Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைத்திரி- சமந்தா பவர் சந்திப்பு!

Posted:

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். 


Read more ...

ஜீ.எல்.பீரிஸ் மீதும் விசாரணை!

Posted:

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் பிரிவுக்கு இன்று திங்கட்கிழமை சென்று சாட்டியமளித்துள்ளார். 


Read more ...

கடந்த நான்கு மாதங்களில்300 வகுப்புக் கலவரங்கள்: உள்துறை அமைச்சகம்

Posted:

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 300 வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளதாக உள்துறை அமைச்சக அறிக்கைத் தெரிவிக்கிறது. 


Read more ...

சட்டத்தை நம்பி புகார் அளித்த மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்: சகாயம் ஐ.ஏ.எஸ்.

Posted:

சட்டத்தை நம்பி புகார் அளித்த மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று சகாயம் ஐ.ஏ.எஸ்.தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

வங்கிகளின் பணத்தைத் திட்டமிட்டு மோசடி செய்த நபர் விஜய் மல்லையா : உச்ச நீதிமன்றம்

Posted:

வங்கிகளின் பணத்தைத் திட்டமிட்டு மோசடி செய்த நபர் விஜய் மல்லையா என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


Read more ...

அடுத்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டுக்கு மக்களிடம் ஆலோசனை: மத்திய அரசு

Posted:

அடுத்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டு தயாரிக்க மக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது மத்திய அரசு. 


Read more ...

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக 940 கோடி ரூபாய்: மத்திய அரசு

Posted:

தமிழகத்துக்கு முதற்கட்ட வெள்ள நிவாரண நிதியாக 940 கோடி ரூபாய் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 


Read more ...

சமையல் எரிவாயு விலை குறைப்பு!

Posted:

சமையல் எரிவாயுவின் விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 


Read more ...

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைத் திகதி ஜனவரி மாதம் அறிவிப்பு: உச்ச நீதிமன்றம்

Posted:

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை திகதி ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


Read more ...

சகாயம் ஐ.ஏ.எஸ்.இன்று அறிக்கைத் தாக்கல் செய்கிறார்

Posted:

சகாயம் ஐ.ஏ.எஸ்.கிரானைட் முறைகேடுக் குறித்த விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளார் என்று தெரிய வருகிறது.


Read more ...

தாவூத் இப்ரஹீமுக்கு ஐஎஸ்ஐ உதவி: புலனாய்வுத் துறை

Posted:

தாவூத் இப்ரஹீமுக்கு ஐஎஸ்ஐ உதவி செய்வதாக மத்திய புலனாய்வுத் துறைதகவல் வெளியிட்டுள்ளது. 


Read more ...

மலேசியாவில் டோரானா கேட்டைத் திறந்து வைத்தார் நரேந்திர மோடி!

Posted:

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே டோரானா கேட்டைத் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.  


Read more ...

மெகா உணவுப் பூங்கா- பொதுத்துறை வங்கி நிர்வாகிகளுடன் அருண்ஜெட்லி ஆலோசனை!

Posted:

பொதுத்துறை வங்கி நிர்வாகிகளுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பல்வேறு கடன் உதவிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

இலங்கை அரசு தடைப் பட்டியலிலிருந்து நீக்கிய 269 பேரின் விபரம்!

Posted:

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த 424 பேரில் 296 பேர் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டது. 


Read more ...

புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்: பாதுகாப்பு அமைச்சு

Posted:

புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையில் மதுபானம் மற்றும் சிகரட் பாவனையால் வருடாந்தம் 10,000 கோடி வீணடிப்பு!

Posted:

நாட்டில் மதுபானம் மற்றும் சிகரட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்கள் பாவனையினால் வருடாந்தம் 10,000 கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

மலேசியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி! : சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார்!

Posted:

மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று 12 அடி உயரம் கொண்ட சுவாமி விவேகனந்தரின் வெண்லக சிலையை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™