4TamilMedia செய்திகள் | |
- நில அபகரிப்புத் தொடர்பான தமிழக அரசின் மனு திங்கட்கிழமை விசாரணைக்கு:உச்ச நீதிமன்றம்
- தயாநிதி மாறன் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும்:உச்ச நீதிமன்றம்
- சோனியாகாந்தி மன்மோகன் சிங்குக்கு மோடி விடுத்துள்ள தேநீர் விருந்து அழைப்பு
- திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும்:ஸ்டாலின்
- யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி!
- பொதுநலவாய மாநாடு மோல்டாவில் இன்று ஆரம்பம்; மைத்திரி கலந்து கொள்கின்றார்!
- செந்தூரனின் மரணம் அனைவரினாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது: த.தே.கூ
- ஒண்டியா திரும்பிய ஒண்டிப்புலி ஆர்யா
- ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு சாதனங்கள் அதிக அளவில் உள்நாட்டுத் தயாரிப்பில்:மனோகர் பாரிக்கர்
- காந்தி இறப்புக் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க முடியாது:ராகுல் காந்தி
- கடந்த வருடத்தில் மட்டும் 83ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன: ஹெச்.எல்.தத்து
- சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜெட்லி
- நாடாளுமன்றத்தின் மக்களவையில் அரசமைப்பு சட்டம் குறித்து இன்றும் விவாதம்
- கடுமையான குற்றச்சாட்டுக்களில் கைதான அரசியல் கைதிகளுக்கு பிணை கிடையாது: விஜயதாச ராஜபக்ஷ
- கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு!
- அஞ்சலி செலுத்துவதற்கான உரிமையும், பொறுப்பும்!
- செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
- ரஷ்ய விமானங்கள் உக்ரைன் வான்பரப்பில் பறக்கத் தடை!
- இடைப்பாலம் அமைக்க முடியா இடங்களில் எறும்புகளின் பாணியில் பாலம்: சிட்னி விஞ்ஞானிகள்
- எதிர்வரும் நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்: ரமணன்
- பீகாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பூரண மதுவிலக்கு அமல்
- அரசமைப்பு சட்ட தினத்தில் மக்களவையில் சிறப்பு விவாதம்!
- இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாட பாகிஸ்தானுக்கு அனுமதி: நவாஸ் ஷெரீப்
- விரைவில் வெள்ள சேத அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்ப்பிக்க வேண்டும்: ஜெயலலிதா
| நில அபகரிப்புத் தொடர்பான தமிழக அரசின் மனு திங்கட்கிழமை விசாரணைக்கு:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| தயாநிதி மாறன் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும்:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| சோனியாகாந்தி மன்மோகன் சிங்குக்கு மோடி விடுத்துள்ள தேநீர் விருந்து அழைப்பு Posted:
Read more ... |
| திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும்:ஸ்டாலின் Posted:
Read more ... |
| யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி! Posted: தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களில் உயிரிழந்த மாவீரர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more ... |
| பொதுநலவாய மாநாடு மோல்டாவில் இன்று ஆரம்பம்; மைத்திரி கலந்து கொள்கின்றார்! Posted:
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு மோல்டாவில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை மோல்டா சென்று சேர்ந்தனர். Read more ... |
| செந்தூரனின் மரணம் அனைவரினாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது: த.தே.கூ Posted:
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணம் அனைத்து தரப்பினராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஒண்டியா திரும்பிய ஒண்டிப்புலி ஆர்யா Posted:
Read more ... |
| ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு சாதனங்கள் அதிக அளவில் உள்நாட்டுத் தயாரிப்பில்:மனோகர் பாரிக்கர் Posted:
Read more ... |
| காந்தி இறப்புக் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க முடியாது:ராகுல் காந்தி Posted:
Read more ... |
| கடந்த வருடத்தில் மட்டும் 83ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன: ஹெச்.எல்.தத்து Posted:
Read more ... |
| சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜெட்லி Posted:
Read more ... |
| நாடாளுமன்றத்தின் மக்களவையில் அரசமைப்பு சட்டம் குறித்து இன்றும் விவாதம் Posted:
Read more ... |
| கடுமையான குற்றச்சாட்டுக்களில் கைதான அரசியல் கைதிகளுக்கு பிணை கிடையாது: விஜயதாச ராஜபக்ஷ Posted:
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில் (தமிழ் அரசியல் கைதிகள்), கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருப்பவர்கள் பிணையில் செல்லவோ அல்லது விடுவிக்கப்படவோ மாட்டார்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு! Posted:
பாராளுமன்ற கணக்காய்வு தெரிவுக்குழுவான ‘கோப்’பின் (COPE-Committee on Public Accounts) தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| அஞ்சலி செலுத்துவதற்கான உரிமையும், பொறுப்பும்! Posted:
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பிரதான இடத்தினை வகித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) அனுஷ்டிக்கப்படுகின்றது. ஈழத் தமிழ் மக்களின் பரம்பல் எங்கெல்லாம் இருக்கின்றதோ; அங்கெல்லாம் உணர்வுபூர்வமான நாளாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். இம்முறையும் அதற்கான திட்டமிடல்களைக் காண முடிகின்றது. Read more ... |
| செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! Posted:
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர் செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. Read more ... |
| ரஷ்ய விமானங்கள் உக்ரைன் வான்பரப்பில் பறக்கத் தடை! Posted:
தனது வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு உக்ரைன் தடை விதித்துள்ளது. பிராந்திய ரீதியில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் இருந்து வருகின்றது. Read more ... |
| இடைப்பாலம் அமைக்க முடியா இடங்களில் எறும்புகளின் பாணியில் பாலம்: சிட்னி விஞ்ஞானிகள் Posted:
நீர் நிலைகளின் குறுக்கே அல்லது சாலைகளிலோ கூடஇடைப்பாலம் அமைக்க முடியா இடங்களில் எறும்புகளின் பாணியில் இடைப்பாலம் அமைக்கலாம் என்று சிட்னி பல்கலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். Read more ... |
| எதிர்வரும் நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும்: ரமணன் Posted:
நாளை மறுநாள் அடுத்த நாள் என்று வரும் 28 மாற்றும் 29ம் திகதிகளில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பீகாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பூரண மதுவிலக்கு அமல் Posted:
பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி முதல் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசமைப்பு சட்ட தினத்தில் மக்களவையில் சிறப்பு விவாதம்! Posted:
இன்று அரசமைப்பு சட்ட தினத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. Read more ... |
| இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாட பாகிஸ்தானுக்கு அனுமதி: நவாஸ் ஷெரீப் Posted:
இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாட பாகிஸ்தானுக்கு அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷேரீஅனுமதி அளித்துள்ளார். Read more ... |
| விரைவில் வெள்ள சேத அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்ப்பிக்க வேண்டும்: ஜெயலலிதா Posted: மத்தியக் குழு விரைந்து பார்வையிட்டு விரைவில் வெள்ள சேத அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்தியக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
நில அபகரிப்புத் தொடர்பான தமிழக அரசின் மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

போன வாரம் கடுமையான மழைநாள் அது. மொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதப்பதற்கான பிள்ளையார் சுழியும் அன்றுதான் போடப்பட்டது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு சாதனங்கள் அதிக அளவில் உள்நாட்டுத் தயாரிப்பாக்க இருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
காந்தி இறப்புக் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
கடந்த வருடத்தில் மட்டும் 83ஆயிரம் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் மட்டும் முடித்து வைக்கப்பட்டன என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கூறியுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி மாநிலங்களவையில் மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் அரசமைப்பு சட்டம் குறித்து இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது.








