Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 14 மீனவர்களை விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 20 Nov 2015 01:12 PM PST

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 14 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

மீண்டும் பிகார் முதல்வரானார் நிதீஷ்: லாலு இளைய மகனுக்கு துணை முதல்வர் பதவி

Posted: 20 Nov 2015 01:10 PM PST

பிகார் மாநில முதல்வராக, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் (ஜேடியு) மூத்த தலைவர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை மீண்டும் பதவியேற்றார்.

உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் நவ.23, 24இல் விளையாட்டுப் போட்டிகள்

Posted: 20 Nov 2015 01:09 PM PST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (திண்டுக்கல் பிரிவு) சார்பில், உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நவ.23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம்: ஆட்சியர் வழங்கினார்

Posted: 20 Nov 2015 01:09 PM PST

தேனியில் கூட்டுறவுத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், மாவட்டத்தில் சிறப்பாக சேவை புரிந்த 22 கூட்டுறவு சங்கங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் கேடயம் வழங்கினார்.

முல்லைப் பெரியாற்றில் குளிக்க தடை

Posted: 20 Nov 2015 01:08 PM PST

தொடர் மழை காரணமாக, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் அதிக அளவில் வெள்ளம் செல்வதால், பேரூராட்சி நிர்வாகம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

நாளை வேலைவாய்ப்பு முகாம்

Posted: 20 Nov 2015 01:08 PM PST

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கூடலூர் வனப்பகுதியில் சடலமாக காட்டெருமை மீட்பு

Posted: 20 Nov 2015 01:07 PM PST

தேனி மாவட்டம், கூடலூர் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை காட்டெருமை சடலமாக மீட்கப்பட்டது.

கொடைக்கானலில் மண் சரிவுகள் அகற்றம்

Posted: 20 Nov 2015 01:07 PM PST

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், மலைச் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அனுமதியின்றி பட்டாசு ஏற்றி வந்த   லாரி உரிமையாளருக்கு அபராதம்

Posted: 20 Nov 2015 01:06 PM PST

திருமங்கலத்தில் வாகன சோதனையின் போது பிடிபட்ட அனுமதியின்றி பட்டாசு ஏற்றி வந்த லாரி உரிமையாளருக்கு ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சிறுமியை கடத்தியதாக 8 பேர் மீது வழக்கு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

மதுரையில் வேலைக்குச்சென்ற 15 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தம்பதியினரிடம் நகை பறிப்பு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

பெருங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரிடம் மூன்றரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Posted: 20 Nov 2015 01:06 PM PST

மதுரையில் கொலை வழக்குகளில் தொடர்புடைய இருவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

மதுரையில் முதன்முறையாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் ஏலம்

Posted: 20 Nov 2015 01:06 PM PST

மதுரையில் முதன் முறையாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி பெண் பிரதிநிதிகள் மாநாடு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

ஏக்தா அமைப்பின் சார்பில் ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கான மாவட்ட அளவிலான மாநாடு மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரையூரில் குழந்தைக்கு போலியோ பாதிப்பு: சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

பேரையூரில்  இரண்டு வயது குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் அக்குழந்தைக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

நகைக்கடையில் திருட்டு:3 பெண்கள் கைது

Posted: 20 Nov 2015 01:06 PM PST

நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் திருட்டில் ஈடுபட்ட 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

தொழில் வர்த்தக சங்கத்தின் மகளிர் தொழில்முனைவோர் குழு இலங்கை பயணம்

Posted: 20 Nov 2015 01:06 PM PST

தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசனின் ஓர் அங்கமான மகளிர் தொழில்முனைவோர் அமைப்பிலிருந்து 22 பேர் குழு, இலங்கைக்கு வர்த்தகப் பயணம் மேற்கொள்கிறது.

கள்ளிக்குடி பகுதியில் நிரம்பிய கண்மாய்களில் ஆட்சியர் ஆய்வு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியத்தில் மழையினால் நிரம்பிய கண்மாய்கள் மற்றும் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பெற்றோரின் பராமரிப்புக்காக ஜீவனாம்சம் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

பெற்றோரின் பராமரிப்புக்காக ஜீவனாம்சம் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை: திருநங்கையாக மாறியவர் உயர்நீதிமன்றத்தில் பதில்

Posted: 20 Nov 2015 01:06 PM PST

திருநங்கையாக மாற வீட்டை விட்டு ஓடியவர், பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி பதிலளித்தார்.

மதுரையில் கர்ப்பிணியைக் கொன்று நகைகள் கொள்ளை

Posted: 20 Nov 2015 01:06 PM PST

மதுரையில் கர்ப்பிணியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

சமூக நல்லிணக்கத்துக்காக தமிழக முதல்வரால் வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ச.முருகன் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அனுமதியின்றி மதகுகளை திறந்து தண்ணீர் வெளியேற்றம்: 13 பேர் மீது வழக்கு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

பொதுப்பணித்துறையின் அனுமதியின்றி மதகுகளைத் திறந்து தண்ணீரை வெளியேற்றியதாக 13 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இரட்டைப் பதிவில் 9 ஆயிரம் வாக்காளர்கள்

Posted: 20 Nov 2015 01:06 PM PST

மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் இரட்டைப் பதிவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுமதி: ஏற்றுமதி செயலாக்க மண்டல மேம்பாட்டு ஆணையர் தகவல்

Posted: 20 Nov 2015 01:06 PM PST

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பயன்படுத்தப்படாத நிலங்களில் பள்ளி, கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டல மேம்பாட்டு ஆணையர் எம்.கே.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: போலி ஆவணங்கள் மூலம் 10 பேர் பணி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

Posted: 20 Nov 2015 01:06 PM PST

திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில் 10 பேர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

கிரானைட் முறைகேடு வழக்கில் பிறழ் சாட்சியம்: கீழையூர் கிராம நிர்வாக அலுவலர் இடைநீக்கம்: ஆட்சியர் உத்தரவு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

கிரானைட் முறைகேடு வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த கீழையூர் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தேசிய அளவிலான 3 போட்டிகளுக்கு மதுரை ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் தேர்வு

Posted: 20 Nov 2015 01:06 PM PST

தேசிய அளவிலான பூப்பந்து மற்றும் கோ-கோ, வாலிபால் போட்டிகளுக்கு மதுரை ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம்: வங்கி அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு

Posted: 20 Nov 2015 01:05 PM PST

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வங்கி நிர்வாகம் தாமதம் செய்து வருவதால் அவ்வங்கியின் கோட்ட அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மாநிலக் கலைப் போட்டி: மதுரைக்கு 3 பரிசுகள்

Posted: 20 Nov 2015 01:05 PM PST

மாநில பள்ளிக் கல்வித் துறை நடத்திய கலைப் போட்டிகளில், மதுரை பள்ளி மாணவ, மாணவியர் 3 பேர் பரிசு பெற்றுள்ளனர்.

மதுரை

Posted: 20 Nov 2015 01:05 PM PST

பாதுகாப்புத் துறை தொடர்பான 32 திட்டங்களுக்கு ஒப்புதல்

Posted: 20 Nov 2015 01:04 PM PST

பாதுகாப்புத் துறை தொடர்பாக 32 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  உரிமங்கள் வழங்குவது

பங்குச் சந்தையில் முன்னேற்றம்

Posted: 20 Nov 2015 01:04 PM PST

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கடும் ஏற்ற-இறக்கம் இருந்தபோதிலும்

லம்போர்கினியின் புதிய கார் விற்பனை தொடக்கம்

Posted: 20 Nov 2015 01:04 PM PST

இத்தாலியைச் சேர்ந்த சொகுசுக் கார் நிறுவனமான லம்போர்கினியின் புதிய மாடல் "ஹரகான் எல்பி 580-2' புது தில்லியில் வெள்ளிக்கிழமை

புதிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து கொள்கை: ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பு

Posted: 20 Nov 2015 12:31 PM PST

புதிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துக் கொள்கை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்

ஆசிய வளர்ச்சி வங்கியில் இந்திய வம்சாவளிப் பெண்: அமெரிக்க அதிபர் ஒபாமா நியமனம்

Posted: 20 Nov 2015 12:30 PM PST

ஆசிய வளர்ச்சி வங்கியின் செயல் இயக்குநராக இந்தியா வம்சாவளி அமெரிக்கர் ஸ்வாதி தாண்டேகரை (64) அமெரிக்க அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.

சீனப் போலீஸார் தாக்குதலில் 28 பயங்கரவாதிகள் பலி

Posted: 20 Nov 2015 12:29 PM PST

சீனப் போலீஸாரின் தாக்குதல் நடவடிக்கையில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தென்கிழக்கு ஆசியாவுக்கான கிளையை மலேசியாவில் அமைக்க ஐ.எஸ். முயற்சி

Posted: 20 Nov 2015 12:29 PM PST

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான தங்களது துணை அமைப்பை மலேசியாவில் அமைக்க இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத

சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய கடும் நிபந்தனைகள்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

Posted: 20 Nov 2015 12:29 PM PST

சிரியா, இராக் நாடுகளிலிருந்து வரும் அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான நிபந்தனைகளை மிகவும் கடுமையாக்கும் மசோதா,

அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை: பாகிஸ்தானிடம் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்

Posted: 20 Nov 2015 12:28 PM PST

ஹக்கானி அமைப்பு உள்பட அனைத்து பயங்கரவாதக் குழுக்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை அமெரிக்கா

2015-க்கு இணையாக அடுத்த சீசனில் ஆடுவோம்: சானியா மிர்சா நம்பிக்கை

Posted: 20 Nov 2015 12:27 PM PST

இந்த ஆண்டில் சாதித்ததைவிட வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக விளையாடி சாதிப்பது கடினமானதாகும்.

செய்திகள் சில வரிகளில்...

Posted: 20 Nov 2015 12:26 PM PST

பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கானை துபையில் சனிக்கிழமை சந்திக்கிறார்.

ஐஎஸ்எல்: மும்பையை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட்

Posted: 20 Nov 2015 12:25 PM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-0 என்ற

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா சென்னை?

Posted: 20 Nov 2015 12:25 PM PST

சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியும், கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன.

புரோ கபடி லீக்: புணே அணியில் சில்லார், தாக்குர்

Posted: 20 Nov 2015 12:23 PM PST

3-வது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தங்கள் அணிக்காக விளையாடுவதற்கு முன்னணி வீரர்களான மஞ்ஜீத் சில்லார்,

அக்னி பரீட்சையில் ஜோகோவிச் - நடால்

Posted: 20 Nov 2015 12:22 PM PST

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் என்றழைக்கப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின்

ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடம்பிடிக்க பட்டின்சன் தீவிரம்

Posted: 20 Nov 2015 12:21 PM PST

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை

ஜூனியர் ஹாக்கி: இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா?

Posted: 20 Nov 2015 12:20 PM PST

8-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் இந்தியாவும், ஜப்பானும் மோதுகின்றன.

தேசிய செஸ்: பத்மினி, ஸ்வாதி முன்னிலை

Posted: 20 Nov 2015 12:19 PM PST

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 42-வது மகளிர் தேசிய பிரீமியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்

தென் ஆப்பிரிக்க அணியில் டி லாஞ்சி

Posted: 20 Nov 2015 12:19 PM PST

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணியில்

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் போதுமானதாக இல்லை: முக்கிய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

Posted: 20 Nov 2015 12:18 PM PST

சம்பள உயர்வு பரிந்துரை போதுமானதாக இல்லை என்று கூறி 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு

பசுவதை: உத்தரகண்ட் முதல்வரின் கருத்தால் சர்ச்சை

Posted: 20 Nov 2015 12:17 PM PST

பசுவதையில் ஈடுபடுவோருக்கு இந்தியாவில் வாழும் உரிமை இல்லை என்று உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின்

சட்ட விரோத சுரங்கத் தொழில் வழக்கு: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது

Posted: 20 Nov 2015 12:17 PM PST

சட்ட விரோத சுரங்கத் தொழில் வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை சிறப்பு புலனாய்வுப் படையினர்

பயங்கரவாதிகளுக்குள் மோதல்: மணிப்பூரில் இருவர் கொலை

Posted: 20 Nov 2015 12:15 PM PST

மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

ஷீனா போரா கொலை வழக்கு: சிபிஐ காவலில் பீட்டர் முகர்ஜி

Posted: 20 Nov 2015 12:14 PM PST

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணியின் மூன்றாவது

பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போர்: இந்தியா-சீனா உறுதி

Posted: 20 Nov 2015 12:12 PM PST

சர்வதேச பயங்கரவாதத்துக்கும், குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக இணைந்து போரிட இந்தியாவும், சீனாவும் உறுதிபூண்டுள்ளன.

தென்னக நதிகளை இணைக்க வேண்டும்: விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்

Posted: 20 Nov 2015 12:11 PM PST

தமிழகத்தில் வறட்சியைப் போக்கிட, தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சொர்ணமலை கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலி

Posted: 20 Nov 2015 12:11 PM PST

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

வீரபத்ர சிங்குக்கு எதிரான வழக்கு: 3 மாநிலங்களில் அமலாக்க இயக்ககம் சோதனை

Posted: 20 Nov 2015 12:10 PM PST

ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

Posted: 20 Nov 2015 12:10 PM PST

கோவில்பட்டியில் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் அங்கன்வாடியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: குழந்தைகள் காயமின்றி தப்பினர்

Posted: 20 Nov 2015 12:10 PM PST

சாத்தான்குளத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரை வெள்ளிக்கிழமை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், 25 குழந்தைகள் காயமின்றி தப்பினர்.

பருப்பு விலை உயர்வு: மனைவியின் பேச்சைக் கேளுங்கள்; ஃபட்னவீஸுக்கு சிவசேனை அறிவுரை

Posted: 20 Nov 2015 12:09 PM PST

பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தனது மனைவியின் பேச்சை கேட்டாவது மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நடவடிக்கை எடுக்க

பேய்க்குளம் பகுதியில் தொடர் மழை: செங்குளத்தில் உடைப்பை சீரமைத்த விவசாயிகள்

Posted: 20 Nov 2015 12:09 PM PST

பேய்க்குளம் அருகே பெய்து வரும் மழையால், செங்குளம் கரையில் ஏற்பட்ட உடைப்பை விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்து நிறுத்தினர்.

கோவில்பட்டி பகுதிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு

Posted: 20 Nov 2015 12:08 PM PST

கோவில்பட்டி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்

Posted: 20 Nov 2015 12:08 PM PST

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறைப் பயணமாக சனிக்கிழமை (நவம்பர் 21) மலேசியா செல்கிறார்.

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் ரூ. 2 கோடியில் ராஜகோபுரம்: மண் பரிசோதனை தொடக்கம்

Posted: 20 Nov 2015 12:07 PM PST

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் ரூ. 2 கோடி மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்பட உள்ளதையடுத்து, வெள்ளிக்கிழமை மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்துக்கு தேசிய தர கருத்தாக்க விருது

Posted: 20 Nov 2015 12:07 PM PST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்துக்கு தேசிய தர கருத்தாக்க விருது வழங்கப்பட்டுள்ளது.

புதிய கடவுச்சீட்டு: 2014ஆம் ஆண்டில் 41% அதிகரிப்பு

Posted: 20 Nov 2015 12:06 PM PST

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் (2014), புதிதாக 98 லட்சம் பேர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையானது,

கழுகுமலை கோயிலில் திருக்கல்யாண வைபவம்

Posted: 20 Nov 2015 12:06 PM PST

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு

Posted: 20 Nov 2015 12:06 PM PST

முல்லைப் பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேரள உள்துறை அமைச்சர்

கோவில்பட்டியில் மழைக்கு 18 வீடுகள் சேதம்

Posted: 20 Nov 2015 12:06 PM PST

கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெய்த மழையில் 18 வீடுகள் சேதமடைந்துள்ளன.

"வெளிநாடு வாழ் இந்தியர் பிரச்னை: ஆன்லைனில் புகார் அளிக்கலாம்'

Posted: 20 Nov 2015 12:05 PM PST

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரச்னைகள் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் விவகாரம்: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய என்எல்சிக்கு இரண்டு வாரம் அவகாசம்

Posted: 20 Nov 2015 12:05 PM PST

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்எல்சி) ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு

சவூதியில் மருத்துவப் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 20 Nov 2015 12:05 PM PST

சவூதி அரேபியா நாட்டில் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தின விழா

Posted: 20 Nov 2015 12:04 PM PST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் குழந்தைகள் தின விழா அங்குள்ள எம்ஜிஆர் பூங்காவில் நடைபெற்றது.

அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை

Posted: 20 Nov 2015 12:04 PM PST

அரசுப் பணியில் உள்ள ஆண்கள், மனைவியில்லாமல் தனியாக குழந்தைகளை வளர்த்து வந்தால் அவர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்க

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிக்கு "ஏ' கிரேடு சான்று

Posted: 20 Nov 2015 12:04 PM PST

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிக்கு "ஏ' கிரேடு சான்றை தேசிய தர நிர்ணயக் குழு வழங்கியுள்ளது.

மண் திருட்டு: டிராக்டர் பறிமுதல்

Posted: 20 Nov 2015 12:03 PM PST

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளியதாக டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரையும் கைது செய்தனர்.

நகர்மன்ற உறுப்பினர் மீது வழக்கு

Posted: 20 Nov 2015 12:03 PM PST

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி தாக்கியதாக நகர்மன்ற உறுப்பினர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் பதிவு ரத்துக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 20 Nov 2015 12:02 PM PST

கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் பதிவை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது.

நாசரேத் கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு

Posted: 20 Nov 2015 12:02 PM PST

நாசரேத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீரென ஆய்வு நடத்தினார்.

திருச்செந்தூரில் பட்டா மாறுதல் ஆன்லைன் சேவை தொடக்கம்

Posted: 20 Nov 2015 12:02 PM PST

திருச்செந்தூர் வட்டத்தில் ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளது.

ஜிஎஸ்டி மசோதா: நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கருத்தொற்றுமை இல்லை

Posted: 20 Nov 2015 12:02 PM PST

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து மாநில நிதியமைச்சர்களின் உயரதிகாரக் குழுக் கூட்டத்தில் சரக்கு - சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி)

நவ.24-இல் பாஜக கூட்டணித் தலைவர்கள் கூட்டம்

Posted: 20 Nov 2015 12:01 PM PST

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக,

கோவில்பட்டி, உடன்குடியில் நவம்பர் 21 மின்தடை

Posted: 20 Nov 2015 12:01 PM PST

கோவில்பட்டி கோட்ட துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, கழுகுமலை, எப்போதும்வென்றான், எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரையும், கோவில்பட்டி, விஜயாபுரி, சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரையும் மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் சகர்பான் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் விவகாரம்: தேமுதிக, பாமகவுடன் பேசித் தீர்வு காண்போம்

Posted: 20 Nov 2015 12:00 PM PST

தமிழக முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக தேமுதிக, பாமக ஆகிய இரு கட்சிகளுடன் பாஜக தலைமை பேசி சுமுகத் தீர்வு காணும் என்று

புத்தன் அணையிலிருந்து நாகர்கோவிலுக்கு தண்ணீர் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு

Posted: 20 Nov 2015 11:59 AM PST

புத்தன் அணையிலிருந்து நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் எடுப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு: இன்று முக்கிய ஆலோசனை

Posted: 20 Nov 2015 11:58 AM PST

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில்

குலசேகரத்தில் ஷீரடி சாய்பாபாவிற்கு நாளை ஆராதனை

Posted: 20 Nov 2015 11:58 AM PST

குலசேகரத்தில்  ஞாயிற்றுக்கிழமை(நவ.22) ஷீரடி சாய்பாபாவிற்கு ஆராதனை நடத்தப்படுகிறது.

மார்த்தாண்டம் அருகே அம்மன் கோயிலில் திருட்டு

Posted: 20 Nov 2015 11:57 AM PST

மார்த்தாண்டம் அருகே அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை: இன்று குருத்துவ வெள்ளி விழா

Posted: 20 Nov 2015 11:57 AM PST

மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகையின் குருத்துவ வெள்ளி விழா மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் பேராலயத்தில்  சனிக்கிழமை (நவ. 21) நடைபெறுகிறது.

இலங்கை மீனவர்கள் 34 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்

Posted: 20 Nov 2015 11:56 AM PST

எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 34 பேர் சனிக்கிழமை இலங்கை திரும்புகின்றனர்.

தோவாளை அருகே குளம் உடைப்பு: பாதிக்கப்பட்ட 28 பேர் மீட்பு

Posted: 20 Nov 2015 11:56 AM PST

குமரி மாவட்டம் தோவாளை அருகே கட்ராக் குளத்தில் ஏற்பட்ட உடைப்பால் பாதிக்கப்பட்ட 28 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

காட்டாற்று வெள்ளம்: பாதித்தப் பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு

Posted: 20 Nov 2015 11:56 AM PST

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்தில் காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை 5 அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள்

சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யாவழி பக்தர்கள் பாதயாத்திரை

Posted: 20 Nov 2015 11:55 AM PST

சாமிதோப்பு அன்புவனத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வழி பக்தர்கள்  வெள்ளிக்கிழமை பாதயாத்திரையை தொடங்கினர்.

களியக்காவிளை அருகே இளம்பெண் தற்கொலை

Posted: 20 Nov 2015 11:55 AM PST

களியக்காவிளை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு

Posted: 20 Nov 2015 11:55 AM PST

அவதூறு வழக்கில் நடிகர் வடிவேலு வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோயிலில் பொருள்கள் சூறை: 4 பேர் கைது

Posted: 20 Nov 2015 11:54 AM PST

குலசேகரம் அருகே வியாக்கிழமை கோயிலில் புகுந்து பொருள்களை சூறையாடிய சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்

குலசேகரம் அருகே யானை மிரண்டு ஓட்டம்

Posted: 20 Nov 2015 11:54 AM PST

குலசேகரம் அருகே வெள்ளிக்கிழமை யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீநகர் முதல் குமரி வரை 19 நாள்கள் சைக்கிள் பயணம்: பிகார் இளைஞர் சாதனை

Posted: 20 Nov 2015 11:53 AM PST

ஸ்ரீநகரில் இம் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய சாதனை சைக்கிள் பயணத்தை 19 நாள்களில் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார் பிகார் இளைஞர் ஆதர்ஷ் குமார்சிங்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™