4TamilMedia செய்திகள் | |
- தமிழகத்துக்கு 39.3 செண்டிமீட்டர் மழை பெய்துள்ளது
- தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்:டி.எஸ்.தாக்கூர்
- தமிழகத்துக்கு மத்தியக் குழுவை அனுப்ப ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை: ஜெயலலிதா
- பிரதமர் இல்லம் அருகில் துப்பாக்கிச் சூடு
- சென்னையில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள்!
- மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்; பிரதமர் பதவிக்கும் ஆசையில்லை: மைத்திரிபால சிறிசேன
- இலங்கை வருகின்றார் சமந்தா பவர்; யாழில் முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்கின்றார்!
- பயங்கரவாதத் தடைச் சட்டம் காலம் கடந்த ஒன்று; அது நீக்கப்படும்: இலங்கை அரசு
- ஐ.நா. நிபுணர்களை சந்தித்தவர்களுக்கு அச்சுறுத்தல்; விசாரணைகள் முன்னெடுக்கப்படும் மங்கள அறிவிப்பு!
- திருகோணமலை கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாம்: ஐ.நா. நிபுணர் குழு
- சி.வி.விக்னேஸ்வரனின் வியாக்கியானங்கள் நியாயமானதா?, கட்சி தீர்மானிக்கும்: எம்.ஏ.சுமந்திரன்
- சொத்துக்குவிப்பு மேல்முறையீடு மனுவுக்கு பதில் மனு: க.அன்பழகன்
- நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து வரைவு செயல் திட்டம்: உச்ச நீதிமன்றம்
| தமிழகத்துக்கு 39.3 செண்டிமீட்டர் மழை பெய்துள்ளது Posted:
Read more ... |
| தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்:டி.எஸ்.தாக்கூர் Posted:
Read more ... |
| தமிழகத்துக்கு மத்தியக் குழுவை அனுப்ப ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை: ஜெயலலிதா Posted: தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கள் குறித்து ஆராய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| பிரதமர் இல்லம் அருகில் துப்பாக்கிச் சூடு Posted:
நேற்று இரவு டெல்லியில் பிரதமர் இல்லம் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| சென்னையில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள்! Posted:
சென்னையில் போர்க்கால அடிப்படையில் அமைச்சர்கள் வெள்ள நிவாரண பணிகளை கவனித்து வருகின்றனர். Read more ... |
| மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்; பிரதமர் பதவிக்கும் ஆசையில்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஏதும் தன்னிடம் இல்லை. அதேபோல, பிரதமர் பதவிக்கான ஆசையும் தன்னிடம் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை வருகின்றார் சமந்தா பவர்; யாழில் முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்கின்றார்! Posted:
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சமந்தா பவர் எதிர்வரும் 23ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். Read more ... |
| பயங்கரவாதத் தடைச் சட்டம் காலம் கடந்த ஒன்று; அது நீக்கப்படும்: இலங்கை அரசு Posted:
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட தரப்புக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில், அந்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. நிபுணர்களை சந்தித்தவர்களுக்கு அச்சுறுத்தல்; விசாரணைகள் முன்னெடுக்கப்படும் மங்கள அறிவிப்பு! Posted:
இலங்கை வந்திருந்த காணாமற்போனவர்கள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினை சந்தித்து சாட்சியங்களை அளித்தவர்களுக்கு அரச படையினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| திருகோணமலை கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் இரகசிய தடுப்பு முகாம்: ஐ.நா. நிபுணர் குழு Posted:
திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் இரகசியத் தடுப்பு முகாமில் பெரும் எண்ணிக்கையானோர் நீண்ட காலமாக தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளமையை தம்மால் புரிந்து கொள்ள முடியவதாக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| சி.வி.விக்னேஸ்வரனின் வியாக்கியானங்கள் நியாயமானதா?, கட்சி தீர்மானிக்கும்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
பொதுத் தேர்தல் காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடந்து கொண்ட முறைமை மற்றும் அவற்றுக்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கம் என்பன நியாயமானதா, இல்லையா என்பதை கட்சி தீர்மானிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சொத்துக்குவிப்பு மேல்முறையீடு மனுவுக்கு பதில் மனு: க.அன்பழகன் Posted:
சொத்துக்குவிப்பு மேல்முறையீடு மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன். Read more ... |
| நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து வரைவு செயல் திட்டம்: உச்ச நீதிமன்றம் Posted:
நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
தமிழகத்துக்கு 39.3செண்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கூறியுள்ளார்.








