4TamilMedia செய்திகள் | |
- தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியதைப் பெற்றுத் தருவோம்; சி.வி.விக்னேஸ்வரனிடம் சமந்தா பவர் தெரிவிப்பு!
- சமந்தா பவர் யாழ் விஜயம்; வடக்கு முதலமைச்சரை சந்தித்தார்!
- கடந்த காலத்தை விட கல்விக்காக ஐந்து மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன
- பாராளுமன்றத்தில் பிரதமரிடம் நேரடியாக கேள்வியெழுப்புவதற்கு அனுமதி!
- எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் - 269 தனிநபர்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியது!
- சமந்தா பவர் இலங்கை வந்தார்!
- நிர்மலா சீதாராமன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு
- வரும் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம்:மென்பொறியாளர்கள்
- பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இசையை பாடமாக்க வேண்டும்:இளையராஜா
| தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியதைப் பெற்றுத் தருவோம்; சி.வி.விக்னேஸ்வரனிடம் சமந்தா பவர் தெரிவிப்பு! Posted:
தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுத்து பெற்றுத் தருவோம் என்று ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், தம்முடனான சந்திப்பில் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சமந்தா பவர் யாழ் விஜயம்; வடக்கு முதலமைச்சரை சந்தித்தார்! Posted:
இலங்கைக்கான மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சமந்தா பவர், இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். Read more ... |
| கடந்த காலத்தை விட கல்விக்காக ஐந்து மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன Posted:
கடந்த பத்து ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட ஐந்து மடங்கு நிதி 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| பாராளுமன்றத்தில் பிரதமரிடம் நேரடியாக கேள்வியெழுப்புவதற்கு அனுமதி! Posted:
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தன்னிடம் நேரடியாக கேள்விகளை எழுப்புவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். Read more ... |
| எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் - 269 தனிநபர்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியது! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றினதும், தனிநபர்கள் சிலர் மீதானதுமான தடை நீக்கப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை இலங்கை வந்தார். Read more ... |
| நிர்மலா சீதாராமன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு Posted:
Read more ... |
| வரும் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம்:மென்பொறியாளர்கள் Posted:
Read more ... |
| பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இசையை பாடமாக்க வேண்டும்:இளையராஜா Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வரும் 2016ம் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம் என்று மென்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இசையை பாடமாக்க வேண்டும் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.