் காக்க நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை சிதைக்க முடியாது: அருண் ஜேட்லி
- ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு ஜெய்ப்பூர் செயற்கைக் கால்
- ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்
- சாலை பயணம் செய்யறது ரொம்ப கஷ்டமாஇருக்குது..!
- அமலாக்க இயக்ககத்தின் நடவடிக்கையை கண்டு கவலைப்படவில்லை: வீரபத்ர சிங்
- மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதி: ஓராண்டில் ரூ.253 கோடி குவிந்தது
- சல்மான் ருஷ்டியின் நாவலுக்கு ராஜீவ் அரசு தடை விதித்தது தவறு: ப.சிதம்பரம் பேச்சு
- பட்டமளிப்பு விழாவுக்கு மோடியை அழைத்ததற்கு எதிர்ப்பு இல்லை: ஜாமியா பல்கலை. விளக்கம்
- சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்ற பாகிஸ்தான், வங்கதேச வர்த்தகர்களுக்கு ரூ. 55 லட்சம் அபராதம்
- மது விலக்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: மணீஷ் சிசோடியா
- அனலுக்குத் தாமரை மலருமா?
- நோயாளிகளிடம் பணம் பறித்த போலி மருத்துவர் சிக்கினார்
- ந.பிச்சமூர்த்தி: காலத்தை வென்ற தச்சன்!
- திருமண செலவுக்கு உதவுங்கள்! பிரதமர் மோடிக்கு பெண் கடிதம்
- தில்லி எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு
- சுடுமண் கலை!
- தலைவர் சான்றோர் அல்லர்
- குழந்தைகள் தின விழா போட்டி: வெற்றி பெற்ற டிடிஇஏ மாணவர்களுக்குப் பரிசளிப்பு
- இந்தவாரம் கலாரசிகன்
- வாகனங்களுக்கான ஒருமுறை பார்க்கிங் கட்டணம் அதிரடி உயர்வு: வடக்கு தில்லி மாநகராட்சி ஒப்புதல்
- சொல் தேடல் -36
- ஆம் ஆத்மி அரசின் லோக்பால் சட்டம் "பெரிய ஜோக்': பிரசாந்த் பூஷண் தாக்கு
- கருத்துச் சுதந்திரத்தை திரித்த தனி நபர்கள்: காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் குற்றச்சாட்டு
- பாஜக நிகழ்வில் அரசியல் தவிர்த்த பிரதமர் மோடி
- "பாதுகாப்புச் சாதனங்களின் கொள்முதல் நடைமுறையை குறைக்கத் திட்டம்'
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவில் இரட்டை இலக்கத்தை எட்டும்:ராஜ்நாத் சிங்
- சீனாவை எதிரியாகப் பார்க்க வேண்டாம்:விமானப்படை தலைமைத் தளபதி
- பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு ஆய்வு:கேரளப் பிரதிநிதிகளின் கோரிக்கை நிராகரிப்பு
- ஒட்டுமொத்த ராணுவம் வந்தாலும் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு தர முடியாது :ஃபரூக் அப்துல்லா பேச்சால் மீண்டும் சர்ச்சை
- இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு மோடி செல்ல வேண்டும்:சுதீந்திர குல்கர்னி யோசனை
- சமூகத்தில் நேர்மறை சிந்தனையை தூண்டுவதில் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது:ஹமீத் அன்சாரி
- பிகார் தேர்தல் தோல்விதான் மோடியை தரையில் நடக்க வைத்துள்ளது
- ம.பி. முதல்வராக 10 ஆண்டுகளை நிறைவு செய்தார் சிவராஜ் சிங் செளஹான்
- "எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி'கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்
| இவங்க சொன்னதெல்லாம் நல்ல வேளையா பலிக்கலீங்க! Posted: 29 Nov 2015 05:05 AM PST ரயில் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக பல "நெகடிவ்' கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஓடும். நிற்காது! நின்றால் கிளம்பாது, கிளம்பவே கிளம்பாது. |
| டிச.5 இல் புதுவயலில் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா கலை இலக்கிய விழா Posted: 28 Nov 2015 12:05 PM PST காரைக்குடி அருகே புதுவயலில் வள்ளியப்பா இலக்கிய வட்டம், ராயவரம் மு.அ.மு.சுப. பழனியப்பச்செட்டியார் இலக்கிய வட்டம், புதுவயல் அண்ணாமலை வள்ளியம்மை அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| மரங்கள் திருட்டு: தம்பதி மீது வழக்கு Posted: 28 Nov 2015 12:04 PM PST காரைக்குடியில் பழைய வீட்டின் மரங்களை திருடியதாக கணவன், மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| திருப்பத்தூரில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் Posted: 28 Nov 2015 12:04 PM PST சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற அரங்கில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பசு மாடுகள் திருடியதாக 2 பேர் கைது Posted: 28 Nov 2015 12:03 PM PST பரமக்குடியில் 2 பசுமாடுகளை திருடியதாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| திருவாடானை அருகே மோதலில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு Posted: 28 Nov 2015 12:03 PM PST திருவாடானை வட்டம், ஆட்டூர் கிராமத்தில் தேர்தல் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதல் தொடர்பாக 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| ராமநாதபுரம் அருகே அரசு மதுக்கடையில் மதுபாட்டில்கள் திருட்டு Posted: 28 Nov 2015 12:02 PM PST ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் உள்ள அரசு மதுக்கடையில் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன. |
| இடத்தகராறில் பெண்ணின் விரல்களை வெட்டியவர் கைது Posted: 28 Nov 2015 12:01 PM PST சாயல்குடி அருகே இடத்தகராறில் பெண்ணின் இரண்டு விரல்களை தனியாக துண்டித்தது தொடர்பாக ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மாற்றுத் திறனாளியை தாக்கியவர் கைது Posted: 28 Nov 2015 12:01 PM PST தொண்டி அருகே நம்புதாளை கிராமத்தில் மாற்றுத் திறனாளியை தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| சிறுமிக்கு திருமணம்: 4 பேர் மீது வழக்கு Posted: 28 Nov 2015 12:00 PM PST திருப்புவனம் அருகே சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்ததாக அவரது தந்தை உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 28 Nov 2015 11:59 AM PST |
| ராமேசுவரத்தில் காவல்துறை குறைதீர் கூட்டம் Posted: 28 Nov 2015 11:59 AM PST ராமேசுவரம் பகுதியில் சனிக்கிழமை காவல்துறையின் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. |
| திருவாடானையில் ஆதார் புகைப்படம் எடுக்க சிறப்பு ஏற்பாடு Posted: 28 Nov 2015 11:57 AM PST திருவாடானை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். |
| 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் "மிதவை வேலி' திட்டம்! Posted: 28 Nov 2015 11:57 AM PST நாட்டிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட தேசிய கடல் பூங்காவில் வாழும் அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்க ரூ. 1 கோடியில் மிதவை வேலிகள் அமைக்கும் திட்டமானது மீனவர்கள் எதிர்ப்பால் கடந்த 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. |
| இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட படகை மீட்க முரளிதரராவிடம் மீனவப் பெண் வலியுறுத்தல் Posted: 28 Nov 2015 11:56 AM PST இலங்கை ராணுவத்தால் சிறைபிடித்து வைக்கப்பட்ட படகை மீட்டுத் தருமாறு ராமேசுவரத்தை சேர்ந்த மீனவப் பெண் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலர் பி.முரளிதரராவிடம் சனிக்கிழமை மனு அளித்தார். |
| எஸ்.பி.பட்டினம் அருகே சரக்கு வாகனம் மோதி இளைஞர் சாவு Posted: 28 Nov 2015 11:55 AM PST திருவாடானை வட்டம், எஸ்.பி. பட்டினம் அருகே பாசிபட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். |
| கடலாடி அரசு பள்ளியில் 20 மடிக்கணினிகள் திருட்டு Posted: 28 Nov 2015 11:55 AM PST கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த 20 மடிக்கணினிகள் திருடு போய் விட்டதாக போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர். |
| Posted: 28 Nov 2015 11:54 AM PST திருக்குறளை சிறப்பாக மனனம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ,மாணவியர் 8 பேர் டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் பாராட்டு பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். |
| தேவகோட்டை நகர்மன்ற அதிமுக உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு Posted: 28 Nov 2015 11:53 AM PST தேவகோட்டை நகர்மன்றக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட ஒரு சிறப்பு அழைப்பாளர் முன்னிலையில் நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. |
| பாம்பன் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு Posted: 28 Nov 2015 11:52 AM PST பாம்பன் கடலோரப் பகுதியில் மரக்கட்டையால் வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலை வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது. |
| கதைகுளம் கோயிலில் கார்த்திகை சிறப்பு பூஜை Posted: 28 Nov 2015 11:51 AM PST உத்தரகோசமங்கை அருகே கதைகுளம் கிராமத்தில் ஸ்ரீதேவி,பூமாதேவி,சமேத வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் கார்த்திகை மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. |
| பரமக்குடியில் முதல்வர் கோப்பைக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் Posted: 28 Nov 2015 11:51 AM PST பரமக்குடி ஆர்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான முதல்வரின் கோப்பைக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
| "தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு' Posted: 28 Nov 2015 11:50 AM PST தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் பி. முரளிதரராவ் கூறினார். |
| Posted: 28 Nov 2015 11:49 AM PST ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி, ராஜபாளையம் நகராட்சி பொதுநிதி ரூ.25 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட 3 ரேஷன் கடைகள் திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 28 Nov 2015 11:49 AM PST சிவகாசியில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு கணடனம் தெரிவித்து மத்திய அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி சாவு Posted: 28 Nov 2015 11:48 AM PST விருதுநகரில் சைக்கிளில் சென்ற கட்டட தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, அவ்வழியாகச் சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| திருச்சுழி பகுதியில் பாசிப்பயறு சாகுபடி: வேளாண் இணை இயக்குநர் ஆய்வு Posted: 28 Nov 2015 11:47 AM PST திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி பகுதியில் உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பாசிப்பயறு செயல் விளக்க சாகுபடி திட்டங்களை வேளாண்மை இணை இயக்குநர் கனகராஜ் ஆய்வு செய்தார். |
| இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் விநியோகம் Posted: 28 Nov 2015 11:47 AM PST சாத்தூர் நகராட்சி பகுதிகுள்பட்ட பகுதிகளில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். |
| சிவகாசி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய இலகு ரகப் படகு Posted: 28 Nov 2015 11:46 AM PST சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி மாணவர்கள் காங்கிரீட் கேனோ என்ற இலகு ரகப் படகை உருவாக்கியுள்ளனர். |
| காரியாபட்டி - தோப்பூர் சாலைகளை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை Posted: 28 Nov 2015 11:46 AM PST காரியாபட்டி - தோப்பூர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. |
| நான்கு ஆண்டுகளில் 28 லட்சம் மடிக்கணினிகள் விநியோகம்: அமைச்சர் தகவல் Posted: 28 Nov 2015 11:45 AM PST கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 28 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். |
| தனியார் மழலையர்-தொடக்கப் பள்ளிகளுக்கான அங்கீகாரம்: 5 ஆண்டுகளாக உயர்த்த கோரிக்கை Posted: 28 Nov 2015 11:45 AM PST தனியார் மழலையர்-தொடக்கப் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்த நர்சரி-பிரைமரி பள்ளிகள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 28 Nov 2015 11:44 AM PST பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி ஜன.7 இல் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் வே. புதியவன் சனிக்கிழமை தெரிவித்தார். |
| சீமைக்கருவேல மரங்களால் இடையூறு: பேருந்து சேவை ரத்து: கிராம மக்கள் அவதி Posted: 28 Nov 2015 11:43 AM PST திருச்சுழி அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதால் அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர். |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி Posted: 28 Nov 2015 11:42 AM PST ராஜபாளையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடத்தப்பட்டது. |
| உசிலம்பட்டியில் 35 பேருக்கு தனியார் நிறுவனங்களில் பணி Posted: 28 Nov 2015 11:42 AM PST உசிலம்பட்டியில் நடைபெற்ற புதுவாழ்வுத் திட்ட வேலைவாப்பு முகாமில் 35 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. |
| தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்: டிச. 5-இல் தேர்ப்பவனி Posted: 28 Nov 2015 11:41 AM PST விருதுநகர் பாண்டியன் நகரில் தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி டிச. 5 இல் நடைபெற உள்ளது. |
| 12 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய ஊருணி Posted: 28 Nov 2015 11:41 AM PST விருதுநகர் அருகேயுள்ள எறைய நாயக்கர் ஊருணி 12 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பியுள்ளது. |
| Posted: 28 Nov 2015 11:39 AM PST |
| குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் Posted: 28 Nov 2015 11:38 AM PST பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில், நவம்பர் 30 ஆம் தேதி குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. |
| தென்னை பாதுகாப்பு குறித்து கூட்டாய்வு Posted: 28 Nov 2015 11:37 AM PST திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம் சிலுக்குவார்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், விஞ்ஞானி மற்றும் விவசாய அதிகாரி கலந்துகொண்ட கூட்டாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கொடைக்கானலில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்து கடை சேதம் Posted: 28 Nov 2015 11:37 AM PST கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வீசிய பலத்த காற்றுக்கு மரம் விழுந்ததில், நகராட்சி கடை முற்றிலும் சேதமடைந்தது. |
| Posted: 28 Nov 2015 11:36 AM PST ஆண்டிபட்டி அருகே வரதட்சணைக் கேட்டு தொந்தரவு செய்ததாக, மனைவி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| பாலக்கோம்பையில் மக்கள் தொடர்பு முகாம் Posted: 28 Nov 2015 11:35 AM PST ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திண்டுக்கல் மாவட்ட சிறையில் சட்ட உதவி மையம் துவக்கம் Posted: 28 Nov 2015 11:35 AM PST திண்டுக்கல் மாவட்ட சிறையில், சட்ட உதவி மையம் தொடக்க விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பழனியில் 300 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு Posted: 28 Nov 2015 11:34 AM PST பழனி கிரிவீதியில் 300 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்ட பொதுமக்கள் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. |
| திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் கலாம் புத்தகங்களுக்கு வரவேற்பு Posted: 28 Nov 2015 11:33 AM PST திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தொடர்பான புத்தகங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்பட்டது. |
| கொடைக்கானல் நகர் பகுதியில் திரியும் காட்டெருமை Posted: 28 Nov 2015 11:32 AM PST கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டெருமை சுற்றித் திரிந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். |
| முல்லைப் பெரியாற்றில் அடித்துவரப்பட்ட பைக் Posted: 28 Nov 2015 11:32 AM PST தேனி மாவட்டம், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் அடித்து வரப்பட்ட இரு சக்கர வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது. |
| சாவிலும் இணை பிரியாத முதியோர் இல்லத் தம்பதி Posted: 28 Nov 2015 11:31 AM PST போடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்ததை அடுத்து, அங்கிருந்த மற்ற முதியவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். |
| புதுப்பட சி.டி. விற்ற இருவர் கைது Posted: 28 Nov 2015 11:30 AM PST பழனி அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளில் புதுப்பட டிவிடி விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். |
| ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் Posted: 28 Nov 2015 11:30 AM PST ஆண்டிபட்டி கடைவீதி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. |
| சாணார்பட்டி ஒன்றியத்தில் 26 ஆயிரம் பேருக்கு விலையில்லா பொருள்கள்: அமைச்சர் Posted: 28 Nov 2015 11:29 AM PST சாணார்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த 26 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.10.67 கோடி மதிப்பீட்டில் விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விஸ்வநாதன் தெரிவித்தார். |
| பாடகர் கோவன், ஆதிவாசிகள் மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும்: ஆதிவாசி அமைப்புகள் கோரிக்கை Posted: 28 Nov 2015 11:29 AM PST பாடகர் கோவன் மற்றும் ஆதிவாசிகள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி, பழனி மலை ஆதிவாசி கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை கருத்து தெரிவித்தல் கூட்டம் நடத்தப்பட்டது. |
| பைக் மீது சரக்கு வாகனம் மோதி இளைஞர் சாவு Posted: 28 Nov 2015 11:28 AM PST போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில், இளைஞர் உயிரிழந்தார். |
| சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 1,400 பேருக்கு மூக்குக் கண்ணாடி: நிதியமைச்சர் தகவல் Posted: 28 Nov 2015 11:28 AM PST தேனி மாவட்டத்தில் சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 1,400 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன என்று, சனிக்கிழமை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். |
| திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமத் திட்டம்: 19 ஊராட்சிகள் தேர்வு Posted: 28 Nov 2015 11:27 AM PST தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 19 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. |
| ஓவியம் வரைந்து சாதனை படைக்க முன்னோட்டம் Posted: 28 Nov 2015 11:27 AM PST பழனியை அடுத்த அக்கரைப்பட்டி மகேஷ் கார்த்திக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், சாதனை ஓவியம் வரைவதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| உற்பத்தி குறைவால் பீன்ஸ் கிலோ ரூ.100: விவசாயிகளை தேடிச் செல்லும் வியாபாரிகள் Posted: 28 Nov 2015 11:26 AM PST மலைத் தோட்ட காய்கறியான பீன்ஸ் உற்பத்தி குறைந்துள்ளதால், விவசாயிகளைத் தேடிச் சென்று கொள்முதல் செய்யும் நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. |
| தன்னை விட சிறந்தவனை உருவாக்குபவனே தலைவன்: பேராசிரியர் பர்வீன் சுல்தானா Posted: 28 Nov 2015 11:26 AM PST தன்னை விட சிறந்தவனை உருவாக்குபவனே தலைவன் என்பதை சமூகம் புரிந்து கொள்ளவேண்டும் என, பேராசிரியர் பர்வீன் சுல்தானா தெரிவித்தார். |
| வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு Posted: 28 Nov 2015 11:25 AM PST வைகை அணையிலிருந்து நான்கு மாவட்ட பாசனத்துக்காக விநாடிக்கு 4000 கனஅடி தண்ணீரை, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர். |
| குர்கானில் ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது Posted: 28 Nov 2015 11:25 AM PST குர்கானில் ரூ.1 கோடி மதிப்புள்ள 15 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| குர்கான்: பன்னாட்டு நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம் Posted: 28 Nov 2015 11:24 AM PST குர்கானின் செக்டார்-39 பகுதியில், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக, அவர் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| விபத்து ஏற்படுத்தி பயணிகளிடம் கொள்ளையடித்த ஆட்டோ ஓட்டுநர் கைது Posted: 28 Nov 2015 11:24 AM PST தில்லியில் விபத்துக்குள்ளான பயணிகளிடம் கொள்ளையடித்து தப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 28 Nov 2015 11:23 AM PST கிழக்கு தில்லியின் வினோத் நகர் பகுதியில், கணவனை இழந்த பெண்ணை படுகொலை செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 28 Nov 2015 11:23 AM PST தில்லியின் பல்வேறு பகுதிகளில், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். |
| நீதித்துறை சுதந்திரத்தைக் காக்க நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை சிதைக்க முடியாது: அருண் ஜேட்லி Posted: 28 Nov 2015 11:22 AM PST நீதித்துறையின் சுதந்திரத்தை மட்டும் காக்க வேண்டும் என்பதற்காக நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை சிதைக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீண்டும் தெரிவித்துள்ளார். |
| ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு ஜெய்ப்பூர் செயற்கைக் கால் Posted: 28 Nov 2015 11:21 AM PST மொசாம்பிக் என்ற ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு, புகழ்பெற்ற ஜெய்ப்பூர் செயற்கைக் கால், அறுவை சிகிச்சை மூலம் அண்மையில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. |
| ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம் Posted: 28 Nov 2015 11:21 AM PST தெலங்கானா மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். |
| சாலை பயணம் செய்யறது ரொம்ப கஷ்டமாஇருக்குது..! Posted: 28 Nov 2015 11:21 AM PST சாலை பயணம் செய்யறது ரொம்ப கஷ்டமாஇருக்குது..! |
| அமலாக்க இயக்ககத்தின் நடவடிக்கையை கண்டு கவலைப்படவில்லை: வீரபத்ர சிங் Posted: 28 Nov 2015 11:20 AM PST வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய அமலாக்க இயக்ககத்தின் நடவடிக்கையைக் கண்டு தாம் கவலைப்படவில்லை என்று ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரபத்ர சிங் தெரிவித்தார். |
| மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதி: ஓராண்டில் ரூ.253 கோடி குவிந்தது Posted: 28 Nov 2015 11:19 AM PST மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு கடந்த ஓராண்டில் ரூ.253 கோடி கிடைந்துள்ளது. |
| சல்மான் ருஷ்டியின் நாவலுக்கு ராஜீவ் அரசு தடை விதித்தது தவறு: ப.சிதம்பரம் பேச்சு Posted: 28 Nov 2015 11:19 AM PST எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் "சாத்தானின் கவிதைகள்' நாவலுக்கு ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு தடை விதித்தது தவறு என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு கருத்து கூறியுள்ளார். |
| பட்டமளிப்பு விழாவுக்கு மோடியை அழைத்ததற்கு எதிர்ப்பு இல்லை: ஜாமியா பல்கலை. விளக்கம் Posted: 28 Nov 2015 11:17 AM PST ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு, அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று அப்பல்கலைக்கழக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகேஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். |
| சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்ற பாகிஸ்தான், வங்கதேச வர்த்தகர்களுக்கு ரூ. 55 லட்சம் அபராதம் Posted: 28 Nov 2015 11:17 AM PST தில்லி சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்ற பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்த 99 வர்த்தகர்கள் முறையாகப் பதிவு செய்யாததால், அவர்கள் தலா ரூ.50,000 அபராதம் என மொத்தம் ரூ. 55 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. |
| மது விலக்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: மணீஷ் சிசோடியா Posted: 28 Nov 2015 11:15 AM PST "தில்லியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டம், அரசிடம் தற்போதைக்கு இல்லை' என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சட்டப்பேரவையில் தெரிவித்தார். |
| Posted: 28 Nov 2015 11:15 AM PST உலகம் அறிந்த மலர்களுள் ஒன்று தாமரை. இதுவே நம் நாட்டின் தேசிய மலர். தாமரை காலையில் மலரும். மாலை நேரத்தில் குவியும். பகல் நேரம் உண்டாவதற்குக் காரணமான ஒளியையும், வெப்பத்தையும் தருகிறான் கதிரவன். |
| நோயாளிகளிடம் பணம் பறித்த போலி மருத்துவர் சிக்கினார் Posted: 28 Nov 2015 11:14 AM PST தில்லி கங்கா ராம் மருத்துவமனையில், மருத்துவர் போல நடித்து நோயாளிகளிடம் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர், உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த ரோகித் குமார் என்பது தெரியவந்துள்ளது. |
| ந.பிச்சமூர்த்தி: காலத்தை வென்ற தச்சன்! Posted: 28 Nov 2015 11:14 AM PST வால்ட் விட்மன் மற்றும் பாரதியாரின் படைப்புகளால் ஊக்கம் பெற்ற ந.பிச்சமூர்த்தி, தானும் அதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார். விளைவு, யாப்பைத் துறந்த புதுக்கவிதை எனும் வடிவம் தமிழுக்குக் கிடைத்தது. இப்புதிய வடிவத்தை முன்னிலைப்படுத்துவதில் ந.பிச்சமூர்த்தி |
| திருமண செலவுக்கு உதவுங்கள்! பிரதமர் மோடிக்கு பெண் கடிதம் Posted: 28 Nov 2015 11:14 AM PST குடும்ப வறுமையைக் கருத்தில் கொண்டு, தனது திருமணத்துக்காகும் செலவை வழங்கும்படி நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். |
| தில்லி எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு Posted: 28 Nov 2015 11:13 AM PST தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான மாத ஊதியம் மற்றும் இதர படிகளை உயர்த்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. |
| Posted: 28 Nov 2015 11:13 AM PST சங்க இலக்கியத்தில் சுடுமண் கலை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மண்ணால் உருவங்களைச் செய்யும் கலையை அக்கால மக்கள் அறிந்திருந்தனர் என்பதை புறநானூறு, நற்றிணை, அகநானூறு ஆகிய இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது. |
| Posted: 28 Nov 2015 11:13 AM PST தலைவன் பொருள் தேடத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான். வினை முடித்துக் கார்காலத் தொடக்கத்தில் வருவதாகத் தலைவியிடம் உறுதிபடக் கூறிச் சென்றான். கார்காலமும் வந்தது; ஆனால் தலைவன் வரவில்லை. இதுவரை பிரிவை ஒருவாறு பொறுத்திருந்த தலைவி, மேலும் பொறுக்க இயலாதவள் ஆனாள். தன் உயிர்த் தோழியிடம் தன் மன ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்கிறாள். |
| குழந்தைகள் தின விழா போட்டி: வெற்றி பெற்ற டிடிஇஏ மாணவர்களுக்குப் பரிசளிப்பு Posted: 28 Nov 2015 11:12 AM PST குழந்தைகள் தின விழாவையொட்டி, தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. |
| Posted: 28 Nov 2015 11:12 AM PST தமிழுக்கும், தமிழினத்துக்கும் பெருமை தேடித் தந்த, உலகத்தைத் தமிழகத்தின் பெருமைகளை அண்ணாந்து பார்க்க வைத்த ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கரஷிமா கடந்த வியாழக்கிழமை ஜப்பானில் காலமானார். நியாயமாகப் பார்த்தால், தமிழகத்திலிருந்து |
| வாகனங்களுக்கான ஒருமுறை பார்க்கிங் கட்டணம் அதிரடி உயர்வு: வடக்கு தில்லி மாநகராட்சி ஒப்புதல் Posted: 28 Nov 2015 11:11 AM PST தமது ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளில், வாகனங்களுக்கான ஒருமுறை பார்க்கிங் கட்டணத்தையும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்படும் பண்ணை வீடுகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தும் முன்மொழிவுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. |
| Posted: 28 Nov 2015 11:11 AM PST ஒரு நாட்டின் செய்திப் பரிமாற்றத்தில் தலைமை இடம் பெறுவன செய்தித்தாளும் தொலைக்காட்சியும் ஆகும். படித்தவர்க்கு மட்டுமே பயன்படுவது செய்தித்தாள். படிக்காதவர்க்கும் பயன்படுவது தொலைக்காட்சி. |
| ஆம் ஆத்மி அரசின் லோக்பால் சட்டம் "பெரிய ஜோக்': பிரசாந்த் பூஷண் தாக்கு Posted: 28 Nov 2015 11:10 AM PST ஆம் ஆத்மி அரசு திங்கள்கிழமை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள "தில்லி லோக்பால்' சட்ட மசோதா அதிர்ச்சி அளிப்பதுடன், "பெரிய நகைச்சுவை' ஆகவும் உள்ளது என்று மூத்த வழக்குரைஞரும், ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். |
| கருத்துச் சுதந்திரத்தை திரித்த தனி நபர்கள்: காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் குற்றச்சாட்டு Posted: 28 Nov 2015 11:09 AM PST கருத்துச் சுதந்திரத்தை தங்கள் வசதிக்கு ஏற்றவாறு தனி நபர்கள் சிலர் திரித்துப் பொருள்படுத்திக் கொண்டுள்ளனர் என்று "காலச்சுவடு' பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் குற்றம்சாட்டினார். இவரது பதிப்பகம்தான் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகனின் படைப்புகளை வெளியிட்டு வருகிறது. |
| பாஜக நிகழ்வில் அரசியல் தவிர்த்த பிரதமர் மோடி Posted: 28 Nov 2015 11:07 AM PST பாஜக சார்பில் தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற "தீபாவளி மங்கள் மிலன்' நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறாக அரசியல் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்தார். |
| "பாதுகாப்புச் சாதனங்களின் கொள்முதல் நடைமுறையை குறைக்கத் திட்டம்' Posted: 28 Nov 2015 11:06 AM PST நாட்டின் பாதுகாப்புச் சாதனங்களின் கொள்முதலுக்கான ஒப்பந்த நடைமுறையை 3 ஆண்டுகளாகக் குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
| இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவில் இரட்டை இலக்கத்தை எட்டும்:ராஜ்நாத் சிங் Posted: 28 Nov 2015 11:06 AM PST இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், விரைவில் இரட்டை இலக்கத்தை எட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். |
| சீனாவை எதிரியாகப் பார்க்க வேண்டாம்:விமானப்படை தலைமைத் தளபதி Posted: 28 Nov 2015 11:04 AM PST சீனாவை எதிரியாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் விமானப் படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா கூறியுள்ளார். |
| பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு ஆய்வு:கேரளப் பிரதிநிதிகளின் கோரிக்கை நிராகரிப்பு Posted: 28 Nov 2015 11:04 AM PST முல்லைப் பெரியாறு அணையில் 5 பேர் அடங்கிய மத்திய துணைக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டதில், கேரளப் பிரதிநிதிகளின் கோரிக்கையை தமிழகப் பிரதிநிதிகள் நிராகரித்தனர். |
| Posted: 28 Nov 2015 11:03 AM PST ஒட்டுமொத்த இந்திய ராணுவமும் வந்தாலும், பயங்கரவாதிகளிடம் இருந்து ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். |
| இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு மோடி செல்ல வேண்டும்:சுதீந்திர குல்கர்னி யோசனை Posted: 28 Nov 2015 11:02 AM PST பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அந்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக முன்னாள் நிர்வாகியும், அண்மையில் சிவசேனை கட்சியினரின் தாக்குதலுக்கு உள்ளானவருமான சுதீந்திர குல்கர்னி யோசனை தெரிவித்தார். |
| சமூகத்தில் நேர்மறை சிந்தனையை தூண்டுவதில் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது:ஹமீத் அன்சாரி Posted: 28 Nov 2015 11:01 AM PST சமுதாயத்தில் நேர்மறையான சிந்தனையைத் தூண்டுவதில் எழுத்தாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது' என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்தார். |
| பிகார் தேர்தல் தோல்விதான் மோடியை தரையில் நடக்க வைத்துள்ளது Posted: 28 Nov 2015 11:00 AM PST வானில் பறந்து கொண்டிருந்த பிரதமர் மோடியை பிகார் தேர்தல் தோல்விதான் தரையில் நடக்க வைத்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். |
| ம.பி. முதல்வராக 10 ஆண்டுகளை நிறைவு செய்தார் சிவராஜ் சிங் செளஹான் Posted: 28 Nov 2015 11:00 AM PST மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் பாஜகவின் சிவராஜ் சிங் செளஹான். |
| "எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி'கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல் Posted: 28 Nov 2015 10:59 AM PST பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |