Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வரலாற்றில் இன்று - நவம்பர்

Posted: 19 Nov 2015 10:42 AM PST

கொடைக்கானல் வரை....!

Posted: 19 Nov 2015 10:31 AM PST

அன்பான உறவுகளுக்கு வணக்கம்! உங்களுக்காக –         இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! 'பழனி – கொடைக்கானல்' சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். ஆனால்....... நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது. என் ...

களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம்.

Posted: 19 Nov 2015 09:32 AM PST

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையூம் பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்பெறுவன அது போலவேஇ சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. பதினெட்டு நூல்களையூம் குறிக்கும் வெண்பா வருமாறு. நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியூட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கிழ்க் கணக்கு முப்பொருள்களையூம் குறைந்த அடிகளில் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் உரைப்பது கீழ்க்கணக்கு நூல்களின் ...

அன்பும் ஒரு பிச்சைதான்..!

Posted: 19 Nov 2015 08:53 AM PST

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Nov 2015 08:52 AM PST

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! அசைவத்தை வென்றது சைவ விலையேற்றம் துவரம் பருப்பு ! வட்டிக்கு வாங்கி ஒரு நாள் மகிழ்ச்சி தீபாவளி ! சாதி மதம் மறந்திடுக சாதிக்க நினைத்திடுக சமுதாயம் சிறக்கும் ! சாரல் மழை நின்றபின்னும் மரத்திலிருந்து ! விவேகமன்று அதிக வேகம் விபத்து ! வாழ்நாள் நீட்டிப்பு கவனம் சாலையில் ! வேண்டாம் வெறி விலங்காக மாறாதே வாழ்க மனிதனாக ! மாண்ட உயிர் மீண்டும் வருவதில்லை வேண்டாம் கொலை ! கற்பிக்கப்பட்ட கற்பனை பேய் பிசாசு ! நாடு ...

கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Posted: 19 Nov 2015 08:28 AM PST

இறப்பு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Nov 2015 08:25 AM PST

இறப்பு ! கவிஞர் இரா .இரவி ! நிழலின் அருமை வெயிலில் தெரியும் பெற்றோர் மரணம் ! தடுக்கமுடியாது மருத்துவர் தள்ளிப்போடலாம் இறப்பு ! மனம் விரும்புவதில்லை மிக மூத்தோருக்கும் இறப்பு ! பலருக்கு சோகம் சிலருக்கு இன்பம் ஒருவர் இறப்பு ! இரண்டில் ஒன்றுதான் எரிப்பு புதைப்பு இறப்பு ! அழுதன நாளைய பிணங்கள் இன்றைய பிணத்தின் முன் ! உயிர் பிரிந்ததால் நிரந்தரமானது தூக்கம் இறப்பு ! போனால் திரும்பாது உயிர் ஒருவழிப்பாதை இறப்பு ! பாராட்டு திட்டு எதுவும் ...

மகாராணியார் மன்னரைப் பழி வாங்கிட்டா ங்க...!

Posted: 19 Nov 2015 08:18 AM PST


-

டியர், நான் என்ன சொல்றதுன்னே தெரியலை..!

Posted: 19 Nov 2015 08:10 AM PST

- - டியர், நான் என்ன சொல்றதுன்னே தெரியலை..! - பதினாலாம் வாய்பாடு தெரிஞ்சா சொல்லு...! - பாலாசி கணேஷ் - -------------------------------- - அங்கே எதிரியின் படைவீரர்கள் நமது படைவீரர்களை நையப் புடைத்துக்கொண்டு இருக்கிறார்கள்...நீங்கள் என்னடாவென்றால் இங்கே ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு வாளை சுழற்றுவது போல் செல்ஃபி எடுத்துக்கொண்டு இருக்கிறீரகள்... - உங்களூக்கே நியாயமா மன்னா? - லட்சுமணன் - ---------------------------------------- - தலைவர் எதுக்கு நம்ம கட்சி தொண்டர்களுக்கு ...

மிகச் சிறிய விடை என்பது…

Posted: 19 Nov 2015 07:57 AM PST

- 'வேடிக்கையாக மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை சோகமாக ஆகியிருக்கும்.' – Stephen Hawking - ------------------------ - 'மிகச் சிறிய விடை என்பது அந்த வேலையை செய்து விடுவது.' -Ernest Hemigway - ----------------------- - 'உங்கள் பிரசினைகளை உரைக்காதீர் மற்றவரிடம்: எண்பது சதவீதத்தினருக்கு அக்கறையில்லை அதில்; மீதி இருபதினருக்கோ உமக்கவை இருப்பதில் மகிழ்ச்சி.' – Lou Holtz - ----------------------- - 'தன்னோடிசைந்து வாழ்கிறவன் பிரபஞ்சத்தோடிசைந்து வாழ்கிறான்.' – Marcus Aurelius ...

நேசக் கம்பளம் - கவிதை

Posted: 19 Nov 2015 07:55 AM PST

தமிழ் மின்னூல்கள் தரவிறக்கம்

Posted: 19 Nov 2015 07:11 AM PST

1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் காயும் அம்புலிகள் 4.Athirsta Kaatru----Is அதிர்ஷ்ட காற்று 5.Athu mattum Ragasiyam---Is அது மட்டும் ரகசியம் இந்திரா சௌந்தரராஜன் தொகுப்பு .... download link:- http://downloads.ziddu.com/download/25085731/Tamil_ebooks_part_11.rar.html

சொல்லவே இல்லை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Nov 2015 06:48 AM PST

சொல்லவே இல்லை ! கவிஞர் இரா .இரவி !

வீட்டு மனை விற்றபோது
பேருந்து நிலையம் மிக அருகில் என்றனர் !
தொடர்வண்டி நிலையம் வெகு அருகில் என்றனர் !
பள்ளிக்கூடம் மிக பக்கத்தில் என்றனர் !
மருத்துவமனை கூப்பிடு தூரத்தில் என்றனர் !
ஆனால் ஏரியின் மீதுதான் மனையடி
என்பதை சொல்லவே இல்லை !

ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Nov 2015 06:33 AM PST

ஏன் இந்த நிலை ? கவிஞர் இரா .இரவி ! வறட்சியின் பொது தூர் வாரி இருந்தால் வளமாக தண்ணீர் தேங்கி இருக்கும் ! தூர் வார மறந்திட்ட காரணத்தால் துர் மரணங்கள் நேர்ந்தது சோகம் ! மழைநீர் சேகரிப்பு வீடுகளுக்கு மட்டுமல்ல மடை ஓடை கண்மாய்களும் சேமிக்கட்டும் ! தண்ணீர் வரும் வழியில் வீடு கட்டலாமா ? தண்ணீர் வந்தால் தவிக்க நேரிடும் உணரலியே ! மழை இல்லை என்று வேண்டியது போய் மழையே நில் என்று வேண்டும்படி ஆனது ! தண்ணீரின் அவசியத்தை தமிழகம் உணரவில்லை தண்ணீரை வீணாய் கடலில் கலக்க விட்டோம் ...

ரமணி ஹைக்கூ

Posted: 19 Nov 2015 06:22 AM PST

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் ரீமேக் ஆகிறது ‘மூன்றாம் பிறை’

Posted: 19 Nov 2015 06:20 AM PST

- கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் விரைவில் ரீமேக்காக இருக்கிறது. 1982ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மூன்றாம் பிறை'. இளையராஜா இசையமைத்த இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும், தமிழக அரசின் 5 விருதுகளையும் வென்றது. இப்படம் இந்தியில் 'சத்மா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் வரவேற்பு பெற்றது. ...

நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)

Posted: 19 Nov 2015 06:15 AM PST

- செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்ன பின்னாலே எப்போதும் உன்ன தொட்டு பாடப் போறேன் தன்னாலே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் ...

ஆன்லைன் வேலை வாய்ப்புகள்

Posted: 19 Nov 2015 05:23 AM PST

ஆன்லைன் வேலை வாய்ப்புகள் மற்றும் இனைய தளம் மூலம் வருமான வாய்ப்புகள் என
நிறைய விளம்பரங்கள்
வருகின்றன அவற்றை பற்றி எவெரேனும் அறிந்தால் கூற முடியுமா

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்

Posted: 19 Nov 2015 05:20 AM PST

சிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள் - ஹஸன் பஷரி, உளவியல் ஆலோசகர் 1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பாட்டுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்பாட்டுங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுருசுருப்புடனும் எழும்புவதற்கு துணை புரியும். 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் ...

சம்சார ஆசை அவருக்கு இன்னும் குறையலே!

Posted: 19 Nov 2015 04:30 AM PST

- – "எனக்கு குழந்தைகள் அதிகம் என்று, எப்படி கண்டு பிடீச்சீங்க ?" – "ஜனவரி ,பிப்ரவரின்னு ஆரம்பித்து சரியாய் சொல்லி விட்டு ,பத்தாவது மாதத்தை டெலிவரி மாசம்னு உங்க மகன் சொல்றானே ! – ————————————– – இரண்டுமே பரம்பரையாய் தொடருதே ! _ "என்ன சொல்றே ,உங்க தாத்தா பணமும் கொடுத்து ,செலவும் கொடுத்துட்டு போயிருக்காரா ?" – "ஆமா ,சொத்தும் கொடுத்து ,சர்க்கரை நோயையும் கொடுத்துட்டு போயிருக்காரே !" – ————————————- – சம்சார ஆசை இன்னும் அவருக்கு குறையலே! – "என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார், உன் ...

அனுபவத் துளிகள்

Posted: 19 Nov 2015 04:29 AM PST

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

உயிர் மெய்யாய் இருப்பவள் பெண்

Posted: 19 Nov 2015 04:29 AM PST

பெண் என்பவள்  அக்கறை கொண்டவள்  அகந்தை அற்றவள்!!  அங்கிங்கெனாதபடி  நீக்க மற நிறைந்து  இருப்பவள்!!  அச்சம் கொண்டவள்  அசாதாரணமானவள்!!  அஞ்சாதவள்  அட்சய பாத்திரம் போன்றவள்!!  அடங்கி போனாலும்  அண்டத்தை அன்பால் 'ஆள்பவள்!!  அத்வதைமாய் இருப்பவள்  அதர்மம் பண்ண தெரியாதவள்!!  அந்நோன்யமாக பழகுபவள்!  அப்பாவியாக இருப்பவள்  அபத்தம் பண்ணாதவள்!  அமானுஷ்யமானவள்  அம்மாவாக இருப்பவள்!!  அயராது உழைப்பவள்  அரசியானாலும் அன்பாய் இருப்பவள்!!  அலந்தவர்க்கு உதவுபவள்!  அவமரியாதை செய்ய ...

படித்ததில் பிடித்தது -

Posted: 19 Nov 2015 04:25 AM PST

சைவம் :-
********
உலகினில் எவருமில்லை - சைவமென!
தாய்பாலென்ன தாவரதிலிருந்தா கிடைகிறது ??

விலைவாசி :-
***********
விலைவாசி - பெயர் சரியாகதான் வைத்துள்ளனர்
சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும் !!!



நன்றி :- திரு . சு . சத்தியமூர்த்தி - கவிதையை பகிர்ந்தமைக்கு

அரசு மருத்துவம்

Posted: 19 Nov 2015 04:25 AM PST

அரசு மருத்துவம் – (இங்கே மனிதன் வதை செய்யும் இடம் ) ******************************************************* அரசு மருத்துவமனையில் அனுமதித்தவுடன் – செய்துவிட்டேன் என் உடலை - உடல் தானத்தில் (மருத்துவர்கள் கற்றுக்கொள்ள) அறுத்து கூறுபோட்ட பின்பும் மிச்சம் உள்ளது எனது உயிர்.... ******************************************************** அரசு மருத்துவமனையில் எனது உடலை கூட தொட்டு பார்க்காத மருத்துவர் தனியார் மருத்துவமனையில் எனது சுவாசத்தின் சூட்டை கூட நுகர்ந்து பார்த்தார் ...(ஆம் ) மருத்துவத்தை ...

ஹலோ, இப்போ நல்லா டவர் எடுக்குதே! எங்கே இருக்கீங்க?

Posted: 19 Nov 2015 03:03 AM PST

- ஹலோ, இப்போ நல்லா டவர் எடுக்குதே! எங்கே இருக்கீங்க? - டவர் மேலதான் இருக்கேன், வீடு தண்ணிக்குள்ளே இருக்கு..! - ----------------------------- - புயலுக்கு மோடி'னு பெயர் வெச்சுட்டா வேற நாட்டுக்கு போயிடும்..! - எப்படி ஐடியா! - ----------------------------- வாட்ஸ் அப்பில் பெறப்பட்டது

மாயா’ நடிகர் ஆரி-யின் திருமணம் நடைபெற்றது

Posted: 19 Nov 2015 02:39 AM PST

- ரெட்டை சுழி, நெடுஞ்சாலை மற்றும் மாயா போன்ற படங்களில் நடித்த நடிகர் ஆரிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இலங்கைப் பெண் நதியாவை அவர் திருமணம் செய்துகொண்டார். நதியா, லண்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் திருமணம் நடைபெற்றது. நேற்று நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காதல் திருமணம் பற்றி ஆரி கூறியதாவது: 'நானும், நதியாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டோம். மூன்று ...

அடேங்கப்பா ஐடியாஸ்

Posted: 19 Nov 2015 02:38 AM PST

வேஷம் – ஒரு பக்க கதை

Posted: 19 Nov 2015 02:23 AM PST

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 19 Nov 2015 02:21 AM PST

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

டேக் – ஒரு பக்க கதை

Posted: 19 Nov 2015 01:44 AM PST

ஆண்மையே விழித்தெழுக !

Posted: 19 Nov 2015 01:28 AM PST

ஆறடி உயரமும் அரும்பு மீசையும் ஆண்மைக்கு அழகா ? இல்லையில்லை ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே ஆண்மைக்கு அழகென்று ஔவை சொன்னாள் ! நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்வதா ஆண்மை ! இல்லையில்லை நூறு வயதுவரை வாழ்வதே ஆண்மை ! மாடுமேய்க்கும் சிறுவனிடம் தன்னுடைய தோல்வியை ஒத்துக் கொண்டாள் ஔவைப்பாட்டி ! தோல்வி துலையல்லார் கண்ணும் கொள்வதே ஆண்மையாகும் . வேளைக்கொரு ஆடை , வேளைக்கொரு உணவு என்று அலைவதா ஆண்மை ? அல்ல நாளைக்கு என்செய்வோம் என்றெண்ணி நாலு காசு சேர்ப்பதே ஆண்மையாகும் . அவையத்து முந்தியிருக்கச் ...

கன்னக்குழி அழகியே…!

Posted: 19 Nov 2015 01:00 AM PST

- கன்னக்குழி அழகியே…! – சொல்லுங்கள் 'பதுங்கு குழி' அழகனே..! – இரா.ரமேஷ்பாபு – ———————————– – மெடிக்கல் ஷாப் எங்கே இருக்கு? – இந்த ஊர்ல தடுக்கி விழுந்தா மெடிகல் ஷாப்தான்… ஏன் கேக்கறீங்க? – தடுக்கி விழுந்துட்டேன்….அதான்! – ரவீந்திரன் – ———————————— – தலைவர் முன்பு எல்லோருக்கும் ரோல் மாடலா இருந்தவர்…! – இப்போ,,? – பரோல் மாடலா இருக்கார்! – முருகேசன் – ————————————- – என்னய்யா ஈட்டிங்னு சொல்லிட்டு மூன்று மணிநேரமா பேசறாங்க? – மூட்டிங்'னு சொன்னா வந்திருப்பங்களா ...

வாங்க புலியோட பழகலாம்…

Posted: 19 Nov 2015 12:55 AM PST

அரைக்கீரை இனிப்பு பச்சடி

Posted: 19 Nov 2015 12:51 AM PST

இங்கு ‘லிப்லாக்’ கிடைக்கும்…

Posted: 19 Nov 2015 12:46 AM PST

- அந்தப் பூட்டுக்காரர் குறும்புப் பேர்வழின்னு எப்படி சொல்றே? – இங்கு 'லிப்லாக்' கிடைக்கும்னு எழுதிப் போட்டிருக்காரே! – முகம்மது யூசுப் – ————————————— – ஐ டாக்டர்ஸ்க்கு ஏபிசிடி சரியா தெரியாதா? – நீங்களே பாருங்க…செக்கிங் போர்டுல ஏபிசிடி வரிசையா எழுதாம எப்படித் தப்புத்தப்பா மாத்தி மாத்தி எழுதி வெச்சிருக்காங்க…! – செயாப்ரியன் – ———————————– – என்னைப் பத்தின வீடியா ஒரு லட்சம் பேர் பார்த்திருக்காங்களா….சந்தோஷா இருக்கு…! – உங்களைப் பத்தி டப்ஸ்மாஷ் வீடியோ அது தலைவரே ..தெரியாம ...

ட்யூப் மாத்திரை பஞ்சர் ஆயிடுச்சாம்…!!

Posted: 19 Nov 2015 12:43 AM PST

- - நான் பேசின இடம் படிச்சவங்க ஏரியா போலிருக்ககு..! – எப்படி சொல்றீங்க தலைவரே…? – நான் பேசும்போது ஷூவா வந்து விழுந்துச்சே..! – முகம்மது யூசுப் – ————————————– – இந்த நாவலோட கதாசிரியர், கதையில் வரும் நாயகன் சாப்பிடுற லட்டு, அதிரசம், இட்லி, தோசை, முறுக்கு பற்றி அதிகம் வர்ணித்துள்ளார்…! – 'பதார்த்தமான கதை'னு சொல்லு..! – முத்தூஸ் – —————————————

உடம்பை பொன்னைப் போல பாதுகாப்பாக…

Posted: 18 Nov 2015 07:51 PM PST

- தீமை கொல்வது, திருடுவது, காம போகத்திற்கு இணங்குவது, பொய் பேசுவது, பிறரை பழிப்பது, வம்பளப்பது போன்றவை தீமைகள். பொறாமை கொள்வது, பகை வளர்ப்பது, பொய்க் கொள்கையைப் பற்றிக் கொண்டிருப்பது போன்றவையும் கூட தீமைகளே. ஆசை, பகைமை, மன மயக்கம் ஆகியவை இவற்றிற்கு வேர்களாக உள்ளன. இந்த வேர்களை அகற்றி விட்டால் தீமைகளை வென்று விட முடியும். உடல் எல்லாப் பிறப்புடம்புகளினும் உயர்வுடையதாக இருக்கிறது, ஆறறிவுள்ள மனித பிறப்புடம்பு. முக்தியடைவதற்கு இந்த மானிட தேகமே தகுந்ததாகவும், வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாகவும் ...

முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா

Posted: 18 Nov 2015 07:49 PM PST

- – தனது முதல் காதல் அனுபவம் பற்றி நயன் தாரா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– ''ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முதல் காதல் எப்போதும் மனதில் நிற்கும். எந்த வயதிலும் அந்த காதல் வரலாம். வாழ்நாள் முழுவதும் அந்த காதலை மறக்க மாட்டார்கள் – முதல் காதல் – எனக்கும் சிறு வயதில் அப்படி ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது. அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அந்த பள்ளிக்கூடம் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கக் கூடியது. நான் பையன்கள், பெண்கள் ...

எதுவாக நினைக்கிறாய்..?

Posted: 18 Nov 2015 07:41 PM PST

பணம்

Posted: 18 Nov 2015 07:14 PM PST

- – பொய்யை மெய்யாக்கும் அரசு இயந்திரங்கள் பெற்ற அரசுப் பதிப்பு மழலைகள் – உலகச் சந்தைப் பொருளாதாரத்தை நடத்தும் ஊமைச் சிகரங்கள் – மனிதர்களை அடிமையாக்க மையால் எழுதிய மன்னிப்புச் சீட்டுகள் – குடும்பத்திற்குள் குழப்பமும் குதூகலமும் ஏற்படுத்தும் காகிதப் பிள்ளைகள் – அனைவரின் கைகளில் தாவித் தாவி விளையாடும் விரல் ரேகைத் தேய்த் தழுவும் தொட்டில் குழந்தைகள் – மொழி வேறுபாடு நிற வேறுபாடு சாதிமத வேறுபாடு தீண்டைமையைக் குழிதோண்டிப் புதைக்கும் தாள் மண்வெட்டிகள்! – ————————– கவிஞர் ...

இங்கிதம் தெரிந்த ஆண்கள்…!

Posted: 18 Nov 2015 07:04 PM PST


-

இந்திரா காந்தி அம்மையார் பிறந்த தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Posted: 18 Nov 2015 07:00 PM PST

- முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செய்து வருகின்றனர். - காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி,துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள், இந்திரா காந்தி அம்மையாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர். - இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இந்திய பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். -

பெண்மையே விழித்தெழுக…!

Posted: 18 Nov 2015 06:58 PM PST

- தாய்மையே உன்னை வணங்குகிறேன்! நீ பத்து மாதம் நோன்பிருந்து கருவறைக் கூட்டிலிருந்து கழற்றிப் போட்ட தியாகம் யாருக்கு வரும்? – நீ- இரத்தத்தைப் பாலாகச் சுத்திகரித்துத்தரும் மகிமையை விஞ்ஞானம் தந்து விடுமா? – பெண்மையே! நீ துணைவி ஆகும்போதும் மாண்புடையவளாகி நிற்கிறாய்! ஆடவனுக்கு – இருட்டைப் பகலாக்கி மனித குலத்திற்கு விளக்கேற்றி வைப்பவளே நீதான் உன்னை வணங்குகிறேன் – அன்பையும், பாசத்தையும் பெருக்கும் சமுத்திரம் நீ உன்னை வணங்குகிறேன் – போலிப் பேச்சால் நீ பூரித்துப் போகிறாய் வர்ணனை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™