Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வருமான வரி வழக்குகள்: இணையவழி நடைமுறை அறிமுகம்
- "வால்மார்ட்' நிறுவன அதிகாரிகளிடம் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை
- அரசு மருத்துவமனை பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
- மருத்துவமனையில் சிபு சோரன் அனுமதி
- தேசிய பிரிமீயர் சதுரங்கப்போட்டியில் பெட்ரோலியம் ஸ்போர்ட் போர்டு வீரர் முதலிடம்
- குருநானக் ஜெயந்தி: பிரதமர் மோடி வாழ்த்து
- பெங்களூரு
- வான்பாதுகாப்பு வாரம்:விமான நிலையத்தில் 105 பேர் ரத்ததானம்
- கார்த்திகை தீபம் திருநாளில் மலைக்கோட்டை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது
- கண்ணியம் இருந்தால் விவாதத்துக்கு இடமிருக்கும்
- கைவினைப்பொருட்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
- தமிழகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ஆட்சிமாற்றம்:வைகோ
- வரும் 29-இல் சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம்
- மடிக்கணினி திருட்டு: பெண் கைது
- ஏர் இந்தியா: முதல் முறையாக புதுதில்லியிலிருந்து சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு நேரடி விமான சேவை; டிச.2-இல் தொடக்கம்
- நிவாரண நிதி: சோழிங்கநல்லூரில் பொதுமக்கள் சாலை மறியல்
- பயணியிடம் ரூ.1.10 லட்சம் திருட்டு
- மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதல்: மென்பொருள் பொறியாளர் சாவு
- தாம்பரத்தில் 858 பேருக்கு வெள்ள நிவாரண நிதி
- தினமும் 1.20 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க இலக்கு: அமைச்சர் தகவல்
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் போடப்பட்ட சாலைகள் மழையால் சேதமடையவில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
- 24 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் 2 வயது குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை
- டிவிஎஸ் நிறுவனம் சார்பில் வெள்ள நிவாரண உதவி
- இரண்டாவது நாளாக நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா மையமாக மாறிய பாலாறு
- 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது
- வெள்ளாரை பகுதியில் 150 ஏக்கர் பரப்பில் பயிர்கள் சேதம்
- பனாமுடீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம்
- இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன
- வஜ்ரகிரி வடிவேல் மலையில் கார்த்திகை தீப விழா
- ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் கார்த்திகை பௌர்ணமி விழா
- கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- சாலையில் திடீர் பள்ளம்
- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்
- 85 ஆண்டு பழைமை வாய்ந்த ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில் புனரமைப்பு
- "முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் எதுவும் தப்பிக்கவில்லை'
- திருமலை இரண்டாவது மலைப்பாதை தயார்
- ஏழுமலையான் கோயில் காணிக்கை ரூ. 2.15 கோடி
- திருமலையில் கார்த்திகை தீபவிழா
- திருத்தணி கோயிலில் தீபத் திருவிழா
- இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன்
- வெள்ளச் சேதம்: மத்தியக் குழு இன்று முதல் ஆய்வு
- ஜிஎஸ்டி மசோதா நிறைவேற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
- துனீசியா பேருந்தில் குண்டு வெடிப்பு: அதிபரின் பாதுகாவலர்கள் 12 பேர் பலி
- பயங்கரவாதம்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை
- ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்: 650 வீரர்களை மாலிக்கு அனுப்புகிறது ஜெர்மனி
- போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: ரஷியாவுடன் போரை விரும்பவில்லை; துருக்கி
- இலை மடக்குப் புழுவின் பாதிப்பில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிகள்
- துவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்...
- செய்திகள் சில வரிகளில்...
- தமிழகம்-குஜராத் ரஞ்சி கிரிக்கெட்: 3-வது நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது
- நாங்கள் அரையிறுதியில் விளையாட தகுதியானவர்கள்: சென்னை பயிற்சியாளர் மெட்டாரஸி
- ஐஎஸ்எல்: கோவா-நார்த் ஈஸ்ட் ஆட்டம் டிரா
- பாகிஸ்தானுடன் விளையாடுவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது
- இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தில் நடத்த திட்டம்?
- நாகபுரி டெஸ்ட்: இந்தியா 215-க்கு ஆல் அவுட்; தென் ஆப்பிரிக்கா திணறல் (11/2)
- மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து
- சீர்திருத்தங்களை தீவிரப்படுத்தவில்லை என்றால் முதலீடுகள் பாதிக்கப்படும்: மூடிஸ் எச்சரிக்கை
- தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம்
- உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா
- ஜெர்மன் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள்: மும்பை உயர் நீதிமன்றம்
- பருவநிலை மாற்ற விவகாரம்: அமெரிக்க அதிபர் ஒபாமா- பிரதமர் மோடி அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
- சிமி பயங்கரவாதச் சதி வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
- 4 மணி நேர கடும் துப்பாக்கிச் சண்டை: காஷ்மீரில் ராணுவ முகாமைத் தாக்கிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- லாலுவின் மகன்களுக்கு உதவியாக நம்பகமானஅதிகாரிகள் நியமனம்
- கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டு இனி செல்லாது
- நடிகர் ஆமிர் கான் கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு
- விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: கூடுதலாக பருப்பு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு
- ஜல்லிக்கட்டு மசோதா எப்போது நிறைவேறும்? மத்திய இணை அமைச்சர் ஜாவடேகர் பதில்
- தமிழக மழை - வெள்ளச் சேதம்: பாஜக குழுவின் அறிக்கை ஓரிரு தினங்களில் தாக்கல்
- மழை நிவாரண உதவிகள் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழகக் கட்சிகள் திட்டம்
- வழக்கு விசாரணையில் சிடி-க்களை ஆவணமாக ஏற்கலாம்: உச்ச நீதிமன்றம்
- மத்திய அமைச்சர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு
- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க எதிர்க்கட்சிகள் முடிவு
- சேலம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி வயிற்றிலிருந்து 8 கிலோ புற்றுநோய்க் கட்டி அகற்றம்
- வெள்ள நிவாரண நிதி: மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.939 கோடி போதுமானது இல்லை; தமிழருவி மணியன்
- சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்
- 60 கி.மீ. தொலைவில் ஒரு தடுப்பணைகூட இல்லை: கடலில் வீணாகும் கொள்ளிடம் வெள்ளம்!
- சபரிமலையில் அரசு சார்பில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- நிரம்பியது சேர்வலாறு அணை: மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு
- சிறந்த மின் ஆளுமை விருதுக்கானப் போட்டி: சாஸ்த்ரா பல்கலை.க்கு முதல் பரிசு
- மண்டபம் கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய நட்சத்திர மீன்கள்
- நடிகர் வடிவேலு மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
- பெண் டி.எஸ்.பி. வழக்கில் விசாரிக்கப்பட்ட மதுரை வழக்குரைஞர் தற்கொலை முயற்சி
- விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கு: நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்
- 10 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது காவேரிப்பாக்கம் ஏரி
- நாயை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
- அருங்குன்றம் ஏரி மீண்டும் நிரம்பியது
- ராகுல் காந்தி இரங்கல்
- 30-இல் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
- சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு
- குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்: மக்கள் சாலை மறியல்
- கல்குவாரிகள் ஏலம் டிச. 8-க்கு தள்ளிவைப்பு
- நடமாடும் வெள்ள நிவாரண மருத்துவக் குழுக்கள் தொடக்கம்
- 1,788 பேருக்கு ரூ. 13 கோடி திருமண நிதியுதவி
- கட்சிப் பதவியிலிருந்து என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை
- முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு, சிகிச்சை
- மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்
- ஏ.எஸ். பொன்னம்மாள் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி
- சமூக வலைதளங்கள் மூலம் ஆட்சி மாற்றம் செய்வோம்
| வருமான வரி வழக்குகள்: இணையவழி நடைமுறை அறிமுகம் Posted: 25 Nov 2015 01:48 PM PST வருமான வரி வழக்குகளை இணையவழியில் மேற்கொள்ளும் வகையிலான புதிய நடைமுறையை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. |
| "வால்மார்ட்' நிறுவன அதிகாரிகளிடம் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை Posted: 25 Nov 2015 01:47 PM PST இந்தியாவில் தொழில் தொடங்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, "வால்மார்ட்' நிறுவனத்தின் |
| அரசு மருத்துவமனை பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது Posted: 25 Nov 2015 01:47 PM PST திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியா ளரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| மருத்துவமனையில் சிபு சோரன் அனுமதி Posted: 25 Nov 2015 01:46 PM PST ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன், உடல் நலக்குறைவு காரணமாக |
| தேசிய பிரிமீயர் சதுரங்கப்போட்டியில் பெட்ரோலியம் ஸ்போர்ட் போர்டு வீரர் முதலிடம் Posted: 25 Nov 2015 01:46 PM PST திருவாரூரில் நடைபெற்று வரும் தேசிய பிரிமீயர் சதுரங்க சாம்பி யன்சிப் போட்டியில் பெட்ரோலியம் ஸ்போர்ட் போர்டு வீரர் விதித்சந்தேஷ் குஜராத்தி 9-வது சுற்றில் முதலிடத்தில் உள்ளார். |
| குருநானக் ஜெயந்தி: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 25 Nov 2015 01:46 PM PST "அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சேவை, நல்லிணக்கம், கருணை ஆகியவை குறித்து |
| Posted: 25 Nov 2015 01:45 PM PST |
| வான்பாதுகாப்பு வாரம்:விமான நிலையத்தில் 105 பேர் ரத்ததானம் Posted: 25 Nov 2015 01:45 PM PST திருச்சி விமான நிலையத்தில் வான்பாதுகாப்பு வராவிழாவை ஒட்டி புதன்கிழமை 105 பேர் ரத்ததானம் வழங்கினர். |
| கார்த்திகை தீபம் திருநாளில் மலைக்கோட்டை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது Posted: 25 Nov 2015 01:45 PM PST திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி 272 அடி உயரத்தில் மகாதீபம் புதன்கிழமை மாலை ஏற்றப்பட்டது. |
| கண்ணியம் இருந்தால் விவாதத்துக்கு இடமிருக்கும் Posted: 25 Nov 2015 01:45 PM PST நாடாளுமன்றத்தில் கண்ணியம் இருந்தால் மட்டுமே விரிவான விவாதத்துக்கு இடம் இருக்கும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். |
| கைவினைப்பொருட்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் Posted: 25 Nov 2015 01:45 PM PST திருச்சி தில்லைநகர் எஸ்.ஆர்.டி அரங்கில் கதர் கிராம கைத் தொழில் ஆணையம் மற்றும் திருச்சி வடக்கு சர்வோதய சங்கம் இணைந்து நடத்தும் கைவினைப் பொருட்கள் மற்றும் கதர் விற்பனை கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. |
| தமிழகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ஆட்சிமாற்றம்:வைகோ Posted: 25 Nov 2015 01:44 PM PST தமிழகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களின் துணையோடு மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறும் என்றார் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ. |
| வரும் 29-இல் சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம் Posted: 25 Nov 2015 01:43 PM PST உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம், சென்னை நுங்கம்பாக்கத்தில் |
| மடிக்கணினி திருட்டு: பெண் கைது Posted: 25 Nov 2015 01:42 PM PST சென்னை ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர், நிலமங்கை நகர், நியூ காலனி ஆகியப் பகுதிகளில் தங்கியிருக்கும் |
| Posted: 25 Nov 2015 01:42 PM PST புதுதில்லியிலிருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு முதல் முறையாக 16 மணி நேரம் 45 நிமிஷங்கள் கொண்ட |
| நிவாரண நிதி: சோழிங்கநல்லூரில் பொதுமக்கள் சாலை மறியல் Posted: 25 Nov 2015 01:41 PM PST சென்னை சோழிங்கநல்லூரில் அரசின் நிவாரண உதவிக் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். |
| பயணியிடம் ரூ.1.10 லட்சம் திருட்டு Posted: 25 Nov 2015 01:41 PM PST அரசு பேருந்தில் பயணித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.1.10 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதல்: மென்பொருள் பொறியாளர் சாவு Posted: 25 Nov 2015 01:40 PM PST சென்னை வேளச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், மென்பொருள் பொறியாளர் இறந்தார். |
| தாம்பரத்தில் 858 பேருக்கு வெள்ள நிவாரண நிதி Posted: 25 Nov 2015 01:40 PM PST தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மேற்கு தாம்பரம் சேவாசதன் மேல்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள 858 பேருக்கு |
| தினமும் 1.20 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க இலக்கு: அமைச்சர் தகவல் Posted: 25 Nov 2015 01:39 PM PST தமிழகத்தில் தினமும் 1.20 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று |
| உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் போடப்பட்ட சாலைகள் மழையால் சேதமடையவில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி Posted: 25 Nov 2015 01:38 PM PST சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி போடப்பட்ட சாலைகள் மழையால் சேதமடையவில்லை என்று |
| 24 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை Posted: 25 Nov 2015 01:37 PM PST பிற பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு தொடர் மழை காரணமாக |
| முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் 2 வயது குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை Posted: 25 Nov 2015 01:36 PM PST வலது புறத்தில் இருதயம் கொண்ட 2 வயது குழந்தைக்கு முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. |
| டிவிஎஸ் நிறுவனம் சார்பில் வெள்ள நிவாரண உதவி Posted: 25 Nov 2015 01:35 PM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சென்னை டிவிஎஸ் நிறுவனம் சார்பில் உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. |
| இரண்டாவது நாளாக நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா மையமாக மாறிய பாலாறு Posted: 25 Nov 2015 01:34 PM PST காஞ்சிபுரம் பகுதியில் பாலாற்றுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து வருவதால் இரு கரைகளையும் தண்ணீர் தொட்டுச் செல்கிறது. |
| 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது Posted: 25 Nov 2015 01:33 PM PST வாலாஜாபாத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் புளியம்பாக்கம் கிராமத்தில் இருந்த 70 ஆண்டுகள் |
| வெள்ளாரை பகுதியில் 150 ஏக்கர் பரப்பில் பயிர்கள் சேதம் Posted: 25 Nov 2015 01:32 PM PST தொடர் மழை காரணமாக குண்டுபெரும்புதூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரால் வெள்ளாரை பகுதியில் |
| பனாமுடீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் Posted: 25 Nov 2015 01:31 PM PST காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ராகு, கேது பரிகார கோயிலான பனாமுடீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் புதன்கிழமை ஏற்றப்பட்டது. |
| இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன Posted: 25 Nov 2015 01:30 PM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் 12-ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் வியாழக்கிழமை (நவம்பர் 26) திறக்கப்படுகின்றன. |
| வஜ்ரகிரி வடிவேல் மலையில் கார்த்திகை தீப விழா Posted: 25 Nov 2015 01:29 PM PST அச்சரப்பாக்கம் வஜ்ரகிரி வடிவேல் மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது. |
| ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் கார்த்திகை பௌர்ணமி விழா Posted: 25 Nov 2015 01:28 PM PST மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் நடைபெற்ற கார்த்திகை பௌர்ணமி விழாவை |
| Posted: 25 Nov 2015 01:27 PM PST பேரம்பாக்கம் அருகே கேசவரம் அணைக்கட்டு மீண்டும் திறக்கப்பட்டதால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. |
| Posted: 25 Nov 2015 01:26 PM PST மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே சிவசாமி சாலையில் புதன்கிழமை திடீரென 3 மீட்டர் தூரத்துக்கு |
| கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் Posted: 25 Nov 2015 01:25 PM PST கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ. 220 கோடி நிதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஜப்பானிய அரசு நிதி உதவி அளித்துள்ளது. |
| 85 ஆண்டு பழைமை வாய்ந்த ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில் புனரமைப்பு Posted: 25 Nov 2015 01:24 PM PST ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் புதுப்பிக்கப்பட்ட பழைய ஸ்ரீராமகிருஷ்ணர் கோயிலின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| "முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் எதுவும் தப்பிக்கவில்லை' Posted: 25 Nov 2015 01:23 PM PST வடநெம்மேலி முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் எதுவும் கடல் வழியாக தப்பிக்கவில்லை என முதலைப் பண்ணை இயக்குநர் கூறினார். |
| திருமலை இரண்டாவது மலைப்பாதை தயார் Posted: 25 Nov 2015 01:22 PM PST கடந்த 15 நாள்களாக திருமலையில் பெய்த பலத்த மழையால் திருமலை இரண்டாவது மலைப்பாதையில் |
| ஏழுமலையான் கோயில் காணிக்கை ரூ. 2.15 கோடி Posted: 25 Nov 2015 01:21 PM PST திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை |
| திருமலையில் கார்த்திகை தீபவிழா Posted: 25 Nov 2015 01:20 PM PST கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருமலையில் ஏழுமலையான் கோயில் முழுவதும், வெளிவாசல் முதல் கருவறை |
| திருத்தணி கோயிலில் தீபத் திருவிழா Posted: 25 Nov 2015 01:19 PM PST திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி கோயிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. |
| இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் Posted: 25 Nov 2015 01:18 PM PST "இந்தியனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். எனக்கோ, எனது மனைவிக்கோ நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற |
| வெள்ளச் சேதம்: மத்தியக் குழு இன்று முதல் ஆய்வு Posted: 25 Nov 2015 01:17 PM PST வெள்ளச் சேதத்தைப் பார்வையிட தமிழகத்துக்கு வியாழக்கிழமை வரவுள்ள மத்தியக் குழுவினர், சென்னையில் தங்களது பணியைத் தொடங்கவுள்ளனர். |
| ஜிஎஸ்டி மசோதா நிறைவேற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் Posted: 25 Nov 2015 01:17 PM PST சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினருக்கு |
| துனீசியா பேருந்தில் குண்டு வெடிப்பு: அதிபரின் பாதுகாவலர்கள் 12 பேர் பலி Posted: 25 Nov 2015 01:13 PM PST துனீசியாவில், அதிபர் பெஜி கெய்த் எùஸப்ஸியின் பாதுகாவல் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட |
| பயங்கரவாதம்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை Posted: 25 Nov 2015 01:13 PM PST உலகெங்கிலும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நிகழ்த்தும் அச்சுறுத்தல் இருப்பதால் |
| ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்: 650 வீரர்களை மாலிக்கு அனுப்புகிறது ஜெர்மனி Posted: 25 Nov 2015 01:13 PM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பங்கேற்க, 650 ராணுவ வீரர்களை மாலி நாட்டுக்கு அனுப்பவிருப்பதாக |
| போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: ரஷியாவுடன் போரை விரும்பவில்லை; துருக்கி Posted: 25 Nov 2015 01:13 PM PST ரஷிய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதன் மூலம், அந்த நாட்டுடன் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என துருக்கி அறிவித்துள்ளது. |
| இலை மடக்குப் புழுவின் பாதிப்பில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிகள் Posted: 25 Nov 2015 01:11 PM PST தற்போதுள்ள பருவத்தில், இலை மடக்குப் புழுக்களால் நெற்பயிர்கள் அதிக சேதத்துக்கு உள்ளாகின்றன' என்று |
| துவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்... Posted: 25 Nov 2015 12:32 PM PST தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு சுமார் 23,000 ஏக்கர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 25 Nov 2015 12:30 PM PST 2016 சீசன் முதல் ஐ-லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என |
| தமிழகம்-குஜராத் ரஞ்சி கிரிக்கெட்: 3-வது நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது Posted: 25 Nov 2015 12:29 PM PST திருநெல்வேலியில் நடைபெறும் தமிழகம்-குஜராத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளான புதன்கிழமை ஆட்டமும் |
| நாங்கள் அரையிறுதியில் விளையாட தகுதியானவர்கள்: சென்னை பயிற்சியாளர் மெட்டாரஸி Posted: 25 Nov 2015 12:29 PM PST நாங்கள் அரையிறுதியில் விளையாடுவதற்கு தகுதியானவர்கள் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி தெரிவித்துள்ளார். |
| ஐஎஸ்எல்: கோவா-நார்த் ஈஸ்ட் ஆட்டம் டிரா Posted: 25 Nov 2015 12:28 PM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த கோவா எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு |
| பாகிஸ்தானுடன் விளையாடுவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது Posted: 25 Nov 2015 12:26 PM PST பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் |
| இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தில் நடத்த திட்டம்? Posted: 25 Nov 2015 12:25 PM PST இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் இரு பகுதிகளாக நடத்தப்படலாம் என தெரிகிறது. |
| நாகபுரி டெஸ்ட்: இந்தியா 215-க்கு ஆல் அவுட்; தென் ஆப்பிரிக்கா திணறல் (11/2) Posted: 25 Nov 2015 12:24 PM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. |
| மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சிந்து Posted: 25 Nov 2015 12:19 PM PST மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். |
| சீர்திருத்தங்களை தீவிரப்படுத்தவில்லை என்றால் முதலீடுகள் பாதிக்கப்படும்: மூடிஸ் எச்சரிக்கை Posted: 25 Nov 2015 12:18 PM PST இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தவில்லை என்றால் அன்னிய முதலீடுகள் வெகுவாக பாதிக்கப்படும் என்று |
| தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம் Posted: 25 Nov 2015 12:17 PM PST நாடெங்கிலும் தற்போது செயல்பட்டு வரும் 35-க்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 15-ஆகக் குறைப்பதற்கான நடவடிக்கையை |
| உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா Posted: 25 Nov 2015 12:16 PM PST ""உலகிலேயே சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட நாடு, இந்தியா'' என்று ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்தார். |
| ஜெர்மன் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள்: மும்பை உயர் நீதிமன்றம் Posted: 25 Nov 2015 12:15 PM PST மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 79 வயது பெண்ணைக் கொலை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட |
| பருவநிலை மாற்ற விவகாரம்: அமெரிக்க அதிபர் ஒபாமா- பிரதமர் மோடி அடுத்த வாரம் பேச்சுவார்த்தை Posted: 25 Nov 2015 12:14 PM PST பருவநிலை மாற்ற விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்த வாரம் சந்தித்து |
| சிமி பயங்கரவாதச் சதி வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு Posted: 25 Nov 2015 12:13 PM PST தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் (சிமி) இயக்கத்தினர் கேரள மாநிலத்தில் ரகசியக் கூட்டம் நடத்திய 5 பேர் குற்றவாளிகள் என்று |
| 4 மணி நேர கடும் துப்பாக்கிச் சண்டை: காஷ்மீரில் ராணுவ முகாமைத் தாக்கிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 25 Nov 2015 12:11 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தாங்தாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே உள்ள இந்திய ராணுவ முகாம் மீது |
| லாலுவின் மகன்களுக்கு உதவியாக நம்பகமானஅதிகாரிகள் நியமனம் Posted: 25 Nov 2015 12:10 PM PST பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்துக்கு நம்பகமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், |
| கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டு இனி செல்லாது Posted: 25 Nov 2015 12:09 PM PST அச்சடிக்கப்படாமல் கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) இனி செல்லாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| நடிகர் ஆமிர் கான் கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு Posted: 25 Nov 2015 12:08 PM PST சகிப்பின்மை குறித்து ஹிந்தி திரைப்பட நடிகர் ஆமிர் கான் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், |
| விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: கூடுதலாக பருப்பு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு Posted: 25 Nov 2015 12:08 PM PST நாட்டில் பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து கூடுதலாக பருப்பு இறக்குமதி செய்வதற்கு |
| ஜல்லிக்கட்டு மசோதா எப்போது நிறைவேறும்? மத்திய இணை அமைச்சர் ஜாவடேகர் பதில் Posted: 25 Nov 2015 12:07 PM PST ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் |
| தமிழக மழை - வெள்ளச் சேதம்: பாஜக குழுவின் அறிக்கை ஓரிரு தினங்களில் தாக்கல் Posted: 25 Nov 2015 12:06 PM PST தமிழகத்தில் ஏற்பட்ட மழை - வெள்ளச் சேதம் தொடர்பாக பாஜக குழு நடத்திய மதிப்பீட்டு அறிக்கை, ஓரிரு தினங்களில் கட்சி மேலிடத்திடம் |
| மழை நிவாரண உதவிகள் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழகக் கட்சிகள் திட்டம் Posted: 25 Nov 2015 12:05 PM PST நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு போதுமான நிவாரண நிதியுதவிகளை |
| வழக்கு விசாரணையில் சிடி-க்களை ஆவணமாக ஏற்கலாம்: உச்ச நீதிமன்றம் Posted: 25 Nov 2015 12:04 PM PST வழக்கு விசாரணையின்போது குறுந்தகடுகளையும் (சிடி) ஓர் ஆவணமாக ஏற்றுக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. |
| மத்திய அமைச்சர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு Posted: 25 Nov 2015 12:04 PM PST மத்திய அமைச்சர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று உத்தரப் பிரதேசத்தின் சலேம்பூர் மக்களவைத் தொகுதி |
| Posted: 25 Nov 2015 12:03 PM PST நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா உள்பட |
| சேலம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி வயிற்றிலிருந்து 8 கிலோ புற்றுநோய்க் கட்டி அகற்றம் Posted: 25 Nov 2015 11:57 AM PST சேலம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி வயிற்றில் இருந்து 8 கிலோ எடையுள்ள புற்றுநோய்க் கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். |
| வெள்ள நிவாரண நிதி: மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.939 கோடி போதுமானது இல்லை; தமிழருவி மணியன் Posted: 25 Nov 2015 11:56 AM PST வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.939 கோடி போதுமானது இல்லை என்று காந்திய மக்கள் இயக்கத்தின் |
| சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் Posted: 25 Nov 2015 11:55 AM PST சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| 60 கி.மீ. தொலைவில் ஒரு தடுப்பணைகூட இல்லை: கடலில் வீணாகும் கொள்ளிடம் வெள்ளம்! Posted: 25 Nov 2015 11:54 AM PST அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் |
| சபரிமலையில் அரசு சார்பில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 25 Nov 2015 11:53 AM PST சபரிமலையில் தமிழக அரசு சார்பில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் |
| நிரம்பியது சேர்வலாறு அணை: மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு Posted: 25 Nov 2015 11:52 AM PST மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேர்வலாறு அணை புதன்கிழமை நிரம்பியது. |
| சிறந்த மின் ஆளுமை விருதுக்கானப் போட்டி: சாஸ்த்ரா பல்கலை.க்கு முதல் பரிசு Posted: 25 Nov 2015 11:51 AM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தமிழக முதல்வரின் சிறந்த மின் ஆளுமை விருதுக்கானப் போட்டியில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் முதல் பரிசு பெற்றது. |
| மண்டபம் கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய நட்சத்திர மீன்கள் Posted: 25 Nov 2015 11:45 AM PST மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் அரிய வகை நட்சத்திர மீன்கள் புதன்கிழமை கிடைத்தன. |
| நடிகர் வடிவேலு மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை Posted: 25 Nov 2015 11:44 AM PST நடிகர் வடிவேலு மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| பெண் டி.எஸ்.பி. வழக்கில் விசாரிக்கப்பட்ட மதுரை வழக்குரைஞர் தற்கொலை முயற்சி Posted: 25 Nov 2015 11:43 AM PST நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட, |
| விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கு: நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் Posted: 25 Nov 2015 11:43 AM PST டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை, |
| 10 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது காவேரிப்பாக்கம் ஏரி Posted: 25 Nov 2015 11:39 AM PST வேலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. |
| நாயை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு Posted: 25 Nov 2015 11:39 AM PST வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் நாயை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. |
| அருங்குன்றம் ஏரி மீண்டும் நிரம்பியது Posted: 25 Nov 2015 11:38 AM PST ஆற்காடு அருகே அருங்குன்றத்தில் கரை உடைக்கப்பட்ட ஏரி மீண்டும் நிரம்பியது. இதன் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. |
| Posted: 25 Nov 2015 11:38 AM PST காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.எஸ். பொன்னம்மாளின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். |
| 30-இல் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் Posted: 25 Nov 2015 11:38 AM PST மாற்று எரிசக்தி குறித்து தொழில் முனைவோருக்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நவ.30-இல் வேலூரில் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்க மாவட்டத் தலைவர் எம்.வி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். |
| சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு Posted: 25 Nov 2015 11:38 AM PST பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதைக் கருத்தில் கொண்டு, இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை |
| குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்: மக்கள் சாலை மறியல் Posted: 25 Nov 2015 11:38 AM PST பள்ளிகொண்டா அருகே பொய்கை பகுதியில் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கல்குவாரிகள் ஏலம் டிச. 8-க்கு தள்ளிவைப்பு Posted: 25 Nov 2015 11:37 AM PST தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் கல்குவாரி ஏலம் டிச. 8-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. |
| நடமாடும் வெள்ள நிவாரண மருத்துவக் குழுக்கள் தொடக்கம் Posted: 25 Nov 2015 11:37 AM PST நடமாடும் 80 வெள்ள நிவாரண மருத்துவக் குழுக்களையும், காய்ச்சல், தொற்று நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் நிலவேம்புக் குடிநீர் விநியோகத்தையும் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் புதன்கிழமை தொடக்கி வைத்தார். |
| 1,788 பேருக்கு ரூ. 13 கோடி திருமண நிதியுதவி Posted: 25 Nov 2015 11:37 AM PST வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,788 பயனாளிகளுக்கு ரூ.13 கோடி மதிப்பிலான திருமண நிதயுதவி, தாலிக்குத் தங்கத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். |
| கட்சிப் பதவியிலிருந்து என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை Posted: 25 Nov 2015 11:37 AM PST காங்கிரஸ் கட்சியின் மாநில வர்த்தகப் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு |
| முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு, சிகிச்சை Posted: 25 Nov 2015 11:37 AM PST குடியாத்தம் கௌன்டன்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் Posted: 25 Nov 2015 11:36 AM PST வாலாஜா ஒன்றியம் லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஏ.எஸ். பொன்னம்மாள் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி Posted: 25 Nov 2015 11:36 AM PST காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ். பொன்னம்மாள் உடலுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் |
| சமூக வலைதளங்கள் மூலம் ஆட்சி மாற்றம் செய்வோம் Posted: 25 Nov 2015 11:35 AM PST தமிழகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களின் துணையோடு மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறும் என்றார் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |