Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை நீட்டிக்க ஆலோசனை!

Posted:

அரசு பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை நீட்டிக்க மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. 


Read more ...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்: ரவி கருணாநாயக்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தனக்கு எதிராக கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

தவறான வெளியுறவுக் கொள்கையால் அண்டை நாடுகளின் உறவில் விரிசல்: ஆனந்த் ஷர்மா

Posted:

பிரதமரின் தவறான வெளியுறவுக் கொள்கையால் அண்டை நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்த் ஷர்மா கூறியுள்ளார். 


Read more ...

அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு குடிநீர்: விஜய பாஸ்கர்

Posted:

தமிழகத்தில் தொற்று நோய் பரவாமல் இருக்க அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் நில வேம்பு குடிநீர் வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் துவக்கி வைத்தார். 


Read more ...

கார்த்திகை நினைவேந்தலும், புலம்பெயர் தேசங்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

சுதந்திர வேட்கையையும், மூர்க்கமான அர்ப்பணிப்பையும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அவை, விலை மதிக்க முடியாத தியாகங்களினால் நிறைந்தவை. 


Read more ...

இந்தியாவில் வசிக்க விருப்பமில்லை என்றால் பாகிஸ்தான் செல்லலாம்: சிவசேனா காட்டம்

Posted:

அமீர்கானுக்கு இந்தியாவில் வசிக்க விருப்பமில்லை என்றால் அவர் பாகிஸ்தான் செல்லலாம் என்று மகாராஷ்டிராவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவசேனா சேர்ந்த மூத்தத் தலைவர் ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 


Read more ...

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு சுமித்ரா மகாஜன் அழைப்பு

Posted:

அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

தமிழகம் மற்றும் புதுவையில் வட கிழக்குப் பருவமழை கூடுதல்: ரமணன்

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் 3 மாதங்களில் வட கிழக்குப் பருவ மழை கூடுதலாகப் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்தியக் குழு நாளை சென்னை வருகிறது

Posted:

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் மழை வெள்ள பாதிப்புக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள மத்தியக் குழு நாளை சென்னை வருகிறது.


Read more ...

மியன்மார் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 113 பேரின் உடலங்கள் மீட்பு!

Posted:

மியன்மார் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 113 பேரின் உடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


Read more ...

ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி; பின்விளைவுகள் மோசமாகும் என புடின் எச்சரிக்கை!

Posted:

தனது வான் பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து ரஷ்ய போர் விமானமொன்றை துருக்கி நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டு வீழ்த்தியுள்ளது. 


Read more ...

மாவீரர்களுக்கு த.தே.கூ பாராளுமன்றத்தில் அஞ்சலி!

Posted:

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தியுள்ளது. 


Read more ...

தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

தமிழ் மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது பெருமளவான நம்பிக்கை கொண்டிருந்தனர். எனினும், அதனை நிறைவேற்றுவதிலிருந்து அரசாங்கம் விலகியிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகம், ஆந்திராவை ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார்!

Posted:

தமிழகம் ஆந்திராவில் மழை வெள்ள சேதம் குறித்து அறிய பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

மாவீரர் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்த தான நிகழ்வு!

Posted:

தமிழ் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 


Read more ...

அரசியல் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை புனர்வாழ்வு திட்டத்தினூடு விடுவிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நேதாஜி போர்க்குற்றவாளி அல்ல: வெளியுறவுத் துறை அமைச்சகம்

Posted:

நேதாஜி போர்க்குற்றவாளி அல்ல என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிபடையில் தெரிவித்துள்ளது.  


Read more ...

25 சதவிகித கல்லீரலுடன் வாழ்கிறேன்: அமிதாப்

Posted:

ஹெபதைடிஸ் விழிப்புணர்வு நிகச்சியில்கலந்துக்கொண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், தாம் 25 சதவிகிதம் கல்லீரலுடன் உயிர் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாகக் கூறினார். 


Read more ...

நல்லவேளை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றவில்லை: ஹசாரே

Posted:

நல்லவேளை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. 


Read more ...

அமீர்கான் இந்தியாவில் பாதுகாப்பாகவே உள்ளார்: முக்தர் அஃபாஸ் நக்ஃபி

Posted:

பாலிவுட் நடிகர் அமீர்கான் சர்ச்சைக்குரியக் கருத்துக்களைக் கூறியதை அடுத்து, அமீர்கான் இந்தியாவில் பாதுகாப்பாகவே உள்ளார் என்று மத்திய அமைச்சர் முக்தர் அஃபாஸ் நக்ஃபி கூறியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™