Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
- மேலும் 3 நாள் தேர்வுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலை.
- வெள்ள நிவாரணத்துக்கு ரூ.500 கோடி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
- புவி வெப்பமயமாதல் - ஒரு தவறான கணிப்பு
- நிதீஷின் வெற்றிக்குப் பின்னால்...
- அனுமதிப்பதில் தவறில்லை!
- பிஜிஆர் எனர்ஜி வருவாய் ரூ. 832 கோடி
- ஈ.ஐ.டி. பாரி வருவாய் ரூ.564 கோடி
- அமிருதசரஸ்- துபை விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் தொடக்கம்
- பங்குச் சந்தையில் 149 புள்ளிகள் உயர்வு
- பணவீக்க விகிதம் தொடர்ந்து பூஜ்ய நிலைக்கு கீழ் குறைவு
- ஐ.எஸ்.ஸை எதிர்கொள்ள 1,900 புதிய உளவாளிகள்: பிரிட்டன் முடிவு
- சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல்
- துருக்கியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு
- பெல்ஜியம் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை
- பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல்: முக்கிய எதிரி பெல்ஜியம் நாட்டவர்
- பெங்களூரு டெஸ்ட்: 3-வது நாளிலும் விளையாடியது மழை
- ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: ரோஜர் ஃபெடரர் வெற்றி
- சென்னை ஓபனில் களமிறங்கும் கெவின் ஆண்டர்சன்
- பிரேசில் கிராண்ட்ப்ரீ: நிகோ ரோஸ்பெர்க் வெற்றி
- செய்திகள் சில வரிகளில்...
- 624 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து: ஸ்மித், வோஜஸ் சதம்; டிராவில் முடிகிறது பெர்த் டெஸ்ட்
- 18 வீரர்களைக் கொன்ற என்எஸ்சிஎன்-கே பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
- பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: உ.பி. அமைச்சர் ஆஸம் கானின் கருத்துக்கு பாஜக கண்டனம்
- நவ,20-ல் அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்டம் முகாம்
- திருச்சியில் ரூ.20.57 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
- ஸ்ரீரங்கத்தில் அன்னதானம் செய்ய அனுமதி பெறவேண்டும் காவல் ஆணையரகம் அறிவிப்பு
- காஷ்மீர் அரசின் வளர்ச்சிப் பணிகள் காங்கிரஸுக்குத் தெரியாதா? பாஜக கேள்வி
- கங்கையின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வு: மத்திய அரசு
- அதிருப்தியை விவாதம் மூலம் வெளிப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
- மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆர்வம்
- ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளை நாடுவோம்
- ஐ.நா.வுக்கான நிரந்தரத் தூதரானார் சையது அக்பருதீன்
- 2017 முதல் நிலக்கரி இறக்குமதி தேவைப்படாது: பியூஷ் கோயல்
- குடியுரிமை மோசடியில் ஈடுபட்டார் ராகுல்: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு
- வி.ஹெச்.பி. தலைவர் அசோக் சிங்கல் கவலைக்கிடம்
- சிறையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கூட்டணி குறித்து முலாயம் சிங் முடிவெடுப்பார்
- நீதிபதி கர்ணன் உத்தரவுக்கு எதிரான வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
- சிவாஜி சிலை இடமாற்ற நடவடிக்கையில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- வேளாண் உற்பத்தியில் மிகப் பெரிய பற்றாக்குறை நிலவுகிறது: மத்திய அரசு
- பெட்ரோல் - டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்
- பாஜகவுக்கு எதிராக நிதீஷ் தலைமையில் அணி திரள எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்
- அரசு கொள்முதல் நடைமுறையில் ஊழலைத் தடுக்க புதிய சட்டம்: மோடி
- சிறிரங்கம் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்:திருச்சி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
- அருணாசலேஸ்வரர் கோயிலில்தீபத் திருவிழா கொடியேற்றம்:நவ.25-இல் மகா தீபம்
- வேகவதி ஆற்றில் சீரமைப்புப் பணி
- தாம்பரம், மாமல்லபுரத்தில் அதிக மழைப் பதிவு
- தொடர் மழை: 25 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மூழ்கின
- ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
- திருக்கழுகுன்றத்தில் மீட்புப் பணி
- உத்தரமேரூர் ஒன்றியத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
- கிராம நிர்வாக அலுவலரை தாக்க முயற்சி
- வெள்ளச் சேதம்: அமைச்சர், அரசு முதன்மைச் செயலர் ஆய்வு
- மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம: அமைச்சர் ஆய்வு
- கோயில் திருவிழா: திருப்போரூருக்கு உள்ளூர் விடுமுறை
- செங்கல்பட்டு அருகே வெள்ளத்தால் 5 பேர் சாவு: பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணி
- கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் 100 குடிசைகள் சேதம்
- நிவாரண உதவி அளிப்பு
- ஏரிக்கால்வாய் தடுப்பணை உடைப்புகிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
- வேலூர் மாவட்டம்: மழை, வெள்ளத்துக்கு 4 பேர் பலி
- மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி:அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
- நகராட்சி சார்பில் உணவு
- மழை பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
- தீவு போல் காட்சியளித்த திருத்தணி: இரண்டு ஏரிகள் உடைப்பு
- வெள்ளக்காடாக மாறியது அரக்கோணம் நகரம்
- குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால் சாலை மறியல்
- கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
- பிரகதி மைதான கண்காட்சியில்பாரம்பரியம் போற்றும் "காதி' பொருள்கள்!
- தடுப்புச் சுவரை உடைத்து மழைநீர் வெளியேற்றம்
- பாராபுல்லா மேம்பாலத்தின் 3ஆம் கட்ட கட்டுமானத்துக்கு என்ஜிடி அனுமதி
- நிதீஷ் கட்டாரா கொலை வழக்குதில்லி அரசின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
- வி.கே.சிங்கின் பேச்சு தரக்குறைவாக இல்லை: நீதிமன்றத்தில் தில்லி போலீஸார் தகவல்
- சிறுமிகள் மாயம்: தில்லி அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- மழைக்கு பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்:தமிழக அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை
- தில்லி காவல் துறையின் சார்பில் சாலைப் பாதுகாப்பு கண்காட்சி
- சுப்பிரமணியன் சுவாமி புகார்: காங்கிரஸ் மறுப்பு
- மக்களிடம் குறைகளை கேட்டறிய செல்லிடப்பேசி செயலிகள்: டிடிஏ அறிமுகம்
- "ஆம் ஆத்மி'யின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்
- குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 2 பேர் சாவு
- கண்ணன்கோட்டையில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு
- பிச்சாட்டூர் அணை திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை
- ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கியது
- கொள்ளையர்களை பிடிக்க போலீஸாருக்கு உதவிய இளைஞர்!
- "தூய்மை இந்தியா': மத்திய, தில்லி அரசுகள், மாநகராட்சிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை
- பொன்னேரியில் பலத்த மழையால் நீர்நிலைகள் நிரம்பின: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- பாபா ராம்தேவ் நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் அறிமுகம்
- தாஜ்மஹால் அருகே யமுனையில் கழிவுகள் கொட்டப்படுவது அருவருக்கத்தக்கது
- பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல்மணிசங்கர் ஐயரின் கருத்து ஏற்புடையதல்ல: காங்கிரஸ்
- 81 நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 5,700 கோடி முதலீடு
- பருத்தி ஆதரவு விலை உயர்வு:மத்திய அரசு பரிசீலனை
- ஆரம்பாக்கம் குடியிருப்புகளில் மழை வெள்ளம்
- டிடிஇஏ பள்ளியில் மன வளக்கலை பயிற்சி
- அரசு உதவிபெறும் பள்ளி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி உண்ணாவிரதம்
- உதவிக்கு திமுகவை நாடலாம்: கருணாநிதி
- தமிழக கிரிக்கெட் அணிக்கு குமரி பள்ளி மாணவர்கள் தேர்வு
- விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு 20 பேர் பலி
- நல உதவி வழங்கும் விழா
- தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞர் தலைமறைவு
- மழை-வெள்ளம்: பலியான மேலும் 12 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி
| மூன்று மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை Posted: 16 Nov 2015 01:05 PM PST சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் (நவ.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மேலும் 3 நாள் தேர்வுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலை. Posted: 16 Nov 2015 01:04 PM PST பலத்த மழை தொடர்வதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வரும் பருவத் தேர்வுகளையும் ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. |
| வெள்ள நிவாரணத்துக்கு ரூ.500 கோடி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 16 Nov 2015 01:03 PM PST தமிழகத்தில் மழை-வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய |
| புவி வெப்பமயமாதல் - ஒரு தவறான கணிப்பு Posted: 16 Nov 2015 12:30 PM PST இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்னைகளில் (பயங்கரவாதத்தை விட) ஒன்று புவி வெப்பமயமாதல். |
| நிதீஷின் வெற்றிக்குப் பின்னால்... Posted: 16 Nov 2015 12:27 PM PST பிகார் மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிகப் பரவலாக விவாதிக்கப்பட்டு |
| Posted: 16 Nov 2015 12:25 PM PST வெளிநாட்டவர் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதியில்லை என்று மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப மையங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அவர்களைப் பொருத்தவரை இது வணிகம். வெளிநாட்டினர் மூலம்தான் இந்த வணிகம் சாத்தியம். |
| பிஜிஆர் எனர்ஜி வருவாய் ரூ. 832 கோடி Posted: 16 Nov 2015 12:21 PM PST மின் திட்ட நிர்மாணம், மின்சார உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ள பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு |
| ஈ.ஐ.டி. பாரி வருவாய் ரூ.564 கோடி Posted: 16 Nov 2015 12:21 PM PST சென்னை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈ.ஐ.டி. பாரி நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு வருவாய் ரூ. 564 கோடியாக இருந்தது என |
| அமிருதசரஸ்- துபை விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் தொடக்கம் Posted: 16 Nov 2015 12:20 PM PST அமிருதசரஸ் நகரத்திலிருந்து துபைக்கு நேரடி விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| பங்குச் சந்தையில் 149 புள்ளிகள் உயர்வு Posted: 16 Nov 2015 12:20 PM PST மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்வு பெற்றது. |
| பணவீக்க விகிதம் தொடர்ந்து பூஜ்ய நிலைக்கு கீழ் குறைவு Posted: 16 Nov 2015 12:19 PM PST அக்டோபர் மாதத்துக்கான, மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதமானது, தொடர்ந்து 12-ஆவது மாதமாக பூஜ்ய நிலைக்கும் குறைவாக இருந்தது. |
| ஐ.எஸ்.ஸை எதிர்கொள்ள 1,900 புதிய உளவாளிகள்: பிரிட்டன் முடிவு Posted: 16 Nov 2015 12:19 PM PST இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, பிரிட்டன் உளவுத் துறையில் கூடுதலாக |
| சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல் Posted: 16 Nov 2015 12:18 PM PST சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் கடும் தாக்குதல் |
| துருக்கியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு Posted: 16 Nov 2015 12:17 PM PST துருக்கியில் நடத்தத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல் சதியை காவல் துறையினர் முறியடித்தனர் என்று அந்நாட்டு மூத்த அதிகாரி |
| பெல்ஜியம் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை Posted: 16 Nov 2015 12:17 PM PST பாரீஸ் தாக்குதலை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டிய நபரின் பெல்ஜியம் தொடர்பு வெளியானதையடுத்து, |
| பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல்: முக்கிய எதிரி பெல்ஜியம் நாட்டவர் Posted: 16 Nov 2015 12:15 PM PST பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 129 பேர் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கிய எதிரியின் |
| பெங்களூரு டெஸ்ட்: 3-வது நாளிலும் விளையாடியது மழை Posted: 16 Nov 2015 12:12 PM PST பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் |
| ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: ரோஜர் ஃபெடரர் வெற்றி Posted: 16 Nov 2015 12:11 PM PST ஏடிபி உலக டூர் பைனல்ஸ் என்றழைக்கப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது |
| சென்னை ஓபனில் களமிறங்கும் கெவின் ஆண்டர்சன் Posted: 16 Nov 2015 12:10 PM PST சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 12-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் பங்கேற்கிறார். |
| பிரேசில் கிராண்ட்ப்ரீ: நிகோ ரோஸ்பெர்க் வெற்றி Posted: 16 Nov 2015 12:08 PM PST பிரேசில் கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயப் போட்டியில் மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் முதலிடத்தைப் பிடித்தார். |
| Posted: 16 Nov 2015 12:07 PM PST இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்துவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை. |
| 624 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து: ஸ்மித், வோஜஸ் சதம்; டிராவில் முடிகிறது பெர்த் டெஸ்ட் Posted: 16 Nov 2015 12:06 PM PST ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 153.5 ஓவர்களில் |
| 18 வீரர்களைக் கொன்ற என்எஸ்சிஎன்-கே பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு Posted: 16 Nov 2015 12:02 PM PST மணிப்பூர் மாநிலத்தில் 18 ராணுவ வீரர்களைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்படும் நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சில்- கப்ளாங் அமைப்பு |
| பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: உ.பி. அமைச்சர் ஆஸம் கானின் கருத்துக்கு பாஜக கண்டனம் Posted: 16 Nov 2015 12:01 PM PST பாரீஸில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகள் மீது தாங்கள் நடத்தி வரும் கொடூரத் தாக்குதல்களுக்கு |
| நவ,20-ல் அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்டம் முகாம் Posted: 16 Nov 2015 11:59 AM PST திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் நவம்பர் 20-ம் தேதி அம்மா திட்டம் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார். |
| திருச்சியில் ரூ.20.57 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் Posted: 16 Nov 2015 11:59 AM PST திருச்சி விமான நிலையத்தில் ரூ. 20.57 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. |
| ஸ்ரீரங்கத்தில் அன்னதானம் செய்ய அனுமதி பெறவேண்டும் காவல் ஆணையரகம் அறிவிப்பு Posted: 16 Nov 2015 11:59 AM PST ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள அரங்கநாத சுவாமி கோயில் மஹாசம்ப்ரோக்ஷண விழாவில் அன்னதானம் செய்வோர் முறையான அனுமதி பெறவேண்டும் என மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். |
| காஷ்மீர் அரசின் வளர்ச்சிப் பணிகள் காங்கிரஸுக்குத் தெரியாதா? பாஜக கேள்வி Posted: 16 Nov 2015 11:59 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து வரும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளுக்கு |
| கங்கையின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வு: மத்திய அரசு Posted: 16 Nov 2015 11:58 AM PST கங்கை நதியின் மருத்துவ குணங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. |
| அதிருப்தியை விவாதம் மூலம் வெளிப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி Posted: 16 Nov 2015 11:57 AM PST அதிருப்தியையும், மாற்றுக் கருத்துகளையும் உணர்ச்சி வசப்படாத விவாதத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று |
| மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆர்வம் Posted: 16 Nov 2015 11:56 AM PST மகாராஷ்டிர மாநில சட்ட மேலவைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க, |
| ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளை நாடுவோம் Posted: 16 Nov 2015 11:54 AM PST நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் சரக்கு - சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி மசோதா) நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் |
| ஐ.நா.வுக்கான நிரந்தரத் தூதரானார் சையது அக்பருதீன் Posted: 16 Nov 2015 11:53 AM PST ஐ.நா. பொதுச் சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக சையது அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். |
| 2017 முதல் நிலக்கரி இறக்குமதி தேவைப்படாது: பியூஷ் கோயல் Posted: 16 Nov 2015 11:52 AM PST கடலோரங்களில் செயல்படக் கூடிய மின் உற்பத்தி நிலையங்களுக்கான பயன்பாட்டைத் தவிர்த்து, வேறெந்த பணிகளுக்காகவும் |
| குடியுரிமை மோசடியில் ஈடுபட்டார் ராகுல்: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு Posted: 16 Nov 2015 11:51 AM PST பிரிட்டனில் தனியார் நிறுவனம் தொடங்க அந்நாட்டு குடிமகன் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு |
| வி.ஹெச்.பி. தலைவர் அசோக் சிங்கல் கவலைக்கிடம் Posted: 16 Nov 2015 11:50 AM PST விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். |
| சிறையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 16 Nov 2015 11:49 AM PST இலங்கைச் சிறையில் உள்ள ஈழத் தமிழர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க |
| கூட்டணி குறித்து முலாயம் சிங் முடிவெடுப்பார் Posted: 16 Nov 2015 11:48 AM PST "பிகாரைப் போன்று, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான மகா கூட்டணியை அமைப்பது குறித்து சமாஜவாதி கட்சியின் |
| நீதிபதி கர்ணன் உத்தரவுக்கு எதிரான வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு Posted: 16 Nov 2015 11:47 AM PST சிவில் நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக |
| சிவாஜி சிலை இடமாற்ற நடவடிக்கையில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 16 Nov 2015 11:46 AM PST சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை இடமாற்றம் செய்வது தொடர்பான உத்தரவை அமல்படுத்த |
| வேளாண் உற்பத்தியில் மிகப் பெரிய பற்றாக்குறை நிலவுகிறது: மத்திய அரசு Posted: 16 Nov 2015 11:45 AM PST வேளாண் துறை சார்ந்த உற்பத்தியில் மிகப் பெரிய பற்றாக்குறை நிலவுகிறது என்று மத்திய அரசு தெரிவித்தது |
| பெட்ரோல் - டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் Posted: 16 Nov 2015 11:45 AM PST பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுனார். |
| பாஜகவுக்கு எதிராக நிதீஷ் தலைமையில் அணி திரள எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் Posted: 16 Nov 2015 11:44 AM PST பாஜகவுக்கு எதிராக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் அணிதிரள வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் அழைப்பு விடுத்துள்ளது. |
| அரசு கொள்முதல் நடைமுறையில் ஊழலைத் தடுக்க புதிய சட்டம்: மோடி Posted: 16 Nov 2015 11:41 AM PST மத்திய, மாநில அரசுகளின் கொள்முதல் நடவடிக்கைகளில் ஊழல் நடைபெறாமல் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத்தை இந்திய அரசு விரைவில் |
| சிறிரங்கம் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்:திருச்சி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை Posted: 16 Nov 2015 11:41 AM PST சிறிரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் 2-ம் கட்ட மகா சம்ப்ரோக்ஷணத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை (நவ.18) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அருணாசலேஸ்வரர் கோயிலில்தீபத் திருவிழா கொடியேற்றம்:நவ.25-இல் மகா தீபம் Posted: 16 Nov 2015 11:40 AM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 25-ஆம் தேதி மகா தீபம் நடைபெறுகிறது. |
| வேகவதி ஆற்றில் சீரமைப்புப் பணி Posted: 16 Nov 2015 11:40 AM PST காஞ்சிபுரத்தில் வேகவதி ஆறு புல் பூண்டுகள் முளைத்தும், பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டியும் தூர்ந்த நிலையில் உள்ளது. |
| தாம்பரம், மாமல்லபுரத்தில் அதிக மழைப் பதிவு Posted: 16 Nov 2015 11:39 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரம், மாமல்லபுரத்தில் 329 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. |
| தொடர் மழை: 25 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மூழ்கின Posted: 16 Nov 2015 11:39 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை, ஏரி உடைப்புகள் காரணமாக, 25,000 ஏக்கர் பரப்பில் உள்ள நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. |
| ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் Posted: 16 Nov 2015 11:37 AM PST வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பின. உபரி நீர் கால்வாய்களிலிருந்து வெளியேறி விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள், வீடுகள் தண்ணீரில் மூழ்கின. |
| திருக்கழுகுன்றத்தில் மீட்புப் பணி Posted: 16 Nov 2015 11:36 AM PST திருக்கழுகுன்றம் வட்டத்துக்கு உள்பட்ட வாயலூர், புதுப்பட்டினம், பொன்விளைந்தகளத்தூர் உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் |
| உத்தரமேரூர் ஒன்றியத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் Posted: 16 Nov 2015 11:31 AM PST உத்தரமேரூர் ஒன்றியத்துக்குள்பட்ட எஸ்மாம்பாக்கம் ஏரி ஞாயிற்றுக்கிழமை இரவு நிரம்பியதால் உபரிநீர் வெளியேறத் தொடங்கியது. |
| கிராம நிர்வாக அலுவலரை தாக்க முயற்சி Posted: 16 Nov 2015 11:27 AM PST மாதனூரில் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை தாக்க முயன்றதாக இருவர் மீது ஆம்பூர் கிராமியக் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளிக்கப்பட்டது. |
| வெள்ளச் சேதம்: அமைச்சர், அரசு முதன்மைச் செயலர் ஆய்வு Posted: 16 Nov 2015 11:27 AM PST வேலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளச் சேதங்களை அமைச்சர், அரசு முதன்மைச் செயலர் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். |
| மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம: அமைச்சர் ஆய்வு Posted: 16 Nov 2015 11:25 AM PST தொடர்மழையால் மதுராந்தகம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. |
| கோயில் திருவிழா: திருப்போரூருக்கு உள்ளூர் விடுமுறை Posted: 16 Nov 2015 11:24 AM PST திருப்போரூர் கந்தசாமி கோயில் சூரசம்ஹாரத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுவதையொட்டி, |
| செங்கல்பட்டு அருகே வெள்ளத்தால் 5 பேர் சாவு: பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணி Posted: 16 Nov 2015 11:24 AM PST செங்கல்பட்டு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் இறந்தனர். |
| கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் 100 குடிசைகள் சேதம் Posted: 16 Nov 2015 11:22 AM PST தொடர்மழை காரணமாக கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 100 குடிசைகள் சேதமடைந்தன. |
| Posted: 16 Nov 2015 11:16 AM PST மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. |
| ஏரிக்கால்வாய் தடுப்பணை உடைப்புகிராம மக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 16 Nov 2015 11:16 AM PST நாட்டறம்பள்ளி அருகே ஏரிக்கால்வாய் தடுப்பணை உடைக்கப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வேலூர் மாவட்டம்: மழை, வெள்ளத்துக்கு 4 பேர் பலி Posted: 16 Nov 2015 11:16 AM PST வேலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கியும், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததிலும் 4 பேர் உயிரிழந்தனர். |
| மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி:அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார் Posted: 16 Nov 2015 11:15 AM PST வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண உதவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திங்கள்கிழமை வழங்கினார். |
| Posted: 16 Nov 2015 11:15 AM PST ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு நகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது |
| Posted: 16 Nov 2015 11:15 AM PST ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| தீவு போல் காட்சியளித்த திருத்தணி: இரண்டு ஏரிகள் உடைப்பு Posted: 16 Nov 2015 11:14 AM PST தொடர் மழை காரணமாக திருத்தணி நகரம் தீவு போல் காட்சியளித்தது. இரண்டு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. |
| வெள்ளக்காடாக மாறியது அரக்கோணம் நகரம் Posted: 16 Nov 2015 11:14 AM PST வரலாறு காணாத அளவு பெய்த மழையால் அரக்கோணம் நகரம், சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக மாறின. |
| குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால் சாலை மறியல் Posted: 16 Nov 2015 11:14 AM PST பள்ளிகொண்டாவில் குடியிருப்பு பகுதி, சாலையில் வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் Posted: 16 Nov 2015 11:13 AM PST தொடர் மழையால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மணவாள நகர் பழைய தரைப்பாலத்துக்கும் |
| பிரகதி மைதான கண்காட்சியில்பாரம்பரியம் போற்றும் "காதி' பொருள்கள்! Posted: 16 Nov 2015 11:13 AM PST தில்லி பிரகதி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கிய 35-ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் "காதி' பொருள்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரங்கு பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. |
| தடுப்புச் சுவரை உடைத்து மழைநீர் வெளியேற்றம் Posted: 16 Nov 2015 11:13 AM PST மப்பேடு- தக்கோலம் நெடுஞ்சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவரை உடைத்து மழை நீரை அதிகாரிகள் வெளியேற்றினர். |
| பாராபுல்லா மேம்பாலத்தின் 3ஆம் கட்ட கட்டுமானத்துக்கு என்ஜிடி அனுமதி Posted: 16 Nov 2015 11:13 AM PST தெற்கு மற்றும் கிழக்கு தில்லியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் பாராபுல்லா மேம்பாலத்தின் 3ஆம் கட்ட கட்டுமானத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) அனுமதி அளித்துள்ளது. |
| நிதீஷ் கட்டாரா கொலை வழக்குதில்லி அரசின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் Posted: 16 Nov 2015 11:11 AM PST நிதீஷ் கட்டாரா கொலை வழக்கின் குற்றவாளிகளான விகாஸ் யாதவ், விஷால் யாதவ், சுக்தேவ் யாதவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிடக் கோரி தில்லி அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்து உத்தரவிட்டது. |
| வி.கே.சிங்கின் பேச்சு தரக்குறைவாக இல்லை: நீதிமன்றத்தில் தில்லி போலீஸார் தகவல் Posted: 16 Nov 2015 11:11 AM PST ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான, மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் பேச்சு தரக்குறைவாக இல்லை என்று நீதிமன்றத்தில் தில்லி போலீஸார் தெரிவித்தனர். |
| சிறுமிகள் மாயம்: தில்லி அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 16 Nov 2015 11:11 AM PST தில்லியிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 3 சிறுமிகள் மாயமான விவகாரத்தில், தில்லி அரசு, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| Posted: 16 Nov 2015 11:11 AM PST தமிழகத்தில் மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தை உடனடியாத தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| தில்லி காவல் துறையின் சார்பில் சாலைப் பாதுகாப்பு கண்காட்சி Posted: 16 Nov 2015 11:10 AM PST தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா சர்வதேச வர்த்தக் கண்காட்சியில் (ஐஐடிஎஃப்) அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பிரிவு அரங்கில் தில்லி காவல் துறையின் சார்பில் வருடாந்திர சாலைப் பாதுகாப்புக் கண்காட்சி திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. |
| சுப்பிரமணியன் சுவாமி புகார்: காங்கிரஸ் மறுப்பு Posted: 16 Nov 2015 11:09 AM PST அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குடியுரிமை மோசடியில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுமத்திய குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. |
| மக்களிடம் குறைகளை கேட்டறிய செல்லிடப்பேசி செயலிகள்: டிடிஏ அறிமுகம் Posted: 16 Nov 2015 11:09 AM PST தில்லி வளர்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) அடுக்குமாடி குடியிருப்புகள், சமூக நலக் கூடங்கள், விளையாட்டு வளாகங்கள் தொடர்பாக மக்களிடம் இருந்து குறைகள் கேட்டறிவதற்காக 4 புதிய செயலிகள் (அப்ளிகேஷன்ஸ்) திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. |
| "ஆம் ஆத்மி'யின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் Posted: 16 Nov 2015 11:09 AM PST "ஆம் ஆத்மி'யின் தேசிய கவுன்சில் கூட்டத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைவர் முனீஷ் ராய்ஸதா வலியுறுத்தியுள்ளார். |
| குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 2 பேர் சாவு Posted: 16 Nov 2015 11:08 AM PST மத்திய தில்லியின் மேற்கு படேல் நகர் பகுதியில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டடத்தில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில், அந்த கட்டடத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். |
| கண்ணன்கோட்டையில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு Posted: 16 Nov 2015 11:08 AM PST கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டையில் தரைப்பாலத்தின் வழியே வழிந்தோடிய வெள்ள நீரில் சிக்கிய இரு இளைஞர்களை |
| பிச்சாட்டூர் அணை திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை Posted: 16 Nov 2015 11:07 AM PST தொடர் மழை காரணமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் அணை திங்கள்கிழமை திறக்கப்பட்டது. |
| ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கியது Posted: 16 Nov 2015 11:05 AM PST ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. |
| கொள்ளையர்களை பிடிக்க போலீஸாருக்கு உதவிய இளைஞர்! Posted: 16 Nov 2015 11:05 AM PST வழிப்பறிக் கொள்ளையர்களால் கத்தியால் குத்தப்பட்ட இளைஞர், தனது காயத்தையும் பொருள்படுத்தாமல் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸாருக்கு உதவிய சம்பவம் தில்லியில் நிகழ்ந்துள்ளது. |
| "தூய்மை இந்தியா': மத்திய, தில்லி அரசுகள், மாநகராட்சிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை Posted: 16 Nov 2015 11:05 AM PST தில்லியில் "தூய்மை இந்தியா' திட்டத்தை திறனுடன் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, மத்திய, தில்லி அரசுகள் மற்றும் தில்லி மாநகராட்சிகள் கைகோர்த்துள்ளன. |
| பொன்னேரியில் பலத்த மழையால் நீர்நிலைகள் நிரம்பின: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 16 Nov 2015 11:04 AM PST பொன்னேரியில் திங்கள்கிழமை ஒரே நாளில் 370 மி.மீ. மழை பெய்ததில், அப்பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. |
| பாபா ராம்தேவ் நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் அறிமுகம் Posted: 16 Nov 2015 11:04 AM PST யோகக் கலை குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் புது முயற்சியாக நூடுல்ûஸ அறிமுகம் செய்துள்ளது. |
| தாஜ்மஹால் அருகே யமுனையில் கழிவுகள் கொட்டப்படுவது அருவருக்கத்தக்கது Posted: 16 Nov 2015 11:04 AM PST தாஜ்மஹால் அருகே யமுனையில் கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசுக்கும், ஆக்ரா வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்தது. |
| பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல்மணிசங்கர் ஐயரின் கருத்து ஏற்புடையதல்ல: காங்கிரஸ் Posted: 16 Nov 2015 11:04 AM PST பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. |
| 81 நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 5,700 கோடி முதலீடு Posted: 16 Nov 2015 11:03 AM PST தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஸா, மிúஸாரம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 81 நகரங்களில் குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் ஆகிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.5,700 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. |
| பருத்தி ஆதரவு விலை உயர்வு:மத்திய அரசு பரிசீலனை Posted: 16 Nov 2015 11:03 AM PST பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. |
| ஆரம்பாக்கம் குடியிருப்புகளில் மழை வெள்ளம் Posted: 16 Nov 2015 11:03 AM PST தொடர் மழை காரணமாக, கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் குடியிருப்புகள் மத்தியில் மழை வெள்ளம் புகுந்ததால் |
| டிடிஇஏ பள்ளியில் மன வளக்கலை பயிற்சி Posted: 16 Nov 2015 11:03 AM PST தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) ராமகிருஷ்ணாபுரம் பள்ளி மாணவர்களுக்கு மன வளக்கலை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. |
| அரசு உதவிபெறும் பள்ளி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி உண்ணாவிரதம் Posted: 16 Nov 2015 11:02 AM PST அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி நாகர்கோவிலில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி அலுவலகப் பணியாளர் சங்கத்தின் சார்பில் மா |
| உதவிக்கு திமுகவை நாடலாம்: கருணாநிதி Posted: 16 Nov 2015 11:02 AM PST வெள்ளத்தில் சிக்கித் தவிப்போர் உதவிக்கு திமுக தலைமைக் கழகத்தை 044-24320280, 7810878108 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று |
| தமிழக கிரிக்கெட் அணிக்கு குமரி பள்ளி மாணவர்கள் தேர்வு Posted: 16 Nov 2015 11:02 AM PST தமிழக கிரிக்கெட் அணியில் விளையாட கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு 20 பேர் பலி Posted: 16 Nov 2015 11:01 AM PST விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழைக்கு மேலும் 5 பேர் பலியாகினர். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. |
| Posted: 16 Nov 2015 11:01 AM PST கன்னியாகுமரி செஞ்சிலுவைச் சங்கமும், நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனையும் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு, நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல உதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நெய்யூரில் நடைபெற்றது. |
| தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞர் தலைமறைவு Posted: 16 Nov 2015 11:01 AM PST மார்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை தாக்கியதாக இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். |
| மழை-வெள்ளம்: பலியான மேலும் 12 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி Posted: 16 Nov 2015 11:01 AM PST மழை, வெள்ளத்தில் சிக்கி பலியான மேலும் 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |