Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பகுதி - 68

Posted: 23 Nov 2015 07:54 AM PST

மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், மயில் அண்டங்கள் நடுநடுங்க, திக்குகள் கிடுகிடுக்கப் பறப்பது மட்டுமன்றி, முட்டைகளைப்போல எங்கெங்கும் நிறைந்திருக்கிற பற்பல கோள்களையும் இன்னபிற உடுக்களையும், தன் சிறகால் அணைத்து—அடைகாப்பதைப்போல்—காக்கவும் செய்வதைப் பார்க்கிறோம்.

சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு

Posted: 22 Nov 2015 01:26 PM PST

சென்னையில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்

தனித்துப் போட்டியிடவும் தயாராகும் திமுக!

Posted: 22 Nov 2015 01:24 PM PST

பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வராத நிலையில், தனித்துப் போட்டியிடவும் திமுக தலைமை தயாராகி வருகிறது.

மதுவுக்கு எதிரான போராட்டம்!

Posted: 22 Nov 2015 01:22 PM PST

கட்சிகள் பலவும் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள். மாநாட்டுப் பந்தலுக்குப் பக்கத்து மதுக்கடையில் அன்று மட்டும் வரலாறு காணாத விற்பனை.

வாகனங்களும் விபத்துகளும்

Posted: 22 Nov 2015 01:21 PM PST

இந்தியாவில் சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளன.

பெண் என்னும் பெருஞ்செல்வம்

Posted: 22 Nov 2015 01:20 PM PST

இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது? பெண்களுக்கல்லவா

ஆலயம் சார்ந்த கலை வாழ்வு

Posted: 22 Nov 2015 01:18 PM PST

திருவண்ணாமலையிலிருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது அந்த அம்மன் கோயில். இன்னமும் ஆட்டோக்களின் ஹாரன்களால் ஊரின் அமைதி

சிறப்பு சிறார்களுக்கு போட்டிகள்: 1500 பேர் பங்கேற்பு

Posted: 22 Nov 2015 01:16 PM PST

சிறப்பு சிறுவர்களுக்கான போட்டியில் 1,500 பேர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

திருச்சியில் அரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted: 22 Nov 2015 01:15 PM PST

தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள் மறைத்து, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 538 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில்

நாகை, திருவாரூர், காரைக்காலில் விடிய விடிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 22 Nov 2015 01:15 PM PST

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால்,

வழி தவறி சென்ற மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

Posted: 22 Nov 2015 01:14 PM PST

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, இயற்கைச் சீற்றம் காரணமாக வழிதவறி இலங்கைக்குச் சென்ற முத்துப்பேட்டை மீனவர்கள் சொந்த ஊருக்கு

இந்தியாவின் அதிநவீன இடைமறி ஏவுகணை வெற்றிகர சோதனை

Posted: 22 Nov 2015 01:13 PM PST

எதிரி நாடுகளின் ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணையை இந்தியா ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.

அதிமுக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு முக்கிய பதவி

Posted: 22 Nov 2015 01:12 PM PST

அதிமுகவின் புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம்: மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு

Posted: 22 Nov 2015 01:11 PM PST

அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, கோலாலம்பூரில் உள்ள மலேசியக் கண்காட்சி அரங்கில்,

மேம்பாலம் கட்டப்படுமா?

Posted: 22 Nov 2015 12:31 PM PST

மேற்கு சைதை (சாரதி நகர்) அருகேயுள்ள ஆற்றின் மேல் மேம்பாலம் கட்ட வேண்டும். இதனால் வாகனங்கள் நீண்ட தொலைவு சுற்றிச் செல்வது

சாலைகள் சீரமைக்கப்படுமா?

Posted: 22 Nov 2015 12:31 PM PST

ஆவடி ஜே.பி.எஸ்டேட்டின் முதல், இரண்டாம் மெயின் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், மாணவர்கள்,

கால்வாயை மூட வேண்டும்

Posted: 22 Nov 2015 12:31 PM PST

நங்கநல்லூர் 1-வது மெயின் ரோட்டில் 24-ஆவது தெரு சந்திக்கும் இடத்தில் மழைநீர் கால்வாயின் மேல்மூடி உடைந்துள்ளது.

வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும்!

Posted: 22 Nov 2015 12:30 PM PST

மடிப்பாக்கத்தில் இருந்து 45ஏ பேருந்து இயக்கப்படுகிறது. இதை வேளச்சேரியில் இருந்து இயக்க வேண்டும்.

காலதாமதமாக வரும் ரயில்கள்

Posted: 22 Nov 2015 12:30 PM PST

சென்னை- சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 14 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித் தடத்தில் பயண நேரம் 70 நிமிடங்கள் ஆகும்.

பேருந்து நிறுத்தம் தேவை!

Posted: 22 Nov 2015 12:30 PM PST

பட்டாபிராமை அடுத்து பாடி முதல் திருநின்றவூர் வரை ஆறு வழிப் பாதை அமைத்ததால், ராஜீவ் காந்தி பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டது

பேருந்துகளில் கொட்டும் மழைநீர்

Posted: 22 Nov 2015 12:29 PM PST

மழைக் காலங்களில் பேருந்துகளில் உட்காரவோ, நிற்கவோ கூட முடியாத நிலையில் பயணம் செய்யும் நிலை உள்ளது.

மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுமா?

Posted: 22 Nov 2015 12:29 PM PST

தடம் எண் 47 டி (திருவான்மியூர்) வழித் தடத்தில் 8 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல், 41 டி (மந்தைவெளி)-8, ஏ 47 (திருவான்மியூர்)-7,

இடைக்கால நிவாரண நிதியை தாமதிக்காமல் அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 22 Nov 2015 12:26 PM PST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தாமதிக்காமல், உடனடியாக இடைக்கால நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தம்பதி சாவு

Posted: 22 Nov 2015 12:25 PM PST

இந்தப் பகுதியில் அடிக்கடி மின்கம்பி அறுந்து விழுகின்றன என்று பொதுமக்கள் ஏற்கெனவே பலமுறை தொடர்புடைய அதிகாரிகளிடம்

பாழடைந்த வீடு இடிந்து கால் டாக்சி ஊழியர் சாவு

Posted: 22 Nov 2015 12:24 PM PST

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பாழடைந்த வீடு இடிந்ததில், கால்டாக்சி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

மழைநீரில் தவறி விழுந்து குழந்தை சாவு

Posted: 22 Nov 2015 12:23 PM PST

பள்ளிக்கரணை காமாட்சி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜானகிராமன். இவரது மகன் லோகேஷ் (1), சனிக்கிழமை இரவு

சூட்கேஸில் மறைத்து செம்மரக்கட்டைகள் கடத்த முயன்றவர் கைது

Posted: 22 Nov 2015 12:22 PM PST

சூட்கேஸில் செம்மரக் கட்டைகளை மறைத்து ஹாங்காங்குக்கு கடத்த முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

பாஜக மீனவர் அணி சார்பில் மீன் உணவுத் திருவிழா

Posted: 22 Nov 2015 12:21 PM PST

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, பாஜக மீனவர் அணி சார்பில் மீன் உணவுத் திருவிழா கண்காட்சி சென்னை மெரீனா கடற்கரையில்

2016 -17 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்: ஆலோசனைகளை கேட்கிறது ரயில்வே துறை

Posted: 22 Nov 2015 12:19 PM PST

ரயில்வே அமைச்சகம், 2016-17 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ளது.

மது விலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்: சென்னையில் டிச.10-ஆம் தேதி தொடக்கம்

Posted: 22 Nov 2015 12:16 PM PST

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார நடைபயணம் வரும் டிச.10-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

விஜயகாந்த் இன்று சீரடி பயணம்

Posted: 22 Nov 2015 12:16 PM PST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை (நவ.23) சீரடி சென்று சாய் பாபாவை தரிசிக்க உள்ளார்.

இட நெருக்கடியில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம்

Posted: 22 Nov 2015 12:13 PM PST

தமிழகத்தில் வளர்ந்து வரும் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,

வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

Posted: 22 Nov 2015 12:11 PM PST

ஊத்துக்கோட்டை பகுதியில் தொடர் மழை காரணமாக, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக,

மழை நீர் அகற்றப்படாதது கவலை அளிக்கிறது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Posted: 22 Nov 2015 12:11 PM PST

""அம்பத்தூர் தொழிற்பேட்டையில், மழை நீரை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்கப்படாதது கவலையளிக்கிறது'' என்று

மழையினால் நடைப்பயிற்சி பாதை சேதம்

Posted: 22 Nov 2015 12:10 PM PST

தொடர் மழை காரணமாக, காக்களூர் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டு வரும் நடைப்பயிற்சி பாதை சேதமடைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் மீண்டும் பலத்த மழை: வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் அச்சம்

Posted: 22 Nov 2015 12:08 PM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஏற்கெனவே வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

25-இல் தீபத் திருவிழா: விற்பனைக்கு குவிந்த அகல் விளக்குகள்

Posted: 22 Nov 2015 12:08 PM PST

காஞ்சிபுரத்தில் மழையால் அகல் விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து விருதாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்,

ஏழுமலையான் காணிக்கை வசூல் ரூ. 1.38 கோடி

Posted: 22 Nov 2015 12:06 PM PST

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் செலுத்திய உண்டியல்

ஐஸ்கிரீம் விற்பனையை மேம்படுத்த ஆவின் புதிய திட்டம்

Posted: 22 Nov 2015 12:03 PM PST

ஐஸ்கிரீம் விற்பனையை மேம்படுத்தும் விதமாக, அவற்றைப் பாதுகாக்கும் குளிரூட்டி இயந்திரத்தை (Deep Freezer) குறைந்த விலையில்

பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டுகிறது

Posted: 22 Nov 2015 12:00 PM PST

முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அணையின் நீர்மட்டம் 135.70 அடியாக உயர்ந்தது.

4 முக்கிய ஏரிகளிலும் நீர் இன்று நிரம்பும்?

Posted: 22 Nov 2015 11:59 AM PST

பலத்த மழையின் காரணமாக, சென்னையின் குடிநீர் ஆதாரங்களான 4 முக்கிய ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

திருவண்ணாமலையில் கொட்டும் மழையில் தேரோட்டம்

Posted: 22 Nov 2015 11:59 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையிலும்

மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு

Posted: 22 Nov 2015 11:57 AM PST

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Posted: 22 Nov 2015 11:41 AM PST

வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட அறிக்கை:

பழைய கட்டடங்கள், சுவர்களை இடித்து அகற்ற நடவடிக்கை தேவை

Posted: 22 Nov 2015 11:41 AM PST

மிகவும் பழைய கட்டடங்கள், சுவர்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமாகியுள்ளது.

கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: பலத்தமழை பெய்தும் நிரம்பாத ஏரி

Posted: 22 Nov 2015 11:41 AM PST

வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால், மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. இந்நிலையில் நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரியில் இதுவரை தண்ணீர் நிரம்பவில்லை.

ஏரிக் கால்வாய் தூர் வாராததால் வீணாகும் மோர்தானா அணை நீர்

Posted: 22 Nov 2015 11:40 AM PST

குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய் தூர் வாரப்படாததால், மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வீணாக ஆற்றில் செல்கிறது.

குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை வெள்ளம் மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார்

Posted: 22 Nov 2015 11:40 AM PST

சீக்கராஜபுரம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் உதவிக்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நிரம்பியது நந்தியாலம் ஏரி

Posted: 22 Nov 2015 11:40 AM PST

தொடர் மழை காரணமாக ஆற்காடு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில் உள்ள ஏரி நிரம்பியது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியின் சடலம் மீட்பு

Posted: 22 Nov 2015 11:39 AM PST

ஒடுகத்தூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

அரசுத் தேர்வுகளுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

Posted: 22 Nov 2015 11:39 AM PST

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இணைய தள சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்க நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 22 Nov 2015 11:39 AM PST

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்க விரும்புவோர் இணையதளம் மூலம் வருகிற நவ.30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24, 25-இல் பாதுகாப்பு ஓய்வூதியர் குறைதீர் முகாம்

Posted: 22 Nov 2015 11:38 AM PST

பாதுகாப்புத் துறை ஓய்வூதியர் குறைதீர் முகாம் காட்பாடி காந்திநகர் தனியார் திருமண மண்டபத்தில் வருகிற செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறுகிறது.

குற்றச் சம்பவத்தில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய மூவர் கைது

Posted: 22 Nov 2015 11:38 AM PST

ஆம்பூரை அடுத்த மாதனூரில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக மூவரை ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

நவம்பர் 23,24 மின் தடை

Posted: 22 Nov 2015 11:38 AM PST

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

Posted: 22 Nov 2015 11:37 AM PST

நாட்டறம்பள்ளி அரசுப் பள்ளி மாணவர்கள் 425 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன

இளம்பெண் தற்கொலை

Posted: 22 Nov 2015 11:37 AM PST

ஆம்பூர் அருகே அமிலம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கார்- இரு சக்கர வாகனம் மோதல்: இளைஞர் சாவு

Posted: 22 Nov 2015 11:37 AM PST

ஆற்காடு அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளைஞர் இறந்தார். இருவர் பலத்த காயம் அடைந்தனர்.

கிணற்றில் விழுந்த தொழிலாளி சடலம் மீட்பு

Posted: 22 Nov 2015 11:37 AM PST

ஆம்பூரில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த கட்டடத் தொழிலாளியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

தீபத் திருவிழா: 25-இல் உள்ளூர் விடுமுறை

Posted: 22 Nov 2015 11:36 AM PST

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

9 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள்

Posted: 22 Nov 2015 11:36 AM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நகரைச் சுற்றிலும் 9 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள், 3 மாற்றுப் பேருந்து நிலையங்கள் மற்றும் 54 வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன.

தலைநகரில் ஜனவரி 22-இல் கார் பயன்பாட்டு தவிர்ப்பு தினம் :முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

Posted: 22 Nov 2015 11:35 AM PST

தலைநகர் தில்லியில் கார் பயன்பாட்டு தவிர்ப்பு தினம் ஜனவரி 22-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

நிதீஷ் பதவியேற்பு விழாவில் லாலுவுடன் நெருக்கம்: கேஜரிவாலை சாடும் கட்சிகள்

Posted: 22 Nov 2015 11:35 AM PST

பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் பதவியேற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் நெருக்கம் காட்டியதை கட்சிகள் விமர்சித்துள்ளன.

"அழைப்புத் தடை' பிரச்னையை தீர்க்க கூடுதலாக 2,000 செல்லிடப்பேசி கோபுரங்கள்

Posted: 22 Nov 2015 11:34 AM PST

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென அழைப்பு தடைபடும் பிரச்னையை தீர்க்க, தில்லியில் கூடுதலாக 2,092 செல்லிடப்பேசி கோபுரங்களை, தொலைதொடர்பு நிறுவனங்கள் நிறுவியுள்ளன.

தில்லி உயிரியல் பூங்காவுக்கு புதிய விருந்தாளிகள்!

Posted: 22 Nov 2015 11:34 AM PST

தில்லி தேசிய உயிரியல் பூங்காவுக்கு புதிய விருந்தாளிகளாக, கேரள மாநிலம், திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி ரியா பறவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்க முதலைகள், ஒரு கொம்பு ஆந்தைகள் உள்பட சில விலங்குகளும், பறவைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இசை விழா

Posted: 22 Nov 2015 11:34 AM PST

தில்லி ரோஹிணியில் உள்ள காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்தியா இண்டர்நேஷனல் மையத்தில் 21-ஆம் ஆண்டு இசை விழா ஞாயிற்று

வாகன நிறுத்த மையங்கள் மூலம் என்டிஎம்சிக்கு ரூ.25 கோடி வருவாய்

Posted: 22 Nov 2015 11:33 AM PST

ஒப்பந்த உரிமக் கட்டண முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தையடுத்து, வாகன நிறுத்த மையங்கள் மூலம் கடந்த 6 மாதத்தில் ரூ.25 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது என வடக்கு தில்லி

இன்று ஆம் ஆத்மியின் தேசியக் குழுக் கூட்டம்:சாந்தி பூஷணுக்கு அழைப்பு

Posted: 22 Nov 2015 11:33 AM PST

ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை (நவம்பர் 23) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, அக்கட்சியின் அதிருப்தி தலைவர்களுள் ஒருவரான சாந்தி பூஷணுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

சஃப்தர்ஜங் மருத்துவமனையில் கதிரியக்க சிகிச்சை பிரிவு மூடல்

Posted: 22 Nov 2015 11:33 AM PST

கதிரியக்கப் பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்கத் தவறியதால், சஃப்தர்ஜங் மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. இதனால், புற்றுநோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண் பலாத்காரம்:பாத்திர வியாபாரி கைது

Posted: 22 Nov 2015 11:32 AM PST

வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாத்திர வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரவுக்கு கீழ் படியாத அரசு உயர் அதிகாரிகள் இருவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Posted: 22 Nov 2015 11:31 AM PST

தில்லி ஷாலிமர் பாக்கில் உள்ள நுகர்வோர் மன்றத்தை புத்தாக்கம் செய்யவும், அதில் உள்ள காலியிடங்களை நிரப்பவும் தான் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி அரசின் 2 உயரதிகாரிகளை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சர்வதேச வர்த்தக கண்காட்சியில் "மேகி' நூடுல்ஸுக்கு வரவேற்பு

Posted: 22 Nov 2015 11:31 AM PST

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில், தங்களது "மேகி' நூடுல்ஸுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊழல் புகார் வாரந்தோறும் 18 போலீஸார் விசாரணையை எதிர்கொள்கின்றனர்

Posted: 22 Nov 2015 11:31 AM PST

தில்லியில் நிகழாண்டில் வாரம்தோறும் சராசரியாக தில்லி காவல் துறையைச் சேர்ந்த 18 போலீஸார் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணையை எதிர்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.

2 தனியார் மருத்துவமனைகள் மீது தில்லி மருத்துவக் குழு விசாரணை

Posted: 22 Nov 2015 11:30 AM PST

மருத்துவ சிகிச்சையின் போது அலட்சியத்துடன் செயல்பட்டதால் தனது மனைவி உயிரிழக்க நேரிட்டதாக குவாஹாட்டியைச் சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் தில்லியின் இரு தனியார் மருத்துவமனைகள் மீது தில்லி மருத்துவக் குழு (டிஎம்சி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கல்வி சட்டத் திருத்த மசோதா: கல்வியாளர்கள் அதிருப்தி!

Posted: 22 Nov 2015 11:30 AM PST

தில்லி அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள கல்வி சட்டத் திருத்த மசோதா, கல்வியின் தரத்தை குறைக்கும் வகையில் உள்ளது என்று கல்வியாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கருப்புப் பண விவகாரம்: அமலாக்கத் துறை தனியாக விசாரணை

Posted: 22 Nov 2015 11:30 AM PST

சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களிடம் அமலாக்கத் துறை தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசுடன் உல்ஃபா தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

Posted: 22 Nov 2015 11:30 AM PST

தில்லியில் மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மகரிஷியை உல்ஃபா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் செவ்வாய்க்கிழமை (நவ.24) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சு:நிர்மலா சீதாராமன்

Posted: 22 Nov 2015 11:29 AM PST

இந்தியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (எஃப்.டி.ஏ.) செயல்படுத்துவது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி மசோதாவுக்கு அளித்த ஆதரவில் ஜேடியு பின்வாங்குமா?

Posted: 22 Nov 2015 11:29 AM PST

சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவுக்கு முன்பு ஆதரவு அளித்த ஐக்கிய ஜனதா தளம், கூட்டணிக் கட்சியான காங்கிரûஸ திருப்திப்படுத்தும் நோக்கில் ஏற்கெனவே அளித்த ஆதரவில் இருந்து பின்வாங்கலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Posted: 22 Nov 2015 11:28 AM PST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திங்கள்கிழமை (நவம்பர் 23) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 25 லட்சம் வெள்ள நிவாரண நிதி

Posted: 22 Nov 2015 11:28 AM PST

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 600 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சத்தில் வெள்ள நிவாரண நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

9 நாள்களுக்குப் பின் மாணவரின் சடலம் மீட்பு

Posted: 22 Nov 2015 11:28 AM PST

ஸ்ரீபெரும்புதூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரது சடலம் 9 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம் :புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் முடிவு

Posted: 22 Nov 2015 11:27 AM PST

வெள்ள நிவாரணத்துக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் நலச் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய இரு பெண்கள் மீட்பு

Posted: 22 Nov 2015 11:27 AM PST

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கிய இரு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

வேன் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு; 8 பேர் காயம்

Posted: 22 Nov 2015 11:27 AM PST

காஞ்சிபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேன் மீது லாரி மோதியதில் ஒருவர் இறந்தார். 8 பேர் காயமடைந்தனர்.

வெள்ளத்தில் சிக்கி விவசாயி சாவு

Posted: 22 Nov 2015 11:27 AM PST

வெள்ளத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.

வரலாறு மிக முக்கியம்...

Posted: 22 Nov 2015 11:26 AM PST

வரலாறு என்றாலே கடந்த காலம் தானே? அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி பொதுவாகப் பலருக்கும் இருக்கிறது.

இ-சேவை மையங்களில் அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 22 Nov 2015 11:26 AM PST

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல், விண்ணப்பத்தின் நகல் பெறுதல் உள்ளிட்ட சேவைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருமணங்களும், தனி மனித பொருளாதாரமும்!

Posted: 22 Nov 2015 11:26 AM PST

தனி மனித வாழ்க்கையில், திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். அந்த நிகழ்வு, பலருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாகவும் அமைகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

Posted: 22 Nov 2015 11:26 AM PST

தொடர் மழை காரணமாக, கும்மிடிப்பூண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முழு நேர ஊதியம் வேண்டும்:சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

Posted: 22 Nov 2015 11:25 AM PST

சத்துணவு ஊழியர்களுக்கு முழு நேர ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூவம் ஆற்றில் விழுந்தவரின் உடல் மீட்பு

Posted: 22 Nov 2015 11:25 AM PST

மேற்கு முகப்பேர் அருகே கூவம் ஆற்றில் தவறி விழுந்தவரின் உடல் மீட்கப்பட்டது.

தேவையற்ற சுமை!

Posted: 22 Nov 2015 11:25 AM PST

மத்திய அரசில் பணிபுரியும் 47 லட்சம் அரசு ஊழியர்கள், 52 லட்சம் ஓய்வூதியர்கள் எதிர்பார்த்தபடியே, ஏழாவது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சில நாள்களுக்கு முன்பு வழங்கியது. 23.55% ஊதிய உயர்வும், ஓய்வூதியர்களுக்கு 24% உயர்த்தி வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய இளைஞரின் உடல் மீட்பு

Posted: 22 Nov 2015 11:25 AM PST

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், அவர்களில் ஒருவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

பெண்ணை கடத்திய இளைஞர் கைது

Posted: 22 Nov 2015 11:25 AM PST

திருவள்ளூரில், இளம் பெண்ணைக் கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருமண மண்டபத்திலிருந்து 35 சவரன் நகை, பணம் திருட்டு

Posted: 22 Nov 2015 11:24 AM PST

பூந்தமல்லியில், திருமண மண்டபத்திலிருந்து 35 சவரன் நகை, ரூ. 35 ஆயிரம் ரொக்கம் திருடுபோயின

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்

Posted: 22 Nov 2015 11:24 AM PST

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

மழைக் கால நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 22 Nov 2015 11:23 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சுகாதாரத் துறை மூலம் எடுக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் நேரில் ஆய்வு செய்தார்.

"மன சுத்தத்தை வலியுறுத்துவது இந்து தர்மம்'

Posted: 22 Nov 2015 11:23 AM PST

மன சுத்தத்தை வலியுறுத்துவது இந்து தர்மம் என்றார் பத்திரிகையாளர் ராம.நம்பிநாராயணன்.

தக்கலை புனித எலியாசியார் ஆலயத்தில் கிறிஸ்து அரசர் பவனி

Posted: 22 Nov 2015 11:23 AM PST

கிறிஸ்து அரசர் பவள விழாவையொட்டி, தக்கலை புனித எலியாசியார் ஆலயத்தில் கிறிஸ்து அரசர் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™