Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பல்லடம் பகுதியில் விதைப்புப் பணி தீவிரம்
- தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரிப்பு
- பல்லடம் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் இருமுடி விழா 27-ஆம் தேதி துவக்கம்
- நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஆட்சியர் ஆய்வு
- வெள்ளச் சேதங்களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரண நிதி போதுமானதல்ல: தா.பாண்டியன் பேட்டி
- இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி
- சிகிச்சைக்கு வந்தவர் அடித்துக்கொலை: மறுவாழ்வு மைய நிறுவனர் கைது
- மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு பேக்கரி தயாரிப்பு, விற்பனைப் பிரிவு
- வேளச்சேரியில் மின்சார விபத்தில் தம்பதி சாவு: மின்கம்பிகளை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு
- நோய் தாக்கும் அபாயம்: கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை
- தி.மு.க. தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- 10 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்
- 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தல்
- கவிஞர் சுரதா மனைவி காலமானார்
- காரில் வந்த வியாபாரியை கடத்தி வெள்ளி நகை, பணம் கொள்ளை
- சென்னையில் 38 மாற்றுத்திறனாளி தம்பதியருக்கு டிச.2-இல் திருமணம்
- தங்கம் பவுனுக்கு ரூ. 64 உயர்வு
- மதுரை
- ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் ஏரிகள் நிரம்பின: உபரி நீரால் சாலைகளில் வெள்ளம்
- ரூ. 1.50 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி துவக்கம்
- 85 அடியாக உயர்ந்தது அமராவதி அணை நீர்மட்டம்
- வைர மோதிரம் திருட்டு: 3 பெண்கள் பிடிபட்டனர்
- பள்ளத்தில் விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி சாவு
- பழைமையானக் கட்டடம் இடிந்து விழுந்தது
- பணியாரக்கடை சூறை: பெண் உள்பட 2 பேர் கைது
- நோய் தீர்வியல் உதவியாளர் பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்படுவோர் பதிவு மூப்பு விவரம்
- இரைப்பை-குடல் மருத்துவ நிபுணருக்கு கௌரவம்
- நோய் தீர்வியல் உதவியாளர் பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்படுவோர் பதிவு மூப்பு விவரம்
- மாணவரின் 7 உடலுறுப்புகள் தானம்
- சாலைத் தடுப்பின் மீது இரு சக்கர வாகனம் மோதல்:மென்பொருள் பொறியாளர் சாவு
- 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
- நீலகிரியில் மேலும் மூவருக்கு டெங்கு காய்ச்சல்
- ஆக்கிரமிப்புகளை அகற்றி நிவாரணப் பணியைத் தொடருங்கள்: கண்காணிப்பு அலுவலர் பி.அமுதா அறிவுரை
- விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம்
- வெள்ளக்கோவில் அருகே காவல் துறையினர் மீது தாக்குதல்
- மத்திய ஆராய்ச்சி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
- வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகள்
- திருப்பூர்
- அரசு செவிலியர் பள்ளியில் படித்தோருக்கு அரசுப் பணியில் 50% ஒதுக்கீடு: செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தல்
- சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் சாவு
- 600 சீசன் பயணச் சீட்டுகள் செல்லிடப்பேசியில் விற்பனை
- பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு
- வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
- செலுக்காடியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
- விலையில்லா கண் கண்ணாடி வழங்கல்
- முகப்பேர், கொரட்டூர் கழிவுநீரேற்று நிலையங்களில் ஆய்வு
- கடலில் கலக்கும் நீரை சேமிக்க காவிரி ஆற்றில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட கோரிக்கை
- கூடலூரை அடுத்துள்ள சிவன்மலையில் இன்று கார்த்திகை மகாதீபம்
- அரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு
- ஈரோடு
- சுற்றுலா வாகனம் விபத்து: 5 பேர் காயம்
- திருப்போரூர் அருகே ஏரி உடைந்து பயிர்கள் சேதம்
- பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- தேவாலா பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம்
- மின்சாரம் பாய்ந்து ஆதிவாசி பெண் சாவு
- மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியது
- புதர் மண்டிக் கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்க அலுவலகம்
- திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- நீலகிரியில் மேலும் மூவருக்கு டெங்கு காய்ச்சல்
- செங்கல்பட்டு கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா
- ஈரோடு அருகே வெள்ளப் பெருக்கால் பாலம் சேதம்: நிவாரண உதவியின்றி தவித்து வரும் கிராம மக்கள்
- புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு
- திருமலை கோயில் மூழ்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி
- அசெம்பிளி திரையரங்கம் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு
- சென்னை, புறநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
- பெங்களூரு
- புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
- சத்தீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
- ஜவுளி சந்தையில் போர்வைகள் விற்பனை அதிகரிப்பு
- அன்னிய முதலீட்டைப் பெருக்க பொருளாதாரச் சீர்திருத்தம்: பிரதமர் மோடி உறுதி
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை: வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும்
- அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி: விவசாயிகளுக்குப் பயிற்சி
- சாலை விபத்தில் தொழிலாளி சாவு
- நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சகிப்பின்மை விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
- கட்டுரைப் போட்டி: செங்குந்தர் பள்ளி மாணவர் முதலிடம்
- மழையால் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சகதி: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- ஜியோனி மாரத்தான் எம்-5 செல்லிடப்பேசி அறிமுகம்
- சூதாட்டம்: 10 பேர் கைது
- தொடர் மழை: மின்சாரமின்றி பர்லியார் மக்கள் தவிப்பு
- சுவர் இடிந்து விழுந்து ஒருவர் சாவு
- பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- 352 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்
- கோவை
- வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்: முத்தரசன் வலியுறுத்தல்
- நவம்பர் 26 மின் தடை
- சேலம் மாவட்டத்தில் 100 மி.மீ. மழை
- தருமபுரி தொப்பையாறு அணை உபரி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் அதிமுக அரசு
- தம்மம்பட்டியில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை அமோகம்
- கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரி கரைகளை பலப்படுத்த கோரிக்கை
- சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
- சேறும், சகதியான எடப்பாடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை
- ஓமலூரில் உடல்பருமன் இலவசப் பரிசோதனை முகாம்
- மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்
- கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
- ஓமலூரில் திமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- குடிநீர் இல்லாமல் அவதிப்படும் நோயாளிகள்
- ஆத்தூர் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- டிச.7-இல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
| பல்லடம் பகுதியில் விதைப்புப் பணி தீவிரம் Posted: 24 Nov 2015 01:41 PM PST பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் விதைப்புப் பணி தீவிரமடைந்துள்ளது. |
| தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரிப்பு Posted: 24 Nov 2015 01:41 PM PST சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரு வாரங்களுக்குப் பிறகு, தக்காளி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட பெரும்பாலான க |
| பல்லடம் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் இருமுடி விழா 27-ஆம் தேதி துவக்கம் Posted: 24 Nov 2015 01:40 PM PST பல்லடம் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் 27-ஆம் தேதி முதல் மாலை இருமுடி அணிவிக்கும் நிகழ்வு துவங்க உள்ளது. |
| நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஆட்சியர் ஆய்வு Posted: 24 Nov 2015 01:40 PM PST அவிநாசி அருகே, அனைப்புதூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| வெள்ளச் சேதங்களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரண நிதி போதுமானதல்ல: தா.பாண்டியன் பேட்டி Posted: 24 Nov 2015 01:40 PM PST வெள்ளச் சேதங்களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரண நிதி போதுமானதல்ல. கூடுதல் நிதியை மாநில அரசு கேட்டுப்பெற வேண்டும் |
| இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி Posted: 24 Nov 2015 01:39 PM PST இருவேறு விபத்துகளில் உரிய இழப்பீடு வழங்காத காரணத்தால் நீதிமன்ற உத்தரவின்படி 2 அரசுப் பேருந்துகள் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டன. |
| சிகிச்சைக்கு வந்தவர் அடித்துக்கொலை: மறுவாழ்வு மைய நிறுவனர் கைது Posted: 24 Nov 2015 01:39 PM PST மதுரை அருகே சிகிச்சைக்கு வந்தவர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மறுவாழ்வு சிகிச்சை மைய நிறுவனரை போலீஸார் |
| மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு பேக்கரி தயாரிப்பு, விற்பனைப் பிரிவு Posted: 24 Nov 2015 01:39 PM PST மதுரை மாநகராட்சி சார்பில் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.18 லட்சம் செலவில் புதிய பேக்கரி தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவு செவ்வாய்க்கிழமை |
| வேளச்சேரியில் மின்சார விபத்தில் தம்பதி சாவு: மின்கம்பிகளை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு Posted: 24 Nov 2015 01:39 PM PST வேளச்சேரியில் மின்சார விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள மின்கம்பிகளைக் கண்காணிக்க |
| நோய் தாக்கும் அபாயம்: கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை Posted: 24 Nov 2015 01:39 PM PST திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தி.மு.க. தேர்தல் ஆலோசனைக் கூட்டம் Posted: 24 Nov 2015 01:38 PM PST திமுக திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி நிலை முகவர்கள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை திருப்பூரில் நடைபெற்றது. |
| 10 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் Posted: 24 Nov 2015 01:38 PM PST மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புது முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். |
| 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தல் Posted: 24 Nov 2015 01:38 PM PST ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை மாநில அரசு நேரடியாக முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 24 Nov 2015 01:38 PM PST கவிஞர் சுரதாவின் மனைவி சுலோச்சனா என்ற பாப்பம்மாள் (81) திங்கள்கிழமை (நவ.23) காலமானார். |
| காரில் வந்த வியாபாரியை கடத்தி வெள்ளி நகை, பணம் கொள்ளை Posted: 24 Nov 2015 01:37 PM PST மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை காரில் வந்த வியாபாரியை கடத்தி 52 கிலோ வெள்ளி நகைகள், பணத்தை |
| சென்னையில் 38 மாற்றுத்திறனாளி தம்பதியருக்கு டிச.2-இல் திருமணம் Posted: 24 Nov 2015 01:37 PM PST ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சார்பில், 38 மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் வரும் டிசம்பர் 2-இல் திருமணம் நடைபெறவுள்ளது. |
| தங்கம் பவுனுக்கு ரூ. 64 உயர்வு Posted: 24 Nov 2015 01:37 PM PST ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்து, செவ்வாய்க்கிழமை ரூ.19,240-க்கு விற்பனையானது. |
| Posted: 24 Nov 2015 01:37 PM PST |
| ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் ஏரிகள் நிரம்பின: உபரி நீரால் சாலைகளில் வெள்ளம் Posted: 24 Nov 2015 01:36 PM PST சென்னை புறநகர் பகுதியில் திங்கள்கிழமை மாலை தொடங்கிய மழை நள்ளிரவுக்குப் பின்னரும் நீடித்தது. |
| ரூ. 1.50 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி துவக்கம் Posted: 24 Nov 2015 01:36 PM PST காங்கயத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை துவங்கியது. |
| 85 அடியாக உயர்ந்தது அமராவதி அணை நீர்மட்டம் Posted: 24 Nov 2015 01:35 PM PST மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளது. |
| வைர மோதிரம் திருட்டு: 3 பெண்கள் பிடிபட்டனர் Posted: 24 Nov 2015 01:35 PM PST ஆயிரம் விளக்கு அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ராணி சீதை மன்றத்தின் தரைத்தளத்தில் உள்ள |
| பள்ளத்தில் விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி சாவு Posted: 24 Nov 2015 01:35 PM PST சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மழைத் தண்ணீர் வடிவதற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து |
| பழைமையானக் கட்டடம் இடிந்து விழுந்தது Posted: 24 Nov 2015 01:35 PM PST இந்த நிலையில், சில ஆண்டுக்கு முன்னர், இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. |
| பணியாரக்கடை சூறை: பெண் உள்பட 2 பேர் கைது Posted: 24 Nov 2015 01:34 PM PST மதுரையில் பணியாரக்கடையை சூறையாடிய பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| நோய் தீர்வியல் உதவியாளர் பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்படுவோர் பதிவு மூப்பு விவரம் Posted: 24 Nov 2015 01:33 PM PST மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நோய் தீர்வியல் உதவியாளர் (therapeutic assistant) பணியிடத்துக்கு மாநில அளவில் |
| இரைப்பை-குடல் மருத்துவ நிபுணருக்கு கௌரவம் Posted: 24 Nov 2015 01:33 PM PST இந்திய இரைப்பை-குடல் மருத்துவர்கள் சங்கத்தின் தேசியத் தலைவராக, சென்னை நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையின் |
| நோய் தீர்வியல் உதவியாளர் பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்படுவோர் பதிவு மூப்பு விவரம் Posted: 24 Nov 2015 01:33 PM PST மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நோய் தீர்வியல் உதவியாளர் (therapeutic assistant) பணியிடத்துக்கு மாநில அளவில் |
| மாணவரின் 7 உடலுறுப்புகள் தானம் Posted: 24 Nov 2015 01:32 PM PST விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி உதவியாளராகப் பணிபுரிபவர் |
| சாலைத் தடுப்பின் மீது இரு சக்கர வாகனம் மோதல்:மென்பொருள் பொறியாளர் சாவு Posted: 24 Nov 2015 01:32 PM PST சென்னை செம்மஞ்சேரியில் சாலைத் தடுப்பின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மென்பொருள் பொறியாளர் இறந்தார். |
| 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 24 Nov 2015 01:31 PM PST சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வெளிநாடுகளில் இருந்து வந்த விமானிகளின் |
| நீலகிரியில் மேலும் மூவருக்கு டெங்கு காய்ச்சல் Posted: 24 Nov 2015 01:31 PM PST நீலகிரி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. |
| ஆக்கிரமிப்புகளை அகற்றி நிவாரணப் பணியைத் தொடருங்கள்: கண்காணிப்பு அலுவலர் பி.அமுதா அறிவுரை Posted: 24 Nov 2015 01:31 PM PST ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை-வெள்ளம் அகற்றும் பணியைத் தொடருங்கள் என அரசு அலுவலர்களை வெள்ளச் சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், |
| விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 24 Nov 2015 01:30 PM PST உடுமலையை அடுத்துள்ள கோமங்கலம்புதூர் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மண் வளம், மழை வளம் எனும் தலைப்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வெள்ளக்கோவில் அருகே காவல் துறையினர் மீது தாக்குதல் Posted: 24 Nov 2015 01:29 PM PST வெள்ளக்கோவில் அருகே காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. |
| மத்திய ஆராய்ச்சி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு Posted: 24 Nov 2015 01:29 PM PST மேம்பட்ட ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டங்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகள் Posted: 24 Nov 2015 01:29 PM PST உடுமலையை அடுத்துள்ள அனுகிரஹா சர்வதேசப் பள்ளியில் மடத்துக்குளம் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையே சதுரங்கப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. |
| Posted: 24 Nov 2015 01:28 PM PST |
| Posted: 24 Nov 2015 01:28 PM PST அரசு செவிலியர் பள்ளிகளில் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பயிற்சி பெற்ற, |
| சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் சாவு Posted: 24 Nov 2015 01:28 PM PST பெருந்துறை அருகே நேரிட்ட சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். |
| 600 சீசன் பயணச் சீட்டுகள் செல்லிடப்பேசியில் விற்பனை Posted: 24 Nov 2015 01:27 PM PST மின்சார ரயில்களில் பயணிக்க செல்லிடப்பேசியில் நவம்பர் 5-இல் தொடங்கி 24-ஆம் தேதி வரை 600 சீசன் பயணச் சீட்டுகள் பெறப்பட்டுள்ளதாக |
| Posted: 24 Nov 2015 01:27 PM PST கோபி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். |
| Posted: 24 Nov 2015 01:27 PM PST கோபி அருகே உள்ள மொட்டணத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| செலுக்காடியில் பொதுமக்கள் உண்ணாவிரதம் Posted: 24 Nov 2015 01:26 PM PST கூடலூர் நகராட்சியின் குப்பைகளை செலுக்காடி பகுதியில் கொட்டுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். |
| விலையில்லா கண் கண்ணாடி வழங்கல் Posted: 24 Nov 2015 01:25 PM PST விஜயமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கண் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| முகப்பேர், கொரட்டூர் கழிவுநீரேற்று நிலையங்களில் ஆய்வு Posted: 24 Nov 2015 01:25 PM PST சென்னை முகப்பேர், கொரட்டூர் கழிவுநீரேற்று நிலையங்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் |
| கடலில் கலக்கும் நீரை சேமிக்க காவிரி ஆற்றில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட கோரிக்கை Posted: 24 Nov 2015 01:24 PM PST கடலில் கலக்கும் நீரை சேமிக்க காவிரி ஆற்றில் கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என தமாகா விவசாயிகள் அணி கோரிக்கை விடுத்துள்ளது. |
| கூடலூரை அடுத்துள்ள சிவன்மலையில் இன்று கார்த்திகை மகாதீபம் Posted: 24 Nov 2015 01:24 PM PST கூடலூரை அடுத்துள்ள சிவன்மலையில் இன்று கார்த்திகை மகாதீபம் ஏற்றும் விழா மற்றும் கிரிவலம் நடைபெறவுள்ளது. |
| அரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு Posted: 24 Nov 2015 01:23 PM PST இடைத்தரகர்களால் நடைபெறும் ஊழலைத் தடுப்பதற்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமரா பொருத்தக் கோரிய |
| Posted: 24 Nov 2015 01:23 PM PST |
| சுற்றுலா வாகனம் விபத்து: 5 பேர் காயம் Posted: 24 Nov 2015 01:22 PM PST உத்தரப் பிரதேசத்தில் இருந்து உதகைக்குச் சுற்றுலா வந்த வாகனம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 7-ஆவது கொண்டை ஊசி வளைவில் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த 5 பேர் காயம் அடைந்தனர். |
| திருப்போரூர் அருகே ஏரி உடைந்து பயிர்கள் சேதம் Posted: 24 Nov 2015 01:20 PM PST திருப்போரூர் அருகே தண்டலம் பகுதியில் ஏரி உடைந்ததால் வெளியேறிய நீர் நெல் வயல்களில் பாய்ந்ததில் அங்கு பயிரிடப்பட்டிருந்த |
| பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு Posted: 24 Nov 2015 01:20 PM PST தொடர் மழை காரணமாக, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தணியில் பாயும் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. |
| தேவாலா பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் Posted: 24 Nov 2015 01:19 PM PST கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் சிறுத்தைப் புலி தொடர்ந்து நடமாடி வருகிறது. |
| மின்சாரம் பாய்ந்து ஆதிவாசி பெண் சாவு Posted: 24 Nov 2015 01:19 PM PST கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மின்சாரம் பாய்ந்ததில் ஆதிவாசி பெண் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். |
| மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியது Posted: 24 Nov 2015 01:18 PM PST தொடர்மழை காரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வெயில் காய்ந்ததால் |
| புதர் மண்டிக் கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்க அலுவலகம் Posted: 24 Nov 2015 01:18 PM PST மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூந்துறை சேமூரில் உள்ள கிராமப் பெண்கள் வறுமை ஒழிப்புச் சங்க அலுவலகம் புதர் மண்டிக் கிடப்பதால் பெண்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். |
| திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 24 Nov 2015 01:18 PM PST விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக் கிரக ஹோமம், புதிய விக்ரகங்கள் கரிக்கோலம், |
| நீலகிரியில் மேலும் மூவருக்கு டெங்கு காய்ச்சல் Posted: 24 Nov 2015 01:17 PM PST நீலகிரி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. |
| செங்கல்பட்டு கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா Posted: 24 Nov 2015 01:16 PM PST செங்கல்பட்டு கோயில்களில் புதன்கிழமை நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| ஈரோடு அருகே வெள்ளப் பெருக்கால் பாலம் சேதம்: நிவாரண உதவியின்றி தவித்து வரும் கிராம மக்கள் Posted: 24 Nov 2015 01:16 PM PST ஈரோடு அருகே வெள்ளப் பெருக்கால் பாலம் சேதமடைந்ததையடுத்து கிராம மக்கள் நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கப்பெறாமல் தவித்து வருகின்றனர். |
| புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு Posted: 24 Nov 2015 01:16 PM PST குன்னூர் கோட்டாட்சியராக பி.கீதா பிரியா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| திருமலை கோயில் மூழ்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி Posted: 24 Nov 2015 01:16 PM PST திருமலை ஏழுமலையான் கோயில் வெள்ள நீரில் மூழ்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது. |
| அசெம்பிளி திரையரங்கம் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு Posted: 24 Nov 2015 01:15 PM PST உதகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1886-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அசெம்பிளி திரையரங்கம் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது. |
| சென்னை, புறநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை Posted: 24 Nov 2015 01:15 PM PST மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமையும் (நவ. 25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது |
| Posted: 24 Nov 2015 01:14 PM PST கார்த்திகை மாத சிறப்பு பூஜை: கவி கங்காதரேஷ்வர சுவாமி கோயில், சரங்கரபுரம், காலை 6. |
| புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு Posted: 24 Nov 2015 01:14 PM PST தென் மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் |
| சத்தீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் Posted: 24 Nov 2015 01:14 PM PST மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் ஸ்ரீ சத்தீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. |
| ஜவுளி சந்தையில் போர்வைகள் விற்பனை அதிகரிப்பு Posted: 24 Nov 2015 01:13 PM PST வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவிவருவவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் போர்வைகள் விற்பனை அதிகரித்துள்ளன. |
| அன்னிய முதலீட்டைப் பெருக்க பொருளாதாரச் சீர்திருத்தம்: பிரதமர் மோடி உறுதி Posted: 24 Nov 2015 01:13 PM PST அன்னிய முதலீட்டைப் பெருக்கும் வகையிலான மேலும் பல பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என்று |
| பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 24 Nov 2015 01:13 PM PST பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. |
| மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை: வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் Posted: 24 Nov 2015 01:12 PM PST தமிழக மழை-வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையில் |
| அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி: விவசாயிகளுக்குப் பயிற்சி Posted: 24 Nov 2015 01:12 PM PST மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. |
| Posted: 24 Nov 2015 01:11 PM PST சத்தியமங்கலத்தில் நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சகிப்பின்மை விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் Posted: 24 Nov 2015 01:11 PM PST நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், வரும் வியாழக்கிழமை (நவம்பர் 26) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், |
| கட்டுரைப் போட்டி: செங்குந்தர் பள்ளி மாணவர் முதலிடம் Posted: 24 Nov 2015 01:11 PM PST மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவர் சு.ஜெயேஷ் முதலிடம் பிடித்துள்ளார். |
| மழையால் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சகதி: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 24 Nov 2015 01:10 PM PST மழை காரணமாக நுகர்பொருள் வாணிபக் கிடங்கு வளாகம் சேறும், சகதியுமாக காணப்படுவதால், பாரம் ஏற்ற முடியாததைக் கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். |
| ஜியோனி மாரத்தான் எம்-5 செல்லிடப்பேசி அறிமுகம் Posted: 24 Nov 2015 01:10 PM PST ஜியோனி மாரத்தான் எம்-5 செல்லிடப்பேசி பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. |
| Posted: 24 Nov 2015 01:10 PM PST பெங்களூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தொடர் மழை: மின்சாரமின்றி பர்லியார் மக்கள் தவிப்பு Posted: 24 Nov 2015 01:08 PM PST தொடர் மழை காரணமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே உள்ள பர்லியார் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். |
| சுவர் இடிந்து விழுந்து ஒருவர் சாவு Posted: 24 Nov 2015 01:07 PM PST கோபி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். |
| பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி Posted: 24 Nov 2015 01:07 PM PST பெருந்துறையில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றுது. |
| 352 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் Posted: 24 Nov 2015 01:06 PM PST பவானி தொகுதியில் 352 பயனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 1.79 கோடியில் தங்கக் காசு, உதவித்தொகை ஆகியன செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. |
| Posted: 24 Nov 2015 01:06 PM PST |
| வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்: முத்தரசன் வலியுறுத்தல் Posted: 24 Nov 2015 01:05 PM PST தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளர் கோவிந்த் பன்சாரேவின் பிறந்த நாளையொட்டி, கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்த முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது: |
| Posted: 24 Nov 2015 01:05 PM PST கீரணத்தம், சகாரா துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை (நவம்பர் 26) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைசெய்யப்பட உள்ளது. |
| சேலம் மாவட்டத்தில் 100 மி.மீ. மழை Posted: 24 Nov 2015 01:04 PM PST சேலம் மாவட்டத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. |
| தருமபுரி தொப்பையாறு அணை உபரி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை Posted: 24 Nov 2015 01:04 PM PST தருமபுரி தொப்பையாறு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், சேலம் மாவட்ட கரையோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மேடான, |
| விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் அதிமுக அரசு Posted: 24 Nov 2015 01:04 PM PST அதிமுகவின் 44-ஆவது ஆண்டு விழா மற்றும் அதிமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி |
| தம்மம்பட்டியில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை அமோகம் Posted: 24 Nov 2015 01:04 PM PST தம்மம்பட்டி பகுதியில் செய்யப்படும் செம்மண் அகல் விளக்குகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. |
| கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரி கரைகளை பலப்படுத்த கோரிக்கை Posted: 24 Nov 2015 01:04 PM PST சேலம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரியின் கரைகள் பலமிழந்து காணப்படுவதால், அதனை உடனடியாக |
| சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம் Posted: 24 Nov 2015 01:04 PM PST சேலம் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதை ஒட்டியுள்ள சாலைகளை ஆக்கிரமித்துள்ள 65 கடைகளை, மாநகராட் |
| சேறும், சகதியான எடப்பாடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை Posted: 24 Nov 2015 01:04 PM PST அரசு போக்குவரத்துக் கழக எடப்பாடி கிளை பணிமனையில், நடந்துக்கூட செல்ல முடியாத நிலையில் சேறும், சகதியுமாக உள்ளதால், பணியாளர்கள் |
| ஓமலூரில் உடல்பருமன் இலவசப் பரிசோதனை முகாம் Posted: 24 Nov 2015 01:04 PM PST சேலம் மாவட்டம், ஓமலூர் ரோட்டரி சங்கம் மற்றும் ஓமலூர் சுகம் மருத்துவமனை சார்பில், உடல்பருமன் இலவசப் பரிசோதனை முகாம் |
| மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் Posted: 24 Nov 2015 01:04 PM PST சேலம் மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.செளண்டப்பன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல் Posted: 24 Nov 2015 01:04 PM PST கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறு விசைத்தறி ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளர்கள் சேவா |
| ஓமலூரில் திமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் Posted: 24 Nov 2015 01:04 PM PST சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில், ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை |
| குடிநீர் இல்லாமல் அவதிப்படும் நோயாளிகள் Posted: 24 Nov 2015 01:04 PM PST எடப்பாடி அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளும், தினந்தோறும் மருத்துவம் பார்த்து |
| ஆத்தூர் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 24 Nov 2015 01:04 PM PST ஆத்தூர் துளுவ வேளாளர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| டிச.7-இல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 24 Nov 2015 01:04 PM PST அரசு கேபிள் டிவி நிறுவன முறைகேடுகளைக் களைவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |