ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கொடைக்கானல் வரை....!
- வரலாற்றில் இன்று - நவம்பர்
- அறிமுகம் ---நிஷா
- துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள்
- மூளைக்குவேலை.....கணக்கு
- முதல்
- பெண் என்னும் பெருஞ்செல்வம்
- வண்ண வண்ண மிளகாய்
- கடவுள் இருக்கான் குமாரு: ஜி.வி. பிரகாஷ் – எம். ராஜேஷின் அடுத்தப் பட தலைப்பு!
- அருள்வாக்கு – கணபதி உபாஸகி!
- மழையை ரசிக்கும் உள்ளம்…!
- காட்டுமரம்
- துள்ளாத மனமும் துள்ளும்
- கவிதைகள் – தங்கம் மூர்த்தி
- அனுப்பி விடு ஒரு சமாதனப் படகு..!
- காலம்
- சசியின் குட்டி கவிதைகள்
- சென்னையில் கார்த்திகைத் தீபம் (25 -11 - 2015)!
- என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்
- மகாஜோதி அன்று...
- முதுமையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்…ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி!
- ஏன் திருவண்ணாமலையில் மலையே ஜோதி ரூபம் ஆகியது..?!
- மது குடித்த விவகாரம்: பள்ளியில் இருந்து மாணவிகளை நீக்க கூடாது - ராமதாஸ் அறிக்கை
- கடன் தொகையில் அசலை மட்டும் திருப்பிச் செலுத்தத் தயார்: விஜய் மல்லையா அதிரடி
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- ஏகன்..அநேகன்..
- பொங்கல் வெளியீட்டுப் படங்கள்
- சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்
- ஈகரை தளம் ஓபன் ஆகவில்லை உதவவும்
- இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
- பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா
- விமானியின் கண்களில் பாய்ந்து பார்வையை பறித்த லேசர் - தரையிறக்கும் போது விபரீதம்!
- சலுகை - ஒரு பக்க கதை
- டெஸ்ட் - ஒரு பக்க கதை
- மண்ணோட மண்ணாக , தண்ணியோட தண்ணியாக !
- நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
- சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்
- காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I
- ’’வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை”
- மனதால் நினையுங்கள் மகாஜோதியை..
- இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
| Posted: 25 Nov 2015 10:51 AM PST அன்பான உறவுகளுக்கு வணக்கம்! உங்களுக்காக – இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! 'பழனி – கொடைக்கானல்' சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். ஆனால்....... நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது. என் ... |
| Posted: 25 Nov 2015 09:54 AM PST ![]() |
| Posted: 25 Nov 2015 08:19 AM PST பெயர்:நிஷா சொந்த ஊர்:கோயம்புத்தூர் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்: பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது தொழில்:குடும்ப தலைவி மேலும் என்னைப் பற்றி:சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் சாதித்து விடலாம் |
| துளசி என்ற சஞ்சிவினி மூலிகை நிவாரணங்கள் Posted: 25 Nov 2015 08:14 AM PST துளசி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அற்புத நன்மைகள்!!! துளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். துளசியின் பல பயன்கள் பின்வருமாறு நன்றி-முகநூல் |
| Posted: 25 Nov 2015 08:11 AM PST எட்டு எட்டை வைத்து கூட்டி ஆயிரம் காட்டுங்கள்.........(.8,8,8,8,8,8,8,8,) |
| Posted: 25 Nov 2015 07:32 AM PST - – ஏதாவதொரு சமயத்தில் வாய்த்திருப்பதால் எல்லோருக்குமே உண்டு சிலாகித்தல் – முதல் பள்ளி முதல் சைக்கிள் முதல் பாவாடை முதல் சவரம் முதல் காதல் முதல் காதல் முதல் முத்தம் என – யாரும் சொல்லவில்லை இன்னமும் முதல் இருப்புப் பற்றி – பெண்ணுக்குள் உண்டு பலநூறு இறப்பு – —————— -ஆண்டாள் பிரியதர்சினி |
| Posted: 25 Nov 2015 07:27 AM PST - இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது? – பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது. ஆக, உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது? – பெரும்பாலான குடும்பங்களில் ஊதியம் வாங்காத வேலைக் காரியாக இருக்கிறார்கள். பெண்களே பெண்களை இழிவு படுத்தும் மூடநிலை இன்றும் தொடர்கிறது. மாதர் தம் இனத்தையே இழிவு படுத்துகிறார்களே என்று நொந்து மனம் வெந்து – மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் – என்று ... |
| Posted: 25 Nov 2015 07:26 AM PST நன்றி-முகநூல் |
| கடவுள் இருக்கான் குமாரு: ஜி.வி. பிரகாஷ் – எம். ராஜேஷின் அடுத்தப் பட தலைப்பு! Posted: 25 Nov 2015 07:25 AM PST - ரசிகர்களுக்கு ஏற்றாற்போல தலைப்பில் கவனம் செலுத்தும் ஜி.வி. பிரகாஷின் அடுத்தப் படத் தலைப்பு – கடவுள் இருக்கான் குமாரு! தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனம் இப்போது சினிமா தலைப்பாகியுள்ளது. காமெடி படங்களுக்காக பெயர் பெற்றுள்ள எம். ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. பொதுவாக ராஜேஷின் படத்தை ஆங்கில வார்த்தைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்.எம்.எஸ், ஓகே ஓகே, விஎஸ்ஓபி போல இந்தப் படத்தையும் சுருக்கமாக கிக் என்று சொல்ல வாய்ப்பு ... |
| Posted: 25 Nov 2015 07:23 AM PST - -குமாரன்' என்றால் 'பிள்ளை' என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி-பரமேசுவரர்களின் இளையபிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். – தமிழிலும் 'குமரக் கடவுள்' என்கிறோம். ஆனால், அவரைக் 'குமரனார்' என்பதில்லை; 'குமரன்' என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் 'பிள்ளையார்' என்று பெயர் தந்திருக்கிறோம். – முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல ... |
| Posted: 25 Nov 2015 07:15 AM PST - மழை – வீட்டிலிருந்து ரசிக்கும் எனக்கும் – நனைந்தபடி ரசிக்கும் உனக்கும் – ஈரத்தைத் தவிர என்ன வித்தியாசம் – ——————- -தங்கம் மூர்த்தி |
| Posted: 25 Nov 2015 07:14 AM PST - ஒரு காட்டுமரம் தன்னைத்தானே விதைக்கும் தனக்குத்த்தானே நீருற்றி தன்னைத்தானே வளர்க்கும் – வேனலில் தனக்குத்தானே காற்றை வீசிக் கொண்டு உறங்கும் – கடும்புயலின் நாளில் தீராத மன உளைச்சலில் தன் கரங்களை, சிரசை சில சமயங்களில் தன் மொத்த உடலையே வெட்டிக்கொண்டு சரியும் – எப்போதாவது தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு கருகும் தனக்குத்தானே நாற்காலி செய்து போட்டுக்கொண்டு அதில் உட்கார்ந்திருக்கும் – இல்லையேல் மேசையாகி கை,கால் ஊன்றி குனிந்து கிடக்கும் – மரங்கள் நாற்காலிகள் விளைவிக்கின்றன மர ... |
| Posted: 25 Nov 2015 07:13 AM PST திரைப்படம்: கல்யாணப் பரிசு பாடியவர்: ஜிக்கி இயற்றியவர்: பி. கலியாண சுந்தரம் இசை: ஏ.எம். ராஜா வருடம் -1957 – ——————— – ம்…ம்…ம்…ம்… துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் – இசை இன்பத் தேனையும் வெல்லும் துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும் - துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் ... |
| Posted: 25 Nov 2015 07:12 AM PST - தீயோர்க்கு வாழ்வு நீடிக்கிறது நல்லோர்க்கு மரணம் சமீபிக்கிறது மற்றபடி அனைவருமே மத்தியில் இருப்போமே! – ———————- – எதிர் வீட்டுப்பாட்டி எப்படியும் ஒரு நாள் சொல்லி விடுவாள் தன் பேரனிடம் – நம் கதையை! – —————— – இரவுக் கூட்டுக்குள்ளே நட்சத்திரக் குஞ்சுகள் இரைதேடி அடையும் நிலா – ———————- – சிக்னல்விழுந்தவுடன் சீறிப் பாய்ந்தார்கள் அடுத்த சிக்னலில் காத்திருக்க..! – ——————– என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து… |
| அனுப்பி விடு ஒரு சமாதனப் படகு..! Posted: 25 Nov 2015 07:12 AM PST - – உன் மௌனங்கள் பெரும் அலைகளாக மாறி என்னை அடித்துச் செல்கின்றன – ஆழத்தில் மூழ்கி மரணிப்பதற்குள் அனுப்பி விடு ஒரு சமாதனப் படகு – —————- தங்கம் மூர்த்தி |
| Posted: 25 Nov 2015 07:11 AM PST – கந்தையானாலும் கசக்கி கட்டுவதில்லை – புதுப்புது ஆடைகள் உடுத்தி எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறது – சருகுகளின் இழப்பைப் பறி இரக்கப்படுவதில்லை. – தளிர்களின் முகம் பார்க்க தவம் கிடக்கிறது. – பயணங்களின் முடிவை நினைத்து பயப்படுவதில்லை. – முடிவின் துவக்கமே ஆரம்பமென்று அறிந்து கொள்கிறது – ————— தங்கம் மூர்த்தி |
| Posted: 25 Nov 2015 07:10 AM PST விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| சென்னையில் கார்த்திகைத் தீபம் (25 -11 - 2015)! Posted: 25 Nov 2015 07:07 AM PST சென்னையில் கார்த்திகைத் தீபம் (25 -11 - 2015)! |
| என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம் Posted: 25 Nov 2015 07:05 AM PST - முதல் மழை, முதல் ரயில், முதல் முத்தம், முதல் இச்சை, முதல் காமம், முதல் காதல் இதெல்லாம் தரக்கூடிய பரவசத்தைவிட ஓர் இயக்குநருக்கு அவனுடைய முதல் படம் தரக்கூடிய பரவசம் மிகமுக்கியமானது என்று மெல்லிசை இசைவெளியீட்டு விழாவில் கவிதையாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ராம். விஜய்சேதுபதி, காயத்ரி நடிக்கும் மெல்லிசை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் ஜெயக்கொடி தான் இப்படத்தினை இயக்கியுள்ளார். சிறப்புவிருந்தினராக வந்த ராம் அவரின் உதவியாளராக இருந்த ... |
| Posted: 25 Nov 2015 06:56 AM PST ஜோதி என்பது சிவபெருமானையும்..பௌர்ணமி என்பது நிறைவான சுவர்க்க ராஜ்யத்தையும் குறிக்கின்றது..எனவே ஜோதியாக யார் சிவபெருமானை நினைவு செய்கின்றார்களோ.. அவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் நிரம்பிய சுவர்க்க பிராப்தியை சிவபெருமானிடமிருந்து அடைவார்கள்..அதனால்தான் பௌர்ணமியும் ஜோதியும் ஒன்றாக வருகின்றது.. ![]() |
| முதுமையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்…ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி! Posted: 25 Nov 2015 06:53 AM PST - பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினாஜோலி, தான் முதியவராகிக் கொண்டிருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் இவ்வருட தொடக்கத்தில் கருப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஏஞ்சலினா, தன்னுடைய மாதவிடாய் காலங்களை தான் மகிழ்ச்சியாகக் கடந்ததாகவும், அது ஒரு பயங்கர நிகழ்வாக நான் ஒரு போதும் கருதியதில்லை, தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்றும் கூறியுள்ளார். 40 வயது நிறைந்த ஜோலி முன்னதாக தனது பிறந்தநாளில் கூறியபோது, தனது குடும்பத்துப் பெண்கள் யாரும் இத்தனை வயது வரை உயிருடன் ... |
| ஏன் திருவண்ணாமலையில் மலையே ஜோதி ரூபம் ஆகியது..?! Posted: 25 Nov 2015 06:50 AM PST மலைபோல துன்பங்கள் வந்தாலும் பனி போல நீக்ககூடியவர் எம்பெருமான் சிவனார்..யாருடைய மனம், அசைக்கமுடியாத மலை போல இருக்கும் சிவபெருமான் என்ற ஜோதியை சுற்றி வருகின்றதோ..அவர்கள் துன்பம் பனிபோல கரைந்துவிடும் என்பதே ஆகும்.. ![]() |
| மது குடித்த விவகாரம்: பள்ளியில் இருந்து மாணவிகளை நீக்க கூடாது - ராமதாஸ் அறிக்கை Posted: 25 Nov 2015 06:47 AM PST பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 11 ஆம் வகுப்பு மாணவிகள் 7 பேர் வகுப்பறையில் மது குடித்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், பள்ளிக்கூடத்திற்கு காலை 8.00 மணிக்கே வந்த இந்த மாணவிகள் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து குடித்துள்ளனர். ... |
| கடன் தொகையில் அசலை மட்டும் திருப்பிச் செலுத்தத் தயார்: விஜய் மல்லையா அதிரடி Posted: 25 Nov 2015 06:47 AM PST வங்கிகளிடம் தான் பெற்ற கடன் மற்றும் அதற்கான வட்டியில், அசல் தொகையை மட்டும் திருப்பிச் செலுத்த தயார் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். விஜய் மல்லையா, வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ள கடன் தொகை ரூ.4,500 முதல் ரூ.5,000 கோடி அளவுக்கு இருக்கும். இதற்கு ரூ.2,000 கோடி அளவுக்கு வட்டி பாக்கி உள்ளது. இவ்வளவு பெரிய வட்டித் தொகையைப் பெறாமல் வெறும் அசல் தொகையை மட்டும் பெற்றுக் கொள்ள எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 25 Nov 2015 06:45 AM PST ![]() |
| Posted: 25 Nov 2015 06:41 AM PST இறைவன் சிவபெருமானுக்கு ஏகன்..அநேகன்..என்ற புகழ் உண்டு..ஏகன் என்றால் ஒருவர்..அநேகன் என்றால் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களாகவும் காட்சியளிப்பவர் என்று அர்த்தம்..ஏகன் எப்படி அநேகன் ஆனார்..தெரிந்துகொள்வோமா?உலகில் பிறப்பு இறப்பில் வராத ஒருவரையே கடவுள் என்று சொல்லலாம்..அப்படி பிறப்பு.. இறப்பில்... வராமல் இருக்கவேண்டுமானால்..அவர் மனிதானாக கண்டிப்பாக இருக்கமுடியாது..அப்படியானால் அவர் யார்?அவர் எதற்காக மற்ற தெய்வங்களாக காட்சியளிக்கவேண்டும்.. வாருங்கள்.. கடவுளின் அருகாமையில் செல்வோம்..இன்று மகா ஜோதியை ... |
| Posted: 25 Nov 2015 06:41 AM PST - அடுத்த ஆண்டு ஜனவரியில் வருகிற பொங்கல்நாளில் ஆறேழு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. – சூர்யாவின் 24, விஷாலின் கதகளி, ஜெயம்ரவியின் மிருதன், ஜீவாவின் போக்கிரராஜா, பாலா இயக்கும் தாரைதப்பட்டை மற்றும் சுந்தர்.சி இயக்கியிருக்கும் அரண்மனை 2 ஆகிய படங்கள் வெளியாகும் என்று இப்போது சொல்லப் பட்டிருக்கிறது. – இது இப்போதைய நிலை இவற்றில் பல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். – ———————— |
| சென்னை வெள்ளத்தையும் கவனியுங்கள்: தேசிய ஊடகங்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம் Posted: 25 Nov 2015 06:39 AM PST - சென்னையின் வெள்ள பாதிப்பு குறித்த செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார். கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, " தேசிய ஊடங்களே.. தமிழ்நாட்டில் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையும் இந்தியாவைச் சேர்ந்தது தான். அமீர்கான், ... |
| ஈகரை தளம் ஓபன் ஆகவில்லை உதவவும் Posted: 25 Nov 2015 06:33 AM PST எனக்கு ஈகரை தளம் ஓபன் ஆகவில்லை என்ன பிரச்சனை தல |
| இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு Posted: 25 Nov 2015 06:27 AM PST விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில் - ஐதராபாத் : எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும் திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார். - ----------- |
| பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Posted: 25 Nov 2015 06:18 AM PST பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசு நடத்திய தேடுதல் வேட்டை உலகையே வியக்க வைத்துள்ளது. இந்தியாவுக்கு சிறந்த பாடத்தையும் புகட்டி உள்ளது. பாரிஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை எதிர்பார்க்காத பிரான்ஸ், முதலில் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். ஆனால், அதன் பிறகு அது நடத்திய வேட்டை தான் முக்கியம். தங்கள் நாட்டின் போலீசாருக்கு எந்த சேதமும் இல்லாமல், பாரிஸ் அபார்ட்மென்ட்களில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடியது. இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு ... |
| விமானியின் கண்களில் பாய்ந்து பார்வையை பறித்த லேசர் - தரையிறக்கும் போது விபரீதம்! Posted: 25 Nov 2015 06:14 AM PST லண்டனின் பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் போது காக்பிட் பகுதியில் இருந்து விமானியின் கண்களில் மிகவும் வீரியமான லேசர் கற்றை ஒன்று ஊடுருவியதால் அவருடைய கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. - உடனடியாக அந்த விமானி வடக்கு இங்கிலாந்தின், ஷெப்பீல்ட்டில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இச்சம்பவம் ஏற்பட்டது. "அவருடைய ஒரு கண்ணின் கருவிழி லேசர் கற்றையால் எரிந்துவிட்டது" என்று பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் ... |
| Posted: 25 Nov 2015 05:31 AM PST ![]() |
| Posted: 25 Nov 2015 05:21 AM PST ![]() |
| மண்ணோட மண்ணாக , தண்ணியோட தண்ணியாக ! Posted: 25 Nov 2015 05:15 AM PST இனிமேலாவது இயற்கையோடு இணைந்த வாழ்வை அமைத்துக் கொள்ளாவிட்டால், " இந்த நாடும் , நாட்டு மக்களும் மண்ணோடு மண்ணாக போகட்டும் " என்ற வசனத்தைப் போல இந்த உலகமும் ,உலக மக்களும் மண்ணோடு மண்ணாகப் போய்விடும்; தண்ணியோட தண்ணியாக போகவும் வாய்ப்பிருக்கிறது. இயற்கையின் கூறுகளை பணமாகவும் , நம் சுயநலத்தின் , பேராசையின் பகுதியாகவும் பார்த்ததன் மிகச்சிறிய அறிகுறியையே (டிரைலரையே ) நம்மால் சமாளிக்க முடியவில்லை. மெயின் பிக்சர பார்க்க யாரும் உயிருடன் இருக்க மாட்டோம் ! இயற்கை வளங்களின் அழிவிற்கு காரணமான அரசுகளையும் ... |
| நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... Posted: 25 Nov 2015 04:50 AM PST போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ... |
| சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம் Posted: 25 Nov 2015 04:42 AM PST புத்தகங்கள் படிப்பது பெரும் சுகம்... (ஏனோ பாடப்புத்தகம் மட்டும் தூக்கமாத்திரை...) ஆனால் அதே புத்தகங்களை பிறர் படிக்க நாம் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பது அதீத சுகம்... சிறுவயதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகம் படித்துக் காட்டும் வழக்கம் இன்று மிக மிக குறைந்தேயுள்ளது. உங்கள் தாய் தந்தையர் தலைமுறையினரை கேட்டுப் பாருங்கள்... அவர்கள் சிறுவயதில் ஏதாவது ஒரு புத்தகத்தை அவரவர் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வாசித்து காட்டியதை சொல்லுவார்கள். ஆனால் இந்த அனுபவத்தை இப்போதும் நமக்கு தரவல்லது ... |
| காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I Posted: 25 Nov 2015 04:19 AM PST |
| ’’வை-பை’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”லை-பை” Posted: 25 Nov 2015 03:59 AM PST - தொலைக்காட்சி இல்லாத வீடே இல்லை என்பது போல், தற்போது இணையம் இல்லாத வீடு இல்லை என்றாகிவிட்டது. இந்த மாற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையில் லை-பை என்னும் புதிய சேவையை விங்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டு பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ்-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த லை-பை தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் அதிவேக டேட்டா சேவை இன்னும் சில மாதங்களில் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். ஒரு நொடிக்கு 224 gigabits வேகம் கொண்ட லை-பை இதுவரை ஆய்வுக்கூடத்தில் மட்டுமே ... |
| மனதால் நினையுங்கள் மகாஜோதியை.. Posted: 25 Nov 2015 03:35 AM PST ஒரு நாள் ஜோதியை தரிசனம் செய்தாலே நம்முடைய பாவங்கள் அழிந்துவிடும் என்றால்..ஒவ்வொரு நாளும் மனக்கண்ணால் இறைவன் சிவபெருமானை ஜோதியாக பார்த்தால் எவ்வளவு ஆனந்தம்..அந்த இறை ஜோதியை பார்பதற்கு முதலில் நெற்றியின் நடுவில் வீற்றிருக்கும் ஆன்ம ஜோதி என்று நம்மை நாம் உணரவேண்டும்..பிறரையும் அவ்வாறு பார்க்க வேண்டும்..நெற்றி மத்தியில் வீற்றிருக்கும் ஒரு ஜோதிவடிவ நட்சத்திரம் என்று உணர்ந்து பிறகு உலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களின் தந்தையாகிய இறைவன் சிவபெருமானை ஜோதியாகிய ஒரு நட்சத்திரமாய் மனக்கண்ணில் பார்த்து அவருடன் ... |
| இவர் யார் ? - தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Posted: 25 Nov 2015 03:25 AM PST - மோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளித்த எழுத்தாளர்களில் ஒருவராம் - இவரைப்பற்றி மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்... - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





