Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொருள்கள் வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மக்கள் முறையீடு

Posted: 23 Nov 2015 01:47 PM PST

சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கவேண்டும் என வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் முறையிட்டனர்.

பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் தேவை: பொதுமக்கள் கோரிக்கை

Posted: 23 Nov 2015 01:45 PM PST

பாண்டவர்மங்கலம் ஊராட்சி, கீழக்காலனியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் திங்கள்கிழமை முறையிட்டனர்.

பொதுமக்கள் குறை தீர் கூட்டம்: கோழி வளர்க்க மானியம் அளிப்பு

Posted: 23 Nov 2015 01:43 PM PST

நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு கோழி வளர்ப்புத்திட்ட மானியத்தொகையாக தலா ரூ.32,375 க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வழங்கினார்.

ரயில்வே கால அட்டவணை வெளியீடு

Posted: 23 Nov 2015 01:42 PM PST

நாகர்கோவிலில் ரயில் பயணிகளுக்கு இலவச கால அட்டவணை வழங்கும் நிகழ்ச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

அகஸ்தீசுவரம் பள்ளியில் நலஉதவிகள் வழங்கல்

Posted: 23 Nov 2015 01:41 PM PST

அகஸ்தீசுவரம் பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நலஉதவிகளை தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஹெச்.வசந்தகுமார்  வழங்கினார்.

சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள 400 பணியாளர்கள்: ஆட்சியர்

Posted: 23 Nov 2015 01:41 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 பணியாளர்கள் மூலம் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

லீவு கிடைச்சுடுது!

Posted: 23 Nov 2015 01:41 PM PST

கருங்கல்லில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 23 Nov 2015 01:40 PM PST

கிள்ளியூர் ஒன்றிய அதிமுக செயல்வீர்கள் ஆலோசனைக் கூட்டம் கருங்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாய்மொழியில் தேர்வு எழுத அரசு அனுமதி: தமாகா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Posted: 23 Nov 2015 01:39 PM PST

தமிழ் அல்லாத பிற மொழி மாணவர்களும் தங்கள் தாய் மொழியில் தேர்வு எழுத அரசு அனுமதி வழங்கியதற்காக, புதுக்கடையில் த.மா.கா. சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

குரியன்விளை பத்ரகாளி கோயிலில் 1,008 இளநீர் அபிஷேகம்

Posted: 23 Nov 2015 01:39 PM PST

களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை பத்ரகாளி அம்மன் கோயிலில் அம்மனின் சுயம்புவிற்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

குமரி மாவட்ட அணைகளில் 90 சதவிகிதம் நீர் தேக்கம்

Posted: 23 Nov 2015 01:38 PM PST

குமரி மாவட்ட அணைகளில் மொத்தக் கொள்ளளவில் 90 சதம் அளவிற்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

கடல்கள் போட்டிக்கான களம் அல்ல: சீனா குறித்து மோடி மறைமுகத் தாக்கு

Posted: 23 Nov 2015 01:38 PM PST

கடல்கள், ஆகாயம், இணையம் போன்ற பொதுவான விஷயங்கள் உலக நாடுகளின் போட்டிக்கான களமாக மாறிவிடக்கூடாது என்று

நாடாளுமன்றத்தில் கண்ணியத்தைக் கடைபிடியுங்கள்: மக்களவைத் தலைவர் கடிதம்

Posted: 23 Nov 2015 01:37 PM PST

நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கண்ணியத்தைக் கடைபிடிக்குமாறு அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும்

கன்னியாகுமரி

Posted: 23 Nov 2015 01:37 PM PST

இந்திய முஸ்லிம்களை தற்கொலைப் படையாக பயன்படுத்தும் ஐ.எஸ்!

Posted: 23 Nov 2015 01:36 PM PST

இந்திய முஸ்லிம்கள் உள்பட தெற்காசிய நாடுகளிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவோரை,

கேரளத்திலிருந்து குமரிக்கு வந்த கோழிக் கழிவுகளை திருப்பி அனுப்பிய போலீஸார்

Posted: 23 Nov 2015 01:36 PM PST

கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு மினி லாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக் கழிவுகளை சிறைபிடித்த போலீஸார் அவற்றை கேரளத்துக்கு திருப்பியனுப்பினர்.

சரக்கு ரயில் தடம் புரண்டது: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Posted: 23 Nov 2015 01:36 PM PST

திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் திங்கள்கிழமை தடம் புரண்டது. இதனால், சென்ட்ரல்-கும்மிடிபூண்டி மார்க்கத்தில்

குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

Posted: 23 Nov 2015 01:35 PM PST

குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றக் கோரி, சென்னையில் பொதுமக்கள் இரு இடங்களில்

திருவட்டாறில் ரப்பர் விவசாயிகளுக்கு இன்று பயிற்சி

Posted: 23 Nov 2015 01:35 PM PST

திருவட்டாறில் ரப்பர் வாரியம் சார்பில் செவ்வாய்க்கிழமை தரமான ரப்பர் ஷீட் உருவாக்குதல் குறித்து செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

Posted: 23 Nov 2015 01:35 PM PST

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெறவுள்ள மகா தீபத் திருவிழாவுக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக

தக்கலையில் அசோக் சிங்கல் மறைவுக்கு இரங்கல்

Posted: 23 Nov 2015 01:34 PM PST

விசுவ ஹிந்து பரிஷத் வழிகாட்டும் குழுத் தலைவர்  அசோக்சிங்கல் மறைவையொட்டி, தக்கலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கடலூரைச் சூழ்ந்தது வெள்ளம்

Posted: 23 Nov 2015 01:34 PM PST

கடலூர் நகரை திங்கள்கிழமை சூழ்ந்த மழை வெள்ளத்திலிருந்து ஆயிரம் பேரை படகுகள் மூலம் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டனர்.

அம்மன் கோயிலில் திருட்டு

Posted: 23 Nov 2015 01:34 PM PST

புதுக்டை அருகே அம்சியில் உள்ள அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

"கழிவுநீரை அகற்ற கூடுதல் லாரிகள் இயக்கம்'

Posted: 23 Nov 2015 01:33 PM PST

பலத்த மழையால், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலாக லாரிகள் இயக்கப்படும் என்று

தேசிய மாணவர் படை தினம் கடைப்பிடிப்பு

Posted: 23 Nov 2015 01:33 PM PST

கன்னியாகுமரி எ.வி.கே.நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Posted: 23 Nov 2015 01:32 PM PST

இந்த நிலையில், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை செல்லவிருந்தார். இதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில்

பேச்சிப்பாறை, வீயன்னூர் பகுதிகளில் நவம்பர் 25 மின்தடை

Posted: 23 Nov 2015 01:32 PM PST

பேச்சிப்பாறை, வீயன்னூர் துணை மின்நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புக் காரணமாக  புதன்கிழமை  (நவ.25)  மின் தடை செய்யப்படுகிறது.

வெள்ள நிவாரண நிதியை திமுக அளிக்க தாமதம் ஏன்? கருணாநிதி விளக்கம்

Posted: 23 Nov 2015 01:32 PM PST

திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதியை வழங்குவதற்கு காலதாமதம் ஆவது ஏன் என்று அந்தக் கட்சியின்

நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Nov 2015 01:31 PM PST

குளச்சல் தொகுதியில்  பல ஆண்டுகளாக  இயக்கப்பட்டு வந்த  அரசுப் பேருந்துகளை  கிராமமக்களை பாதிக்கும் வகையில்  எந்தவித முன்னறிவிப்பின்றி  நிறுத்தப்பட்டதை கண்டித்தும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்நகர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு தனியார் பள்ளி உதவிக்கரம்!

Posted: 23 Nov 2015 01:31 PM PST

மழை வெள்ளத்தால் வீடுகள் சூழ்ந்திருந்தால், குடும்பத்துடன் பள்ளியில் வந்து தங்கிக் கொள்ளலாம் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின்

போக்குவரத்து பாதிப்பு; சுரங்கப் பாதைகள் மூடல்

Posted: 23 Nov 2015 01:30 PM PST

பலத்த மழையின் காரணமாக, சென்னையில் திங்கள்கிழமை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

வில்லிவாக்கத்தில் மழை நீரில் மிதக்கும் சிட்கோ தொழிற்சாலைகள்: மீண்டும் பணிகள் முடங்கின

Posted: 23 Nov 2015 01:29 PM PST

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் தாழ்வான பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மழைநீரில் மீண்டும் மிதக்கத் தொடங்கியுள்ளன.

10 நாள்களுக்கும் மேலாக மழை நீரால் சூழப்பட்டிருக்கும் வளசரவாக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

Posted: 23 Nov 2015 01:27 PM PST

சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வளசரவாக்கம் பகுதியில் மழை நீர் வடியாமல் இருக்கிறது.

மழை நிவாரண நிதியை கண்காணிக்க வேண்டும்: தமிழக பாஜக கோரிக்கை

Posted: 23 Nov 2015 01:26 PM PST

மத்திய அரசு ஒதுக்கியுள்ள மழை நிவாரண நிதி செலவிடப்படுவதை, முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டுமென

மழை நிவாரணப் பணியில் அரசியல் தலையீடு கூடாது: ஜி.கே.வாசன்

Posted: 23 Nov 2015 01:25 PM PST

மழை நிவாரணப் பணியில் அரசியல் தலையீடு கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

இருதய அறுவைச் சிகிச்சையை தவிர்க்கும் நவீன ஆஞ்சியோ சிகிச்சை

Posted: 23 Nov 2015 01:24 PM PST

இருதய கரோனரி ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்படும் நிலையில், அறுவைச் சிகிச்சையின்றி நவீன ஆஞ்சியோபிளாஸ்ட்டி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்

Posted: 23 Nov 2015 01:23 PM PST

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியருக்காக தலா ரூ.10 லட்சம் வீதம் அந்த குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று

மருத்துவ முகாம்களை தொடக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

Posted: 23 Nov 2015 01:23 PM PST

கொளத்தூர் பகுதியில் 5 இடங்களில் மருத்துவ முகாம்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

மழை வெள்ளம்: 1,000 தெரு நாய்களுக்கு உணவு

Posted: 23 Nov 2015 01:22 PM PST

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1,000 தெரு நாய்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் உணவு அளித்துள்ளது.

தங்கம்: பவுனுக்கு ரூ.56 குறைவு

Posted: 23 Nov 2015 01:21 PM PST

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து, திங்கள்கிழமை ரூ.19,176-க்கு விற்பனையானது.

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட அக்கா, தம்பி

Posted: 23 Nov 2015 01:20 PM PST

திருவேற்காட்டில் தரைப் பாலத்தைக் கடக்க முயன்ற அக்கா, தம்பி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அரசு விளம்பரங்களில் பிரசாரம்: பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

Posted: 23 Nov 2015 01:19 PM PST

அரசு விளம்பரங்களில் பிரசாரம் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பன்றிக் காய்ச்சல்: 11 லட்சம் மாத்திரைகள் தயார்; சுகாதாரத் துறைச் செயலர் தகவல்

Posted: 23 Nov 2015 01:18 PM PST

பன்றிக் காய்ச்சல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 11.12 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என

மழை பாதிப்பில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு நிதி: முதல்வர் ஜெயலலிதா

Posted: 23 Nov 2015 01:17 PM PST

மழை-வெள்ளப் பாதிப்பில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா- மலேசியா உறுதி: 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted: 23 Nov 2015 01:16 PM PST

பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராடுவதற்கு இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted: 23 Nov 2015 01:14 PM PST

பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு

தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும்

Posted: 23 Nov 2015 01:13 PM PST

மாலத்தீவு, அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் என

ரூ.8,481 கோடி தேவை: முதல்வர்

Posted: 23 Nov 2015 01:12 PM PST

உடனடி வெள்ள நிவாரண-மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உள்கட்டமைப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்கவும்,

தமிழகத்துக்கு ரூ.939 கோடி உடனடி உதவி: பிரதமர் அறிவிப்பு

Posted: 23 Nov 2015 01:10 PM PST

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு உடனடி உதவியாக ரூ.939.63 கோடி நிதியுதவி அளிக்கப்படும்

சொர்ணமுகி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

Posted: 23 Nov 2015 12:29 PM PST

சித்தூரில் கடந்த 14 நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக சொர்ணமுகி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சக்கர தீர்த்த முக்கோட்டி

Posted: 23 Nov 2015 12:28 PM PST

ஏழுமலையான் வாசம் செய்யும் சேஷாசல மலையில் பல புண்ணியத் தீர்த்தங்கள் உண்டு. அங்கு சில தேவதா மூர்த்திகள்

மதுராந்தகம் ஏரி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பொதுப்பணித்துறை தகவல்

Posted: 23 Nov 2015 12:27 PM PST

மதுராந்தகம் ஏரி உடைந்து விட்டதாக கட்செவியில் பரவிய தவறான தகவலை யாரும் நம்பவேண்டாம் என பொதுமக்களுக்கு

மண்ணூர் ஏரியில் உடைப்பு: சீரமைக்கும் பணியில் பொதுமக்கள்

Posted: 23 Nov 2015 12:25 PM PST

தொடர்மழை காரணமாக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டது.

கட்டுப்பாடற்று இயங்கும் நகராட்சி வாகன நிறுத்தம்: கட்டணம் முறைப்படுத்தப்படுமா?

Posted: 23 Nov 2015 12:23 PM PST

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் கட்டுப்பாடற்ற முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கைசிக துவாதசி உற்சவம்

Posted: 23 Nov 2015 12:21 PM PST

திருமலையில் கார்த்திகை மாதம் வரும் கைசிக துவாதசி அன்று அதிகாலை 4 மணிக்கு ஏழுமலையானின்

தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 23 Nov 2015 12:19 PM PST

உத்தரமேரூரை அடுத்த காவாம்பயிர் கிராமத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எடையாத்தூர் - பாண்டூர் பாலாற்றுத் தரைப்பாலம் சேதம்: அமைச்சர் டி.கே.எம். சின்னய்யா ஆய்வு

Posted: 23 Nov 2015 12:17 PM PST

திருக்கழுகுன்றம் அருகே எடையாத்தூர்-பாண்டூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட

புழல் ஏரியிலிருந்து 2,000 கன அடி தண்ணீர் திறப்பு

Posted: 23 Nov 2015 12:12 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து இந்த ஏரியிலிருந்து

ஏழுமலையான் கோயில் காணிக்கை ரூ. 1.35 கோடி

Posted: 23 Nov 2015 12:10 PM PST

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.35 கோடி வசூலாகி உள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா: துணிப் பைகளைப் பயன்படுத்தும் பக்தர்களுக்குப் பரிசு!

Posted: 23 Nov 2015 12:09 PM PST

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண வரும் பக்தர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்குப் பைகளைப் பயன்படுத்தினால்

அண்ணா பல்கலை. பகுதியில் 120 மி.மீ. மழை

Posted: 23 Nov 2015 12:07 PM PST

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகப் பகுதியில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 120 மி.மீ மழை பதிவானது.

வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 23 Nov 2015 12:06 PM PST

நந்தியோடையில் வெள்ளம் புகுந்ததை அகற்றக் கோரி, திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை

சென்னையை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்

Posted: 23 Nov 2015 12:05 PM PST

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழை, திங்கள்கிழமை இரவு வரை நீடித்தது.

பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாப்போம்

Posted: 23 Nov 2015 11:50 AM PST

இப் பூவுலகு மிகப் பழைமையானது. பல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய பெருமை உடையது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பாரம்பரியமும் கலாசாரமும்

விவசாயிகளின் பிரச்னைகள்...

Posted: 23 Nov 2015 11:49 AM PST

நாட்டின் விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் ஒரே மாதிரியான தீர்வுகளை கணக்கின்றி அள்ளி வழங்கும் போலி நிபுணர்கள் அதிகரித்துவிட்டார்கள்

அரசியல் நடத்துவது அழகல்ல!

Posted: 23 Nov 2015 11:47 AM PST

கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மழைச் சேதங்களை ஈடுசெய்ய வெள்ள நிவாரண நிதியாக மொத்தம் ரூ.8,481 கோடி தேவை என்றும், உடனடியாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பிய அடுத்த சில மணி நேரங்களில், மத்திய அரசு 939.63 கோடியை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பித்துள்ளது.

ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 63 லட்சம் அதிகரிப்பு

Posted: 23 Nov 2015 11:42 AM PST

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஜி.எஸ்.எம். செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை,

பி-நோட் மூலம் முதலீடு: ரூ. 2.58 லட்சம் கோடி

Posted: 23 Nov 2015 11:41 AM PST

கடந்த அக்டோபர் மாதத்தில் பங்கெடுப்புக் குறிப்புகள் (பார்ட்டிஸிபேட்டரி நோட் அல்லது பி-நோட்) மூலமாக வெளிநாடுகளிலிருந்து

எச்.பி.யுடன் இணைந்து டைட்டன் ஸ்மார்ட் கைக்கடிகார விற்பனை

Posted: 23 Nov 2015 11:40 AM PST

தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எச்.பி.யுடன் இணைந்து, டைட்டன் நிறுவனம்

அமெரிக்காவில் குழுக்களிடையே துப்பாக்கிச் சண்டை: 16 பேர் காயம்

Posted: 23 Nov 2015 11:38 AM PST

அமெரிக்காவில் இசை விடியோ படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த இரு குழுக்களிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில்

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 23 Nov 2015 11:37 AM PST

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாரீஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் நேரில் அஞ்சலி

Posted: 23 Nov 2015 11:37 AM PST

பாரீஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வெளிநாடுகளில் போரிட வீரர்களை அனுப்பமாட்டோம்: பாகிஸ்தான்

Posted: 23 Nov 2015 11:36 AM PST

"வெளிநாடுகளில் போரிட பாகிஸ்தான் வீரர்கள் அனுப்பப்படமாட்டார்கள்' என அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது.

பெண் தற்கொலைத் தாக்குதல்: நைஜீரியாவில் 8 பேர் பலி

Posted: 23 Nov 2015 11:35 AM PST

அந்த நாட்டின் கிராமப் பகுதிகளிலிருந்து போர்னோ மாகாணத் தலைநகர் மைடுகுரி வந்துகொண்டிருந்த பெண்கள்,

பயங்கரவாத அச்சுறுத்தல்: பெல்ஜியத்தில் 21 பேர் கைது

Posted: 23 Nov 2015 11:34 AM PST

பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல் துறை மண்டலங்கள் இடையிலான நீச்சல்: சென்னை அணி சாம்பியன்

Posted: 23 Nov 2015 11:33 AM PST

தமிழ்நாடு காவல் துறை மண்டலங்களுக்கு இடையிலான நீச்சல் மற்றும் மாரத்தான் போட்டியில் சென்னை மாநகரக் காவல் துறை அணி

நன்கொடையாளர்களை நாடுவதைத் தவிர்க்க விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி உயர்த்தப்படுமா?

Posted: 23 Nov 2015 11:32 AM PST

நன்கொடையாளர்களை நாடுவதைத் தவிர்ப்பதற்கு, மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதியை உயர்த்தி வழங்க

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்காவை நெருக்கடியில் தள்ளியிருக்கிறார்கள்: முரளி விஜய்

Posted: 23 Nov 2015 11:31 AM PST

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், தென் ஆப்பிரிக்க அணியை கடும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறார்கள்.

வாழ்வா, சாவா ஆட்டத்தில் தில்லியை இன்று சந்திக்கிறது சென்னை

Posted: 23 Nov 2015 11:30 AM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில்

ஆசிய கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு ரொக்கப் பரிசு

Posted: 23 Nov 2015 11:29 AM PST

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வாகை சூடிய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கும், தலைமைப் பயிற்சியாளருக்கும்

தமிழகம்- குஜராத் ரஞ்சி கிரிக்கெட்: முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

Posted: 23 Nov 2015 11:29 AM PST

தமிழகம்- குஜராத் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: இலங்கையில் நடத்தத் திட்டம்?

Posted: 23 Nov 2015 11:29 AM PST

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: வரலாறு படைத்தார் ஜோகோவிச்

Posted: 23 Nov 2015 11:28 AM PST

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்

பசுவதைக்குத் தடை விதிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை

Posted: 23 Nov 2015 11:18 AM PST

பசுவதைக்கு தடை விதிக்க வேண்டியது, மாநில அரசுகளின் கடமையாகும் என்று மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் உலக வர்த்தக மாநாடு: நிதீஷ், கேஜரிவாலுக்கு அழைப்பு

Posted: 23 Nov 2015 11:17 AM PST

கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு (2016) நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்க பிகார் முதல்வர் நிதீஷ்குமார்

ஜம்முவில் ஹெலிகாப்டர் விபத்து: பெண் விமானி உள்பட 7 பேர் பலி

Posted: 23 Nov 2015 11:17 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி

பிகார் தேர்தலை அமைதியாக நடத்தியது தேர்தல் ஆணையத்தின் சாதனை: தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி

Posted: 23 Nov 2015 11:16 AM PST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை வன்முறைச் சம்பவங்கள் எதுவுமின்றி அமைதியான சூழ்நிலையில் நடத்தி முடித்தது தேர்தல் ஆணையத்தின்

உல்ஃபா தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

Posted: 23 Nov 2015 11:15 AM PST

உல்ஃபா தீவிரவாத அமைப்பின் தலைவர் கோலாப் பரூவா என்ற அனூப் சேத்தியாவை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு

சொத்துகள் குவிப்பு வழக்கு: ஜனவரி 8-க்கு ஒத்திவைப்பு

Posted: 23 Nov 2015 11:14 AM PST

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா

ரயில்வே துறை பின்தங்கியிருப்பதற்கு காங்கிரஸே பொறுப்பு: சுரேஷ் பிரபு

Posted: 23 Nov 2015 11:13 AM PST

ரயில்வே துறை வளர்ச்சியடையாமல் பின்தங்கியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு குற்றம்சாட்டினார்.

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 23 Nov 2015 11:12 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் இருவேறு இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்

ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் அரசு ஆலோசனை

Posted: 23 Nov 2015 11:11 AM PST

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வது குறித்து

ராபர்ட் வதேராவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் தலையிடவில்லை: ஹரியாணா அரசு

Posted: 23 Nov 2015 11:10 AM PST

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்புடைய நிலபேர விவகார வழக்கு விசாரணையில்

மோடியின் வெளிநாட்டுப் பயணம்: ராகுல் விமர்சனம்

Posted: 23 Nov 2015 11:10 AM PST

பல்வேறு வெளிநாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு வந்தாலும், இந்திய மக்களுக்கு இன்னமும் நல்ல காலம் பிறக்கவில்லை என்று

நிலம் கையக மசோதா: பிரதமர் நேரில் விளக்கமளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 23 Nov 2015 11:09 AM PST

நிலம் கையக சட்டத் திருத்த மசோதா தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் நேரில் ஆஜராகி உரிய

நிகழ் நிதியாண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்

Posted: 23 Nov 2015 11:08 AM PST

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை, நிகழ் நிதியாண்டுக்குள் நடைமுறைப்படுத்துவதாக கேரளம், குஜராத் உள்ளிட்ட 14 மாநில அரசுகள் உறுதியளித்துள்ளன

மோசடியாளர்கள் மீது நடவடிக்கை: வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது; ஜேட்லி

Posted: 23 Nov 2015 11:07 AM PST

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே செலுத்தாத "மோசடியாளர்கள்' மீது நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே

சென்னை பல்கலை. தேர்வுகளும் ஒத்திவைப்பு

Posted: 23 Nov 2015 11:05 AM PST

பலத்த மழை தொடர்வதையடுத்து, சென்னைப் பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகளை மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Posted: 23 Nov 2015 11:03 AM PST

பலத்த மழையால், அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு சகாயம் குழு பரிந்துரை

Posted: 23 Nov 2015 11:02 AM PST

பல ஆண்டுகளாக கிரானைட் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதால், அதுகுறித்து பல்துறை நிபுணத்துவம் வாய்ந்த சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™