4TamilMedia செய்திகள் | |
- பொதுநலவாயகத்தின் புதிய செயலாளர் நாயகமாக பரோனஸ் பெட்ரிகா நியமனம்!
- சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக மைத்திரி பெயர் பரிந்துரை!
- தங்கப் பத்திரம் திட்டத்தில் தோல்வியில்லை: மத்திய அரசு
- பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரம் வென்றதா?
- சரக்கு - சேவை வரி மசோதாவில் மூன்று முக்கியத் திருத்தங்கள் அவசியம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
- பர்வேஸ் முஷாரஃப் மீதான தேசத்துரோக வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு!
- தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளதை செந்தூரனின் மரணம் உணர்த்துகின்றது: இரா.சம்பந்தன்
- பொதுநலவாயத்தின் வெற்றிகரமான செயற்பாடுகள் திருப்தியளிக்கின்றது: மைத்திரிபால சிறிசேன
- மாவீரர் தினம் அமைதியாக அனுஷ்டிப்பு; யாரும் கைது செய்யப்படவில்லை: பொலிஸ்
- முஹமட் ஷியாம் கொலை வழக்கு; வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை!
- உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2015 பதிவு!
- கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பில் சரிவு!
- ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் ரயில்வே துறைக்கு இரண்டு மடங்கு இலாபம்
- பயன்படுத்தாத நீர் நிலைகளில் வீடுகள் கட்டி இருந்தாலும் பட்டா வழங்க உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம்
| பொதுநலவாயகத்தின் புதிய செயலாளர் நாயகமாக பரோனஸ் பெட்ரிகா நியமனம்! Posted:
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் புதிய செயலாளர் நாயகமாக ஸ்கொட்லாந்து பிரஜையான பரோனஸ் பெட்ரிகா நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக மைத்திரி பெயர் பரிந்துரை! Posted:
2016ஆம் ஆண்டுக்கான அமைதி மற்றும் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| தங்கப் பத்திரம் திட்டத்தில் தோல்வியில்லை: மத்திய அரசு Posted:
மத்திய அரசின் தங்கப் பத்திரம் திட்டமான தங்கத்தில் முதலீடு என்கிறத் திட்டம் தோல்வியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரம் வென்றதா? Posted:
பிரதமர் நரேந்திர மோடி தமது ராஜ தந்திரத்தைக் கையாண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். Read more ... |
| சரக்கு - சேவை வரி மசோதாவில் மூன்று முக்கியத் திருத்தங்கள் அவசியம்: காங்கிரஸ் வலியுறுத்தல் Posted:
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் மூன்று முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. Read more ... |
| பர்வேஸ் முஷாரஃப் மீதான தேசத்துரோக வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு! Posted:
பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரஃப் மீதான தேசத்துரோக வழக்கை மீண்டும் விசாரிக்க அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளதை செந்தூரனின் மரணம் உணர்த்துகின்றது: இரா.சம்பந்தன் Posted:
வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளதை பாடசாலை மாணவன் செந்தூரனின் மரணம் உணர்ந்துவதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பொதுநலவாயத்தின் வெற்றிகரமான செயற்பாடுகள் திருப்தியளிக்கின்றது: மைத்திரிபால சிறிசேன Posted:
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் வெற்றிகரமான செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| மாவீரர் தினம் அமைதியாக அனுஷ்டிப்பு; யாரும் கைது செய்யப்படவில்லை: பொலிஸ் Posted:
வடக்கு- கிழக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையிலேயே அனுஷ்டிக்கப்பட்டதாகவும், சட்டத்தை மீறியமைக்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். Read more ... |
| முஹமட் ஷியாம் கொலை வழக்கு; வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை! Posted:
பிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2015 பதிவு! Posted: |
| கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பில் சரிவு! Posted:
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. Read more ... |
| ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் ரயில்வே துறைக்கு இரண்டு மடங்கு இலாபம் Posted:
ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் ரயில்வே துறைக்கு இரண்டு மடங்கு இலாபம் கிடைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| பயன்படுத்தாத நீர் நிலைகளில் வீடுகள் கட்டி இருந்தாலும் பட்டா வழங்க உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் Posted:
பயன்படுத்தாத நீர் நிலைகளில் வீடுகள் கட்டி இருந்தாலும் பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













