Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான ...” plus 17 more

Tamilwin Latest News: “மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான ...” plus 17 more

Link to Lankasri

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான ...

Posted: 19 Nov 2015 05:03 PM PST

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் வெள்ள அனர்த்தம் பல இடங்களிள் ஏற்பட்டுள்ளது. ஏ32 மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிக்கு அமைய ...

Posted: 19 Nov 2015 04:38 PM PST

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

படாத பாடுபடுகிறது இலங்கை…! தன்னை ...

Posted: 19 Nov 2015 04:36 PM PST

இலங்கை அரசாங்கம் தான் சர்வதேசத்தில் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க படாதபாடு படுகின்றது. இலங்கையில் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அந்நாட்டு அரசாங்கம் மிகவும் கொடூரமான வெற்றியை தனதாக்கியது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

Posted: 19 Nov 2015 04:18 PM PST

நாடாளும்னற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

மஹிந்தவிடம் இன்று விசாரணை

Posted: 19 Nov 2015 04:11 PM PST

பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன்படி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் இன்று ஆணைக்குழு முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

இன்று வரவுசெலவுத் திட்டம்! ...

Posted: 19 Nov 2015 04:00 PM PST

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படுகிறது.

மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ...

Posted: 19 Nov 2015 01:57 PM PST

மன்னாரில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நாளை நிவாரணம் வழங்கப்படும் என  வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.

175 முறைப்பாடுகள் செய்யப்பட்டது ...

Posted: 19 Nov 2015 01:08 PM PST

பாரதூரமான ஊழல், மோசடி, முறைகேடுகள் சம்பந்தமாக தமது அமைப்பு 175 முறைப்பாடுகளை செய்துள்ள போதிலும் சட்டத்தை அமுல்படுத்துவது தாமதமாகி வருவதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளை அனுமதிக்கமாட்டோம்: ...

Posted: 19 Nov 2015 12:40 PM PST

இலங்கை அகதிகளை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்று மெசிடோனியா தெரிவித்துள்ளது.

மூன்று பாடசாலைகளில் தொழில்நுட்ப ...

Posted: 19 Nov 2015 12:31 PM PST

மூதூர் பிரதேச செயளாலர் பிரிவிற்குற்பட்ட ஈச்சிலம்பற்று சண்பக மகாவித்தியாலயம், இலங்கை துறைமுகத்துவாரம் இந்துக்கல்லூரி, மற்றும் சேனையூர் மத்திய கல்லூரி ஆகியவற்றில் உத்தியோகபூர்வமாக தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

டிவில்லியர்ஸின் ஆக்ரோஷ ஆட்டம்: ...

Posted: 19 Nov 2015 08:21 AM PST

மிகவும் கடினமான துடுப்பாட்ட வீரர் யார் என்பது குறித்து அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் கூறியுள்ளார்.

எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ...

Posted: 19 Nov 2015 06:56 AM PST

கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது டோனிக்கு தெரியும் என்று முன்னாள் கிரிகெட் வீரர் ஜி.ஆர் விஸ்வநாத் கூறியுள்ளார்.

20 ஓவர் உலகக்கிண்ணத்தை இந்தியா ...

Posted: 19 Nov 2015 04:52 AM PST

20 ஓவர் உலகக்கிண்ணத்தை இந்தியா கைப்பற்றும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் ...

Posted: 18 Nov 2015 11:46 PM PST

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

உலக கிண்ணக் கால்பந்தாட்ட ...

Posted: 18 Nov 2015 11:31 PM PST

2018ம் ஆண்டு நடைபெறும் உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்கு பிரேசில், அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றுள்ளது.

அவசரஊர்தியில் சென்ற இந்திய வீரர்கள்

Posted: 18 Nov 2015 10:04 PM PST

பேருந்தை தவறவிட்டதால் இந்திய வீரர்கள் அவசரஊர்தியின் மூலம் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.

வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா: ...

Posted: 18 Nov 2015 09:54 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியி சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ...

Posted: 18 Nov 2015 09:34 PM PST

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™