Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கண்டவராயன்பட்டியில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா

Posted: 17 Nov 2015 01:11 PM PST

கண்டவராயன்பட்டி அருள்தரும் தண்டாயுதபாணி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

Posted: 17 Nov 2015 01:10 PM PST

நெல் பயிரில் குலை நோய் தாக்குதலைத் தடுக்க வேளாண் அதிகாரி யோசனை

Posted: 17 Nov 2015 01:10 PM PST

திருவாடானை பகுதியில் நெல்  பயிர்களைத் தாக்கிய குலை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை தெரிவித்தார்.

மழை பாதிப்பு: திருப்புவனத்தில் சேதத்தை மதிப்பிடாத அலுவலர்கள்: பொதுமக்கள் புகார்

Posted: 17 Nov 2015 01:10 PM PST

திருப்புவனம் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய் கிராமங்களில் பருவ மழையின் சேதம் குறித்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் களப்பணி செய்து பதிவு செய்யவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted: 17 Nov 2015 01:09 PM PST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமையும் (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடக்கம்

Posted: 17 Nov 2015 01:09 PM PST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து கொண்டனர்.

பெண்ணை தாக்கி நகை பறிப்பு

Posted: 17 Nov 2015 01:09 PM PST

ராஜபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

சித்தூர் மேயர் அனுராதா சுட்டுக் கொலை: தடுக்க முயன்ற கணவரும் கொல்லப்பட்டார்

Posted: 17 Nov 2015 01:09 PM PST

சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தடுக்க முயன்ற அவரது கணவரும் தாக்கப்பட்டதில்

பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

Posted: 17 Nov 2015 01:08 PM PST

சிவகாசி அருகே திங்கள்கிழமை பெண்ணை தாக்கியதாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்?

Posted: 17 Nov 2015 01:08 PM PST

பாரீஸைத் தொடர்ந்து இந்தியாவிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக

ஆண்டிபட்டி பகுதியில் தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து சேதம்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

ஆண்டிபட்டி பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆண்டிபட்டி பேரூராட்சி முற்றுகை

Posted: 17 Nov 2015 01:07 PM PST

ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட மேற்கு ஸ்ரீனிவாசநகரில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

Posted: 17 Nov 2015 01:07 PM PST

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.சுப்புலாபுரம் கந்தநாதன் திருக்கோயிலில் சூரசம்ஹார விழா

Posted: 17 Nov 2015 01:07 PM PST

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கந்தநாதன் திருக்கோயிலில் சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விபத்தில் குழந்தை சாவு: பெற்றோர் காயம்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

தேனி, கருவேல்நாயக்கன்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது ஜீப் மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்தது. பெற்றோர் காயமடைந்தனர்.

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

திண்டுக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நவ.23ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

மதுபோதையில் தடுமாறிய அரசுப் பேருந்து ஓட்டுநர்: மாற்று ஓட்டுநராக மாறிய பயணி

Posted: 17 Nov 2015 01:07 PM PST

போடியில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் அரசுப் பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் மது போதையில் தடுமாறியதால் பயணிகள் அலறியதை அடுத்து, பயணி ஒருவரே மாற்று ஓட்டுநராக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாறு அணை நீர்மட்டம் 131 அடியாக உயர்வு

Posted: 17 Nov 2015 01:07 PM PST

பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 131 அடியாக உயர்ந்தது.

"ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்'

Posted: 17 Nov 2015 01:07 PM PST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் முன்னிலை வகித்தார். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு ஆட்சியர் பேசியது: அரசு நிலம், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளிக்கலாம். அரசாணை 540-ஐ பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி சாவு

Posted: 17 Nov 2015 01:07 PM PST

போடி புதூரைச் சேர்ந்தவர் இருளாண்டி மகன் வெற்றிச்செல்வன் (30), கட்டுமானத் தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.   இவர் மற்றும் சிலர், செவ்வாய்க்கிழமை போடி வடிவேல் நகர் வலசத்துரை சாலைப் பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விவசாயத் தொழிலாளர்கள் சாலை மறியல்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

பழனி அருகே புதுஆயக்குடியில், விவசாயக் கூலித் தொகையை குறைத்து நிர்ணயம் செய்யக்கூடாது எனக் கோரி, விவசாயத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பளம், போனஸ் கேட்டு தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் தர்னா

Posted: 17 Nov 2015 01:07 PM PST

சம்பளம் மற்றும் போனஸ் கேட்டு, தனியார் காகித ஆலைத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

திருமலைக்கேணியில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா

Posted: 17 Nov 2015 01:07 PM PST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

திராட்சை சொட்டுநீர் பாசனத்துக்கு 100 சதவீதம் மானியம்: ஆட்சியர்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த ஓடைப்பட்டியில் நடைபெற்ற திராட்சை மற்றம் மாதுளை கருத்தரங்கு நிகழ்ச்சியில், திராட்சை விவசாயத்துக்கு  சொட்டுநீர் அமைத்திட 100 சதவீதம் மானியம் வழங்குவதாக, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் அறிவித்தார்.

சமையலர் பணிக்கு நேர்முகத் தேர்வு: 500 பேர் பங்கேற்பு

Posted: 17 Nov 2015 01:07 PM PST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை ஆதி திராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதி சமையலர் பணிக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 500 பேர் பங்கேற்றனர்.

கோயில் ஊழியர் தற்கொலை வழக்கு: பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் உள்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Posted: 17 Nov 2015 01:07 PM PST

பெரியகுளம் அருகே கோயில் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், நகர்மன்றத் தலைவர் உள்பட 7 பேரும் நவம்பர் 25 இல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என, செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு

Posted: 17 Nov 2015 01:07 PM PST

தேனி அருகே ஜங்கால்பட்டியில் குழந்தை செவ்வாய்க்கிழமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டில் ஆயுதங்களுடன் கும்பல் நுழைந்து நகை, பணம் கொள்ளை

Posted: 17 Nov 2015 01:07 PM PST

பெரியகுளம் அருகே சாவடிப்பட்டியில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வரின் தோட்டத்து வீட்டுக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு புகுந்த கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

வருசநாடு அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted: 17 Nov 2015 01:07 PM PST

வருசநாடு அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கஞ்சா விற்றவர் கைது

Posted: 17 Nov 2015 01:07 PM PST

கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் சாலையில் கழிவு நீர்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் ஊராட்சிப் பகுதியில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நத்தத்தில் கணவன்-மனைவி தாக்கப்பட்ட வழக்கில் வழக்குரைஞர் கைது

Posted: 17 Nov 2015 01:07 PM PST

நத்தத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியை சுத்தம் செய்த கணவன், மனைவி தாக்கப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை வழக்குரைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

அரசுப் பேருந்து- மினி லாரி மோதல்: இருவர் காயம்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

சின்னமனூர் அருகே அரசு பேருந்தும் மினி லாரியும் திங்கள்கிழமை இரவு மோதியதில் ஓட்டுநர்கள் இருவர் காயமடைந்தனர்.

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, சபரிமலைக்குச் செல்வதற்காக ஐயப்ப பக்தர்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

பாலக்காடு வரை ரயில் நீட்டிப்பு: தமாகா எதிர்ப்பு

Posted: 17 Nov 2015 01:07 PM PST

பொள்ளாச்சி வரை இயக்கப்பட்ட ரயிலை பாலக்காடு வரை நீட்டிப்பு செய்துள்ளதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொன்னமராவதி அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள மேலமேலநிலை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையாக இயக்கப்படாத அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

நகராட்சி ஊழியர்களை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு

Posted: 17 Nov 2015 01:07 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில்  நகராட்சிப் பணியாளர்களை தாக்கியதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜயங்கொண்டம் அருகே 288 மதுபான பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

Posted: 17 Nov 2015 01:07 PM PST

ஜயங்கொண்டம் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கடத்திய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 288 மதுபான

அரியலூர் அருகே நியாய விலைக் கடை பணியாளர் பணியிடை நீக்கம்

Posted: 17 Nov 2015 01:07 PM PST

அரியலூர் அருகேயுள்ள கடுகூர் கிராமத்தில் அயனாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் விற்பனையாளராக

அனுமதியின்றி கல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 17 Nov 2015 01:07 PM PST

சிவகாசி அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி கல் ஏற்றிச் சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

"மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்'

Posted: 17 Nov 2015 01:07 PM PST

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

தொடர் மழை: பருத்தியில் பாராவாடல் நோயை கட்டுப்படுத்த யோசனை

Posted: 17 Nov 2015 01:06 PM PST

தொடர் மழையால் பருத்தி பயிரில் ஏற்பட்டுள்ள பாராவாடல், வேர் அழுகல் நோய்களை கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் வேளாண் இணை இயக்குநர் (பொ

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் கைது

Posted: 17 Nov 2015 01:06 PM PST

அரியலூரில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்றவர் கைது

Posted: 17 Nov 2015 01:06 PM PST

ராஜபாளையம் அருகே கஞ்சா விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

மேல்நிலை பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

கொள்ளிடம் ஆற்றில்  மூழ்கி விவசாயி சாவு

Posted: 17 Nov 2015 01:06 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள மேலவரப்பன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (68),விவசாயி. செவ்வாய்க்கிழமை இவர் அப்பகுதியில் ஆடு

பெரம்பலூர் மாவட்டத்தில் நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரம்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சேரன்.

ஓராண்டில் 46 இளவயது திருமணங்கள் தடுப்பு

Posted: 17 Nov 2015 01:06 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓராண்டில் 46 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றார் சைல்டுலைன் அமைப்பின் இணை நிறுவன

ஆதார் அட்டை இல்லாத ஓய்வூதியர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை இல்லாத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

வைத்தீஸ்வரன்கோயிலில் சூரசம்ஹார விழா

Posted: 17 Nov 2015 01:06 PM PST

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் சூரசம்ஹாரம் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் மறியல்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

மணப்பாறை அருகே அரசு வழங்கும் இலவச மடிக் கணினி கேட்டு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மேற்கொண்டனர்.

பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 17 Nov 2015 01:06 PM PST

ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை பெண்ணிடம் பைக்கில் வந்த மர்மநபர்கள் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

மீட்புப் பணியில் ராணுவம்: வெள்ளத்தில் சிக்கிய 13 ஆயிரம் பேர் மீட்பு; ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

பலத்த மழையின் காரணமாக, தாம்பரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில்

கும்பகோணத்தில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் தீ

Posted: 17 Nov 2015 01:06 PM PST

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஒரு அறை உள்ளது. அதன் அருகே தனியார்

இறந்து கிடந்த மயில்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

திருச்சி சிதம்பரம் சாலை பெருவளநல்லூர் அருகே செவ்வாய்க்கிழமை மதியம் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்த நிலையில், ரோந்து

மணப்பாறை அருகே கிணற்றில் பெண் சடலம்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கீழபொய்கைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்குச் சொந்தமான தோட்டக் கிணற்றில் பெண் சடலம் கிடப்பதாக தெரியவந்தது.

ராஜபாளையம் ஐயப்பன் கோயில்களில்  மண்டல பூஜை வழிபாடு தொடக்கம்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

ராஜபாளையம் பகுதி ஐயப்பன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை முதல் 41 நாள் மண்டலபூஜை வழிபாடு தொடங்கியது.

திருச்சியில் நவ. 20-ல் ஏஐடியுசி ஓய்வூதியர்கள் மாநாடு

Posted: 17 Nov 2015 01:06 PM PST

போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை அரசே ஏற்க வலியுறுத்தி திருச்சியில் நவ. 20ஆம் தேதி ஏ.ஐ.டி.யு.சி. ஓய்வூதியர்களின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

சுவாமிமலையில் சூரசம்ஹாரம்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

பாத்திரக் கடையில் ரூ.1.18 லட்சம் திருட்டு

Posted: 17 Nov 2015 01:06 PM PST

அருப்புக்கோட்டையில் உள்ள பாத்திரக் கடையில் ரூ.1.18 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மணப்பாறை அருகே மயானத்துக்கு பாதை வசதி கேட்டு சடலத்துடன் மறியல்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

மணப்பாறை அருகே மயானத்துக்கு பாதை வசதி கேட்டு, சடலத்துடன்  பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மேற்கொண்டனர்.

மணப்பாறை அருகே மயானத்துக்கு பாதை வசதி கேட்டு சடலத்துடன் மறியல்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

மணப்பாறை அருகே மயானத்துக்கு பாதை வசதி கேட்டு, சடலத்துடன்  பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மேற்கொண்டனர்.

குடும்பத் தகராறில் மனைவி அடித்துக் கொலை

Posted: 17 Nov 2015 01:06 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திங்கள்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கொள்ளிடக் கரையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 17 Nov 2015 01:06 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடக் கரை பகுதியில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்

எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை

Posted: 17 Nov 2015 01:06 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே எலி மருந்தை சாப்பிட்ட பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பாலிதீன் தாள்களால் தைராய்டு, மலட்டுத் தன்மை ஏற்படும்: மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை

Posted: 17 Nov 2015 01:06 PM PST

பாலிதீன் தாள்களில் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருள்களை உண்பதால் தைராய்டு நோய், மலட்டுத் தன்மை ஏற்படும் என மாவட்ட நியமன அலுவலர் உணவுப் பாதுகாப்பு பிரிவு மு. கவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நூலகருக்கு விருது

Posted: 17 Nov 2015 01:06 PM PST

பெரம்பலூர் அருகே எசனை ஊராட்சியில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஆர். ராம்குமார் (46). இவர், 2008ஆம்

முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தூர் வட்டாரத்தில் ராபி முன்பருவ முகாம்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

சாத்தூர் வட்டாரத்தில் ராபி முன்பருவ முகாம் நடைபெற்று வருகிறது.

முதியவர் தற்கொலை

Posted: 17 Nov 2015 01:06 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (58). இவர் ஞாயிற்றுகிழமை

மாயூரநாதசுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா

Posted: 17 Nov 2015 01:06 PM PST

ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரவிழா நடைபெற்றது.

சிவகாசி

Posted: 17 Nov 2015 01:06 PM PST

1,735 பயனாளிகளுக்கு ரூ.4.07 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

Posted: 17 Nov 2015 01:06 PM PST

விருதுநகரில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் ரூ.4.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

விருதுநகர் நகராட்சி பகுதிகளில் இனி மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: நகராட்சி ஆணையர் உத்தரவு

Posted: 17 Nov 2015 01:06 PM PST

விருதுநகர் பகுதியில் தொடர்மழை பெய்துவருவதையடுத்து காய்ச்சல், தொற்று நோய்கள் பரவாமல் இருக்க விருதுநகர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க (பொறுப்பு) ஆணையாளர் ராஜன் உத்தரவிட்டுள்ளார்.

விராலிமலையில் சூரசம்ஹார விழா

Posted: 17 Nov 2015 12:31 PM PST

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூர சம்ஹார விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

அறந்தாங்கியில் சூரசம்ஹார நிகழ்ச்சி

Posted: 17 Nov 2015 12:31 PM PST

அறந்தாங்கி பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டுறவு வார விழாவையொட்டி பணியாளர்கள் ரத்த தானம்

Posted: 17 Nov 2015 12:30 PM PST

கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு கூட்டுறவு பணியாளர்கள் புதுகை அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் அளித்தனர்.

மழை விட்டும் வடியாத வெள்ளம்: பெரம்பூர் சாலை துண்டிப்பு

Posted: 17 Nov 2015 12:30 PM PST

சென்னையில் மழை நின்ற பிறகும் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொற்றுநோய் பரவும் அச்சம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது.

பருவ மழை: கடலோரப் பகுதியில் காவல் துறைத் தலைவர் ஆய்வு

Posted: 17 Nov 2015 12:30 PM PST

புதுகை மாவட்டத்துக்கு பேரிடர் மீட்புப் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள காவல் துறைத் தலைவர் ராமசுப்பிரமணி மாவட்ட கடலோரப்

புதுக்கோட்டையில் சூரசம்ஹாரம்

Posted: 17 Nov 2015 12:29 PM PST

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கணினி வழிக் கல்வி: ஆசிரியர்களுக்கு 6 நாள் கணினி பயிற்சி

Posted: 17 Nov 2015 12:29 PM PST

புதுகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

பொன்னமராவதி: குப்பைகளை அகற்ற காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்

Posted: 17 Nov 2015 12:29 PM PST

பொன்னமராவதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் காந்தி சிலை அருகே குவிக்கப்பட்டுள்ள 

மழை பாதித்த மாவட்டங்களில் சிறப்பு காய்ச்சல் சிகிச்சை முகாம்: சுகாதாரத் துறை செயலர் தகவல்

Posted: 17 Nov 2015 12:28 PM PST

மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என

அறந்தாங்கி பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் அளிப்பு

Posted: 17 Nov 2015 12:28 PM PST

அறந்தாங்கியில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

தங்கம் பவுனுக்கு ரூ.168 குறைவு

Posted: 17 Nov 2015 12:27 PM PST

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்து, செவ்வாய்க்கிழமை ரூ.19,224-க்கு விற்பனையானது.

சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதிகளில் வெள்ளம்: வீடுகளை காலி செய்யும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள்

Posted: 17 Nov 2015 12:27 PM PST

சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவன ஊழியர்கள்

பாதிக்கப்பட்டோருக்கு உதவிய அரசியல் கட்சியினர்

Posted: 17 Nov 2015 12:26 PM PST

தாம்பரத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட உதவிகளை அரசியல் கட்சியினர் வழங்கினர்.

பாபநாசம்: பாலங்களை புதுப்பிக்க கோரிக்கை

Posted: 17 Nov 2015 12:26 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை- கணபதி அக்ரஹாரம் பிரதான சாலையில் செல்லும் குடமுருட்டி, காவிரி ஆற்றுப் பாலங்களை புதுப்பிக்க

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 30 வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்

Posted: 17 Nov 2015 12:26 PM PST

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர் நவம்பர் 30-ஆம் தேதி வரை

ஓராண்டில் 46 இளவயது திருமணங்கள் தடுப்பு

Posted: 17 Nov 2015 12:26 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓராண்டில் 46 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றார் சைல்டுலைன் அமைப்பின் இணை நிறுவன இயக்குநர் பெ.

அணைக்கரையில் 9 மி.மீ. மழை

Posted: 17 Nov 2015 12:25 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 9 மி.மீ. மழை பெய்தது.

மக்கள் நலக் கூட்டணியின் கோவை பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 17 Nov 2015 12:25 PM PST

கோவையில் நடைபெற இருந்த மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக

பாபநாசம்: இயற்கை இடர்பாடு பயிர்களைக் காக்க காப்பீட்டுத் திட்டம்

Posted: 17 Nov 2015 12:25 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வேளாண் கோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை இயற்கை இடர்பாடுகளில் இருந்து காக்க விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பு

தஞ்சாவூர்

Posted: 17 Nov 2015 12:24 PM PST

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டலம்: சிறு, மத்திய தர நிறுவனங்களுக்கான வங்கிக் கிளைத் திறப்பு விழா, தொடக்கிவைப்பவர் - மாவட்ட

ஆபத்தான நிலையில் தொகுப்பு வீடுகள்: அச்சத்தில் மக்கள்

Posted: 17 Nov 2015 12:24 PM PST

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், இவற்றில் குடியிருக்கும் ஆதிதிராவிட சமூக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கபிஸ்தலத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Posted: 17 Nov 2015 12:23 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலத்தில் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழா

Posted: 17 Nov 2015 12:23 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கூனஞ்சேரி கிராமத்தில் தமிழன் பசுமை கரங்கள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20.57 லட்சம் நிவாரணம்

Posted: 17 Nov 2015 12:22 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 20.57 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

சுவர் இடிந்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி

Posted: 17 Nov 2015 12:22 PM PST

தொடர் மழையால் தஞ்சாவூர் மாநகரில் வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள்

அதிமுக, திமுகவுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும்: ராமதாஸ்

Posted: 17 Nov 2015 12:22 PM PST

மக்கள் நீதிமன்றத்தில் அதிமுக, திமுகவுக்கு தண்டனை கிடைக்கும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™