Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திஹார் சிறையில் சோட்டா ராஜன்
- சாரதா நிதி நிறுவன மோசடி: மதன் மித்ரா சரண்
- தில்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் குழுக் கூட்டம்: புதிய தலைவர் தேர்வாகிறார்
- ரூ.1,000 கோடி மழை நிவாரணம்: ஆந்திர முதல்வர் கோரிக்கை
- கீதாவின் பெற்றோர் மஹதோ அல்ல: மரபணுச் சோதனையில் உறுதியானது
- பயங்கரவாதத்துக்கு நிதி: ரூ.2.12 கோடி வங்கி இருப்பு முடக்கம்
- கடவுளுக்காகப் போரிட்டது போதும்!
- பாரீஸ் பயங்கரம் சொல்லும் பாடம்
- துளிர்விடும் எதிர்பார்ப்பு!
- சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: 8 பேர் காயம்
- சங்கிலித்திருடர்கள் இரவர் திருச்சியருகே கைது 9 சவரன் நகைகள் பறிமுதல்
- 12 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
- இளைஞர் கொலை வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் மூவர் சரண்
- திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பொறுப்பேற்பு
- வெள்ளப் பகுதிகளில் 216 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
- திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடு கடத்த முயன்ற ரூ.2.26 லட்சம் கரன்சி பறிமுதல்
- "குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கு: நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்'
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- மழை பாதிப்புக்கு ஒரு நாள் ஊதியம்: தொழிலாளர்களுக்கு சிஐடியு அழைப்பு
- கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை
- மகளிர் சிறைச்சாலைகள் மேம்பாடு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவு
- வீடுகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை தீவிரம்
- புழல் ஏரியில் நீர்க் கசிவு இல்லை: ஆட்சியர்
- தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் பாதிப்பு
- கோரம்பள்ளம் வடிகால் ஓடை உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு: மேயர்
- பெண்ணிடம் நகை மோசடி
- கட்டிலில் இருந்து கீழே விழுந்து குழந்தை சாவு
- விளாத்திகுளம் அருகே தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிப்பு: 3 பேர் கைது; போலீஸார் குவிப்பு
- சுகாதார பணியாளரை தாக்கிய முதியவர் கைது
- பள்ளி வேன் மோதி சிறுவன் சாவு
- வி.ஏ.ஓ. தேர்வுக்கு நாளை வழிகாட்டும் முகாம்
- வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்
- பாரதி பாசறை சார்பில் நேரு தேசியக் கலைவிழா போட்டிகள்: 27-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இன்று முதல் உற்பத்தி
- உலோக அரிமானத்தைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் தர நிர்ணய அமைப்பு: மத்திய ரசாயனத் துறைச் செயலர் சுர்ஜித் கே.சௌத்ரி தகவல்
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்புகிறது மாமண்டூர் ஏரி: மகிழ்ச்சியில் விவசாயிகள்
- சித்தூர் துணை மேயருக்கு கூடுதல் பொறுப்பு
- 365 கஜம் நீள புடவை தயாரிப்பு
- பள்ளி ஆசிரியர் இடமாற்றத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
- தொடர் மழையால் வெங்காடு பகுதியில் 250 ஏக்கர் பயிர்கள் நாசம்
- ஆந்திரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
- வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
- ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57.77 லட்சம்
- ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.43 கோடி
- முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம்
- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வருவாய்த் துறை அலுவலர்கள் வெளிநடப்பு
- திருட்டைத் தடுக்க போலீஸார் படகில் ரோந்து!
- கருங்கல் பகுதியில் நவம்பர் 20 மின்தடை
- இந்திராகாந்தி பிறந்த நாள் விழா
- பத்மநாபபுரம், குழித்துறை அரசு மருத்துவமனைகளுக்கு நுண்ணோக்கி கருவி
- மேல்நிலைப் பள்ளிவரை தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க கோரிக்கை
- கன்னியாகுமரி
- நித்திரவிளை அருகே 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- கோயிலில் புகுந்து பொருள்கள் சூறை: இரு இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை
- தான விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி
- அரசுப் பள்ளியில் மடிக்கணினிகளை திருடியவர்களை கைது செய்ய வலியுறுத்தல்
- கூட்டுறவுச் சங்கங்களின் இ-சேவை மையம் மூலமாக சான்றுகள்: ஆட்சியர்
- வின்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா
- வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் விஜயகாந்த்
- குமரி மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 1,500 குளங்களை மீட்டெடுக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
- கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா: 24இல் கொடியேற்றம்
- குமரியில் தொடரும் மழை: அணைகளிலிருந்து உபரி நீர் மீண்டும் வெளியேற்றம்
- படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு
- நாகர்கோவில் - வேளாங்கண்ணிக்கு இரவு நேர தினசரி ரயில் இயக்க கோரிக்கை
- கொல்லங்கோட்டில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
- பூண்டி ஏரியிலிருந்து 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
- 23,500 பணியாளர்களால் 591 இடங்களில் நீர் வெளியேற்றம்
- நீதிபதிகள் நியமனத்துக்கு வரைவுக் கொள்கை தயாரிக்க இயலாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு? 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை
- மோடிக்கு ராகுல் சவால்: பிரிட்டன் குடியுரிமை குற்றச்சாட்டு விவகாரம்
- மழைச் சேதம்: மத்தியக் குழுவை அனுப்புங்கள்; முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்
- மதுரையில் 50 மீ. நீச்சல் குளம் அமைக்கப்படுமா? ஏக்கத்தோடு காத்திருக்கும் வீரர்கள்
- ஏவிசி துணைத் தலைவராக அவதேஷ் குமார் தேர்வு
- இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: டிடிசிஏவுக்கு தடையில்லா சான்று வழங்க தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- ஐஎஸ்எல்: 2-வது இடத்துக்கு முன்னேறியது தில்லி: 3-1 என்ற கோல் கணக்கில் புணேவை வீழ்த்தியது
- தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் பெல் நீக்கம்
- ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: சென்னை மைதானத்தை நிராகரிக்கவில்லை; தாக்குர்
- ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: அரையிறுதியில் ரஃபேல் நடால்
- இந்தியா உள்பட 10 நாடுகள் பயங்கரவாதத்தால் கடும் பாதிப்பு: சர்வதேச அறிக்கையில் தகவல்
- பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு
- மத்திய அரசு ஊழியர்கள் தர்னா
- குற்றச்சாட்டில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஓய்வுக்கு முன்பு நடவடிக்கை: மத்திய அரசு வலியுறுத்தல்
- சாரதா நிதி மோசடி: மதன் மித்ராவின் ஜாமீன் ரத்து; சரணடைய உத்தரவு
- இந்திரா காந்தியின் 98-ஆவது பிறந்ததினம்: நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
- வகுப்புவாத அரசியல் நடத்துகிறது பாஜக: சோனியா காந்தி குற்றச்சாட்டு
- ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜி கைது
- "இந்தியாவில் 60% மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை'
- "டைம்' பத்திரிகையின் சிறந்த மனிதர் விருது: போட்டிக் களத்தில் மோடி, சுந்தர் பிச்சை
- 8 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஜனவரியில் இணையவழி ஏலம்
- சீனப் பிரதமருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதது ஏன்? ஜேட்லிக்கு சுவாமி கேள்வி
- மலேசிய சுற்றுப்பயணம் ஏன்?: பிரதமர் மோடி விளக்கம்
- சிபிஐ இயக்குநரின் ஊதிய உயர்வு கோரிக்கை நிராகரிப்பு
- ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம்: பதக்கங்களைத் திருப்பியளிப்பது தேவையற்றது; கடற்படை முன்னாள் தலைவர் அருண் பிரகாஷ்
- சாலை விபத்துகளில் 13 பேர் பலி
- இந்திரா காந்தி விருதுக்கு ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையம் தேர்வு
- பிரதமர் இல்லம் அருகே தவறுதலாக துப்பாக்கிச் சூடு
- குஜராத் முன்னாள் ஆளுநர் ஆர்.கே. திரிவேதி மறைவு
| Posted: 19 Nov 2015 01:49 PM PST நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதையடுத்து, திஹார் சிறையில் உள்ள |
| சாரதா நிதி நிறுவன மோசடி: மதன் மித்ரா சரண் Posted: 19 Nov 2015 01:49 PM PST சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்திருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், |
| தில்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் குழுக் கூட்டம்: புதிய தலைவர் தேர்வாகிறார் Posted: 19 Nov 2015 01:48 PM PST அனைத்து மாநில நிதியமைச்சர்கள் அங்கம் வகிக்கும் உயரதிகாரக் குழுவின் கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நடைபெறவுள்ளது. |
| ரூ.1,000 கோடி மழை நிவாரணம்: ஆந்திர முதல்வர் கோரிக்கை Posted: 19 Nov 2015 01:48 PM PST ஆந்திர மாநிலத்தில் மழை நிவாரணப் பணிகளுக்காக, மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று |
| கீதாவின் பெற்றோர் மஹதோ அல்ல: மரபணுச் சோதனையில் உறுதியானது Posted: 19 Nov 2015 01:47 PM PST பாகிஸ்தானில் இருந்து அண்மையில் தாயகம் திரும்பிய கீதாவிடம் நடத்தப்பட்ட மரபணுச் சோதனையில், |
| பயங்கரவாதத்துக்கு நிதி: ரூ.2.12 கோடி வங்கி இருப்பு முடக்கம் Posted: 19 Nov 2015 01:47 PM PST பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததற்காக, ரூ. 2.12 கோடிக்கு மேல் இருப்பு வைத்துள்ள |
| கடவுளுக்காகப் போரிட்டது போதும்! Posted: 19 Nov 2015 01:43 PM PST 'முப்பது கோடி முகமுடையாள்.. செப்பு மொழி பதினெட்டுடையாள்' என்று பாரத மாதாவைப் பற்றி பெருமதிப்பிட்டார் மகாகவி பாரதி. |
| பாரீஸ் பயங்கரம் சொல்லும் பாடம் Posted: 19 Nov 2015 01:42 PM PST தமிழகம் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் செய்திகள் நாளிதழ்களை நனைத்துக் கொண்டிருக்கும் வேளையில், |
| Posted: 19 Nov 2015 01:40 PM PST அவ்வப்போது உலக வரலாற்றில் மாற்றத்தை உருவாக்கும் ஜனநாயக வெற்றிகள் ஏற்படுவதுண்டு. காராகிரகத்திலிருந்து வெளியே வந்து, தேர்தலை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்காவின் அதிபரான நெல்சன் மண்டேலா, 2003-இல் ஏழை எளியவர்களின் பிரதிநிதியாக பிரேசில் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லூயி இனாசியோ லூலா டா சில்வா, இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2008-இல் |
| சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: 8 பேர் காயம் Posted: 19 Nov 2015 01:39 PM PST புரசைவாக்கத்தில் ஒரு ஹோட்டலில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில், 8 பேர் காயமடைந்தனர். |
| சங்கிலித்திருடர்கள் இரவர் திருச்சியருகே கைது 9 சவரன் நகைகள் பறிமுதல் Posted: 19 Nov 2015 01:39 PM PST திருச்சியருகே சங்கிலித் திருடர்கள் இருவரை திருவெறும்பூர் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 9 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். |
| 12 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது Posted: 19 Nov 2015 01:39 PM PST ஆந்திரத்தில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திச் சென்றதாக, மூதாட்டி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை |
| இளைஞர் கொலை வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் மூவர் சரண் Posted: 19 Nov 2015 01:38 PM PST தஞ்சையைச் சேர்ந்த இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூவர் திருச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரண் அடைந்தனர். |
| திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பொறுப்பேற்பு Posted: 19 Nov 2015 01:38 PM PST திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளராக எம்.ஏ.வி. ராமானுஜம் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். |
| வெள்ளப் பகுதிகளில் 216 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் Posted: 19 Nov 2015 01:38 PM PST சென்னையில் வெள்ளப் பகுதிகளில் 216 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். |
| திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடு கடத்த முயன்ற ரூ.2.26 லட்சம் கரன்சி பறிமுதல் Posted: 19 Nov 2015 01:38 PM PST மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 2.26 லட்சம் கரன்சிகள் புதன்கிழமை இரவு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. |
| "குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கு: நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்' Posted: 19 Nov 2015 01:37 PM PST குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளுக்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என குழந்தைகள் நலக் குழுவின் |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 19 Nov 2015 01:36 PM PST மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தார். சூளை சென்னகேசவப் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (34). |
| மழை பாதிப்புக்கு ஒரு நாள் ஊதியம்: தொழிலாளர்களுக்கு சிஐடியு அழைப்பு Posted: 19 Nov 2015 01:36 PM PST தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணத்துக்காக சிஐடியு தொழிலாளர்கள் அனைவரும் ஒரு நாள் |
| Posted: 19 Nov 2015 01:35 PM PST இதுகுறித்து தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத |
| மகளிர் சிறைச்சாலைகள் மேம்பாடு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவு Posted: 19 Nov 2015 01:35 PM PST மகளிர் சிறைகளை மேம்படுத்துவது தொடர்பாக, பரிந்துரைகளை அரசு அமல்படுத்தியது குறித்த நிலை அறிக்கையை மாநில சட்டப் பணிகள் |
| வீடுகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை தீவிரம் Posted: 19 Nov 2015 01:34 PM PST தொடர் மழை காரணமாக, தாம்பரத்தில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்ற தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
| புழல் ஏரியில் நீர்க் கசிவு இல்லை: ஆட்சியர் Posted: 19 Nov 2015 01:33 PM PST புழல் ஏரியில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் |
| தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் பாதிப்பு Posted: 19 Nov 2015 01:33 PM PST தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.21) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கோரம்பள்ளம் வடிகால் ஓடை உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு: மேயர் Posted: 19 Nov 2015 01:31 PM PST தூத்துக்குடி கோரம்பள்ளம் வடிகால் ஓடை உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது என்றார் மாநகராட்சி மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ். |
| Posted: 19 Nov 2015 01:30 PM PST சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகையை வாங்கி திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கட்டிலில் இருந்து கீழே விழுந்து குழந்தை சாவு Posted: 19 Nov 2015 01:29 PM PST கொரட்டூர் லட்சுமண முதலி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ஒன்றரை வயது மகன் சஞ்சய் குமார். |
| விளாத்திகுளம் அருகே தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிப்பு: 3 பேர் கைது; போலீஸார் குவிப்பு Posted: 19 Nov 2015 01:28 PM PST தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் குளக்கட்டாகுறிச்சியில் தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் புதன்கிழமை இரவில் இடிக்கப்பட்டது தொடர்பாக 220 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். |
| சுகாதார பணியாளரை தாக்கிய முதியவர் கைது Posted: 19 Nov 2015 01:28 PM PST நாசரேத் அருகே சுகாதாரப் பணியாளரை தாக்கியதாக முதியவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 19 Nov 2015 01:28 PM PST கோவில்பட்டியையடுத்த ஏழாயிரம்பண்ணையில் பள்ளி வேன் மோதியதில் சிறுவன் உயிரிழந்தார். |
| வி.ஏ.ஓ. தேர்வுக்கு நாளை வழிகாட்டும் முகாம் Posted: 19 Nov 2015 01:28 PM PST சென்னை அண்ணா நகர், திருமங்கலத்தில் ஜெ.ஜெ. காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் பயிற்சி மையம் சார்பில் |
| வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் Posted: 19 Nov 2015 01:28 PM PST வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவரை தீயணைப்புப் படை வீரர்கள் தேடி வருகின்றனர். |
| பாரதி பாசறை சார்பில் நேரு தேசியக் கலைவிழா போட்டிகள்: 27-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 19 Nov 2015 01:27 PM PST திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நடைபெற உள்ள 31-ஆம் ஆண்டு நேரு தேசியக் கலை விழாவினை ஒட்டி நடைபெறும் போட்டிகளில் |
| அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இன்று முதல் உற்பத்தி Posted: 19 Nov 2015 01:27 PM PST அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் வெள்ளிக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கும் என பால் வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார். |
| Posted: 19 Nov 2015 01:26 PM PST உலோக அரிமானம், அதனால் ஏற்படும் இழப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான தர நிர்ணய அமைப்பு விரைவில் |
| 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்புகிறது மாமண்டூர் ஏரி: மகிழ்ச்சியில் விவசாயிகள் Posted: 19 Nov 2015 01:24 PM PST தொடர் மழை காரணமாக, மாமண்டூர் பாசன ஏரி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
| சித்தூர் துணை மேயருக்கு கூடுதல் பொறுப்பு Posted: 19 Nov 2015 01:23 PM PST சித்தூர் மேயர் அனுராதா படுகொலை செய்யப்பட்ட காரணத்தால், பொறுப்பு மேயராக துணை மேயர் சுப்பிரமணியம் செயல்பட்டு வருகிறார். |
| Posted: 19 Nov 2015 01:22 PM PST பண்டார்லங்காவில் உள்ள கைத்தறி நெசவாளர் ஒருவர் 365 கஜம் நீளத்துக்கு புடவை நெய்து வருகிறார் |
| பள்ளி ஆசிரியர் இடமாற்றத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு Posted: 19 Nov 2015 01:22 PM PST விளாத்திகுளம் அருகே கோட்டநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியரின் இடமாற்ற உத்தரவை ரத்துசெய்யக்கோரி கிராம மக்கள் உதவி தொடக்க கல்வி அலுவலரை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் . |
| தொடர் மழையால் வெங்காடு பகுதியில் 250 ஏக்கர் பயிர்கள் நாசம் Posted: 19 Nov 2015 01:22 PM PST தொடர் மழை காரணமாக வெங்காடு பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரால் அப்பகுதியில் 250 ஏக்கரில் |
| ஆந்திரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு Posted: 19 Nov 2015 01:21 PM PST ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பதி, ரேணிகுண்டா வழியாக கூடுரு, |
| வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம் Posted: 19 Nov 2015 01:20 PM PST காஞ்சிபுரம் பகுதியில் வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. |
| ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57.77 லட்சம் Posted: 19 Nov 2015 01:19 PM PST ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் உண்டியல் காணிக்கை ரூ. 57.77 லட்சம் வசூலானதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.43 கோடி Posted: 19 Nov 2015 01:19 PM PST திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை தேவஸ்தானம் |
| முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் Posted: 19 Nov 2015 01:18 PM PST செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 19 Nov 2015 01:17 PM PST கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வருவாய்த் துறை அலுவலர்கள் வெளிநடப்பு Posted: 19 Nov 2015 01:16 PM PST கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| திருட்டைத் தடுக்க போலீஸார் படகில் ரோந்து! Posted: 19 Nov 2015 01:16 PM PST வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருட்டைத் தடுக்க, சென்னையில் முதல் முறையாக போலீஸார் படகில் ரோந்துப் பணியைத் தொடங்கியுள்ளனர் |
| கருங்கல் பகுதியில் நவம்பர் 20 மின்தடை Posted: 19 Nov 2015 01:16 PM PST கருங்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை(நவ. 20) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. |
| இந்திராகாந்தி பிறந்த நாள் விழா Posted: 19 Nov 2015 01:16 PM PST முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா ராஜாக்கமங்கலம் வட்டாரம் சுண்டபற்றிவிளையில் கொண்டாடப்பட்டது. |
| பத்மநாபபுரம், குழித்துறை அரசு மருத்துவமனைகளுக்கு நுண்ணோக்கி கருவி Posted: 19 Nov 2015 01:15 PM PST பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனைகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஒளிரும் நுண்ணோக்கி (LED Fluorescence Microscope) கருவியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண், வியாழக்கிழமை வழங்கினார். |
| மேல்நிலைப் பள்ளிவரை தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க கோரிக்கை Posted: 19 Nov 2015 01:15 PM PST தொடக்கப் பள்ளிமுதல் மேல்நிலைப் பள்ளிவரை தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 19 Nov 2015 01:15 PM PST |
| நித்திரவிளை அருகே 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 19 Nov 2015 01:15 PM PST நித்திரவிளை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| கோயிலில் புகுந்து பொருள்கள் சூறை: இரு இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை Posted: 19 Nov 2015 01:15 PM PST குலசேகரம் அருகே வியாழக்கிழமை கோயிலில் புகுந்து பொருள்களை சூறையாடிய இளைஞர்கள் இருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| தான விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி Posted: 19 Nov 2015 01:15 PM PST குழித்துறை மறை மாவட்ட இளைஞர் இயக்கம் சார்பில், தான விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. |
| அரசுப் பள்ளியில் மடிக்கணினிகளை திருடியவர்களை கைது செய்ய வலியுறுத்தல் Posted: 19 Nov 2015 01:15 PM PST பேச்சிப்பாறை அரசுப் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மடிக்கணினிகள் திருடியவர்களை விரைவில் கைது செய்யக் கோரி மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| கூட்டுறவுச் சங்கங்களின் இ-சேவை மையம் மூலமாக சான்றுகள்: ஆட்சியர் Posted: 19 Nov 2015 01:15 PM PST கூட்டுறவுச் சங்கங்களில் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்தார். |
| வின்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா Posted: 19 Nov 2015 01:15 PM PST சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்சலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. |
| வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் விஜயகாந்த் Posted: 19 Nov 2015 01:15 PM PST திருவள்ளூர் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை பார்வையிட்டார். |
| குமரி மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 1,500 குளங்களை மீட்டெடுக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 19 Nov 2015 01:15 PM PST சாமிதோப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத் தொடக்க விழா மற்றும் பிரசார விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா: 24இல் கொடியேற்றம் Posted: 19 Nov 2015 01:15 PM PST கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| குமரியில் தொடரும் மழை: அணைகளிலிருந்து உபரி நீர் மீண்டும் வெளியேற்றம் Posted: 19 Nov 2015 01:15 PM PST குமரி மாவட்டத்தில் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. |
| படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு Posted: 19 Nov 2015 01:15 PM PST களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் 6 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. |
| நாகர்கோவில் - வேளாங்கண்ணிக்கு இரவு நேர தினசரி ரயில் இயக்க கோரிக்கை Posted: 19 Nov 2015 01:15 PM PST நாகர்கோவிலிலிருந்து வேளாங்கண்ணிக்கு இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| கொல்லங்கோட்டில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் Posted: 19 Nov 2015 01:15 PM PST கொல்லங்கோட்டில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 21) நடைபெறுகிறது. |
| பூண்டி ஏரியிலிருந்து 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் Posted: 19 Nov 2015 01:14 PM PST பூண்டி ஏரியிலிருந்து வியாழக்கிழமை மாலை முதல் 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. |
| 23,500 பணியாளர்களால் 591 இடங்களில் நீர் வெளியேற்றம் Posted: 19 Nov 2015 01:14 PM PST 859 இடங்களில் நீர்தேக்கம் ஏற்பட்டது. 23,500 பணியாளர்களின் கடும் முயற்சிகளால், 591 இடங்களில் நீர் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது. |
| நீதிபதிகள் நியமனத்துக்கு வரைவுக் கொள்கை தயாரிக்க இயலாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் Posted: 19 Nov 2015 01:12 PM PST நீதிபதிகள் நியமனத்துக்கான நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) முறையை மேம்படுத்துவதற்கான வரைவுக் கொள்கையை |
| மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு? 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை Posted: 19 Nov 2015 01:12 PM PST மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-ஆவது ஊதியக் குழுவின் |
| மோடிக்கு ராகுல் சவால்: பிரிட்டன் குடியுரிமை குற்றச்சாட்டு விவகாரம் Posted: 19 Nov 2015 01:11 PM PST "நான் தவறு செய்துள்ளேன் என்று உங்களால் நிரூபிக்க முடியும் என்றால் என்னைச் சிறையில் தள்ளுங்கள்' என்று |
| மழைச் சேதம்: மத்தியக் குழுவை அனுப்புங்கள்; முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல் Posted: 19 Nov 2015 01:08 PM PST தமிழகத்தில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை |
| மதுரையில் 50 மீ. நீச்சல் குளம் அமைக்கப்படுமா? ஏக்கத்தோடு காத்திருக்கும் வீரர்கள் Posted: 19 Nov 2015 01:04 PM PST சென்னையைப் போன்று சர்வதேச தரத்திலான 50 மீ. நீச்சல் குளம் மதுரையிலும் அமைக்கப்பட வேண்டும் என நீச்சல் வீரர்கள் எதிர்பார்க்கின்றனர். |
| ஏவிசி துணைத் தலைவராக அவதேஷ் குமார் தேர்வு Posted: 19 Nov 2015 12:31 PM PST ஆசிய வாலிபால் கூட்டமைப்பின் (ஏவிசி) துணைத் தலைவராக இந்திய வாலிபால் சம்மேளன தலைவர் அவதேஷ் குமார் செளத்ரி தேர்வு |
| Posted: 19 Nov 2015 12:31 PM PST இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தில்லியில் நடத்துவதற்கு தில்லி மற்றும் மாவட்ட |
| ஐஎஸ்எல்: 2-வது இடத்துக்கு முன்னேறியது தில்லி: 3-1 என்ற கோல் கணக்கில் புணேவை வீழ்த்தியது Posted: 19 Nov 2015 12:30 PM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் தில்லி டைனமோஸ் அணி 3-1 என்ற |
| தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் பெல் நீக்கம் Posted: 19 Nov 2015 12:29 PM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா Posted: 19 Nov 2015 12:28 PM PST மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடந்த காலிறுதியில் |
| டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: சென்னை மைதானத்தை நிராகரிக்கவில்லை; தாக்குர் Posted: 19 Nov 2015 12:28 PM PST இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான மைதானங்களில் இருந்து சென்னை மைதானம் நிராகரிக்கப்படவில்லை என |
| ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: அரையிறுதியில் ரஃபேல் நடால் Posted: 19 Nov 2015 12:26 PM PST ஏடிபி உலக டூர் பைனல்ஸ் என்றழைக்கப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். |
| இந்தியா உள்பட 10 நாடுகள் பயங்கரவாதத்தால் கடும் பாதிப்பு: சர்வதேச அறிக்கையில் தகவல் Posted: 19 Nov 2015 12:22 PM PST கடந்த ஆண்டில் (2014) இந்தியா உள்பட 10 நாடுகள் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று |
| பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு Posted: 19 Nov 2015 12:21 PM PST பிகார் மாநில முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார். இந்த விழாவில், |
| Posted: 19 Nov 2015 12:21 PM PST மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| குற்றச்சாட்டில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஓய்வுக்கு முன்பு நடவடிக்கை: மத்திய அரசு வலியுறுத்தல் Posted: 19 Nov 2015 12:21 PM PST லஞ்சம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மீது, ஓய்வு பெறுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று |
| சாரதா நிதி மோசடி: மதன் மித்ராவின் ஜாமீன் ரத்து; சரணடைய உத்தரவு Posted: 19 Nov 2015 12:20 PM PST சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்திருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், |
| இந்திரா காந்தியின் 98-ஆவது பிறந்ததினம்: நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி Posted: 19 Nov 2015 12:19 PM PST மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்ததினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, |
| வகுப்புவாத அரசியல் நடத்துகிறது பாஜக: சோனியா காந்தி குற்றச்சாட்டு Posted: 19 Nov 2015 12:18 PM PST வகுப்புவாத அடிப்படையிலும், மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கிலும் பாஜக அரசியல் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டினார். |
| ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜி கைது Posted: 19 Nov 2015 12:17 PM PST ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணியின் மூன்றாவது கணவரான |
| "இந்தியாவில் 60% மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை' Posted: 19 Nov 2015 12:17 PM PST இந்தியாவில் வசிக்கும் 60.4 சதவீத மக்களுக்கு, பாதுகாப்பான முறையில் அமைந்த தனி கழிப்பறை வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை என்று |
| "டைம்' பத்திரிகையின் சிறந்த மனிதர் விருது: போட்டிக் களத்தில் மோடி, சுந்தர் பிச்சை Posted: 19 Nov 2015 12:16 PM PST "டைம்' பத்திரிகையின் 2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கான போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, |
| 8 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஜனவரியில் இணையவழி ஏலம் Posted: 19 Nov 2015 12:15 PM PST மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள 8 நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கான |
| சீனப் பிரதமருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை Posted: 19 Nov 2015 12:14 PM PST சீனப் பிரதமர் லீ கெக்கியாங்குடன் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதது ஏன்? ஜேட்லிக்கு சுவாமி கேள்வி Posted: 19 Nov 2015 12:14 PM PST "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாது ஏன்?' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி |
| மலேசிய சுற்றுப்பயணம் ஏன்?: பிரதமர் மோடி விளக்கம் Posted: 19 Nov 2015 12:13 PM PST கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக மலேசியாவுக்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக |
| சிபிஐ இயக்குநரின் ஊதிய உயர்வு கோரிக்கை நிராகரிப்பு Posted: 19 Nov 2015 12:13 PM PST மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநருக்கான ஊதியத்தை ரூ.90 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை, |
| Posted: 19 Nov 2015 12:12 PM PST "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டம் அமல்படுத்தப்பட்டதில் திருப்தி அடையாத முன்னாள் ராணுவத்தினர், தாங்கள் பெற்ற |
| Posted: 19 Nov 2015 12:11 PM PST குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 மாதக் குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்ததனர். |
| இந்திரா காந்தி விருதுக்கு ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையம் தேர்வு Posted: 19 Nov 2015 12:11 PM PST இந்த ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசுக்கு ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| பிரதமர் இல்லம் அருகே தவறுதலாக துப்பாக்கிச் சூடு Posted: 19 Nov 2015 12:11 PM PST தில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு அருகே புதன்கிழமை இரவு தவறுதலாக |
| குஜராத் முன்னாள் ஆளுநர் ஆர்.கே. திரிவேதி மறைவு Posted: 19 Nov 2015 12:10 PM PST குஜராத் மாநில முன்னாள் ஆளுநர் ஆர்.கே.திரிவேதி உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 94. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |