ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பார்சிகள் --அமைதி கிணறு
- படத்திற்குப் பாக்கள் !கவிஞர் இரா .இரவி !
- திருக்குறளில் வினாக்கள் ! உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி !
- இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ்
- 2016 புது வருடத்திற்கு ஜப்பான் வழங்கும் 2 இலவச கார்கள்
- பயமாயிருக்கிறது மனைவி சிரிக்கிறாள்…!
- எந்தக் கணமும் வெற்றியடையலாம்…
- பூக்கள் பறிப்பதற்கில்லை…
- சினி துளிகள்!
- அழகான ஒரு வரிக் கவிதை…
- ஆசாரக்கோவை-1
- இடுப்பில் அமர்ந்த குடம்...!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(400)
- வேலன்:-குழந்தைகள் கணித அறிவை வளர்த்துக்கொள்ள
- பேயாக மாறிய நடிகை!
- கட்டுக்கொடி மாயஜல மருத்துவம்
- பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய்
- நாளோரு நல்ல வாக்கியம்
- எந்தப் பாதை நமது?
- நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
- அறிமுகம் ---நிஷா
| Posted: 29 Nov 2015 09:07 AM PST பார்சிகள் --அமைதி கிணறு பார்சிகள் அதிகம் வாழும் இடம் மும்பை மலபார் ஹில் .சூரத் ,பரோடா அமைதியின் கோபுரம் (tower of silence) அல்லது தக்மா (Dakhma) (பாரசீக மொழி:دخمه) என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க பார்சி சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும். பார்சி சமுதாயத்தில் இறந்த உடல் அசுத்தமானதாய்க் கருதப்படுகிறது. இறந்த உடலைப் புதைத்தால் அது மண்ணையும் எரித்தால் நெருப்பையும் அசுத்தப்படுத்தி விடும். அத்தோடு இறந்தவர் இறுதி தானமாய்த் தனது உடலையும் பறவைகள் உண்ணத் ... |
| படத்திற்குப் பாக்கள் !கவிஞர் இரா .இரவி ! Posted: 29 Nov 2015 08:38 AM PST படத்திற்குப் பாக்கள் !கவிஞர் இரா .இரவி ! பார்க்காமலே கவர்ந்து இழுக்கின்றாய் பார்த்தால் ? நிலம் பார்த்தது போதும் நிலவே என்னைப் பார் ! பாவையின் பற்கள் தெரியாத புன்னகையும் பரவசம்தான் வஞ்சி வெட்கத்தைக் கற்ப்பிக்கிறாள் கட்டணமின்றி இமை திறந்து பார் வந்துவிட்டேன் கனவு நாயகன் ! |
| Posted: 29 Nov 2015 08:38 AM PST திருக்குறளில் வினாக்கள் ! உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி ! இடம் : மதுரை திருவள்ளுவர் கழகம் ***** திருக்குறளில் 142 வினாக்கள் உள்ளன. ஒரு குறளில் ஒரு வினா, ஒரு சில குறளில் இரண்டு வினாக்கள், ஒரு சில குறளில் மூன்று வினாக்களும் உள்ளன. பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு 148 பிறன்மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் ... |
| இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் Posted: 29 Nov 2015 07:39 AM PST இந்த ஊர்களுக்கு சுற்றுலா போக டிப்ஸ் 1.மூணாறு -கூர்க் சொக்க வைக்கும் இயற்கை காட்சிகளை ரசித்தபடியே அற்புதமான பயணம் ஒன்றை மேற்கொள்ள நினைப்பவர்கள் கூர்கில் இருந்து மூணார் வரை பயணம் மேற்கொள்ள வேண்டும். கூர்க், மூணார் ஆகிய இரண்டு இடங்களுமே தெனிந்தியாவில் இருக்கும் முதன்மையான சுற்றுலாத்தலங்கலாக இருப்பது இந்த பயண அனுபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது. நன்றி-tamil.nativeplanet.com |
| 2016 புது வருடத்திற்கு ஜப்பான் வழங்கும் 2 இலவச கார்கள் Posted: 29 Nov 2015 07:01 AM PST ஈகரை நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி ஜப்பானிய கார் கம்பனியினால்இரண்டாவது வருடமாக நடாத்தப்படும் இரண்டு இலவச கார்கள் பரிசுப் போட்டி நிகழ்வு ஆரம்பமாகி உள்ளது. கம்பனி புகழுக்காக செய்வதால் , எவ்வித கட்டணமோ, பதிவுகளோ இல்லை. விருப்பமாயின் பெயர்,ஈமெயில் விடயத்துடன் உங்களுக்கு விருப்பமான கார் சிலவற்றினையும் தெரிவு செய்யுங்கள் கார் தெரிவின் போது உங்கள் நாட்டு விதிகளை (வாகன இறக்குமதி) தெரிந்து இருந்தால் நல்லது. - அவ்வளவுதான் !!!! இந்த விடயத்தினை SHARE பண்ணுவதால் உங்களுக்கு கார் கிடைக்கும் சந்தர்ப்பம் ... |
| பயமாயிருக்கிறது மனைவி சிரிக்கிறாள்…! Posted: 29 Nov 2015 06:58 AM PST - தமிழ் இனிமை அம்மா- இருப்பதால் – ————- – சத்திய சோதனை படித்தபின்- மனசுக்குள் அம்மா – —————— – மனைவி சிரிப்பு பயமாயிருக்கிறது முதல் தேதி – ————– – அவள் சிரித்தாள் நான் விழுந்தேன் கன்னத்தில் குழி – ——————– சாப்பிடாத சுவாமிக்கு நைவேத்யம்- பசியோடு பிச்சைக்காரன் – ———————- நவதிலக் |
| Posted: 29 Nov 2015 05:06 AM PST - வங்கிகள் கடன் தரும் வருங்காலத்தில் படிப்பிற்கும்! – ---------------------------------- பிறந்ததை கொண்டாட அணைப்பது ஏன் மெழுகுவர்த்திகளை? – —————- – ஆழ்குழாய் கிணறு தோண்டுபவன் கையில் மினரல் வாட்டர் பாட்டில் – —————– – எந்தக் கணமும் வெற்றியடையலாம் நம்பிக்கையிருந்தால்! – ——————– – காலம் நகர்கிறது கையின் இருப்பு தன்னம்பிக்கை – ————- -இளவல் ஹரிஹரன் |
| Posted: 29 Nov 2015 05:02 AM PST - ஆகாயம் பூப்பூக்கும் அதிசயம் நட்சத்திரங்கள் – —————— – சுதந்திர தினம் மனதிற்குள் துக்கம் வந்தது ஞாயிற்றுக்கிழமை – —————– – பெண் பிறக்கட்டும் குடும்மபத்தோடு பிரார்த்தனை பிரசவ வலியில் பசு! – —————- – பூக்கள் பறிப்பதற்கில்லை மனிதனால் இனி முடியாது செடிகள் சிரிக்கட்டும் – ——————— நவதிலக் |
| Posted: 29 Nov 2015 04:59 AM PST - – * நானும் ரவுடிதான் படத்தின், 'ஹிட்'டுக்கு பின், வழக்கமான கதாநாயகி கதைகளில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா. |
| Posted: 29 Nov 2015 04:48 AM PST - – சினிமா ச்சீய்… கெட்ட வார்த்தை பேசாதே – ———————– – ஆடவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று…! – ———————– – அறிவுப்பு! காணவில்லை எங்கள் தொகுதி எம்.எல்.ஏ – ——————- – அழகான ஒரு வரிக் கவிதை மௌனம்! – —————— – எவ்வளவு உயரத்திலிருந்து குதித்தாலும்- அடிபடாமல் அருவி – ——————— நவதிலக் |
| Posted: 29 Nov 2015 04:21 AM PST ஆசாரக்கோவை உண்டது கேளார்,குரவை,மிக்காரை கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும் உண்டது கேளா விடல் நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும், என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று கேட்கக்கூடாது. நன்றி-தினதந்தி |
| Posted: 29 Nov 2015 03:38 AM PST - மௌன ஊர்வலம் முடிந்தது கலவரத்தில் - ------------------ - விறகு சுமக்கும் ஆட்டோ வாசகம் மரம் வளர்ப்போம் - ---------------- - புதுப்பெண்ணை வரவேற்றது வாசலில் கியாஸ் சிலிண்டர் - -------------------- - காரைத்துடைத்துக் காசு கேட்டான் எட்டிப் பார்த்தது நாய் - ---------------------- - இடுப்பில் அமர்ந்துகொண்டு அழகாய்ச் சென்றது குடம் - ------------------ பா.உதயகண்ணன் பேராசியர் இரா.மோகனின் கவிதைச்சுடர் நூலிலிருந்து ==== இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே... ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(400) Posted: 29 Nov 2015 01:33 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| வேலன்:-குழந்தைகள் கணித அறிவை வளர்த்துக்கொள்ள Posted: 29 Nov 2015 12:06 AM PST முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் கணிதத்திலே தனி திறமை வளர்த்துக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் முதலில உள்ள Task கிளிக் செய்திட வரும் விண்டோவில் Whole Number.Decimals.Tables.Money.Percentage.Fractions என ஆறுவிதமான கணித கணக்குகள் வரும். நமக்கு தேவையானதை தேர்வு செய்யவும். அடுத்து கணக்கு வகையினையும் எத்தனை நபர்கள் விளையாட ... |
| Posted: 28 Nov 2015 09:56 PM PST - - - — மேற்கத்திய நாடுகளில், விடுமுறை நாட்களின்போது, பயங்கரமான வேடமிட்டு, மற்றவர்களை பயப்பட வைக்கும் வகையிலான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இதுபோன்ற ஒரு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லோபஸ் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர், கறுப்பு நிற உடையணிந்து, முகம் மற்றும் உடல் முழுவதும் எலும்பு கூடு போல் வரைந்து, பேய் போல் வேடமிட்டு வந்திருந்ததை, விழா முடிந்த பின் தான், பார்வையாளர்கள் ... |
| Posted: 28 Nov 2015 09:21 PM PST கட்டுக் கொடி (Coceolus hirsustus Diels) குழந்தை அழகாக, ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோர்களுக்கும் உண்டு... அவற்றிற்கான சிறந்த மருந்து கட்டுகொடியின் இலை சாற்றை எடுத்து சுத்தமான நீர் உள்ள பாத்திரத்திலிட்டு அவற்றில் சிறிதளவு குங்குமப்பூ நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு கலந்து கிளறி வைத்து விட்டால் அல்வா போல் கெட்டியாகிவிடும் அவற்றை காலை மாலை உண்டுவந்தால் சிவப்பாகவும் ஆரோகியமாகவும் இருக்கும் குறிப்பாக புத்தி கூர்மை யிருக்கும் இந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ... |
| பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் Posted: 28 Nov 2015 09:17 PM PST பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அதிக தண்ணீர் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதால் இதய நோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று ... |
| Posted: 28 Nov 2015 07:25 PM PST அறிவே ஒருவனின் உண்மையான பலம் |
| Posted: 28 Nov 2015 07:13 PM PST - – வாழ்க்கை நம்முன் வைக்கும் பாதைகளில் எது நம் பாதை! – பல்வேறு பாதைகள் பாய் விரித்தாலும் உள்ள பாதைகளில் ஒன்றைத் தானே உபயோகிக்க முடியும்! – ஆரம்பமே அசத்தலாய் அகண்டு கிடக்கும் ஆயிரம் பாதைகள் நாலே எட்டு நடப்பதற்குள் சுருண்டு சுருங்கிக் கிடக்கின்றன! – எல்லாருமே ஏன் பலர் நடந்த பாதையிலேயே பயணிக்க விரும்புகின்றனர்… – ஒன்றே ஒன்று ஒத்தையடிப் பாதையாய் உபயோகமில்லாமல் ஒதுங்கிக் கிடந்தது! – நடக்க நடக்க அதுமட்டுமே நல்லோர் மனம்போல் விரிந்து கொண்டே வந்தது! – இலக்கை எட்ட நம்முன் ... |
| நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... Posted: 28 Nov 2015 05:34 PM PST போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ... |
| Posted: 28 Nov 2015 04:10 PM PST பெயர்:நிஷா சொந்த ஊர்:கோயம்புத்தூர் ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்: பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது தொழில்:குடும்ப தலைவி மேலும் என்னைப் பற்றி:சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் சாதித்து விடலாம் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |