Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்!

Posted:

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த சுவரொட்டிகளைக் காணக் கூடியதாக இருந்தது. 


Read more ...

போப் ஆசி தந்த பிறந்தநாள்

Posted:

இந்த பிறந்தநாளுக்கு நயன்தாராவுக்கு அட்லீஸ்ட் வாழ்த்துக்களை கூட பரிமாறிக் கொள்ளவில்லையாம் தமிழின் முன்னணி ஹீரோக்கள்.


Read more ...

நிதித்துறை செயலரிடம் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி:ஸ்டாலின்

Posted:

தமிழக நிதித்துறை செயலரிடம் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

ஒருநாள் இரவில் - விமர்சனம்

Posted:

சபலிஸ்ட்டுலேயே நாங்க ஸ்பெஷலிஸ்ட் என்று ரகசியமாகச் சொல்லிக் கொள்கிற அத்தனை பேருக்கும்,


Read more ...

நேற்று இரவு போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தேன்:தலைமை நீதிபதி

Posted:

நேற்று இரவு போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தேன் என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லியில் சாலையோர வியாபாரிகள் பெயரில் வங்கிக் கடன் பெற்று மோசடி

Posted:

டெல்லியில் சாலையோர வியாபாரிகள் பெயரில் வங்கிக் கடன் பெற்று தொழிலதிபர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


Read more ...

நேற்று இரவு சென்னை முழுவதும் ஸ்தம்பித்தது போக்குவரத்து

Posted:

நேற்று 4 மணி நேரம் சென்னையில் விடாதுமழை கொட்டித் தீர்த்ததால சென்னை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


Read more ...

வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்துக்கு பெண்கள் புடவை அணிந்து வர வேண்டும்

Posted:

வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்துக்கு பெண்கள் புடவை அணிந்து வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 42 இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்!

Posted:

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்களில் 42 பேர் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளனர். 


Read more ...

நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு!

Posted:

பிரதமர் நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் பாரம்பரிய முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. 


Read more ...

உண்மையை ஆராய்வதனூடாக நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுப்பு; சமந்தா பவரிடம் மைத்திரி தெரிவிப்பு!

Posted:

உண்மையை ஆராய்தல், நியாயம் வழங்குதல், இழப்புக்களை ஈடு செய்தல், மீண்டும் அவை ஏற்படுவதை தடுத்தல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் நல்லிணக்கச் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

வேறுநாடுகளின் கடற்படைத் தளங்களை இலங்கையில் அமைக்க அனுமதியில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted:

இலங்கையில் வேறு எந்தவொரு நாட்டினதும் கடற்படைத் தளத்தை அமைக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

திமுக அளிப்பதாகக் கூறிய நிதியை ஏற்க தமிழக அரசுக்கு மனமில்லை: கருணாநிதி

Posted:

திமுக அளிப்பதாகக் கூறிய நிதியை ஏற்க தமிழக அரசுக்கு மனமில்லை திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 


Read more ...

ஐ.நா. தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்; சமந்தா பவருடனான சந்திப்பில் த.தே.கூ வலியுறுத்தல்!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தினை அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளும் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


Read more ...

எல்லையோர காஷ்மீர் மக்களுக்கு நிரந்தர குடில் கட்டித் தர கோரிக்கை

Posted:

எல்லையோர காஷ்மீர் மக்கள் தங்களுக்கு நிரந்தர குடில் அமைத்துத்தர மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Read more ...

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது ஒன்றே மோடி குறிக்கோள்

Posted:

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது ஒன்றே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என்று,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™