ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.
- மின்னல் மழை மோகினி நாவலை டவுன்லோட் செய்ய
- அறிமுகம்
- வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரே பரிசு…
- ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி…
- முதல்
- மழையே மழையே போ போ...
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (141)
- மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!
- நீங்களா சிரிச்சா சமாதானம் !
- காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்!
- சிரியாவில் ரஷ்ய ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
- ரூ.100 கோடி இழப்பீடு: கடிகாரம் செய்து வந்ததால் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவர் கோரிக்கை
- கவலை
- பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம்
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
- காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்தியாசம்
- அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே?
- புதிய மனிதா பூமிக்கு வா!
- ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்
- வானில் விரியும் சிறகுகள் - டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
- சிந்தனைக்கு...( தொடர் பதிவு)
- விளக்கேற்றி வையுங்கள் விடிய விடிய எரியட்டும்..
- புத்தி மேலும் சித்தி...
| நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார். Posted: 24 Nov 2015 02:14 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| மின்னல் மழை மோகினி நாவலை டவுன்லோட் செய்ய Posted: 24 Nov 2015 09:05 AM PST மின்னல் மழை மோகினி நாவலை டவுன்லோட் செய்ய ஜாவர் சீதாராமன் -மின்னல் மழை மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . ஜாவர் சீதாராமனின் 'மின்னல் மழை மோகினி' ஒரு புதுமையான தலைப்பு கொண்ட நாவல். இவர் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் அதை விட அவர் நடிப்பு சூப்பர் . அந்த நாள் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்து இயல்பாக கதையை நகர்த்திச் செல்லும் அழகும் சரி, பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக அவர் நடித்த காட்சிகளும் சரி, வெகு நேர்த்தி. பல்கலை வித்தகர். இவரை ... |
| Posted: 24 Nov 2015 08:41 AM PST பெயர்:ரா.சுரேந்தர் சொந்த ஊர்:தூத்துக்குடி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:நல்ல விஷயங்களை அறிந்து கொண்டதே பாக்கியம் பொழுதுபோக்கு: நான் செய்யும் அனைத்து செயல்களுமே பொழுதுபோக்குதான் தொழில்:மாணவன்................... மேலும் என்னைப் பற்றி: இறப்பதற்காக பிறந்தேன் ஆனால் இறப்பதற்காகவே பிறக்கவில்லை.. |
| வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரே பரிசு… Posted: 24 Nov 2015 07:44 AM PST - கையளவு தான் இதயமாம் . . அறிவியல் சொல்கிறது! பின் எப்பபடி சாத்தியம் ? ஆறடி நீ அதற்குள் ! —— – அன்புடன் நிலா – ——————————- |
| Posted: 24 Nov 2015 07:25 AM PST - – திரைப்படம்:பாசம் இசை:எம்.எஸ்.விஸ்வநாதன,டி.கே. ராமமூர்த்தி இயற்றியவர்:மருதகாசி பாடகர்கள்:எஸ்.ஜானகி – ————————- – ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சல வென சாலையிலே செல் செல் செல்லுங்கள் காளைகளே சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே – காட்டில் ஒருவன் எனைக் கண்டான் கையில் உள்ளதை கொடு என்றான் கையில் எதுவும் இல்லை என்றே கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன் (ஜல் ஜல் ) – அவனே திருடன் என வந்தான் அவனை நானும் திருடிவிட்டேன் முதல் முதல் திருடும் காரணத்தால் முழுதாய் திருட மறந்துவிட்டேன் (ஜல் ... |
| Posted: 24 Nov 2015 07:24 AM PST - ஏதாவதொரு சமயத்தில் வாய்த்திருப்பதால் எல்லோருக்குமே உண்டு சிலாகித்தல் – முதல் பள்ளி முதல் சைக்கிள் முதல் பாவாடை முதல் சவரம் முதல் காதல் முதல் காதல் முதல் முத்தம் என – யாரும் சொல்லவில்லை இன்னமும் முதல் இருப்புப் பற்றி – பெண்ணுக்குள் உண்டு பலநூறு இறப்பு – —————— -ஆண்டாள் பிரியதர்சினி |
| Posted: 24 Nov 2015 07:18 AM PST -- இங்கிலீஷ்காரன் பாடின மாதிரி "மழையே மழையே போ போ.." (ரெயின் ரெயின் கோ..) பாடவெச்சுட்டியே மாமழையே....!? - |
| Posted: 24 Nov 2015 07:17 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு! Posted: 24 Nov 2015 06:34 AM PST - சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் கொல்லம் நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். - அப்போது அவரிடம், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோபாலகிருஷ்ணன், மனிதர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் அதனை கண்டுபிடிக்க நவீன கருவிகள் உள்ளன. அதேபோல் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க கருவிகள் வந்த பிறகு, பெண்கள் சபரிமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குழந்தை பெற்றுக்கொள்ளும் ... |
| Posted: 24 Nov 2015 06:17 AM PST நீங்களா சிரிச்சா சமாதானம் ! ஒருவர் – என் சி.பி.யூவில் ஏன் உங்க பென் டிரைவைச் சொருகியுள்ளீர் ?உடனே எடுங்க! நீங்களா எடுத்தா சமாதனம் ! நான் எடுத்தா சண்டை ! கௌண்டிங் ஸ்டார்ட்ஸ் ! சொருகியவர் - ?! … |
| காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்! Posted: 24 Nov 2015 06:16 AM PST -- புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள், மதுரையில் இன்று காலமானார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தவர். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ... |
| சிரியாவில் ரஷ்ய ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது Posted: 24 Nov 2015 06:12 AM PST துருக்கி - சிரியா எல்லையில் ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான் வழித் தாக்குதல் நடத்தச் சென்ற சு-24 ரக ரஷ்ய ராணுவ விமானத்தை துருக்கிப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. சிரியா எல்லையில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதலில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. - |
| ரூ.100 கோடி இழப்பீடு: கடிகாரம் செய்து வந்ததால் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவர் கோரிக்கை Posted: 24 Nov 2015 06:11 AM PST -- அமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்த போது கைது செய்யப்பட்ட முஸ்லீம் மாணவர் ரூ. 100 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் பயிலும் அகமது முகமது, சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்ட அவர், பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு கடிகாரத்தைச் செய்து, அதனை வகுப்புக்குக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காட்டியுள்ளார். ஆனால் அது வெடிகுண்டு எனக் கருதி, ஆசிரியர்கள் பள்ளிக் காவலரை ... |
| Posted: 24 Nov 2015 06:10 AM PST – கணக்கு பிசகியது திரும்பத் திரும்ப முயற்சித்தும் தப்பான விடை – கோர்ட்டுக்குக் காசி யாத்திரை போனது வாழ்க்கைக் கணக்கு – ஓம குண்டமாய்த் தகித்தது குடும்ப கோர்ட் – கல்யாண மண்டபத்தில் துவங்கி கோர்ட் மண்டபத்தில் முடிந்தது சப்தபதி – பொன்னூஞ்சலின் வேகத்தில் சறுக்கவே ஜாஸ்தி நலுங்குப் பாட்டாக வாதம் விவாதம் விருந்தாக மெல்லுதற்கு அவல் – அசுப வேளையில் பிரிவு மந்திரம் ஓதினார் கறுப்புச் சட்டை கனவான் – எதிர்த் துருவப் பயணம் இவர்களுக்குச் சரி – அம்மா அப்பாவுக்கென இதயத்தை எப்பிடிப் ... |
| பசலை நோய் - பழைய செய்யுள் புதிய விளக்கம் Posted: 24 Nov 2015 06:04 AM PST நான் நேற்று தொலைகாட்சியில் திருவிளையாடல் திரைபடம் பார்த்துகொண்டிருந்தேன். கீழ் கண்ட வசனம் வரும்போது என் மனைவி என்னிடம் "நவரசம் நவரசம் " என்று சொல்கிறாயே இந்த வசனங்களை நவரசதினால் விளக்க முடியுமா என்று கேட்டால் .. அதை தற்போது வாழும் வாழ்க்கை முறைகேர்ப்ப நவரசங்கள் கலந்து விளக்கியுள்ளேன் ..நவரசம் உள்ளதா இல்லையா என்று நீங்கள் தான் கூறவேண்டும் .. குறுந்தொகைப் பாடல்: குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது ... |
| Posted: 24 Nov 2015 04:49 AM PST திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| Posted: 24 Nov 2015 04:41 AM PST - – – அதோ அந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் – காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே – ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் – தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே போகும்போது வேறுபாதை போவதில்லையே – ஒரே ... |
| காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்தியாசம் Posted: 24 Nov 2015 04:26 AM PST - ஒரு கல்லூரி மாணவன் காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எளிய உரையில் கூறுகிறான்.. - * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு ... |
| அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே? Posted: 24 Nov 2015 04:24 AM PST - --- அந்த பால் ஸ்டோர்ல மட்டும் கூட்டம் அதிகமா இருக்குதே? - "பின்ன, பால்கடை வாசல்ல 'இங்கு சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்'னு எழுதியிருக்காங்களே!" - ------------------------------------------------- |
| Posted: 24 Nov 2015 04:18 AM PST - – படம் – எந்திரன் இசையமைப்பாளர் – ஏ. ஆர். ரஹ்மான் பாடியவர்கள் – S.P.பாலசுப்ரமணியம், ஏ. ஆர். ரஹ்மான், க்ஹடிஜா ரஹ்மான் பாடல்கள் – வைரமுத்து – புதிய மனிதா பூமிக்கு வா! – எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து வயருடி உயிருட்டி ஹர்ட்டிச்கில் நினைவுட்டி அழியாத உடலோடு வடியாத உயிரோடு ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி – மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய் உனது ஆற்றலால் உலகை மாற்று எல்லா உயிரிக்கும் நன்மையாயிரு எந்த நிலையிலும் உண்மையாயிரு – எந்திரா… எந்திரா… என் ... |
| ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர் Posted: 24 Nov 2015 02:40 AM PST - சிட்னி, கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண்குமார். என்ஜினீயரான இவர், கடந்த மார்ச் மாதம் 7–ந்தேதி இரவு வீடு திரும்புவதற்காக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பர்ரமாத்தா பூங்கா பகுதியில் தன்னந்தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது யார்?, எதற்காக பிரபா கொல்லப்பட்டார்? என்பது இதுவரை தெரிய வரவில்லை. இந்த நிலையில் பிரபாவின் 42–வது பிறந்தநாளையொட்டி அவருடைய நினைவாக அவர் கடைசியாக நடந்துசென்ற சாலைக்கு ... |
| வானில் விரியும் சிறகுகள் - டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் ) Posted: 24 Nov 2015 02:23 AM PST டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் - வானில் விரியும் சிறகுகள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . நூலை பற்றி , நாம் அறிந்திராத ஆபுர்வ பறவைகளின் அற்புத வாழ்க்கை ரகசியங்கள் அறிவிப்பு : இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் , நண்பர்கள் அனைவரும் இத்தனை நாள் எனக்கு கொடுத்த ஆதரவை போல இனி வரும் காலத்திலும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் . பதிப்பக துறை கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் கொடுக்கபடுகிறது ... |
| Posted: 24 Nov 2015 02:21 AM PST - ![]() |
| விளக்கேற்றி வையுங்கள் விடிய விடிய எரியட்டும்.. Posted: 24 Nov 2015 12:59 AM PST உடல் என்னும் மண் சட்டியில் தூய்மை என்ற திரிபோட்டு .. ஞானம் என்ற நெய்யை விட்டு..இறைவனின் நினைவு என்ற சுடரை ஏற்றி வையுங்கள்..உங்கள் ஆன்மதீபம் எப்பொழுதும் பிரகாசிக்க ஆரம்பித்து பிறருக்கும் வெளிச்சம் தர ஆரம்பித்துவிடும்.. அந்த வெளிச்சத்தில் பலர் தங்களுடைய வாழ்கையை கண்டுகொள்வார்கள்..வாழ்த்துக்கள்.. ![]() |
| Posted: 24 Nov 2015 12:46 AM PST சிவபெருமானின் முதல் மகன்..நம்புவோரை நம்பிக்கை என்னும் தும்பிக்கையால் அனைத்துகொள்ளும் அருமை மகன்..அவருக்கு இரண்டு மனைவியர் உண்டு ..ஒன்று சித்தி..மற்றொன்று புத்தி.. அதாவது வெற்றி விநாயகர் என்ன சொல்லுகின்றார் என்றால் புத்தி உள்ளவருக்கே சித்தி(வெற்றி) கிடைக்கும் என்று சொல்லாமல் சொல்லுகின்றார்..யார் தன்னுடைய புத்தியின் மூலம் ஜோதியான பரம்பொருள் சிவபெருமான் ஒருவர்தான் உலகம் என்று அவரது நினைவில் காரியங்கள் செய்கின்றார்களோ.. அம்மையும்..அப்பனும்.. அவர்தான் என்று புரிந்து அவரே உலகமாக புத்தி சுற்றிகொண்டிருக்கின்றதோ.. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

