Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஜாலியா போறாங்க!

Posted: 29 Nov 2015 01:40 PM PST

வேதம் ஓதுகிறார் ப.சி.!

Posted: 29 Nov 2015 01:38 PM PST

பிரான்ஸில் பிரதமர் மோடி: பருவநிலை மாநாட்டில் பங்கேற்கிறார்

Posted: 29 Nov 2015 01:32 PM PST

சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு

சொத்துக் குவிப்பு வழக்கு: மத்திய அமைச்சக முன்னாள் அதிகாரிக்கு ஓராண்டு சிறை

Posted: 29 Nov 2015 01:28 PM PST

வருமானத்துக்கு அதிகமாக ரூ.23 லட்சம் சொத்துகளைச் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய வர்த்தக அமைச்சக

மதவாத சக்திகளை ஊக்குவிக்கிறது பாஜக: யெச்சூரி குற்றச்சாட்டு

Posted: 29 Nov 2015 01:27 PM PST

நாட்டில் உள்ள மதவாத சக்திகளை, ஆளுங்கட்சியான பாஜக ஊக்குவித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

லோக்பால் வரைவு அறிக்கையை இறுதிசெய்தது நாடாளுமன்றக் குழு

Posted: 29 Nov 2015 01:26 PM PST

ஊழலுக்கு எதிரான லோக்பால் வரைவு அறிக்கையை சுமார் ஓராண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற நிலைக்குழு இறுதிசெய்துள்ளது.

ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பு: ஜம்முவில் எல்லைப் பாதுகாப்புப் படை காவலர் உள்பட இருவர் கைது

Posted: 29 Nov 2015 01:25 PM PST

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை உளவு பார்த்தது தொடர்பாக, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன்

இந்தியாவின் நற்பெயரை சீர்குலைக்கிறது காங்கிரஸ்: பாஜக தாக்கு

Posted: 29 Nov 2015 01:24 PM PST

நாட்டின் மீதும், மத்திய அரசின் மீதும் அவதூறு பரப்பும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி? பிமன் போஸ் பதில்

Posted: 29 Nov 2015 01:24 PM PST

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அடுத்த ஆண்டு முடிவெடுக்கப்படும் என்று

மாதவரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம்  

Posted: 29 Nov 2015 01:23 PM PST

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மாதவரத்தில் விரைவில் பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது

மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு

Posted: 29 Nov 2015 01:22 PM PST

ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கட்டுமானப் பணியாளர்களுக்கு உதவ நடமாடும் மருத்துவ வாகனங்கள்: விரைவில் தொடக்கம்  

Posted: 29 Nov 2015 01:21 PM PST

கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றும் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று சுகாதார சேவை வழங்கும் வகையில்

வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 29 Nov 2015 01:20 PM PST

வெள்ள நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும் என

உயர் சிறப்பு மருத்துவ இடங்களை தமிழகத்துக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தல்

Posted: 29 Nov 2015 01:20 PM PST

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக மாணவர்களுக்கு

காங்கிரஸை விட்டு விஜயதரணியை நீக்க வேண்டும்: 49 மாவட்டத் தலைவர்கள் கூட்டறிக்கை

Posted: 29 Nov 2015 01:19 PM PST

மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவியும், எம்எல்ஏவுமான விஜயதரணியை காங்கிரஸை விட்டு நீக்க வேண்டும் என

கூடங்குளம் அருகே 159 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

Posted: 29 Nov 2015 01:15 PM PST

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த

கடன் சுமை அதிகரிப்புக்கு விளக்கம் தேவை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 29 Nov 2015 01:14 PM PST

கடன் சுமை அதிகரித்துள்ளது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சிந்தனைமிக்க தலைமையால் மட்டுமே தென் மாவட்டங்கள் முன்னேற்றமடையும்: பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி

Posted: 29 Nov 2015 01:14 PM PST

சிந்தனை மிக்கவர்களின் தலைமையிலானக் குழு மூலமே தென் மாவட்டங்களை தொழில் துறையில் முன்னேற்றமடையச் செய்ய முடியும் என,

தொலைநோக்கு திட்டம்- 2023-க்கு வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ்

Posted: 29 Nov 2015 01:13 PM PST

தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு திட்டம் 2023-யை வெளியிட்டு,

தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

Posted: 29 Nov 2015 01:11 PM PST

தெற்கு அந்தமான் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், வட கடலோர மாவட்டங்களில்

மீனவர்கள் கைது சம்பவங்கள் முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 29 Nov 2015 01:10 PM PST

தமிழக மீனவர்கள் கைது சம்பவங்களை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம்

சகிப்பின்மை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி: மக்களவையில் இன்று விவாதம்

Posted: 29 Nov 2015 01:08 PM PST

சகிப்பின்மை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன.

வெள்ள நிவாரணம்: தமிழகத்துக்கு துணை நிற்போம்

Posted: 29 Nov 2015 01:07 PM PST

வெள்ளச் சேதத்தில் இருந்து தமிழகத்தை மீட்க மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

பந்த பாசங்களை வளர்ப்பீர்..

Posted: 29 Nov 2015 12:31 PM PST

இன்றைய தினம் எந்த நாளிதழ்களைப் புரட்டினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகள்தான் வருகின்றன.

எதுவும் வீண் இல்லை...

Posted: 29 Nov 2015 12:29 PM PST

இவ்வுலகில் யாரும், எதுவும் வீணாகவோ அல்லது வீணடிக்கப்படுவதற்கோ படைக்கப்படவில்லை

நாகரீக சமூகத்தின் தோல்வி!

Posted: 29 Nov 2015 12:28 PM PST

பிரபலமான ஐஐடி கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்ற மாணவர் வளாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை,

மழை கற்றுத் தந்த பாடம்....

Posted: 29 Nov 2015 12:27 PM PST

பல ஆண்டுகளுக்கு முன்னால் திருவண்ணாமலையில் சக்கரக்குளத்தைத் தூர்வார வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. அந்தக் குளம் எங்கிருக்கிறது என்ற

குடிநீர் திருட்டு தடுக்கப்படுமா?

Posted: 29 Nov 2015 12:21 PM PST

பெருங்குடி பகுதியில் தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களில் காலையில் ஒருமணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது.

ரயில் வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும்

Posted: 29 Nov 2015 12:21 PM PST

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மார்க்கத்திலிருந்து சென்ட்ரல் வரை வரும் மின்தொடர் வண்டிகளை கடற்கரை

கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

Posted: 29 Nov 2015 12:20 PM PST

தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும், தடம் எண் 11, 11-ஏ, 12, 12-ஏ, 13, 13-ஏ, 13-பி, எம்-27, 27-சி, 49-ஏ ஆகிய பேருந்துகளை

ரயில்களில் பயணிக்கும் எலிகள்

Posted: 29 Nov 2015 12:20 PM PST

எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகளில் எலிகள் அதிகமாக உள்ளது.

நடை மேம்பாலம் வேண்டும்

Posted: 29 Nov 2015 12:19 PM PST

ராஜா அண்ணாமலைபுரம், துர்காபாய் தேஷ்முக் சாலையில் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை,

ஆவடி வரை பேருந்து நீட்டிக்க வேண்டும்

Posted: 29 Nov 2015 12:19 PM PST

பூவிருந்தவல்லி- பட்டாபிராம் இடையே இயக்கப்படும் 54-சி பேருந்துகள் பாரிவாக்கம், கோலப்பன்சேரி,

செயல்படாத ஏடிஎம்

Posted: 29 Nov 2015 12:18 PM PST

அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் உள்ளது.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 29 Nov 2015 12:15 PM PST

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

Posted: 29 Nov 2015 12:15 PM PST

அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேராசிரியர் காலிப் பணியிடங்களை

வரத்துக் குறைந்ததால் பூக்கள் விலை கடும் உயர்வு

Posted: 29 Nov 2015 12:14 PM PST

பலத்த மழையின் காரணமாக உற்பத்தி பாதிப்படைந்துள்ளதால், சென்னையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

வாகன சோதனையில் 701 பேர் பிடிபட்டனர்

Posted: 29 Nov 2015 12:14 PM PST

சென்னை மாநகரில் சனிக்கிழமை இரவு போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 701 பேர் பிடிபட்டனர்.

காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Posted: 29 Nov 2015 12:13 PM PST

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் அன்புக்கரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தியர்களை பாதிக்கும் இருதய நோய்: டிச. 3 முதல் 6 வரை சர்வதேச கருத்தரங்கம்

Posted: 29 Nov 2015 12:13 PM PST

இந்திய இருதய நோய் நிபுணர்கள் சங்கத்தின் 67-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்தியர்களைப் பாதிக்கும் இருதய நோய் குறித்த

பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைகளுக்கும் 30 சதவீதம் வரும் வாய்ப்பு: நிபுணர்கள் தகவல்

Posted: 29 Nov 2015 12:12 PM PST

பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும், டைப்-1 சர்க்கரை நோய் வருவதற்கு 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது என

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

Posted: 29 Nov 2015 12:10 PM PST

பலத்த மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த மணலி சடையங்குப்பம் பகுதியில் உள்ள 41 குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவிகளை

பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.25

Posted: 29 Nov 2015 12:09 PM PST

பசுமை பண்ணைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.25-க்கும், வெளிச்சந்தையில் ரூ.50-க்கும் விற்பனையானது.

மதுவிலக்கு நடைபயணம்: கருணாநிதியிடம் ஆதரவு கோரினார் குமரி அனந்தன்

Posted: 29 Nov 2015 12:08 PM PST

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் வரும் 10-ஆம் தேதி தொடங்கவுள்ள நடைபயணத்துக்கு

டிசம்பர் 10-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

Posted: 29 Nov 2015 12:08 PM PST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.ஓ.) தொடர்பான குறைதீர் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள

"உடல் பருமனை அலட்சியப்படுத்தக் கூடாது'

Posted: 29 Nov 2015 12:07 PM PST

கோவை ஜெம் மருத்துவமனையும், ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையும் இணைந்து, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில்

சென்னை உயர் நீதிமன்றம் அருகே இலவச வாகன நிறுத்துமிட வசதி

Posted: 29 Nov 2015 12:07 PM PST

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு காரணமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு உதவ, என்எஸ்சி போஸ் சாலையில்

பூண்டு விலை கடும் உயர்வு  

Posted: 29 Nov 2015 12:06 PM PST

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சில்லறை விலையில் ஒரு கிலோ பூண்டு ரூ.220 முதல் ரூ.250 வரை விற்பனையானது.

சிதைந்து வரும் கைலாசநாதர் கோயில் மணல் சிற்பங்கள்

Posted: 29 Nov 2015 12:01 PM PST

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள மணல் சிற்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகின்றன

கடலில் வீணாகக் கலக்கும் பாலாற்று நீர்: தடுப்பணைகள் கட்டப்படுமா?

Posted: 29 Nov 2015 12:00 PM PST

கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும்,

ஆம்புலன்ஸ் வாகனங்கள் நன்கொடை

Posted: 29 Nov 2015 11:57 AM PST

கொல்கத்தாவைச் சேர்ந்த பக்தர் பிரகாஷ் சௌத்ரி ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை

திருமலையில் சிபிஐ இயக்குநர் வழிபாடு

Posted: 29 Nov 2015 11:56 AM PST

திருமலை ஏழுமலையானை மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) இயக்குநர் அனில்குமார் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை வழிபட்டார்.

டிசம்பர் 6-இல் கார்த்திகை வனபோஜனம்

Posted: 29 Nov 2015 11:56 AM PST

திருமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள பார்வேட்டு மண்டபத்தில்

கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 Nov 2015 11:55 AM PST

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள காமாட்சி சமேத கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்பத்தூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் மழைநீர் கால்வாய்

Posted: 29 Nov 2015 11:54 AM PST

அம்பத்தூர் பகுதியில் மழைநீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் கடுமையாக ஈடுபட்டபோதும் கூட கால்வாய் ஆக்கிரமிப்பால்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

Posted: 29 Nov 2015 11:54 AM PST

கே.கே. நகரை அடுத்த ராணி அண்ணா நகர் குடியிருப்பைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஆறுமுகம் (12). சோமசுந்தரம் எஸ்டேட்டை

தொழிலாளர்கள் நல வாரியங்கள் சார்பில் 20 லட்சம் பேருக்கு நலத் திட்ட உதவிகள்

Posted: 29 Nov 2015 11:53 AM PST

மாநில அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு ரூ.510 கோடியில் பல்வேறு நலத்திட்ட

கடலில் கலந்தது 10 டி.எம்.சி. நீர்?

Posted: 29 Nov 2015 11:52 AM PST

இந்த மாதத்தில் மட்டும் பூண்டியிலிருந்து கொசஸ்தலையாறுக்கும், செம்பரம்பாக்கத்திலிருந்து அடையாற்றின் வழியாகவும் திறந்துவிடப்பட்ட

தியாகராஜர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

Posted: 29 Nov 2015 11:52 AM PST

திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா: இன்றும், நாளையும் நடைபெறுகிறது

Posted: 29 Nov 2015 11:51 AM PST

யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97-ஆவது ஜெயந்தி விழா நவ. 30, டிச. 1 ஆகிய இரு நாள்களும் திருவண்ணாமலையில் உள்ள

ரயில் மோதி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் சாவு

Posted: 29 Nov 2015 11:34 AM PST

திருச்சி திருவெறும்பூரில் ரயில் மோதியதில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

மாநகரின் சில பகுதிகளில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

Posted: 29 Nov 2015 11:33 AM PST

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் நவம்பர் 30,டிசம்பர் 1 தேதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

அனுமதியின்றி இயங்கி வரும் காப்பகத்தில் நீதிபதி ஆய்வு

Posted: 29 Nov 2015 11:33 AM PST

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் காப்பகத்தில் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி அருகே இரிடீயம் விற்பதாகக் கூறி மோசடி: 3 பேர் கைது

Posted: 29 Nov 2015 11:33 AM PST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இரிடீயம் விற்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்...

Posted: 29 Nov 2015 11:31 AM PST

தில்லியில் அண்மையில் நடைபெற்ற சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகர் ஆமிர் கான் பேசியது

உருவாகுமா உண்மையான கூட்டாட்சி?

Posted: 29 Nov 2015 11:30 AM PST

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தியா சிதறிப் போய்விடும் - என்று அரசியல் ஆரூடம் கூறினார் வின்ஸ்டன் சர்ச்சில்.

இறுக்கம் தளரட்டும்!

Posted: 29 Nov 2015 11:29 AM PST

பொருளாதாரத் தடை விதிக்கக் காரணம், இதனால் மக்களுக்கு இன்றியமையாத் தேவைகளில் பெரும் நெருக்கடி உருவாகும். துருக்கி அரசின் நடவடிக்கைகளை மக்கள் கடுமையாக விமர்சிக்க முற்படுவார்கள் என்பதுதான். ஆனால், பொருளாதாரத் தடை என்பது இருமுனைக் கத்தி போல. இந்தப் பொருளாதாரத் தடையால் ரஷியாவுக்கும் இழப்பு ஏற்படும்.

தன்வந்திரி பீடத்தில் கும்பாபிஷேகம்

Posted: 29 Nov 2015 11:24 AM PST

வாலாஜாபேட்டை அருகே அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்து கேட்புக் கூட்டம்

Posted: 29 Nov 2015 11:24 AM PST

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில், பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கெங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 Nov 2015 11:24 AM PST

ராணிப்பேட்டை, பிஞ்சி ஜெயராம் நகரில் உள்ள கெங்கை அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

வேலூரில் மிதமான மழை

Posted: 29 Nov 2015 11:23 AM PST

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வேலூரில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது.

குடிநீர் பிரச்னையைப் போக்கிய வடகிழக்கு பருவமழை

Posted: 29 Nov 2015 11:23 AM PST

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பலமாகப் பெய்த வடகிழக்கு பருவமழையால் வேலூர் மாவட்டத்தின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகி இருப்பதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

கணித திறனறிவுத் தேர்வு தள்ளிவைப்பு

Posted: 29 Nov 2015 11:23 AM PST

மழை காரணமாக, பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை:

நான்கு ஏரிகள் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Posted: 29 Nov 2015 11:23 AM PST

வாணியம்பாடி அருகே 4 ஏரிகள் நிரம்பின. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இலக்கியச் சங்கமம்

Posted: 29 Nov 2015 11:22 AM PST

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் சந்தக்கவிமணி தமிழழகன் நினைவரங்கம். தலைமை: பி.வெங்கட்ராமன்; பங்கேற்பு:

பணி மாற்றத் தேர்வில் 592 பேர் பங்கேற்பு

Posted: 29 Nov 2015 11:22 AM PST

தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு பணி மாற்றம் செய்வதற்காக வேலூரில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை 592 பேர் எழுதினர்.

வரப்பெற்றோம்

Posted: 29 Nov 2015 11:22 AM PST

பாரதிதாசன் கட்டுரைகள் - மு.சாயபு மரைக்காயர்; பக்.288; ரூ.90; கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு,

அரக்கோணத்தில் பேருந்து வசதியில்லை

Posted: 29 Nov 2015 11:22 AM PST

வேலூர் மாவட்டத்தின் கடைக்கோடி நகரமாக அரக்கோணம் இருப்பதால், வேலூர், திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளை கவனிப்பதே இல்லை.

நூல் அரங்கம்

Posted: 29 Nov 2015 11:21 AM PST

ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியரின் துறை சார்ந்த அனுபவமும்,

அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர்

Posted: 29 Nov 2015 11:20 AM PST

அரக்கோணம் அம்மா உணவகத்தில், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. அரக்கோணம் நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்

25% போனஸ் வழங்க கோரிக்கை

Posted: 29 Nov 2015 11:19 AM PST

தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் எனக் கோரி ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்க அவசர செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுவர் இடிந்து தாய், மகள் படுகாயம்

Posted: 29 Nov 2015 11:19 AM PST

அரக்கோணம் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் தாயும் மகளும் படுகாயம் அடைந்தனர். அரக்கோணத்தை அடுத்த முதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் (40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மதியழகி (36). இவர்களுக்கு சிநேகா (14) என்ற மகள் உள்ளார்.

பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு

Posted: 29 Nov 2015 11:19 AM PST

சோளிங்கர் அருகே பூட்டியிருந்த வீட்டிலிருந்து 12 சவரன் நகை திருடுபோயின.

விஷமருந்திய சிறுவன் சாவு

Posted: 29 Nov 2015 11:18 AM PST

திருப்பத்தூர் அருகே விஷமருந்திய சிறுவன் பலியானார். திருப்பத்தூரை அடுத்த ராச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கோபி (15).

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நரிக்குறவ சமுதாயத்தினர்

Posted: 29 Nov 2015 11:18 AM PST

மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழக்கக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காட்பாடி காவல் நிலையத்தை நரிக்குறவர்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.

நிரம்பியது சேவூர் ஏரி:கிராம மக்கள் சிறப்பு பூஜை

Posted: 29 Nov 2015 11:18 AM PST

ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள ஏரி நிரம்பி வழிந்ததால், மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

அணை, ஏரியில் மூழ்கி இளைஞர் சாவு

Posted: 29 Nov 2015 11:18 AM PST

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.

தேவதாசி முறை ஒழிப்பு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் அபராதம்

Posted: 29 Nov 2015 11:16 AM PST

பெண்களைக் கட்டாயப்படுத்தி தேவதாசியாக்கும் முறையை ஒழிக்கும் விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத காரணத்துக்காக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.

வலுவான ஜனலோக்பால்:காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 29 Nov 2015 11:16 AM PST

வலுவான ஜனலோக்பால் மசோதாவை, தில்லி அரசு நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு பாரிக்கர் விரைவில் பயணம்

Posted: 29 Nov 2015 11:16 AM PST

பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அமெரிக்காவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புத் துறை சார்ந்த வணிகம், பாதுகாப்புத் தளவாடங்களை தயாரிப்பது, அடுத்த தலைமுறைக்கான ராணுவத்

புதிய தயாரிப்புகளுக்கு ரூ.1,000 கோடி முதலீடு: பாபா ராம்தேவ்

Posted: 29 Nov 2015 11:15 AM PST

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று யோகக் கலை நிபுணர் பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

தாஜ்மஹால் அருகே மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: டிசம்பர் 16ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய என்ஜிடி உத்தரவு

Posted: 29 Nov 2015 11:15 AM PST

தாஜ்மஹால் அருகே சட்டவிரோதமாக 4 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக அடுத்த மாதம் 16-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தன்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் ஜல்விஹாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்

Posted: 29 Nov 2015 11:15 AM PST

தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம் தில்லி லாஜ்பத் நகரில் உள்ள ஜல்விஹாரில் (மதராஸ் கேம்ப்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சொத்துக் குவிப்பு வழக்கு மத்திய வர்த்தக அமைச்சக முன்னாள் செயலருக்கு ஓராண்டு சிறை

Posted: 29 Nov 2015 11:14 AM PST

வருமானத்துக்கு அதிகமாக ரூ.23 லட்சம் சொத்துகளைச் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய வர்த்தக அமைச்சக முன்னாள் கூடுதல் செயலர் கிருஷன் பகதூருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொது இடங்களில் சட்டவிரோத விளம்பர சாதனங்கள் நிறுவுவதைத் தடுக்க நடவடிக்கை

Posted: 29 Nov 2015 11:14 AM PST

தலைநகர் தில்லியில் பொது இடங்களில் சட்டவிரோத விளம்பர சாதனங்கள் நிறுவுவதைத் தடுக்கவும், போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் விளம்பரப் பலகைகளை வைப்பதற்கு ஏதுவாகவும் புதிய வெளிப்புற விளம்பரக் கொள்கைத் திட்டத்தை தெற்கு தில்லி மாநகராட்சி விரைவில் நிறைவேற்ற உள்ளது.

துருக்கிக்கு எதிராக ரஷியா பொருளாதாரத் தடை

Posted: 29 Nov 2015 11:14 AM PST

 ரஷியாவில் பணிபுரியும் துருக்கியர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்தல், பல்வேறு பொருள்களின் வர்த்தகத்துக்குத்

பேருந்து மோதி மாற்றுத்திறனாளியான சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு இழப்பீடு

Posted: 29 Nov 2015 11:13 AM PST

பேருந்து மோதியதில் மாற்றுத்திறனாளியான மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலருக்கு ரூ.12.69 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஆளுநரை பதவி நீக்கக் கோரும் விவகாரம் அஸ்ஸாம் முதல்வருக்கு கேஜரிவால் ஆதரவு

Posted: 29 Nov 2015 11:13 AM PST

"அஸ்ஸாம் மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யா, பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்; எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று அந்த மாநில முதல்வர் தருண் கோகோய் விடுத்துள்ள கோரிக்கைக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பெண் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்: கேமரூனில் ஐவர் பலி

Posted: 29 Nov 2015 11:13 AM PST

கேமரூன் நாட்டில் இரு பெண் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க போராடுவோம்: காங்கிரஸ்

Posted: 29 Nov 2015 11:13 AM PST

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் போது அரசு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கப் போராடுவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™