Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

த்ரிஷா- நயன்தாரா திடீர் பாசம்

Posted:

நயன்தாராவும் த்ரிஷாவும் ஒரு படத்தில் இணையப் போகிறார்கள். ரஜினியும் கமலும் இணைவதற்கு ஒப்பான விஷயம் இது என்றால்,


Read more ...

சென்னையில் காய் கறிகளின் விலை கடும் உயர்வு

Posted:

தொடர் மழையால் சென்னையில் காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.


Read more ...

சென்னை உயர் நீதிமன்றம் மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு வளையத்துள் வந்தது

Posted:

சென்னை உயர் நீதிமன்றம் மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு வளையத்துள் வந்தது.


Read more ...

முப்பது மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் தொடர் மழை

Posted:

முப்பது மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால் நகர் முழுக்கத் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.


Read more ...

ஃபாரீஸ் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்?

Posted:

மிகக் கொடூரமான தீவிரவாதி ஒருவர் மறைந்திருப்பதை அடுத்து, ஃபாரீஸ் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய தேசப்பற்றுச் சட்டம்(?)

Posted:

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 


Read more ...

அழுக்கான அரசியல் பின்புலம் கொண்டவர்கள் விருதைத் திருப்பி அளிக்கிறார்கள்: ஆர்.எஸ்.எஸ்

Posted:

அழுக்கான அரசியல் பின்புலம் கொண்டவர்கள் விருதைத் திருப்பி அளிக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

இவ்வளவு கன மழைக்கும் சென்னை புழல் ஏரி நிரம்பவில்லை

Posted:

தமிழகம் முழுவதிலும் கன மழை வெளுத்து வாங்கும் நிலையில், இவ்வளவு கன மழை பெய்தும் சென்னை புழல் எரி நிரம்பவில்லை என்று தெரிகிறது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் பேசப்படும்: த.தே.கூ

Posted:

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ச்சியாக 10வது நாளாக முன்னெடுத்துள்ள நிலையில், ‘அவர்களின் விடுதலைக்கான அழுத்தங்களை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்; பிரதமர் தலைமையில் இன்றும் ஆராய்வு!

Posted:

தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் முக்கிய கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிராபத்து ஏற்பட்டால் த.தே.கூ.வே பொறுப்பு; பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகள்!

Posted:

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்தால் கூட அதற்கான பொறுப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிணை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் தெரிவித்துள்ளனர். 


Read more ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்

Posted:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 


Read more ...

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்கள் மழை நீடிக்கும்

Posted:

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்கள் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Read more ...

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும்: மோடி

Posted:

உலக மக்கள் அனைவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™