Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை; இயல்பு நிலை திரும்புவதில் சிக்கல்
- காரைக்குடி
- வரதட்சிணைக் கொடுமை: 5 பேர் மீது வழக்கு
- தொடர் மழை: ராமேசுவரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- வி.ஏ.ஓ. தேர்வு எழுத அழகப்பா பல்கலை.யில் இலவசப் பயிற்சி
- பரமக்குடி அருகே கோஷ்டி மோதல்: 7 பேர் கைது
- வயலின் கருவிகளை பழுதுபார்ப்பதற்கான பயிலரங்கு
- மழை-வெள்ளத்தில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுதவி
- நத்தத்தில் மழை சேத தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்
- கொடைக்கானலில் நேரு சிலைக்கு மாலை
- பழனி
- உதவி வேளாண் அதிகாரி பணிக்கு இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 35 பேர் தேர்வு
- 6 பேரூராட்சிகளில் ரூ.9.45 கோடியில் சிறப்பு சாலைத் திட்டம்
- மாணவர்களுக்கு வருவாய்த் துறை சான்றிதழ் வழங்க 21 இடங்களில் சிறப்பு மையங்கள்
- பருத்தியை தாக்கும் பூச்சிகளை தடுக்க யோசனை
- கண்மாய் உடைப்புகளை சீரமைக்க துரித நடவடிக்கை
- பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
- அருப்புக்கோட்டை பள்ளியில் குழந்தைகள் தின விழா
- ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்துக்கு திருச்செந்தூர் பேருந்துகள் வந்து செல்ல கோரிக்கை
- ராஜபாளையம் பகுதியில் சாரல் மழை
- மகாத்மா வித்யாலயாவில் குழந்தைகள் தின விழா
- சிவகாசியில் ஆக்கிரமிப்பாளர்கள் 41 பேருக்கு வீடு வழங்க உத்தரவு
- மினிலாரி ஓட்டுநர் கொலை வழக்கு: 3 பேர் கைது
- போதையில் அரசு பேருந்தை வழிமறித்த இருவர் கைது
- மாமனாரை தாக்கிய மருமகன் கைது
- உரிய அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: இருவர் கைது
- கண்மாய் உறுதித்தன்மை குறித்து ஆட்சியர் ஆய்வு
- சிவகாசி
- மழை வெள்ளம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 பாதுகாப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடு
- எம்எல்ஏ, ஓட்டுநருக்கு விஜயகாந்த் அடி, உதை
- எஸ்ஐ மீது தாக்குதல்: 2 பேர் கைது
- கந்தசஷ்டி விழா தொடக்கம்
- திருப்பத்தூர் பள்ளியில் மடிக்கணினி வழங்கல்
- சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
- ராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா: ஆதரவற்ற சிறார்களுக்கு பரிசு
- கூட்டுறவு வாரவிழா: கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை
- வேலூர் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு
- வெள்ளச் சேதப் பகுதிகளை முதல்வர் பார்வையிட வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
- காலமானார் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
- காலமானார் நடிகர் ஆதித்தன்
- காலமானார் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் கே.வி.ராமநாதன்
- வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்க தொடர்பில் இருக்க வேண்டும்
- அரசு இழப்பீடு தொகை போதுமானதல்ல: விஜயகாந்த்
- தொடர் மழை: பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
- "வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர்களின் தரம் உயரவேண்டும்'
- இலங்கை சிறையிலிருந்த 78 மீனவர்கள் காரைக்கால் வந்தடைந்தனர்
- பழனி-கொடைக்கானல் சாலையில் ரூ.30 லட்சத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி
- பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு
- தேக்கடியில் பள்ளி கட்டடத்தின் மீது மரம் விழுந்தது
- அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது: டிராக்டர் பறிமுதல்
- காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்
- பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- இளம்பெண்ணிடம் 20 பவுன் நகை மோசடி
- மண்டல தடகள விளையாட்டு போட்டி: 612 பேர் பங்கேற்பு
- முதல்வர் கோப்பைக்கான குழு போட்டிகள்: 1,460 பேர் பங்கேற்பு
- பழனியில் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை மேளா
- நிலக்கோட்டை அருகே தனியார் இடத்தில் சடலத்தை புதைக்க முயற்சி: போலீஸார் சமரசம்
- இந்த வார கலாரசிகன்
- பழனியில் கந்தசஷ்டி திருவிழா ஆலோசனைக் கூட்டம்
- குடம் பிடித்தான் சட்டி கொள்!
- இறப்பதற்கு அஞ்சாத தலைவியும் இறையடியார்களும்
- காலமும் கணிப்பும்: அறிவியல் தமிழ் 41
- சொல் தேடல் - 34
- கல்வியெனும் தெப்பத்தைக் கைவிட்டோர்
- பாரீஸ் தாக்குதல்: "இந்தியர்களுக்கு பாதிப்பில்லை'
- "மும்பை பாணியில் பாரீஸில் தாக்குதல்'
- இந்தியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
- ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் விரைவில் ரத்து: வெங்கய்ய நாயுடு
- மழை-நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும்: அமைச்சர்கள்-அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
- லண்டனில் அம்பேத்கர் நினைவகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார மதிப்பை ரூ.660 லட்சம் கோடியாக உயர்த்த முடியும்: பிரணாப்
- திருச்செந்தூர்
- கால்வாய் தூர்வாரப்படாததால் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்: மழைநீர் செல்ல வழிசெய்யப்படுமா?
- டெங்கு தடுப்பு மருத்துவ முகாம்
- நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்கம்
- இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு பயிற்சி
- கூட்டுறவு வாரவிழாவில் ரூ. 3.22 கோடி கடனுதவி அளிப்பு
- நேரு பிறந்த நாள் கொண்டாட்டம்
- குலசேகரன்பட்டினத்தில் சுகாதாரக் கேடு அபாயம்
- பிரதமர் பாராட்டியவருக்கு இலவச இணையச் சேவை
- முதியவரைத் தாக்கிய லோக் ஜனசக்தி கட்சி பிரமுகர் கைது
- விவசாயிக்கு வெட்டு: ஒருவர் கைது
- மின்சாரம் பாயந்து பள்ளி மாணவர் சாவு
- தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொள்கிறது: ஜவாஹிருல்லா எம்எல்ஏ
- பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல்: பிரணாப், தலைவர்கள் கண்டனம்
- நீதிமன்றத்தை நாட "கிரீன்பீஸ் இந்தியா' முடிவு: பதிவு ரத்து விவகாரம்
- ஒடிஸா: 10 தாதுச் சுரங்கங்களை ஏலம் விட மாநில அரசு முடிவு
- "இசை மழலை விழா': இரு தமிழ் அமைப்புகள் கெளரவிப்பு
- பவானா மின் உற்பத்தி நிலைய புனரமைப்பு முயற்சியில் பின்னடைவு
- வெள்ளச் சேதம்: அமைச்சர், மேயர் பார்வையிட்டனர்
- கோவில்பட்டியில் இருபெரும் விழா
- சாத்தான்குளம் கரையடிகுளம் உடையும் அபாயம்
- விளாத்திகுளம் அருகே மழையினால் வீடு இடிந்து சேதம்
- ஓவியமணி கொண்டையராஜு பிறந்த நாள் விழா
- சாகுபுரம் பள்ளி மாணவர்கள் நலஉதவி அளிப்பு
- ஹாக்கி குழு: மாநில நிர்வாகி தேர்வு
- சர்வாதிகாரியாக மாறிவிட்டார் மோடி: சோனியா, ராகுல் தாக்கு
- இன்று ஜி-20 நாடுகள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்கிறார்
| கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை; இயல்பு நிலை திரும்புவதில் சிக்கல் Posted: 14 Nov 2015 01:23 PM PST மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் 3ஆவது நாளாக சனிக்கிழமை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். |
| Posted: 14 Nov 2015 01:23 PM PST |
| வரதட்சிணைக் கொடுமை: 5 பேர் மீது வழக்கு Posted: 14 Nov 2015 01:22 PM PST ராமநாதபுரத்தில் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். |
| தொடர் மழை: ராமேசுவரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 14 Nov 2015 01:22 PM PST ராமேசுவரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பாதிப்படைந்தது. |
| வி.ஏ.ஓ. தேர்வு எழுத அழகப்பா பல்கலை.யில் இலவசப் பயிற்சி Posted: 14 Nov 2015 01:22 PM PST தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலவசப் பயிற்சியளிக்கப்படஉள்ளது. |
| பரமக்குடி அருகே கோஷ்டி மோதல்: 7 பேர் கைது Posted: 14 Nov 2015 01:21 PM PST பரமக்குடி அருகே இருதரப்பினர் கோஷ்டியாக மோதிக்கொண்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வயலின் கருவிகளை பழுதுபார்ப்பதற்கான பயிலரங்கு Posted: 14 Nov 2015 01:21 PM PST அமெரிக்காவில் புகழ்பெற்ற வயலின் தயாரிப்பவரின் மூலம் வயலின் கருவிகளைப் பழுதுபார்ப்பதற்கான பயிலரங்கு சென்னையில் நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. |
| மழை-வெள்ளத்தில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுதவி Posted: 14 Nov 2015 01:21 PM PST மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| நத்தத்தில் மழை சேத தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Nov 2015 01:20 PM PST வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கொடைக்கானலில் நேரு சிலைக்கு மாலை Posted: 14 Nov 2015 01:20 PM PST குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை கொடைக்கானலில் உள்ள நேரு சிலைக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| Posted: 14 Nov 2015 01:20 PM PST |
| உதவி வேளாண் அதிகாரி பணிக்கு இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 35 பேர் தேர்வு Posted: 14 Nov 2015 01:20 PM PST பழனி அருகே ஆயக்குடி இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 35 பேருக்கு உதவி வேளாண் அதிகாரி பணிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. |
| 6 பேரூராட்சிகளில் ரூ.9.45 கோடியில் சிறப்பு சாலைத் திட்டம் Posted: 14 Nov 2015 01:20 PM PST அய்யலூர், நத்தம் உள்ளிட்ட 6 பேரூராட்சிகளில் ரூ. 9.45 கோடி செலவில் சிறப்பு சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. |
| மாணவர்களுக்கு வருவாய்த் துறை சான்றிதழ் வழங்க 21 இடங்களில் சிறப்பு மையங்கள் Posted: 14 Nov 2015 01:20 PM PST தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6,10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருவாய்த் துறை சான்றிதழ் வழங்குவதற்காக 21 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| பருத்தியை தாக்கும் பூச்சிகளை தடுக்க யோசனை Posted: 14 Nov 2015 01:20 PM PST விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகள், தற்போது பூக்கும் நிலையில் உள்ளன. இதில், பரவும் பூச்சிகளை தடுப்பதற்கான யோசனைகளை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் கு. முருகவேல் தெரிவித்துள்ளார். |
| கண்மாய் உடைப்புகளை சீரமைக்க துரித நடவடிக்கை Posted: 14 Nov 2015 01:20 PM PST சாத்தூர் அருகே மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட கண்மாய் உடைப்புகளை சீரமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். |
| பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் Posted: 14 Nov 2015 01:20 PM PST சிவகாசி பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| அருப்புக்கோட்டை பள்ளியில் குழந்தைகள் தின விழா Posted: 14 Nov 2015 01:20 PM PST அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்துக்கு திருச்செந்தூர் பேருந்துகள் வந்து செல்ல கோரிக்கை Posted: 14 Nov 2015 01:20 PM PST ராஜபாளையம்-திருச்செந்தூர் இடையே இயங்கும் அரசு பேருந்துகள் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வரை வந்து செல்லவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ராஜபாளையம் பகுதியில் சாரல் மழை Posted: 14 Nov 2015 01:20 PM PST ராஜபாளையம் பகுதியில் சாரல்மழை மட்டுமே பெய்வதால் பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. |
| மகாத்மா வித்யாலயாவில் குழந்தைகள் தின விழா Posted: 14 Nov 2015 01:20 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| சிவகாசியில் ஆக்கிரமிப்பாளர்கள் 41 பேருக்கு வீடு வழங்க உத்தரவு Posted: 14 Nov 2015 01:20 PM PST சிவகாசியில் ஆக்கிரமிப்பாளர்கள் 41 பேருக்கு வீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| மினிலாரி ஓட்டுநர் கொலை வழக்கு: 3 பேர் கைது Posted: 14 Nov 2015 01:20 PM PST சிவகாசி அருகே கடந்த புதன்கிழமை மினிலாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர். |
| போதையில் அரசு பேருந்தை வழிமறித்த இருவர் கைது Posted: 14 Nov 2015 01:20 PM PST திருத்தங்கலில் மது போதையில் வெள்ளிக்கிழமை இரவு அரசு பேருந்தை வழிமறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 14 Nov 2015 01:20 PM PST சிவகாசி அருகே மாமனாரை தாக்கிய மருமகனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| உரிய அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: இருவர் கைது Posted: 14 Nov 2015 01:20 PM PST சிவகாசி அருகே அரசு புறம்போக்குநிலத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். |
| கண்மாய் உறுதித்தன்மை குறித்து ஆட்சியர் ஆய்வு Posted: 14 Nov 2015 01:20 PM PST விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால், திருத்தங்கல் பெரிய கண்மாய், ஊறிஞ்சிகுளம் செல்லும் கால்வாய், ஈஞ்சார் செங்குளம் கண்மாய், கிருஷ்ணபேரி கண்மாய் ஆகியவற்றின் உறுதித் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 14 Nov 2015 01:20 PM PST |
| மழை வெள்ளம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 பாதுகாப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடு Posted: 14 Nov 2015 01:20 PM PST ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க 30 மையங்கள் அமைக்கப்படும் என உயர்அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| எம்எல்ஏ, ஓட்டுநருக்கு விஜயகாந்த் அடி, உதை Posted: 14 Nov 2015 01:20 PM PST மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், பண்ருட்டி எம்எல்ஏ சிவக்கொழுந்துவை அடித்ததுடன், வேன் ஓட்டுநருக்கு உதையும் கொடுத்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். |
| எஸ்ஐ மீது தாக்குதல்: 2 பேர் கைது Posted: 14 Nov 2015 01:20 PM PST ஏர்வாடியில் காவல் சார்பு ஆய்வாளரைத் தாக்ககியதாக 2 பேரை போலீஸார் கைது செயதனர். |
| Posted: 14 Nov 2015 01:20 PM PST தேவகோட்டை நகர சிவன்கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. |
| திருப்பத்தூர் பள்ளியில் மடிக்கணினி வழங்கல் Posted: 14 Nov 2015 01:20 PM PST சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. |
| சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் தின கொண்டாட்டம் Posted: 14 Nov 2015 01:20 PM PST சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. |
| ராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா: ஆதரவற்ற சிறார்களுக்கு பரிசு Posted: 14 Nov 2015 01:20 PM PST ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆதரவற்ற சிறார்களுக்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பரிசுகளை வழங்கினர். |
| கூட்டுறவு வாரவிழா: கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை Posted: 14 Nov 2015 01:20 PM PST சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் 62வது தேசிய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு இலவச கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வேலூர் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு Posted: 14 Nov 2015 01:19 PM PST வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி, முருகன் சனிக்கிழமை சந்தித்தனர். |
| வெள்ளச் சேதப் பகுதிகளை முதல்வர் பார்வையிட வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Posted: 14 Nov 2015 01:18 PM PST வெள்ளச் சேதப் பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தினார். |
| காலமானார் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் Posted: 14 Nov 2015 01:13 PM PST பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (86), சனிக்கிழமை காலமானார். |
| Posted: 14 Nov 2015 01:13 PM PST காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (எ) மலைப்பெருமாள் (77). நடிகரான இவர், உடல் நலக்குறைவால் கடந்த 12-ஆம் தேதி (வியாழக்கிழமை இரவு) காலமானார். |
| காலமானார் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் கே.வி.ராமநாதன் Posted: 14 Nov 2015 01:12 PM PST இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ("ரெசிடென்ட் எடிட்டர்') கே.வி.ராமநாதன் (87) சென்னையில் சனிக்கிழமை (நவம்பர் 14) காலமானார். |
| வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்க தொடர்பில் இருக்க வேண்டும் Posted: 14 Nov 2015 01:11 PM PST ஒவ்வொரு மாவட்டத்தையும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து காப்பதற்கு, அரசின் 9 பிரதான துறைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| அரசு இழப்பீடு தொகை போதுமானதல்ல: விஜயகாந்த் Posted: 14 Nov 2015 01:11 PM PST மழை, வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை போதுமானதல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை கூறினார். |
| தொடர் மழை: பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு Posted: 14 Nov 2015 01:10 PM PST தொடர் மழையால், சென்னை, புறநகர்ப் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது. |
| முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted: 14 Nov 2015 01:10 PM PST மழை வெள்ளப் பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| "வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர்களின் தரம் உயரவேண்டும்' Posted: 14 Nov 2015 12:32 PM PST வளர்ந்து வரும் சூழலுக்கேற்ப தங்கள் தரத்தினை ஆசிரியர்கள் உயர்த்திக் கொள்ள முன்வர வேண்டும் என, வெள்ளிக்கிழமை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மண்டல இயக்குநர் டி.ஜி. ராவ் பேசினார். |
| இலங்கை சிறையிலிருந்த 78 மீனவர்கள் காரைக்கால் வந்தடைந்தனர் Posted: 14 Nov 2015 12:31 PM PST இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 78 பேர் வெள்ளிக்கிழமை மாலை காரைக்கால் வந்தடைந்தனர். |
| பழனி-கொடைக்கானல் சாலையில் ரூ.30 லட்சத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி Posted: 14 Nov 2015 12:31 PM PST பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் சவரிக்காடு அருகே ரூ. 30 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு Posted: 14 Nov 2015 12:30 PM PST பழனி அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். |
| தேக்கடியில் பள்ளி கட்டடத்தின் மீது மரம் விழுந்தது Posted: 14 Nov 2015 12:30 PM PST தேக்கடியிலுள்ள தமிழக அரசு ஆரம்பப் பள்ளியில், சனிக்கிழமை பெய்த மழையில் மரம் விழுந்தது. மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். |
| அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது: டிராக்டர் பறிமுதல் Posted: 14 Nov 2015 12:29 PM PST போடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் ஓட்டுநரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். |
| காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் Posted: 14 Nov 2015 12:29 PM PST தேனி மகளிர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை காதலர்கள் தஞ்சமடைந்தனர். |
| பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 14 Nov 2015 12:26 PM PST முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சனிக்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,600 கன அடியாக அதிகரித்தது. |
| இளம்பெண்ணிடம் 20 பவுன் நகை மோசடி Posted: 14 Nov 2015 12:25 PM PST தேவாரத்தில் நண்பருக்கு விபத்து எனக் கூறி, இளம்பெண்ணிடம் 20 பவுன் நகை மோசடி செய்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மண்டல தடகள விளையாட்டு போட்டி: 612 பேர் பங்கேற்பு Posted: 14 Nov 2015 12:25 PM PST பள்ளிக் கல்வித் துறை சார்பில், தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பாரதியார் தின மண்டல தடகள விளையாட்டுப் போட்டியில், 612 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். |
| முதல்வர் கோப்பைக்கான குழு போட்டிகள்: 1,460 பேர் பங்கேற்பு Posted: 14 Nov 2015 12:24 PM PST முதல்வர் கோப்பைக்கான (2015-16) மாவட்ட அளவிலான குழு போட்டிகளில் 1,460 பேர் கலந்துகொண்டனர். |
| பழனியில் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை மேளா Posted: 14 Nov 2015 12:24 PM PST பழனியில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, நுகர்வோர் கூட்டுறவு விற்பனை மேளா சனிக்கிழமை நடத்தப்பட்டது. |
| நிலக்கோட்டை அருகே தனியார் இடத்தில் சடலத்தை புதைக்க முயற்சி: போலீஸார் சமரசம் Posted: 14 Nov 2015 12:23 PM PST திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வெள்ளிக்கிழமை சடலத்தை புதைக்க முயற்சித்ததை அடுத்து, போலீஸார் தடுத்து சமரசம் செய்தனர். |
| Posted: 14 Nov 2015 12:23 PM PST சென்னையில் இருந்தால் மட்டும்தான் ஓர் எழுத்தாளரின் படைப்புகள் அங்கீகரிக்கப்படும் என்கிற மாயையை உடைத்தெறிந்தவர்களுள் எழுத்தாளர் அய்க்கண்ணும் ஒருவர். எழுத்தாளர் அய்க்கண்ணுக்கு நாளை எண்பதாம் அகவை நிறைவு விழா. |
| பழனியில் கந்தசஷ்டி திருவிழா ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Nov 2015 12:23 PM PST கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பழனி திருக்கோயில் தலைமை அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 14 Nov 2015 12:22 PM PST நீண்ட நெடுங்காலமாக ஒரு பெண்மணிக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவள் பல தெய்வங்களை வணங்கினாள். பூஜை செய்தாள். பலன் ஒன்றும் இல்லை. |
| இறப்பதற்கு அஞ்சாத தலைவியும் இறையடியார்களும் Posted: 14 Nov 2015 12:21 PM PST சங்க காலந்தொட்டு இக்காலம் வரை இல்லறத்தில் ஈடுபடும் தலைவன், தன் ஆருயிர்த் தலைவியைப் பிரிந்து, குடும்ப நலங்கருதிப் பொருளைச் சேகரித்து இன்பமாக வாழவேண்டி அயலூர் சென்று வந்ததைக் காண்கிறோம். |
| காலமும் கணிப்பும்: அறிவியல் தமிழ் 41 Posted: 14 Nov 2015 12:20 PM PST நம் முன்னோர் பகலில் சூரியனைக் கொண்டும் இரவில் நட்சத்திரங்களைக் கொண்டும் நேரத்தை (மணியை) மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்தார்கள். |
| Posted: 14 Nov 2015 12:14 PM PST சென்ற மாதம் 5-10-2015 தனித்தன்மையுடைய நாள். அதனைத் தலைகீழாக ஒவ்வொரு எண்ணாகப் படித்தாலும் அதே நாள்தான் வரும். இதனை Palindrome என்று குறித்திருந்தனர். |
| கல்வியெனும் தெப்பத்தைக் கைவிட்டோர் Posted: 14 Nov 2015 12:06 PM PST |
| பாரீஸ் தாக்குதல்: "இந்தியர்களுக்கு பாதிப்பில்லை' Posted: 14 Nov 2015 11:56 AM PST ""பாரீஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்'' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். |
| "மும்பை பாணியில் பாரீஸில் தாக்குதல்' Posted: 14 Nov 2015 11:55 AM PST மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை, பாரீஸ் தாக்குதல் ஒத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். |
| இந்தியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 14 Nov 2015 11:53 AM PST பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தில்லி, மும்பை உள்பட இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் விரைவில் ரத்து: வெங்கய்ய நாயுடு Posted: 14 Nov 2015 11:52 AM PST ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய நகர்ப்புற, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தெரிவித்தார். |
| மழை-நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும்: அமைச்சர்கள்-அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: 14 Nov 2015 11:51 AM PST மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என அமைச்சர்கள்-அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு Posted: 14 Nov 2015 11:46 AM PST பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. |
| லண்டனில் அம்பேத்கர் நினைவகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி Posted: 14 Nov 2015 11:45 AM PST பிரிட்டன் தலைநகர் லண்டனில் சட்ட மேதை அம்பேத்கர் நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார். |
| அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார மதிப்பை ரூ.660 லட்சம் கோடியாக உயர்த்த முடியும்: பிரணாப் Posted: 14 Nov 2015 11:43 AM PST அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பை ரூ.660 லட்சம் கோடியாக உயர்த்த முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Nov 2015 11:34 AM PST |
| Posted: 14 Nov 2015 11:33 AM PST தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தண்ணீர் செல்லும் கால்வாய் தூர்வாரப்படாததாலேயே காட்டாற்று வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். |
| டெங்கு தடுப்பு மருத்துவ முகாம் Posted: 14 Nov 2015 11:32 AM PST சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டெங்கு ஒழிப்பு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்கம் Posted: 14 Nov 2015 11:31 AM PST கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 7 நாள்கள் நடைபெறும் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் காளாம்பட்டி நாச்சியார்புரம் கிராமத்தில் தொடங்கியது. |
| இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு பயிற்சி Posted: 14 Nov 2015 11:31 AM PST சாத்தான்குளம் அருகே உள்ள கரிசலில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. |
| கூட்டுறவு வாரவிழாவில் ரூ. 3.22 கோடி கடனுதவி அளிப்பு Posted: 14 Nov 2015 11:30 AM PST தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் ரூ. 3.22 கோடி மதிப்பிலான கடனுதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினார். |
| Posted: 14 Nov 2015 11:30 AM PST மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாகர்லால் நேருவின் 127 ஆவது பிறந்த தின விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. |
| குலசேகரன்பட்டினத்தில் சுகாதாரக் கேடு அபாயம் Posted: 14 Nov 2015 11:29 AM PST குலசேகரன்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவுப் பொருள்களை அகற்றாததால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| பிரதமர் பாராட்டியவருக்கு இலவச இணையச் சேவை Posted: 14 Nov 2015 11:29 AM PST மாணவர்களின் பயன்பாட்டுக்காக 50-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி செயலிகளை இலவசமாக வழங்கி, பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற இம்ரான் கான் (படம்) என்பவருக்கு இலவச இணையச் சேவையை பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது. |
| முதியவரைத் தாக்கிய லோக் ஜனசக்தி கட்சி பிரமுகர் கைது Posted: 14 Nov 2015 11:28 AM PST சாத்தான்குளம் அருகே முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக லோக் ஜனசக்தி கட்சி பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். |
| விவசாயிக்கு வெட்டு: ஒருவர் கைது Posted: 14 Nov 2015 11:28 AM PST விளாத்திகுளம் அருகே விருசம்பட்டியில் சொத்து தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர். |
| மின்சாரம் பாயந்து பள்ளி மாணவர் சாவு Posted: 14 Nov 2015 11:27 AM PST சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாயந்து பள்ளி மாணவர் இறந்தார். |
| தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொள்கிறது: ஜவாஹிருல்லா எம்எல்ஏ Posted: 14 Nov 2015 11:27 AM PST தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுவருவதாக மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். |
| பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதல்: பிரணாப், தலைவர்கள் கண்டனம் Posted: 14 Nov 2015 11:26 AM PST பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| நீதிமன்றத்தை நாட "கிரீன்பீஸ் இந்தியா' முடிவு: பதிவு ரத்து விவகாரம் Posted: 14 Nov 2015 11:26 AM PST "கிரீன்பீஸ் இந்தியா' தன்னார்வ அமைப்பின் பதிவை ரத்து செய்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அந்த அமைப்பின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. |
| ஒடிஸா: 10 தாதுச் சுரங்கங்களை ஏலம் விட மாநில அரசு முடிவு Posted: 14 Nov 2015 11:26 AM PST ஒடிஸா மாநிலத்தில், 10 தாதுச் சுரங்கங்களை டிசம்பர் மாதத்துக்குள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாநில எஃகு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரஃபுல்லா மாலிக் தெரிவித்தார். |
| "இசை மழலை விழா': இரு தமிழ் அமைப்புகள் கெளரவிப்பு Posted: 14 Nov 2015 11:26 AM PST தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய இசை மழலை விழாவில் தலைநகரில் இயல், இசை, நாடகம் என முத்தமிழை வளர்க்கும் பணியை மேற்கொண்டு வரும் சண்முகானந்தா சங்கீத சபா, அவ்வைத் தமிழ்ச் சங்கம் ஆகிய இரு தமிழ் அமைப்புகள் பாராட்டி கெளரவிக்கப்பட்டன. |
| பவானா மின் உற்பத்தி நிலைய புனரமைப்பு முயற்சியில் பின்னடைவு Posted: 14 Nov 2015 11:26 AM PST தில்லி பவானாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை புனரமைக்கும் நகர அரசின் முயற்சியில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. |
| வெள்ளச் சேதம்: அமைச்சர், மேயர் பார்வையிட்டனர் Posted: 14 Nov 2015 11:26 AM PST தூத்துக்குடியில் வெள்ளச் சேதங்களை சுற்றுலாத் துறை அமைச்சர், மேயர், ஆட்சியர் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர். |
| கோவில்பட்டியில் இருபெரும் விழா Posted: 14 Nov 2015 11:26 AM PST கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் வட்டார கிளை நூலகம் சார்பில் 48 ஆவது தேசிய நூலக வார விழாவின் தொடக்க விழா மற்றும் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| சாத்தான்குளம் கரையடிகுளம் உடையும் அபாயம் Posted: 14 Nov 2015 11:25 AM PST சாத்தான்குளம் கரையடிகுளம் உடையும் நிலை உள்ளதால் அதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| விளாத்திகுளம் அருகே மழையினால் வீடு இடிந்து சேதம் Posted: 14 Nov 2015 11:25 AM PST விளாத்திகுளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் காடல்குடியில் விவசாய கூலித்தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்ததில் பொருள்கள் சேதமடைந்தன. |
| ஓவியமணி கொண்டையராஜு பிறந்த நாள் விழா Posted: 14 Nov 2015 11:25 AM PST ஓவியமணி கொண்டையராஜுவின் 117ஆவது பிறந்த நாள் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. |
| சாகுபுரம் பள்ளி மாணவர்கள் நலஉதவி அளிப்பு Posted: 14 Nov 2015 11:25 AM PST சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் உள்ள மாணவர், மாணவிகளின் அன்றாடத் தேவைக்கு உரிய பொருள்களை வழங்கி உதவினர். |
| ஹாக்கி குழு: மாநில நிர்வாகி தேர்வு Posted: 14 Nov 2015 11:25 AM PST ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினராக செ.குருசித்ர சண்முகபாரதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| சர்வாதிகாரியாக மாறிவிட்டார் மோடி: சோனியா, ராகுல் தாக்கு Posted: 14 Nov 2015 11:25 AM PST பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறி விட்டதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் குற்றம்சாட்டினர். |
| இன்று ஜி-20 நாடுகள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்கிறார் Posted: 14 Nov 2015 11:16 AM PST இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) தொடங்கி 2 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |