Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாஜகவில் மோகன்ராஜுலுவுக்கு கூடுதல் பொறுப்பு

Posted: 27 Nov 2015 01:25 PM PST

தமிழக பாஜகவில் மாநில பொதுச் செயலாளராக உள்ள மோகன்ராஜுலுவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது

இரண்டு நாள்களில் 8 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் அளிப்பு

Posted: 27 Nov 2015 01:24 PM PST

மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாம்களில் இரண்டு நாள்களில் சுமார் 8 லட்சம் பேர் நிலவேம்பு குடிநீரைப் பருகியுள்ளனர் என

சென்னை தத்தளித்ததற்கு திமுகவே காரணம்: மேயர் சைதை சா. துரைசாமி குற்றச்சாட்டு

Posted: 27 Nov 2015 01:24 PM PST

மழை வெள்ளப் பாதிப்பில் சென்னை தத்தளித்தற்கு, மாநகராட்சியை முன்னர் நிர்வகித்த திமுகவே காரணம் என்று மேயர் சைதை

பருவமழையால் நிரம்பிய கடம்பாடி ஏரி

Posted: 27 Nov 2015 01:22 PM PST

மாமல்லபுரம், கடம்பாடி ஏரியில் தண்ணீர் நிரம்பியதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏரி திறக்கப்பட்டதால் துண்டிக்கப்பட்ட சாலை

Posted: 27 Nov 2015 01:22 PM PST

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை துண்டிக்கப்பட்டது.

கூவம் ஆற்றில் படகு சவாரி

Posted: 27 Nov 2015 01:21 PM PST

திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது அகரம் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து பிஞ்சிவாக்கம் வழியாக

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம்

Posted: 27 Nov 2015 01:20 PM PST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை உண்ணாமுலையம்மன் உடனுறை

மாநகரப் பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

Posted: 27 Nov 2015 01:19 PM PST

ஸ்ரீரங்கம் பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதால் திருச்சி மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.28) குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

கோளரங்கத்தில் காட்சிகள் ரத்து

Posted: 27 Nov 2015 01:19 PM PST

பராமரிப்பு பணிகளை ஒட்டி வரும் திங்கள் கிழமை (30)-ம் தேதி திருச்சி கோளரங்கத்தில் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஏழுமலையான் கோயில் காணிக்கை ரூ. 1.70 கோடி

Posted: 27 Nov 2015 01:19 PM PST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 1.70 கோடி வசூலானது.

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted: 27 Nov 2015 01:19 PM PST

திருச்சியில் மழை வெள்ள பாதிப்புக்கு குறைந்தபட்ச நிவாரணத்தொகையை திருச்சி மாநகராட்சி தமிழக அரசிடம் கோரியதைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தைவிட்டு திமுக உறுப்பினர்கள் வெளியெறினர்.

செவல்பட்டி, களத்துப்பட்டி கோயில்களில் குமாபாபிஷேகம்

Posted: 27 Nov 2015 01:18 PM PST

மணப்பாறை அருகேயுள்ள செவல்பட்டி மற்றும் களத்துப்பட்டியில் அமைந்துள்ள இரு கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புராதன பஞ்சலோகச் சிலை மீட்பு

Posted: 27 Nov 2015 01:18 PM PST

பல கோடி ரூபாய் மதிப்புள்ள புராதனமான பஞ்சலோக சிவன் சிலையை சிறப்புப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வடிவுடையம்மன் கோயில் குடமுழுக்கு விழா

Posted: 27 Nov 2015 01:18 PM PST

காஞ்சிபுரம் அருகே உள்ள வடிவுடையம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்மன் வடிவத்தில் மண் புற்று: சாலவாக்கத்தில் பரபரப்பு

Posted: 27 Nov 2015 01:17 PM PST

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் பகுதியில் அம்மன் வடிவில் மண் புற்று உருவானதாகப் பரவிய தகவலால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்பேடு: காய்கறிக் கழிவு மூலம் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படுமா?

Posted: 27 Nov 2015 01:15 PM PST

சென்னை கோயம்பேடு சந்தையில் வீணாகும் காய்கறி உள்ளிட்ட கழிவுகள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி கடந்த 6 மாதங்களாகத் தடைப்பட்டுள்ளது.

சென்னை ஏரிகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் குறைப்பு

Posted: 27 Nov 2015 01:14 PM PST

சென்னையில் உள்ள குடிநீர் ஆதார ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு

24 மணி நேரமும் கழிவுநீரை வெளியேற்றும் பணி: குடிநீர் வாரியம் தகவல்

Posted: 27 Nov 2015 01:14 PM PST

பலத்த மழையால் தேங்கிய அதிகப்படியான நீரை வெளியேற்றவும், அடைப்புகளைச் சரி செய்யவும் 24 மணி நேரமும் சீரமைப்புப் பணிகள்

தரைப்பாலம் துண்டிப்பு

Posted: 27 Nov 2015 01:13 PM PST

திருவள்ளூரை அடுத்த புதுச்சத்திரத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை துண்டிப்பு

Posted: 27 Nov 2015 01:13 PM PST

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை துண்டிக்கப்பட்டது.

சிபிஐ முன் ஆஜராக தயாநிதி மாறனுக்கு உத்தரவு

Posted: 27 Nov 2015 01:12 PM PST

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

மதம் "இந்தியா'; புனித நூல் "அரசியல் சாசனம்': நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

Posted: 27 Nov 2015 01:11 PM PST

"இந்தியா'தான் மத்திய அரசின் மதம் என்றும், "அரசமைப்புச் சட்டம்'தான் புனித நூல் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டிச.1-இல் நிதிக் கொள்கை ஆய்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 27 Nov 2015 12:26 PM PST

நடப்பு நிதி ஆண்டின் ஐந்தாவது நிதிக் கொள்கை ஆய்வு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வோல்வோ நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்க டிரக்குகள் அறிமுகம்

Posted: 27 Nov 2015 12:25 PM PST

நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளுக்கு பயன்படும் இரண்டு வகை டிரக்குகளை வோல்வோ நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

சொத்துக்களை நிர்வகிக்கத் துணை நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி திட்டம்

Posted: 27 Nov 2015 12:24 PM PST

நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பல்வேறு இடங்களில் உள்ள தனது சொத்துக்களை நிர்வகி

இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயரும்: இந்தோனேசியா நம்பிக்கை

Posted: 27 Nov 2015 12:24 PM PST

இந்தோனேசியாவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக

சிரியா அகதிகள் நிவாரணத்துக்கு கனடா ரூ.485 கோடி உதவி

Posted: 27 Nov 2015 12:22 PM PST

சிரியா அகதிகளுக்கு உதவ 7.5 கோடி டாலர்கள் (சுமார் ரூ. 485 கோடி) நிதி உதவி அளிப்பதாக கனடா அறிவித்தது.

பிலிப்பின்ஸ் ராணுவ தாக்குதல்: 8 ஐ.எஸ். ஆதரவாளர்கள் சாவு

Posted: 27 Nov 2015 12:21 PM PST

பிலிப்பின்ஸில் ராணுவத்துடன் நிகழ்ந்த சண்டையில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத ஆதரவு அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.

மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Posted: 27 Nov 2015 12:21 PM PST

வங்கதேச மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் மீது வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மசூதியின் இமாம் கொல்லப்பட்டார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாதை அமெரிக்காவுக்குத் தெரியும்: ரஷியா

Posted: 27 Nov 2015 12:21 PM PST

துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷிய போர் விமானம், இறுதி நேரத்தில் பறந்த தடம் அமெரிக்காவுக்குத் தெரியும் என ரஷியா கூறியுள்ளது.

சிரியா போர்: பிரான்ஸுக்கு விமானங்கள், போர்க் கப்பல்கள் வழங்கி ஜெர்மனி உதவி

Posted: 27 Nov 2015 12:20 PM PST

ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது பிரான்ஸ் தாக்குதல் நிகழ்த்துவதற்கு உதவியாக, உளவு விமானங்களையும், போர்க் கப்பல்களையும்

ஐ.எஸ். மீது ஒருங்கிணைந்த தாக்குதல்: ரஷியா - பிரான்ஸ் ஒப்புதல்; கிளர்ச்சியாளர் பகுதிகளைத் தவிர்க்க ரஷியா சம்மதம்

Posted: 27 Nov 2015 12:19 PM PST

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் மேற்கொள்ள ரஷியாவும், பிரான்ஸும் ஒப்புக் கொண்டுள்ளன.

மக்காவ் ஓபன்: அரையிறுதியில் சிந்து

Posted: 27 Nov 2015 12:16 PM PST

மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சிறந்த தடகள வீரர் விருது: ஆஷ்டன், டிபாபா தேர்வு

Posted: 27 Nov 2015 12:16 PM PST

2015-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த டெகத்லான் வீரர் ஆஷ்டன்

அடிலெய்டு பகலிரவு டெஸ்ட்: 202 ரன்களில் சுருண்டது நியூஸிலாந்து

Posted: 27 Nov 2015 12:15 PM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில்

இயான் ஹியூம் ஹாட்ரிக்; அரையிறுதியில் கொல்கத்தா

Posted: 27 Nov 2015 12:14 PM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் வெள்ளிக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி

அஸ்வின் சுழலில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா: தொடரைக் கைப்பற்றியது இந்தியா; 9 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி

Posted: 27 Nov 2015 12:14 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Posted: 27 Nov 2015 12:12 PM PST

உசிலம்பட்டி டி.பி. சாலையில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் தமழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 27 Nov 2015 12:11 PM PST

அருப்புக் கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மேம்பாட்டுக்கு  பெங்களூரு எகோஹவா இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அழுகிய வெங்காய செடிகளுடன் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 27 Nov 2015 12:10 PM PST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, நாசர்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வேர்கள் அழுகி பயிர்கள் நாசமாகிவிட்டன.

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்

Posted: 27 Nov 2015 12:10 PM PST

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஜமீன்கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பொதுமக்கள், மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Nov 2015 12:09 PM PST

7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைக் கண்டித்து, ராஜபாளையத்தில் ரயில்வே ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த ஆய்வு கூட்டம்

Posted: 27 Nov 2015 12:09 PM PST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 2016 ஜனவரி 1 தகுதி நாளாகக் கொண்டு வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. இணை முதன்மை தேர்தல் அலுவலர் ஏ.சிவஞானம் கலந்து கொண்டு பேசினார்.

விருதுநகர் மாவட்டத்தில் "ஹலோ போலீஸ்' சேவை தொடக்கம்

Posted: 27 Nov 2015 12:08 PM PST

விருதுநகர் மாவட்ட அவசர காவல் உதவிக்கு, ஹலோ போலீஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான 91500 11000 என்ற செல்லிடப்பேசி எண்ணை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் சிவகாசியில் வெளியிட்டார்.

இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்யமாட்டோம் என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்: முலாயம் சிங் வலியுறுத்தல்

Posted: 27 Nov 2015 12:08 PM PST

இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்யமாட்டோம், அரசியல்சாசன சட்டத்தை திருத்த மாட்டோம் என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டுமென

வரத்து கால்வாய்களை சீரமைத்த கிராம மக்கள்

Posted: 27 Nov 2015 12:08 PM PST

திருச்சுழி பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாயை தமிழ்பாடி கிராம மக்களே சீரமைத்தனர்.

மாணவர்களை ஆராய்ச்சியாளாராக்கும் அறிவியல் மையம்!ஆ. சமுத்திரராஜன்

Posted: 27 Nov 2015 12:07 PM PST

மாணவர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் நோக்கில், அறிவியல் கருத்துகளை எளிமையான முறையில் கற்றுக் கொள்ளும் இடமாக மாவட்ட அறிவியல் மையம் விளங்குகிறது.

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 27 Nov 2015 12:07 PM PST

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை வெள்ளிக்கிழமை நகராட்சியினர் அகற்றினர்.

வஞ்சியம்மனுக்கு 1,008 பால்குட ஊர்வலம்

Posted: 27 Nov 2015 12:07 PM PST

பாலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து வஞ்சூர் கிராம மக்கள் 1,008 பால்குடம் எடுத்து வெள்ளிக்கிழமை ஊர்வலம் சென்றனர்.

குண்டாற்றில் வெள்ளம்: தரைப்பாலத்தில் செல்ல தடை

Posted: 27 Nov 2015 12:07 PM PST

மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி, பேரையூர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக குண்டாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் திருச்சுழி - கமுதி சாலையில் உள்ள தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் எச்சரித்துள்ளார்.

வனத் துறை அனுமதி கிடைக்குமா?எம். அருண்குமார்

Posted: 27 Nov 2015 12:06 PM PST

நாய்க்கனேரி மலைக் கிராமத்துக்கு சாலை அமைக்க வனத்துறையின் அனுமதிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறது உள்ளாட்சி நிர்வாகம். இதனால் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்திரா, ராஜீவ் படுகொலை குறித்து விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் மத்திய அமைச்சர் கெலாட்

Posted: 27 Nov 2015 12:06 PM PST

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை விமர்சித்து கருத்து வெளியிட்டதற்காக

நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

Posted: 27 Nov 2015 12:06 PM PST

விஐடி பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

பழனி நகர்மன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தர்னா

Posted: 27 Nov 2015 12:06 PM PST

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசர நகர்மன்றக் கூட்டத்தின்போது, திமுக கவுன்சிலர்கள் தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உபரி நீரை ஏரிகளுக்குத் திருப்புமாறு கோரி அதிகாரிகள் சிறைப்பிடிப்பு

Posted: 27 Nov 2015 12:06 PM PST

வேலூர் அருகே நிரம்பிய ராஜாதோப்பு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை அருகாமையில் உள்ள ஏரிகளுக்குத் திருப்பி விட வலியுறுத்தி அதிகாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி

Posted: 27 Nov 2015 12:06 PM PST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானின் ஒரு பகுதிதான் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும்,

ஆண்டிபட்டி பாசனத்துக்கு பயனற்ற மூல வைகை ஆறு: 15 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் தரிசாகும் நிலை

Posted: 27 Nov 2015 12:06 PM PST

ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் மூல வைகை ஆற்று தண்ணீரை கண்மாய்களில் தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்த முடியாததால், 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் பயிர்ச் சேதத்துக்கு ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கீடு தேவை

Posted: 27 Nov 2015 12:05 PM PST

அரக்கோணம் வட்டாரத்தில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கீடு தேவை என வேளாண் துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஞ்சல் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Nov 2015 12:05 PM PST

ஏழாவது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலூரில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் நிதியை வீணடிக்கும் அஸ்ஸாம் அரசு

Posted: 27 Nov 2015 12:05 PM PST

மத்திய அரசு வழங்கும் நிதியை அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸ் அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று

கொடைக்கானலில் குடிசை, நிலங்களை சேதப்படுத்திய யானைகள்

Posted: 27 Nov 2015 12:05 PM PST

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை ஆதிவாசி குடியிருப்பையும், விவசாய நிலங்களையும் யானைகள் சேதப்படுத்தின.

பள்ளிகொண்டாவில் மழைக்கால மருத்துவ முகாம்

Posted: 27 Nov 2015 12:05 PM PST

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் பள்ளிகொண்டா தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமாகா சார்பில் நெசவாளர்களுக்கு இலவச அரிசி

Posted: 27 Nov 2015 12:04 PM PST

குடியாத்தம் நெல்லூர்பேட்டை, கணபதி நகரில் மழை, வெள்ளத்தால் தொழில் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு நகர தமாகா, காமராஜர் பேரவை சார்பில் இலவச

முல்லைப் பெரியாறு அணையில் இன்றும், நாளையும் துணைக்குழு ஆய்வு நடத்த மூவர் குழு உத்தரவு

Posted: 27 Nov 2015 12:04 PM PST

முல்லைப் பெரியாறு அணையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.28,29) 2 நாள்களும் துணைக்குழு ஆய்வு நடத்த வேண்டுமென மூவர் குழு தலைவர் எல்.ஏ.வி.  நாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் கவனத்துக்கு...

Posted: 27 Nov 2015 12:04 PM PST

வேலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் சேதமடைந்தது குறித்து தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான தகவல்களை தெரிவிக்க வேண்டுமென வேலூர் மாவட்ட குறு, சிறுதொழில் முனைவோர் சங்க மாவட்டத் தலைவர் எம்.வ

மழையால் வேலையிழந்த:தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

Posted: 27 Nov 2015 12:04 PM PST

மழையால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டுமெனக் கோரி ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் வேலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு

Posted: 27 Nov 2015 12:03 PM PST

"நாட்டில் அவசரநிலை கொண்டு வரப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியொரு சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டு அ

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Nov 2015 12:03 PM PST

தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (எஸ்ஆர்எம்யு) சார்பில், 7ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை நீக்கக் கோரி, வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

லாரி சக்கரத்தில் சிக்கி பைக்கில் சென்ற இளைஞர் சாவு

Posted: 27 Nov 2015 12:03 PM PST

கம்பம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் லாரி சக்கரத்தில் சிக்கி, வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நத்தம் வழக்குரைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 27 Nov 2015 12:02 PM PST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் சு. பாலசுப்பிரமணியன் (52). இவர் மீது, தாடிக்கொம்பு மற்றும் நத்தம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதுப்பட சி.டி. விற்றவர்கள் கைது

Posted: 27 Nov 2015 12:01 PM PST

வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் வினோஜி தலைமையிலான போலீஸார், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சமீபத்தில் வெளிவந்த புதுப்படங்களான தூங்காவனம், வேதாளம், பத்து எண்றதுக்குள்ள, புலி உள்ளிட்ட புதுப்பட சி.டி.க்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராஜா, கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 19 சி.டி.க்களையும் பறிமுதல் செய்தனர்.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

Posted: 27 Nov 2015 12:01 PM PST

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.

நத்தத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது

Posted: 27 Nov 2015 12:00 PM PST

நத்தம் தாலுகா அலுவலகத்தில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை, லஞ்சம் ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தாலிக்கு தங்கம் திட்டத்தால் பட்டதாரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: நிதியமைச்சர்

Posted: 27 Nov 2015 12:00 PM PST

தாலிக்குத் தங்கம் திட்டத்தால், பட்டதாரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, போடியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கம்பம் பள்ளத்தாக்கில் திசு வாழை விலை வீழ்ச்சி: கிலோ ரூ.4-க்கு விற்பதால் விவசாயிகள் பாதிப்பு

Posted: 27 Nov 2015 11:59 AM PST

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அதிகளவில் விளைவிக்கப்படும் திசு வாழை விலை கிலோ ரூ.4-க்கு விற்பதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்ட மாணவர்களுக்கான கேரம் போட்டி

Posted: 27 Nov 2015 11:59 AM PST

தேனி, திண்டுக்கல் மற்றும் கரூர்  மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டிகள் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்க கலைஞர்கள் தேர்வு

Posted: 27 Nov 2015 11:58 AM PST

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் டிச.2-ஆம் தேதி காலை 9 மணிக்கு, தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்க கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

பொது சிவில் சட்டம் குறித்து விவாதம்: பிஜேடி வலியுறுத்தல்

Posted: 27 Nov 2015 11:58 AM PST

பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி வலியுறுத்தியுள்ளது.

பழனியில் புதுப்பட சி.டி. விற்றவர்கள் கைது

Posted: 27 Nov 2015 11:58 AM PST

புதுப்பட சி.டி.க்கள் விற்பது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து, பழனி டவுன் போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

சோனியா, மன்மோகனுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து

Posted: 27 Nov 2015 11:57 AM PST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை தேநீர் விருந்தளித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

Posted: 27 Nov 2015 11:57 AM PST

வத்தலகுண்டு ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக்கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

உலக மக்கள் அனைவருக்குமான கருத்துகளை உரைத்த ஒரே ஞானி திருவள்ளுவர் மட்டுமே: உயர் நீதிமன்ற நீதிபதி து.ஹரிபரந்தாமன்

Posted: 27 Nov 2015 11:56 AM PST

உலக மக்கள் அனைவருக்குமான கருத்துகளை உரைத்த ஒரே ஞானி திருவள்ளுவர் மட்டுமே என, உயர் நீதிமன்ற நீதிபதி து. ஹரிபரந்தாமன் தெரிவித்தார்.

அத்வானி பிறந்த நாள் நிகழ்ச்சி: பிரதமர் மோடிக்கு அழைப்பில்லை  

Posted: 27 Nov 2015 11:56 AM PST

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது 88-ஆவது பிறந்த நாளை தில்லியில் உள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை கொண்டாடுகிறார்.

திண்டுக்கல் வாசிக்கிறது நிகழ்ச்சி: மாணவர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பு

Posted: 27 Nov 2015 11:55 AM PST

திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் நடைபெறும் 4 ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட திண்டுக்கல் வாசிக்கிறது நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மக்களின் நம்பிக்கையை காஷ்மீர் அரசு இழந்துவிட்டது

Posted: 27 Nov 2015 11:55 AM PST

ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பிடிபி-பாஜக கூட்டணி அரசு இழந்துவிட்டதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும்,

குஜிலியம்பாறைக்கு வாய்க்கால் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 27 Nov 2015 11:55 AM PST

கொடகனாறு மற்றும் சந்தானவர்த்தினி ஆறு சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து குஜிலியம்பாறை பகுதிக்கு வாய்க்கால் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்

Posted: 27 Nov 2015 11:54 AM PST

ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஹிட்லர் ஆட்சியும்... காங்கிரஸ் ஆட்சியும்...மாநிலங்களவையில் மத்திய அரசு விமர்சனம்

Posted: 27 Nov 2015 11:54 AM PST

சகிப்பின்மை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில்,

வெள்ளைப் பன்றியை கடத்தியதாக 2 பேர் கைது

Posted: 27 Nov 2015 11:54 AM PST

கம்பத்தில் பண்ணையிலிருந்து வெள்ளைப் பன்றியை கடத்திச் சென்ற இருவரை, தெற்கு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பாஜகவின் செயல்பாடுகளில் சகிப்பின்மை பிரதிபலிப்பு

Posted: 27 Nov 2015 11:53 AM PST

""நாட்டின் விடுதலைக்குப் போராடிய முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளாததில் இருந்து,

கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

Posted: 27 Nov 2015 11:53 AM PST

தேனியில் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை, வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

மின் மோட்டார் திருடிய இருவர் கைது

Posted: 27 Nov 2015 11:52 AM PST

தேனி அருகே வாழையாத்துப்பட்டியில் மின் மோட்டார் திருடியதாக 2 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஹிமாசல முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்க இயக்ககம் சம்மன்

Posted: 27 Nov 2015 11:51 AM PST

ஹிமாசலப் பிரதேச மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரபத்ர சிங்குக்கு அமலாக்க இயக்ககம் அழைப்பாணை

மத்தியக் குழு அறிக்கைக்கு பிறகு தமிழகத்துக்கு கூடுதல் நிதி: இடதுசாரி எம்.பி.க்களிடம் பிரதமர் உறுதி

Posted: 27 Nov 2015 11:51 AM PST

தமிழக மழை-வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக மதிப்பீடு செய்யும் மத்திய குழு அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு,

நெருக்கடியால்தான் சோனியா, மன்மோகனுக்கு மோடி அழைப்பு: ஜிஎஸ்டி விவாதம் பற்றி ராகுல்

Posted: 27 Nov 2015 11:49 AM PST

சரக்கு-சேவைகள் வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியால்தான்,

"வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்'

Posted: 27 Nov 2015 11:45 AM PST

வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிகவினர் மீது தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்

Posted: 27 Nov 2015 11:43 AM PST

சென்னை ஆலந்தூர் பகுதியில் தேமுதிகவினர் மீதான தாக்குதலுக்கு அந்த கட்சியின் தலைவர்  விஜயகாந்த்

புதுச்சேரிக்கு புதிய அரசு வழக்குரைஞர் நியமனம்

Posted: 27 Nov 2015 11:42 AM PST

சென்னை உயர் நீதிமன்றத்துக்கான புதுச்சேரி அரசு வழக்குரைஞராக எம்.கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிஎஸ்டி: தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும்; நாடாளுமன்றத்தில் அதிமுக கவலை

Posted: 27 Nov 2015 11:39 AM PST

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்தினால், தமிழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று நாடாளுமன்றத்தில்

மத்தியக் குழுவிடம் குறைகளை முறையிட்ட மக்கள்

Posted: 27 Nov 2015 11:38 AM PST

கடலூர் மாவட்டத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™