Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தூங்காவனம் விமர்சனம்

Posted:

போலீசுக்கும் போதைக்கடத்தல் காரர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி சமாச்சாரம்தான் கதை!


Read more ...

பீகார் எம்.எல்.ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு

Posted:

பீகார் எம்.எல்.ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

பாரிஸ் தாக்குதல்கள்; இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கரிசனை!

Posted:

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் யாராவது சிக்கிக் கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு இருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 


Read more ...

இளைஞர்களின் ஆற்றலுடன் விளங்கும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது

Posted:

இளைஞர்களின் ஆற்றலுடன் விளங்கும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று நரநேதிர மோடி உரையாற்றி உள்ளார்.


Read more ...

லலித் மோடி விரைவில் கைதாகலாம்

Posted:

லலித் மோடி விரைவில் கைதாகலாம் என்று புலனாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் இன்று

Posted:

பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 127 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


Read more ...

தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted:

தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Read more ...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் நுழைவு; அதிகாரிகள் எச்சரிக்கை

Posted:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் நுழைந்துள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


Read more ...

சென்னை மாநகராட்சி செயலிழந்துள்ளது: ஸ்டாலின்

Posted:

சென்னை மாநகராட்சி செயலிழந்துள்ளது திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். 


Read more ...

மருத்துவர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: ஜே.பி.நட்டா

Posted:

மருத்துவர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை; த.தே.கூ நாளை ஆராய்கிறது!

Posted:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மோசடி; மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

Posted:

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் நிதி மோடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 10 திகதி ஆஜராகுமாறு கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 


Read more ...

இலங்கைக் கடலில் விழலாம் என எதிர்பார்க்கப்பட்ட விண்பொருள் விழும் முன்னரே கலைந்திருக்கலாம்: சம்பத் மாரசிங்க

Posted:

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் விழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த விண்ணிலிருந்து வந்த மர்ம பொருளான #WT1190F குறிக்கப்பட்ட நேரத்தில் கடலில் விழுந்ததை நிலத்திலிருந்து யாருமே அவதானிக்கவில்லை என்று நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கான ஆதர்சி கிளார்க் நிலையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி சம்பத் மாரசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

பாரிஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்; 140க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Posted:

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 140க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. 


Read more ...

ஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் விடுதலை!

Posted:

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

வசமாக சிக்கினார் சந்தானம்

Posted:

ஒரு ஹீரோயின் தொடர்ந்து ஒரே ஹீரோவுடன் நடித்தால், அதற்குப் பெயர் லவ் என்பதாக தீர்மானித்து வைத்திருக்கிறது கோடம்பாக்கத்தின் கோட்பாடு.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™