Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கேளிக்கை வரிக் குறித்த தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை போட முடியாது: உயர் நீதிமன்றம்

Posted:

கேளிக்கை வரிக் குறித்த தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை போட முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

மது விற்பனையில் யாழ்ப்பாணம் முதலிடம்; மட்டக்களப்பு இரண்டாம் இடம்!

Posted:

இலங்கையில் சட்டபூர்வ மது, புகைப் பொருட்கள் விற்பனையின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் மாவட்டங்களாக யாழ்ப்பாணம் முதலிடத்திலும், மட்டக்களப்பு இரண்டாவது இடத்திலும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

மது விற்பனையைத் தடை செய்தால், அரசாங்கம் கவிழும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

மது விற்பனையை தடை செய்யதால், அதற்கு எதிராக மது பாவனையாளர்கள் கிளர்ந்து எழுந்து அரசாங்கத்தினை கவிழ்த்துவிடுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட வேண்டிய பொறுப்பு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு உண்டு என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஹர்த்தாலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் 99 பேர் புனர்வாழ்வுக்கு இணக்கம்: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

தமிழ் அரசியல் கைதிகள் 99 பேர் புனர்வாழ்வுக்கு இணக்கம் தெரிவித்து கடிதங்களை வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரஜினி பட டைட்டில், தனுஷ் உதவி

Posted:

விஜய் சேதுபதி- தனுஷ் உறவும், சிவகார்த்திகேயன் தனுஷ் பிரிவும் அடிக்கடி முணுமுணுக்கப்படுகிற விஷயம்தான்.


Read more ...

சிவாஜி சிலையை அகற்றுவதற்கு கால அவகாசம்: உச்ச நீதிமன்றம்

Posted:

சிவாஜி சிலையை அகற்ற உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. 


Read more ...

சகிப்பின்மை என்பது கற்பனையான வாதம்: வி.கே.சிங்

Posted:

சகிப்பின்மை என்பது பணத்தைப் பெற்றுக்கொண்டு செய்யப்பட்ட கற்பனையான வாதம் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். 


Read more ...

இன்றும் எட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை!

Posted:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

Posted:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் கிளை அலுவலகத்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. 


Read more ...

உங்களுக்குப் பாதுகாப்பாக நான் இருக்கிறேன்: ஜெயலலிதா

Posted:

மழை நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்டபோது, உங்களுக்குப் பாதுகாப்பாக நான் இருக்கிறேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 


Read more ...

மத்திய அரசு மருந்தகங்களில் மலிவு விலைக்கு முக்கிய மருந்துகள்: ஜே.பி.நட்டா

Posted:

மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் மலிவு விலைக்கு முக்கிய உயிர்க்காக்கும் மருந்துகள் விற்கப்படுகின்றன என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். 


Read more ...

சென்னையில் ஆறு தொகுதிகளில் மழை நிவாரண பணிகளை முதல்வர் பார்வையிடுகிறார்!

Posted:

சென்னையில் மழை நிவாரண பணிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™