4TamilMedia செய்திகள் | |
- புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அமைச்சரவை உப குழு நியமனம்!
- ரஜினி போகிற இடமெல்லாம் வாழ்த்துக்கள் மட்டுமல்ல, பிரச்சனையும்தான்!
- பசுவைக் கொல்பவர்கள் இந்தியாவில் வாழ உரிமை இல்லை:ஹரீஷ் ராவத்
- ஏழாவது ஊதிய உயர்வு அமலுக்கு வந்தால் மக்களின் தலையில் வரிச்சுமை!
- காங்கிரஸ் இந்திய வரலாற்றோடு பிணைந்துள்ளது:சோனியா காந்தி
- சிரேஷ்ட ஊடகவியலாளர் கம்பர் கதிர்வேலு காலமானார்!
- நான்கு நாள் பயணமாக மலேசியா சிங்கப்பூர் புறப்பட்டார் பிரதமர் மோடி!
- நிதீஷ் குமார் பீகாரின் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார்!
- திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் குறித்து விசாரணை: வெளிவிவகார அமைச்சு
- எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களின் போராட்டத்தை கடுகளவும் அறியாதவர்: வீ.ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!
- 2016க்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
- அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
- மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை: இ.வி.கே.எஸ்
- கமல் கிளப்பும் புது சர்ச்சை?
- பீகார் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ராகுல் குடியுரிமையை விமர்சிக்கிறார்கள்:நக்மா
- மழையால் பாடப்புத்தகங்கள் குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு மீண்டும்:ஜெயலலிதா
- போராட்டங்கள் மற்றும் பதற்றம் மூலம் நாட்டில் மாற்றம் வராது:மோடி
- மதச் சார்பின்மை ஆட்சி தேவை என்பதற்கு பீகார் தேர்தல் உதாரணம்:ஸ்டாலின்
| புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அமைச்சரவை உப குழு நியமனம்! Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கான அமைச்சரவை உப குழு இன்று வெள்ளிக்கிழமை பெயரிடப்பட்டுள்ளது. Read more ... |
| ரஜினி போகிற இடமெல்லாம் வாழ்த்துக்கள் மட்டுமல்ல, பிரச்சனையும்தான்! Posted: |
| பசுவைக் கொல்பவர்கள் இந்தியாவில் வாழ உரிமை இல்லை:ஹரீஷ் ராவத் Posted:
Read more ... |
| ஏழாவது ஊதிய உயர்வு அமலுக்கு வந்தால் மக்களின் தலையில் வரிச்சுமை! Posted:
Read more ... |
| காங்கிரஸ் இந்திய வரலாற்றோடு பிணைந்துள்ளது:சோனியா காந்தி Posted:
Read more ... |
| சிரேஷ்ட ஊடகவியலாளர் கம்பர் கதிர்வேலு காலமானார்! Posted:
சிரேஷ்ட புகைப்பட ஊடகவியலாளர் சங்கர கம்பர் கதிர்வேலு நேற்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். Read more ... |
| நான்கு நாள் பயணமாக மலேசியா சிங்கப்பூர் புறப்பட்டார் பிரதமர் மோடி! Posted: |
| நிதீஷ் குமார் பீகாரின் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார்! Posted:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், இன்று பீகாரின் முதல்வராக 5 வது முறையாகப் பதவி ஏற்றுக்கொள்கிறார். Read more ... |
| திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் குறித்து விசாரணை: வெளிவிவகார அமைச்சு Posted:
திருகோணமலை கடற்படைத் தளத்தில் இயங்கிய இரகசிய தடுப்பு முகாம் பற்றி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. Read more ... |
| எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களின் போராட்டத்தை கடுகளவும் அறியாதவர்: வீ.ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு! Posted:
தமிழ் மக்களின் போராட்டம், அவர்களின் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கடுகளவும் அறியாத, கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய எம்.ஏ.சுமந்திரனின் நடவடிக்கைகள், அவரின் பச்சோந்தித் தனத்தை எடுத்துக் காட்டுகின்றது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| 2016க்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு! Posted:
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. Read more ... |
| அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா Posted:
முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறியும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் தடை செய்ய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். Read more ... |
| மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை: இ.வி.கே.எஸ் Posted: மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| பீகார் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ராகுல் குடியுரிமையை விமர்சிக்கிறார்கள்:நக்மா Posted:
Read more ... |
| மழையால் பாடப்புத்தகங்கள் குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு மீண்டும்:ஜெயலலிதா Posted:
Read more ... |
| போராட்டங்கள் மற்றும் பதற்றம் மூலம் நாட்டில் மாற்றம் வராது:மோடி Posted:
Read more ... |
| மதச் சார்பின்மை ஆட்சி தேவை என்பதற்கு பீகார் தேர்தல் உதாரணம்:ஸ்டாலின் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ரஜினி வந்ததிலிருந்தே மலேசியா மகிழ்ச்சியாகிக் கிடக்கிறது.
ஏழாவது ஊதிய உயர்வு குழுவின் ஊதிய உயர்வு அமலுக்கு வந்தால் மக்களின் தலையில் வரிச்சுமை விழும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
காங்கிரஸ் இந்திய வரலாற்றோடு பிணைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.






என்னாச்சு கமலுக்கு? என்று ஏகப்பட்ட யூகங்களை தனக்குள் எழுப்பிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமாவுலகம். ஏன்?
பீகார் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் ராகுல் குடியுரிமையை விமர்சிக்கிறார்கள் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் நக்மா கூறியுள்ளார்.
மழையால் பாடப்புத்தகங்கள் குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் அவைகளை வழங்க வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
போராட்டங்கள் மற்றும் பதற்றம் மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியாது என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டில் மதச் சார்பின்மை ஆட்சி தேவை என்பதற்கு பீகார் தேர்தல் ஒரு நல்ல உதாரணம் என்று, திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.