4TamilMedia செய்திகள் | |
- தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 8வது நாளாகவும் தொடர்கிறது; 35 பேர் மயக்கம்!
- வடக்கில் கடும் மழை; வெள்ளத்தினால் 3,248 குடும்பங்கள் இடம்பெயர்வு!
- தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விரைந்து முடிவெடுக்க மைத்திரியிடம் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை!
- பிரான்ஸ் தாக்குதல் : IS ஆயுதக் குழுவினரே சூத்திரதாரிகள் என பிரான்ஸ் அதிபர் குற்றச்சாட்டு!
- வடக்கு கிழக்கை இணைத்து சமஷ்டி மூலம் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- தொடர் மழையால் தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!
- ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்குவதில் கின்னஸ் சாதனை!
| தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 8வது நாளாகவும் தொடர்கிறது; 35 பேர் மயக்கம்! Posted:
தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு பூராவுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 8வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. Read more ... |
| வடக்கில் கடும் மழை; வெள்ளத்தினால் 3,248 குடும்பங்கள் இடம்பெயர்வு! Posted:
நாடு பூராவும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் பல இடங்களில் வெள்ளக்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால், இதுவரை 3,248 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஒருவர் பலியாகியுமுள்ளார். Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விரைந்து முடிவெடுக்க மைத்திரியிடம் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை! Posted:
தமது விடுதலையை முன்னிறுத்தி தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தின் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். Read more ... |
| பிரான்ஸ் தாக்குதல் : IS ஆயுதக் குழுவினரே சூத்திரதாரிகள் என பிரான்ஸ் அதிபர் குற்றச்சாட்டு! Posted:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று இரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை ஒழுங்குசெய்து நடத்தியது இஸ்லாமிய தேசம் (Islamic State) ஆயுதக் குழுதான் என பிரான்ஸ் பிரதமர் பிரன்ஸுவாஸ் ஹாலந்து அறிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு கிழக்கை இணைத்து சமஷ்டி மூலம் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனியான அலகாக சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தொடர் மழையால் தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு! Posted: |
| ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்குவதில் கின்னஸ் சாதனை! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்குவதில் கின்னஸ் சாதனை செய்துள்ளது ஆந்திர அரசு.