Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நான் மட்டுமாவது பிழைச்சுப்பேன்!

Posted: 15 Nov 2015 01:38 PM PST

மோரீஷஸ் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார் கங்கி ரெட்டி

Posted: 15 Nov 2015 01:30 PM PST

மோரீஷஸ் சிறையிலிருந்து பிரபல செம்மரக் கடத்தல்காரர் கங்கி ரெட்டி ஆந்திரத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு சித்தூரில் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.

"நேபாளத்துடனான போக்குவரத்து தடையை இந்தியா உடனே நீக்க வேண்டும்'

Posted: 15 Nov 2015 01:30 PM PST

நேபாளத்தில் மருந்து, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைக் கருத்தில்கொண்டு,

இலங்கை அரசு மீது தமிழர்கள் நம்பிக்கை இழப்பார்கள்: விக்னேஸ்வரன் எச்சரிக்கை

Posted: 15 Nov 2015 01:29 PM PST

இலங்கை சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணுசக்தி ஒப்பந்த நடைமுறைகள் நிறைவு

Posted: 15 Nov 2015 01:29 PM PST

இந்தியாவின் மின்சாரத் தேவைகளுக்கான யுரேனியத்தை ஆஸ்திரேலியாவிடம் இருந்து இறக்குமதி செய்வது தொடர்பான அணுசக்தி ஒப்பந்தம்

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, ஆயுதங்கள் செல்வது தடுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

Posted: 15 Nov 2015 01:28 PM PST

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி, ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை சென்றடைவது தடுக்கப்பட வேண்டும் என்று

"2010 தேர்தலில் பாஜக வெற்றிக்கு நிதீஷின் செல்வாக்கே காரணம்'

Posted: 15 Nov 2015 01:28 PM PST

பிகார் மக்களிடையே முதல்வர் நிதீஷ் குமாருக்கு இருக்கும் செல்வாக்கின் காரணமாகவே, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்

காலமானார் டி. ஜெயராஜ்

Posted: 15 Nov 2015 01:26 PM PST

இந்திய பத்திரிகை பதிவுத் துறையின் முன்னாள் பதிவாளர் டி. ஜெயராஜ் (63) திருச்சியில் சனிக்கிழமை (நவ.14) இரவு

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 15 Nov 2015 01:26 PM PST

இதேபோல், பெரவள்ளூரைச் சேர்ந்த முதியவர் சனிக்கிழமை இரவு நடந்து வந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

விமான நிலையத்தில் ரூ.1.7 கோடி தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

Posted: 15 Nov 2015 01:25 PM PST

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.7 கோடி மதிப்புள்ள 6.6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அடை மழையால் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

Posted: 15 Nov 2015 01:24 PM PST

பலத்த மழை காரணமாக சென்னை, புறநகரின் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால்,

அடையாற்றில் குளித்தவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்

Posted: 15 Nov 2015 01:23 PM PST

சென்னை அடையாற்றில் குளித்துக்கொண்டிருந்தவரை வெள்ள நீர் இழுத்துச் சென்றது. இருவர் உயிர் தப்பினர்.

பலத்த மழையால் இடிந்து விழுந்தது கட்டடம்

Posted: 15 Nov 2015 01:22 PM PST

கொத்தவால்சாவடி நாட்டு பிள்ளையார் கோயில் தெருவில் மகேந்திரக்குமாருக்கு சொந்தமான 60 ஆண்டுகளுக்கும்

சுரங்கப் பாதை தேவை!

Posted: 15 Nov 2015 01:21 PM PST

ஆவடி ரயில் நிலையம் அருகேயுள்ள நேரு பஜார் சாலையின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே கடவுப்பாதை வழியாக ஏராளமானோர்

ரேஷன் பொருள்களை நாசம் செய்யும் குரங்குகள்!

Posted: 15 Nov 2015 01:21 PM PST

மறைமலைநகர் 5-வது வார்டில் உள்ள நியாய விலைக் கடை வாடகைக் கட்டடத்தில், சிறிய இடத்தில் இயங்கிவருகிறது.

பேருந்து சேவை நீட்டிக்கப்படுமா?

Posted: 15 Nov 2015 01:20 PM PST

வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பணிக்குச் செல்வோர்

கூடுதல் பேருந்துகள் தேவை!

Posted: 15 Nov 2015 01:20 PM PST

மேற்கு சைதாப்பேட்டை ஜெயராஜ் திரையரங்கு அருகே இருந்து மேட்டுப்பாளையம் நந்தனம் அண்ணா சாலை வழியாக

குடிநீரில் கழிவுநீர்!

Posted: 15 Nov 2015 01:19 PM PST

சென்னை மாநகரின் 70-ஆவது வார்டில் உள்ள அருந்ததியர் நகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.

இயங்காத சிக்னல்!

Posted: 15 Nov 2015 01:19 PM PST

சென்னை, என்.எஸ்.கே. நகர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அண்மைக்காலமாக இயங்குவதில்லை. இதனால், பாரிமுனை,

சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 15 Nov 2015 01:18 PM PST

ஈக்காட்டுத்தாங்கல், பாலாஜிநகர் முதல் முதன்மைச் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு

பயங்கரவாதத்தை ஒடுக்க உலகளாவிய நடவடிக்கை: மோடி, ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் உறுதி

Posted: 15 Nov 2015 01:15 PM PST

பயங்கரவாதத்தை ஒடுக்க உலகளாவிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Posted: 15 Nov 2015 01:14 PM PST

பெட்ரோல் விலை லிட்டருக்கு 36 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வலுவடைந்தது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை; பலத்த மழை நீடிக்கும்

Posted: 15 Nov 2015 01:13 PM PST

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளதால், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில்

நிரம்பும் ஏரிகள்: தயார் நிலையில் 700 மீட்புப் படை வீரர்கள்

Posted: 15 Nov 2015 01:04 PM PST

சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் ஓரிரு நாள்களில் நிரம்பும் நிலையில் உள்ளன. இதனால், கமாண்டோ, தேசிய பேரிடர் மீட்புப் படையினர்,

வெள்ள மீட்புப் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்கள்!

Posted: 15 Nov 2015 01:04 PM PST

வெள்ள மீட்புப் பணியில், கடலோர பாதுகாப்புப் படை வீரர்கள் முதல் முறையாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில்,

சென்னை புறநகர்ப் பகுதியில் ஏரிகள் உடைப்பு: வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

Posted: 15 Nov 2015 12:31 PM PST

சென்னை புறநகரில் உள்ள செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, திருநீர்மலை வீரராகவன் ஏரி ஆகிய இரு ஏரிகளிலும் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டது

179 பேரை மீட்ட தீயணைப்புப் படை

Posted: 15 Nov 2015 12:31 PM PST

சென்னையில் கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, தண்ணீரில் சிக்கித் தவித்த 179 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக

மழையால் பாதித்த வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டாம்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

Posted: 15 Nov 2015 12:29 PM PST

மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் முகாம்

Posted: 15 Nov 2015 12:28 PM PST

பொன்னேரி வட்டத்துக்குள்பட்ட நத்தம் கிராமத்தில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் முகாம் அண்மையில் நடைபெற்றது.

ஏழுமலையானை தரிசிக்க 9 மணி நேரம் காத்திருப்பு

Posted: 15 Nov 2015 12:27 PM PST

ஏழுமலையானை வார இறுதிநாள்களில் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகளவில் இருக்கும்.

நாக சதுர்த்தி விழா: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

Posted: 15 Nov 2015 12:27 PM PST

நாக சதுர்த்தியை முன்னிட்டு, திருமலையில் சுவாமி ஞாயிற்றுக்கிழமை மாலை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி

ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு தங்கத் தகடு பொருத்தப்பட்ட ரிஷப வாகனம்

Posted: 15 Nov 2015 12:25 PM PST

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத் தகடு பொருத்தப்பட்ட ரிஷப வாகனம்

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்

Posted: 15 Nov 2015 12:22 PM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்

வெள்ளம் சூழ்ந்த மாமல்லபுரம் கோயில்

Posted: 15 Nov 2015 12:20 PM PST

மாமல்லபுரத்தில் விடாது பெய்யும் கன மழையால், சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாகவே இருந்தது.

5 அடி வெள்ளத்தில் சிக்கிய பேருந்து: பயணிகள் பத்திரமாக மீட்பு

Posted: 15 Nov 2015 12:18 PM PST

வியாசர்பாடி ஜீவா ரயில் பாலத்தில் சென்ற பேருந்து 5 அடி வெள்ள நீரில் சிக்கியது. இருப்பினும், 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

18 நாள்களில் 350 மி.மீட்டர் மழை

Posted: 15 Nov 2015 12:17 PM PST

தமிழகத்தில் கடந்த 18 நாள்களில் 350 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்பத்தூர் "சிட்கோ'வில் புகுந்த மழை நீர்: உற்பத்தி பாதிப்பால் ரூ.100 கோடி இழப்பு?

Posted: 15 Nov 2015 12:16 PM PST

தொடர் மழையால் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மழைநீர் புகுந்துள்ளது.

மியான்மரின் ஜனநாயகப் பயணம்

Posted: 15 Nov 2015 11:58 AM PST

"எங்கள் இதயம் ஒரே மாதிரி துடிக்கிறது; நாங்கள் ஒன்றாக இணைந்து போராடினோம்; இப்போது நம்பிக்கையையும் இணைந்தே பெற்றுள்ளோம்,'

நீதிபதிகள் தேர்வும் வெளிப்படைத் தன்மையும்!

Posted: 15 Nov 2015 11:57 AM PST

நீதித் துறை, நிர்வாகத் துறை, சட்டமியற்றும் துறை, பத்திரிகைத் துறை ஆகிய நான்கும் நாட்டின் சனநாயகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் ஆகும்.

இதுவல்ல "புனிதப் போர்'!

Posted: 15 Nov 2015 11:55 AM PST

பாரீஸ் நகரில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல் உலகம் முழுவதையும் உலுக்கியிருக்கிறது. அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்து, இத்தகைய வன்முறையைத் தொடரவிடக் கூடாது என்று எல்லா நாடுகளிலும் ஒருமித்தக் குரல் ஒலிக்கிறது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 129 பேரின் உயிரிழப்பு அளித்துள்ள வேதனையின் வலியும் ஆற்றொணாது அழுத கண்ணீரும் நீங்க வெகு நாளாகும்.

தீபாவளி மலர் 2015

Posted: 15 Nov 2015 11:49 AM PST

இந்த ஆண்டு கல்கி தீபாவளிச் சிறப்பு மலரில், அமரர் கல்கி, அசோகமித்திரன், சீதாரவி, ராஜேஷ்குமார் ஆகியோரின்

"மியான்மரில் ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்கும்'

Posted: 15 Nov 2015 11:47 AM PST

யாங்கூனில் அரசியல் கட்சித் தலைவர்களிடையே ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர் கூறியதாவது: அண்மையில் நடந்து

பாரீஸ் தாக்குதல்: பயங்கரவாதியின் அடையாளம் தெரிந்தது

Posted: 15 Nov 2015 11:46 AM PST

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட 7 பேரில் ஒருவரின் அடையாளம் தெரிந்ததாக

"இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்கா போரிடவில்லை'

Posted: 15 Nov 2015 11:44 AM PST

இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்கா போரிடவில்லை என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறினார்.

ஐஎஸ்எல்: நார்த் ஈஸ்டை பந்தாடியது கேரளம்

Posted: 15 Nov 2015 11:42 AM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 4-1 என்ற

பெங்களூரு டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து

Posted: 15 Nov 2015 11:42 AM PST

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் பலத்த மழை காரணமாக

சீன ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சாய்னா தோல்வி

Posted: 15 Nov 2015 11:41 AM PST

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் சாய்னா தோல்வி கண்டார்.

சில வரிகளில்...

Posted: 15 Nov 2015 11:40 AM PST

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 29-வது பிறந்த நாளாகும்.சொந்த ஊரான ஹைதராபாதில்

கலசலிங்கம் பல்கலை.யில் மாநில கால்பந்து, கூடைப்பந்துப் போட்டி

Posted: 15 Nov 2015 11:40 AM PST

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான கால்பந்து,

ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்: 3-வது போட்டியிலும் சச்சின் அணி தோல்வி

Posted: 15 Nov 2015 11:39 AM PST

ஆல் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியைத் தோற்கடித்தது வார்ன் வாரியர்ஸ்.

டெய்லர் இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி: 3-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து - 510/6

Posted: 15 Nov 2015 11:39 AM PST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து

மடிக்கேரி கலவரத்துக்கு பாஜகவே காரணம்

Posted: 15 Nov 2015 11:36 AM PST

மடிக்கேரியில் நடைபெற்ற கலவரத்துக்கு பாஜகவே காரணம் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

புதிய செஸ் வரி எதிரொலி: ஏசி உணவகம், செல்லிடப்பேசி சேவைகளுக்கான செலவினம் உயர்வு

Posted: 15 Nov 2015 11:35 AM PST

"தூய்மை இந்தியா' திட்டத்துக்கு நிதி திரட்டும் நோக்கில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய செஸ் வரி காரணமாக நட்சத்திர உணவு விடுதி

வெளிநாட்டு ஆயுதத் தயாரிப்பு நிறுவன முகவர்கள்: அமைச்சர் பாரிக்கர் விளக்கம்

Posted: 15 Nov 2015 11:35 AM PST

வெளிநாட்டு ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் முகவர்களை நியமித்துக் கொள்ள மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க இருக்கிறது.

ரூ.25,000 கோடி யூரியா மானியம்: உரத் துறை அமைச்சகம் கோரிக்கை

Posted: 15 Nov 2015 11:34 AM PST

யூரியா மானியமாக கூடுதலாக ரூ.25,000 கோடிக்கு மேல் வழங்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சகத்துக்கு உரத் துறை அமைச்சகம்

சத்தீஸ்கர்: 2 நக்ஸல்கள் கைது

Posted: 15 Nov 2015 11:34 AM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த நக்ஸலைட்கள் இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

கால்நடைகள் கடத்தல் விவகாரம்: இந்தியா-வங்கதேசம் இன்று பேச்சுவார்த்தை

Posted: 15 Nov 2015 11:33 AM PST

இரு நாட்டு எல்லை வழியாக நடைபெறும் கால்நடைகள் கடத்தல், சட்டவிரோத ஊடுருவல் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில், இந்தியா,

நவம்பர் 23-இல் ஜேட்லியுடன் வங்கித் தலைவர்கள் சந்திப்பு

Posted: 15 Nov 2015 11:32 AM PST

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வரும் 23-ஆம் தேதி சந்திக்கவுள்ளார்.

பாரீஸ் தாக்குதல் எதிரொலி: அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்து தில்லி திரும்பினார் சுஷ்மா ஸ்வராஜ்

Posted: 15 Nov 2015 11:32 AM PST

பாரீஸ் தாக்குதல் எதிரொலியாக, அமெரிக்கப் பயணத்தை பாதி வழியிலேயே ரத்து செய்து விட்டு தில்லி திரும்பினார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

பிகார் தேர்தல் முடிவுகள் குறித்த தலாய் லாமா கருத்து: ஜேடியு வரவேற்பு; பாஜக மழுப்பல்

Posted: 15 Nov 2015 11:30 AM PST

"பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பெரும்பான்மையான ஹிந்துக்கள் சமூக நல்லிணக்கத்தையே விரும்புகின்றனர்

நவ.19-இல் சீனா செல்கிறார் ராஜ்நாத் சிங்

Posted: 15 Nov 2015 11:30 AM PST

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாள் அரசு முறைப் பயணமாக, வரும் 19-ஆம் தேதி சீனா செல்லவுள்ளார்.

வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: பஞ்சாப் விவசாயிகள்

Posted: 15 Nov 2015 11:29 AM PST

பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தில் போலீஸாருக்கும் விவசாய சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலின்போது

மதச் சகிப்பின்மை விவகாரம்: பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம்

Posted: 15 Nov 2015 11:28 AM PST

நாட்டில் அதிகரித்து வரும் மதச் சகிப்பின்மையைக் கண்டித்து, டிசம்பர் மாத முதல் வாரத்தில், நாடு தழுவிய அளவில் தீவிர பிரசாரம் தொடங்கப்படவுள்ளது

இணைய வர்த்தக விதிகளை மத்திய அரசு வகுத்து வருகிறது

Posted: 15 Nov 2015 11:27 AM PST

இணைய வர்த்தகத்துக்கான வரி விதிப்பு, வெளிநாட்டு முதலீட்டு வரம்பு உள்ளிட்ட விதிகள் தொடர்பாக குழப்பங்கள் நிலவும் நிலையில்,

ரஷியப் பெண் மீது அமிலம் வீச்சு:: உ.பி. அரசிடம் அறிக்கை கேட்கிறார் சுஷ்மா

Posted: 15 Nov 2015 11:26 AM PST

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் ரஷியப் பெண் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் குறித்து, அந்த மாநில அரசிடம் வெளியுறவுத்

மகாராஷ்டிர பேரவையின் முன்னாள் துணைத் தலைவர் பிரமோத் ஷிண்டே மறைவு

Posted: 15 Nov 2015 11:20 AM PST

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் முன்னாள் துணைத் தலைவர் பிரமோத் ஷிண்டே காலமானார்.

பாக். உளவாளியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Posted: 15 Nov 2015 11:19 AM PST

மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் நபரை 14 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க

ஜம்மு-காஷ்மீர்: தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்

Posted: 15 Nov 2015 11:19 AM PST

ஜம்மு-காஷ்மீரில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒபாமா - மோடி விமானத்திலும் நெருக்கம்!

Posted: 15 Nov 2015 11:18 AM PST

சர்வதேசத் தலைவர்களில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அதிக முக்கியத்துவம் அளித்து வருவது பல சூழ்நிலைகளில்

அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

Posted: 15 Nov 2015 11:18 AM PST

அன்னிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ.) தொடர்பாக, மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான

சி.ஐ.எஸ்.எஃப். கட்டுப்பாட்டில் இன்று முதல் உயர்நீதிமன்ற வளாகம்!

Posted: 15 Nov 2015 11:17 AM PST

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்) திங்கள்கிழமை (நவ. 16) முதல் மேற்கொள்ள உள்ளனர்.

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை: ஹிமாசல் முதல்வர் வீரபத்ர சிங் மீது அமலாக்க இயக்ககம் வழக்குப் பதிவு

Posted: 15 Nov 2015 11:15 AM PST

ஹிமாசலப் பிரதேச மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்குக்கு எதிராக மத்திய அமலாக்க இயக்ககம் சட்டவிரோத

பிகாரில் பாஜக தோல்வியடைந்ததற்கான பெருமை பிரதமர் மோடியையே சேரும்: சத்ருகன் சின்ஹா

Posted: 15 Nov 2015 11:14 AM PST

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு குறைந்த இடங்கள் கிடைத்ததற்கான பெருமை பிரதமர் நரேந்திர மோடியை சேரும்

ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு தங்கத் தகடு பொருத்தப்பட்ட ரிஷப வாகனம்

Posted: 15 Nov 2015 11:13 AM PST

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத் தகடு பொருத்தப்பட்ட ரிஷப வாகனம் ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

பாலாறு, கானாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்

Posted: 15 Nov 2015 11:13 AM PST

ஆம்பூர் பகுதியில் பாலாறு, கானாறு கரையோரங்களில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருப்பத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரெங்கராஜன் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.

வேலூர் மாவட்டத்தில் 187 வீடுகள் சேதம்

Posted: 15 Nov 2015 11:12 AM PST

வேலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக 187 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார்.

ரயில்களில் அமலுக்கு வந்தது ஏ.சி. வகுப்பு கட்டண உயர்வு

Posted: 15 Nov 2015 11:12 AM PST

ரயிலில் ஏ.சி. வகுப்பு, முதல் வகுப்புக்கான பயணக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது.

மழை பாதிப்புகள் : அமைச்சர் வீரமணி நேரில் ஆய்வு

Posted: 15 Nov 2015 11:12 AM PST

வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பருவமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு மையங்கள்மாவட்ட ஆட்சியர் தகவல்

Posted: 15 Nov 2015 11:12 AM PST

பருவமழை பாதிப்புகள் குறித்து வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் இ

கல்லாறு மண் அரிப்பு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் முகாம்

Posted: 15 Nov 2015 11:11 AM PST

அரக்கோணம் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட மண் அரிப்பைத் தடுக்கும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையினர் அப்பகுதியில் மழையிலும் தொடர்ந்து முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்: விரைவில் புதிய நடைமுறை

Posted: 15 Nov 2015 11:11 AM PST

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பாதுகாப்புத் துறை தளவாடங்கள் கொள்முதல் நடைமுறையில் விரைவில்

மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 15 Nov 2015 11:11 AM PST

மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர் மழையிலும் நிரம்பாத மோர்தானா அணை

Posted: 15 Nov 2015 11:11 AM PST

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை தொடர் மழையிலும் நிரம்பாத நிலையில் உள்ளது. வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் அக்டோபர் மாதம் 28 }ஆம் தேதி முதல் பெய்து வருகிறது

உ.பி. தேர்தலில் மகா கூட்டணி அமைய வாய்ப்பு: அகிலேஷ் யாதவ்

Posted: 15 Nov 2015 11:11 AM PST

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 2017-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், பிகார் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக

மழை, வெள்ளப் பாதிப்பு நிவாரணம் குறித்த ஆய்வுக் கூட்டம்

Posted: 15 Nov 2015 11:11 AM PST

வேலூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, நிவாரண உதவி வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில்கள் தாமதம்கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு

Posted: 15 Nov 2015 11:10 AM PST

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் நீர் தேங்கியதால் ரயில்கள் தாமதமாக செல்வதை அடுத்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் அனுபம்சர்மா அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விவசாய நிலங்களில் ஏரி உபரி நீர் புகுந்ததால் பயிர்கள் நாசம்

Posted: 15 Nov 2015 11:10 AM PST

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பலத்த மழையால் நிரம்பிய ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீர் அருகிலிருந்த 50 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பய

அரசுக் கொள்கைகளை வகுப்பதில் சமூக அமைப்புகளின் பங்களிப்பும் அவசியம்: ஜி-20 தலைவர்கள் வலியுறுத்தல்

Posted: 15 Nov 2015 11:10 AM PST

அரசுக் கொள்கைகளை வகுப்பதில் சமூக அமைப்புகளின் பங்களிப்பும் அவசியம் என்று பிரதமர் மோடி உள்பட ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள

அரக்கோணம் வட்டத்தில் நீர் நிரம்பிய ஏரிகள்

Posted: 15 Nov 2015 11:10 AM PST

அரக்கோணம் வட்டத்தில் முழுவதும் நீர் நிரம்பிய ஏரிகளை மாநில பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

சத்துவாச்சாரி மலைப் பகுதியருகே வசிப்பவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்

Posted: 15 Nov 2015 11:09 AM PST

மழை காரணமாக பாறைகள் சரிந்து விழக்கூடிய அபாயம் இருப்பதால் சத்துவாச்சாரி மலைப் பகுதியருகே வசிப்பவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏரிகள் நிரம்புவதை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் செல்ல வேண்டாம்:மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

Posted: 15 Nov 2015 11:09 AM PST

அரக்கோணம் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையில் பல ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்ட நிலையில் நிரம்பும் ஏரிப் பகுதிகளை வேடிக்கை பார்க்கச் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்க்கரை நோய்க்கான புதிய தொழில்நுட்பம்: விஐடி மாணவர்கள் குழுவுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டு

Posted: 15 Nov 2015 11:09 AM PST

சர்க்கரை நோய் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி பரிசு பெற்ற விஐடி மாணவர் குழுவுக்கு அதன் வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டு தெரிவித்தார்.

இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

Posted: 15 Nov 2015 11:09 AM PST

வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை (நவ. 16) விடுமுறை விடப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் அறிவித்துள்ளார்.

சச்சார் கமிட்டி பரிந்துரையை மோடி அரசு நிறைவேற்றுகிறது: முஃப்தி முகமது சயீது

Posted: 15 Nov 2015 11:09 AM PST

சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு முழுமையாக

27 பேர் ரத்த தானம்

Posted: 15 Nov 2015 11:08 AM PST

அனைத்து இந்திய 62-ஆவது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி சார்பில் ரத்த தான முகாம் வங்கி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Posted: 15 Nov 2015 11:08 AM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சாத்தனூர் அணை உள்பட 4 அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி:மாநில அரசின் சாதனைகளை பறைசாற்றும் "தமிழக அரங்கு'

Posted: 15 Nov 2015 11:07 AM PST

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 35-ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில், தமிழகத்தில் வேளாண்மை, தொழில் வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் அதிமுக அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பறைச்சாற்றும் வகையில், "தமிழக அரங்கு' அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடர், வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10,000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜயதரணி கோரிக்கை

Posted: 15 Nov 2015 11:07 AM PST

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ள பேரிடர் மற்றும் வெள்ள நிவாரண நிதியாக

7,000 ஒப்பந்தப் பணியாளர்களை பணிவரன்முறைப்படுத்த என்டிஎம்சி திட்டம்

Posted: 15 Nov 2015 11:07 AM PST

தலைநகரில் பணியாற்றும் 7 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணிவரன்முறைப்படுத்த புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பரிசீலித்து வருகிறது. தற்போது அதற்க

தலைநகர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆய்வுகண்காணிப்பை பலப்படுத்த முடிவு

Posted: 15 Nov 2015 11:07 AM PST

தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ஞாயிற்றுக்கிழமை மீளாய்வு செய்தார். அப்போது, தலைநகரில் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவது உள்பட முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™